Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

B2 வில் அயர்லாந்து தான் விளையாடும் என்று கணித்ததற்கே புள்ளிகள் போட வேண்டும்.

@suvy    க்கு கண் காணாத இடத்தில் மச்சம் இருக்கான்னு நாளைக்கு தெரியும்.

வாய்ப்பிள்ளை ராஜா வாய்பிள்ளை 
அவுஸ்சுக்கு நாளைக்கு அது மிக‌வும் முக்கிய‌ம்மான‌ விளையாட்டு
அவுஸ் வெற்றிய‌ உறுதி செய்து ஆக‌னும் இல்லை என்றால் அவுஸ்சும் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி ஏறி விடும் 😂😁🤣

நியுசிலாந் கூட‌ அடைந்த‌ ப‌டு தோல்வியால் அவுஸ் புள்ளி ப‌ட்டிய‌ளில் பின்னுக்கு நாளைக்கு பெரிய‌ வெற்றி பெற‌னும் 😏

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

வாய்ப்பிள்ளை ராஜா வாய்பிள்ளை 
அவுஸ்சுக்கு நாளைக்கு அது மிக‌வும் முக்கிய‌ம்மான‌ விளையாட்டு
அவுஸ் வெற்றிய‌ உறுதி செய்து ஆக‌னும் இல்லை என்றால் அவுஸ்சும் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி ஏறி விடும் 😂😁🤣

அமைதி அமைதி

பையா சும்மா சம்மா வாய குடுக்க கூடாது.

Link to comment
Share on other sites

29 minutes ago, ஈழப்பிரியன் said:

B2 வில் அயர்லாந்து தான் விளையாடும் என்று கணித்ததற்கே புள்ளிகள் போட வேண்டும்.

@suvy    க்கு கண் காணாத இடத்தில் மச்சம் இருக்கான்னு நாளைக்கு தெரியும்.

அது மச்சம் இல்லை அண்ணா. ஞானம்.

 

39 minutes ago, பையன்26 said:

இந்தியா ஒன்றும் பெரிய‌ ரீம் இல்லை அண்ணா ஜ‌பிஎல் மோக‌ம் தான் இந்தியாவில் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் என்று அடையால‌ம் காட்டுது

இந்தியாவை விட்டு வெளி நாடுக‌ளுக்கு போனால் இந்தியா ப‌ல்லு இல்லாத‌ பாம்பு

பாக்கிஸ்தான் கூட‌வும் க‌டின‌மாய் போராடி தான் வென்ற‌வை

2011ம் ஆண்டுக்கு பிற‌க்கு இந்தியா அணி கோப்பை தூக்கின‌து இல்லை , இந்த‌ உல‌க‌ கோப்பைய‌ அவுஸ் ம‌ற்ற‌ அணிக‌ளை தூக்க‌ விட‌ மாட்டாங்க‌ள் , பாப்போம் இன்னும் இர‌ண்டு கிழ‌மையில் முடிவு தெரியும் தானே 😏

லுங்கி என்ற தென்னாபிரிக்க பந்து வீட்சாளர் ஐபிஎல்லில் பெரிதாக சோபிக்கவில்லை. இன்று 4 விக்கட்டுகளை எடுத்துள்ளார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2022 at 19:12, பையன்26 said:


 

ஜ‌க‌ம்மாவை கும்பிட்டு போங்கோ அண்ணா இந்தியா தோக்க‌னும் என்று 😂😁🤣

👍👍

1 hour ago, ஈழப்பிரியன் said:

இன்று விளையாட்டு 7 மணிக்கு தொடங்கியபடியால் பார்க்க முடிந்தது.

பேர்த் விளையாட்டு மைதானம் முழுவதும் இந்திய ஆதரவாளர்களாகவே இருந்தது.

போட்டி இந்தியாவிலா?அல்லது அவுசிலா?

 @உடையார்     ரை தேடினேன் காணவில்லை.

10 ஓவர்வரை இந்தியாவுக்கே சாதகமாக இருந்தது.

இன்று இந்தியா தோற்றது சந்தோசமே.

44,250 மக்களுக்குள் என்னை எப்படி காட்டுவது😀,

சுத்திவர இந்தியன், மனதுக்குள் சிரித்தபடி விளையாட்டை அமைதியாக பார்த்தேன்🤣😂,

SA நல்லா விளையாடினார்கள் 👍👌

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

1 ஏராளன் 42

 

இன்றும் முதல்வர் பதவியை தக்க வைத்திருக்கும்   @ஏராளன்க்கு வாழ்த்துக்கள்.

