Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kandiah57 said:
37 minutes ago, குமாரசாமி said:

 கடவுள் குதிரையின்ரை குணத்தை அறிஞ்சுதான்  கொம்பு குடுக்கேல்லையாம் 😁

GIF challenge eimer eis - animiertes GIF auf GIFER

Expand  

அண்ணை. அமெரிக்கன்காட்டாதுரைக்கு. கொம்பு தேவையில்லை குதிரையிருக்கும்  பெண்ணே போதும் 🤣🤣

கந்தையர் இவருக்கு இதுகள் எங்க புரியப் போகுது.

  • Haha 1
Link to comment
Share on other sites

நேற்றைய பங்களாதேஸ், இந்தியா போட்டியில் NO ball இல்லாத போதும் அதனை NO ball என கேட்டு பெற்றுக்கொண்டதையும், ஏமாற்ற பந்து பொறுக்கலுக்காக(Fake fielding) விராட் கோலி தண்டிக்கப்பட வேண்டும். அதாவது 5 ஓட்டங்கள் கொடுக்கப்பட வேண்டும் என பங்களாதேஸ் அணி ஐ சி  சி யிடம் முறைப்பாடு செய்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

ஆஹா ......."காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" ஐ லைக் இட் ......!  😂

ம்ம்.😄

12 hours ago, Kandiah57 said:

நான் தப்பிவிட்டேன். 🤣 எனக்கு சனிப்பெயர்ச்சி 100 க்கு 100%வேலை செய்கிறது 

அட கடவுளே, தவறாக இருந்தால் மன்னிச்சு.

12 hours ago, ஈழப்