    @பையன்26       னும் துணை முதல்வராக வந்திட்டானே.வாழ்த்துக்கள் பையா.

 

கோலி விட்ட கச்சினால் அஸ்வின் அப்செட் ஆகிட்டார்.

இரண்டு கச் இரண்டு ரொம் மிஸ்சிங்.

நன்றி ஈழப்பிரியன் அண்ணா, பையனுக்கும் மேலே முன்னே வந்த உறவுகளுக்கும் வாழ்த்துகள்.

49 minutes ago, ஈழப்பிரியன் said:

B2 வில் அயர்லாந்து தான் விளையாடும் என்று கணித்ததற்கே புள்ளிகள் போட வேண்டும்.

@suvy    க்கு கண் காணாத இடத்தில் மச்சம் இருக்கான்னு நாளைக்கு தெரியும்.

@suvy அண்ணைக்கு 16 ஆவது கேள்விக்கான பதிலுக்காக புள்ளி தந்தாச்சு, தொடர்ந்து தரச் சொன்னால் கிருபன் அண்ணை கோவிப்பார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அது மச்சம் இல்லை அண்ணா. ஞானம்.

 

லுங்கி என்ற தென்னாபிரிக்க பந்து வீட்சாளர் ஐபிஎல்லில் பெரிதாக சோபிக்கவில்லை. இன்று 4 விக்கட்டுகளை எடுத்துள்ளார்.

இவ‌ரின் ப‌ந்து வீச்சில் என‌க்கும் பெரிசா ந‌ம்பிக்கை இல்லை ,
எப்ப‌வாது இருந்துட்டு ஒரு சில‌ விளையாட்டில் ந‌ல்லா போடுவார்
இவ‌ர் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌ந்திர‌ம் கிடையாது 😂😁🤣

Link to comment
Share on other sites

2 minutes ago, பையன்26 said:

இவ‌ரின் ப‌ந்து வீச்சில் என‌க்கும் பெரிசா ந‌ம்பிக்கை இல்லை ,
எப்ப‌வாது இருந்துட்டு ஒரு சில‌ விளையாட்டில் ந‌ல்லா போடுவார்
இவ‌ர் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌ந்திர‌ம் கிடையாது 😂😁🤣

ஆம் பையா. சென்னை சுப்பர் கிங்கில் இருந்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

பையனை விட நான்தான் சீனியர்.  இதுதான் நான் வரக்கூடிய பதவி  ஆனால் பையனுக்கு எதிரi;காலம் இருக்கு பையன் துணமுதலவர் பதவியை விட்டுத்தரவேணும். இல்லாட்டி பொதுக்குழுவைக் கூட்டவேணும்.

1 ஏராளன் 42

 

இன்றும் முதல்வர் பதவியை தக்க வைத்திருக்கும்   @ஏராளன்க்கு வாழ்த்துக்கள்.

    @பையன்26       னும் துணை முதல்வராக வந்திட்டானே.வாழ்த்துக்கள் பையா.

 

கோலி விட்ட கச்சினால் அஸ்வின் அப்செட் ஆகிட்டார்.

இரண்டு கச் இரண்டு ரொம் மிஸ்சிங்.

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

 

என்னா புலவர் நல்லா வைச்சு செய்யுறீங்க.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@குமாரசாமி @ஈழப்பிரியன்

முக்கிய‌ செய்திக‌ள்
முத‌லில் விளையாட்டு செய்தி
யாழ்க‌ள‌ கிரிக்கெட் உல‌க‌ கிண்ண‌ போட்டியில் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு பின்ன‌டைவாம்

Screenshot-20221030-213020-Collage-Maker 

Edited by பையன்26
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

@குமாரசாமி @ஈழப்பிரியன்

முக்கிய‌ செய்திக‌ள்
முத‌லில் விளையாட்டு செய்தி
யாழ்க‌ள‌ கிரிக்கெட் உல‌க‌ கிண்ண‌ போட்டியில் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு பின்ன‌டைவாம்

Screenshot-20221030-213020-Collage-Maker 

ஈழப்பிரியன் எல்லாம் செயலில் தான் காட்டுவான்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா இந்த வேர்ல்ட் கப் தோற்றால் முதல் காரணம் கேப்டன் Finch தான். So Selfish. அவனை தூக்கிவிட்டு Cameron Green ஐ போட்டால் ஆஸ்திரேலியா இலகுவாக கோப்பையை வெல்லலாம்.😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

ஆஸ்திரேலியா இந்த வேர்ல்ட் கப் தோற்றால் முதல் காரணம் கேப்டன் Finch தான். So Selfish. அவனை தூக்கிவிட்டு Cameron Green ஐ போட்டால் ஆஸ்திரேலியா இலகுவாக கோப்பையை வெல்லலாம்.😡

இன்று ந‌ட‌க்கும் விளையாட்டில் ந‌ல்லா விளையாடுகிறார்
ப‌ழைய‌ பீன்ஸ் என்றால் வான‌ வேடிக்கை காட்டுவார்

வ‌ய‌து போக‌ போக‌ அவ‌ர்க‌ளின் அதிர‌டி விளையாட்டும் மெது மெதுவாய் குறைந்து கொண்டு தான் போகும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
DRINKS
31st Match, Group 1 (N), Brisbane, October 31, 2022, ICC Men's T20 World Cup
 
 
179/5
(9.2/20 ov, T:180) 68/6

Ireland need 112 runs in 64 balls.

சுவியருக்கு முட்டை கொத்து பார்சல் ரெடியாகிது !!

Edited by Eppothum Thamizhan
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Eppothum Thamizhan said:
LIVE
31st Match, Group 1 (N), Brisbane, October 31, 2022, ICC Men's T20 World Cup
 
 
179/5
(4/20 ov, T:180) 25/5

Ireland need 155 runs in 96 balls.

சுவியருக்கு முட்டை கொத்து பார்சல் ரெடியாகிது !!

உண்மை தான்

ஒரு க‌ன‌ம் நினைச்சு பார்த்தா பாவ‌மாய் இருக்கு ந‌ண்பா 😔

எல்லாரும் பெரிய‌ புள்ளிக‌ளுட‌ன் நிக்க‌ சுவி அண்ணா தொட‌ர்ந்து அதே இட‌த்தில் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Australia won by 42 runs 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணி 18.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து  137 ஓட்டங்களுடன் சுருண்டது.

 

முடிவு: அவுஸ்திரேலியா அணி 42 ஓட்டங்களால் வெற்றி
 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 44
2 பையன்26 43
3 புலவர் 43
4 எப்போதும் தமிழன் 43
5 கிருபன் 42
6 கறுப்பி 42
7 சுவைப்பிரியன் 41
8 நீர்வேலியான் 41
9 அகஸ்தியன் 39
10 வாதவூரான் 39
11 முதல்வன் 38
12 பிரபா 38
13 குமாரசாமி 38
14 நுணாவிலான் 38
15 ஈழப்பிரியன் 37
16 தமிழ் சிறி 34
17 கல்யாணி 34
18 வாத்தியார் 31
19 சுவி 25

 

சுவி ஐயாவைத் தவிர அனைவருக்கும் இரு புள்ளிகள் கிடைத்துள்ளன!

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 ஏராளன் 44

 

முதல்வர்  @ஏராளன்     க்கு வாழ்த்துக்கள்.

பையனும் பனையில் அணில் ஏறி நிற்க கீழே நின்று பார்க்கிற நாய் மாதிரி பார்த்துக் கொண்டே இருக்கிறான்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  செவ்வாய் (01 நவம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

 

38)    சுப்பர் 12 பிரிவு 1:, செவ்வாய் 01 நவ-22 4:00 AM பிரிஸ்பேன், ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா (A1)    

AFG  எதிர்  SRI

அனைவரும் சிறிலங்கா வெல்வதாகக் கணித்துள்ளனர்!. 

 

 

நாளைய முதலாவது போட்டியில்  சிறிலங்காவின் வெற்றியால் புள்ளிகள் கிடைக்குமா அல்லது எல்லோருக்கும் ஆப்கானிஸ்தானின் தயவால் முட்டையா?🦁🐯 🍳

 

 

👇

39)    சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 01 நவ-22 8:00 AM பிரிஸ்பேன், இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து    

ENG எதிர்   NZL

 

13 பேர் இங்கிலாந்து வெல்வதாகவும் 06 பேர் நியூஸிலாந்து  வெல்லும் என்றும் கணித்துள்ளனர்.

 

இங்கிலாந்து

பையன்26
முதல்வன்
சுவி
அகஸ்தியன்
தமிழ் சிறி
பிரபா
குமாரசாமி
வாத்தியார்
சுவைப்பிரியன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
கல்யாணி
நீர்வேலியான்

 

நியூஸிலாந்து

ஈழப்பிரியன்
நுணாவிலான்
வாதவூரான்
கிருபன்
புலவர்
கறுப்பி

நாளைய இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🎭

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

அமைதி அமைதி

பையா சும்மா சம்மா வாய குடுக்க கூடாது.

ச‌க‌ல‌ விக்கேட்டையும் இழ‌ந்து அய‌ர்லாந் ப‌டு தோல்வி

இதுக்கு என்ன‌ சொல்ல‌ போறீங்க‌ள் மிஸ்ர‌ன் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை

 

 

ஒரு சில‌ விளையாட்டை முன் கூட்டியே க‌ணிக்க‌லாம் , சில‌து க‌ணிப்பு கூட‌ பிழையாக‌ கூட‌ வ‌ந்து இருக்கு 😂😁🤣

எனக்கு பாக்கிஸ்தான் அணி துரோக‌ம் செய்து போட்டாங்க‌ள் அவ‌ங்க‌ளை அதிக‌ம் ந‌ம்பினான் 

பாக்கி சிமி பின‌லுக்கு போக‌ வாய்ப்பு மிக‌ மிக‌ குறைவு 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து வென்றதும் புலவர் முதலாமிடத்திற்கு வருவார் என நினைக்கிறேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பையன்26 said:

ஒரு சில‌ விளையாட்டை முன் கூட்டியே க‌ணிக்க‌லாம் , சில‌து க‌ணிப்பு கூட‌ பிழையாக‌ கூட‌ வ‌ந்து இருக்கு

சில கணிப்பு பிழையாக வந்திருக்கல்ல.

அப்புறம் என்ன?

16 minutes ago, ஏராளன் said:

நியூசிலாந்து வென்றதும் புலவர் முதலாமிடத்திற்கு வருவார் என நினைக்கிறேன்.

அட ஆமால்ல.

ஆனால் இங்கிலாந்து வென்றால் நீங்க தான் தொடர்ந்தும் முதல்வர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

சில கணிப்பு பிழையாக வந்திருக்கல்ல.

அப்புறம் என்ன?

 

இன்றையான் ஆட்ட‌ம் அவுஸ்சுக்கு மிக‌வும் முக்கிய‌ம்மான‌ விளையாட்டு அவுஸ் அய‌ர்லாந்தை ம‌ட‌க்குவார்க‌ள் என்று ந‌ல்லாவே தெரியும்
அதுக்கு தான் நேற்றே எழுதினேன் அவுஸ் வெல்லும் என்று 😏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

சில கணிப்பு பிழையாக வந்திருக்கல்ல.

அப்புறம் என்ன?

அட ஆமால்ல.

ஆனால் இங்கிலாந்து வென்றால் நீங்க தான் தொடர்ந்தும் முதல்வர்.

நியூசிலாந்தின் ஆட்டத்திறன் தொடர்ச்சியை பார்க்கும்போது இங்கிலாந்து வெல்லும் வாய்ப்பு குறைவு அண்ணை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

நியூசிலாந்தின் ஆட்டத்திறன் தொடர்ச்சியை பார்க்கும்போது இங்கிலாந்து வெல்லும் வாய்ப்பு குறைவு அண்ணை.

நாளைக்கு இங்லாந் நியுசிலாந்தை வெல்ல‌ த‌ங்க‌ளின் திற‌மைக‌ளை வெளிக்காட்ஃபுவார்க‌ள்

ப‌ட்ல‌ர் தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ல் விளையாட்டு

 

இங்லாந் வென்று ஆக‌னும் தோத்தா சிமி பின‌லுக்கு போக‌ ஏலாது அவுஸ் புள்ளி ப‌ட்டிய‌லில் இர‌ண்டாம் இட‌ம் அந்த‌ குருப்பில் இங்லாந் மூன்றாம் இட‌ம் 😂😁🤣

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.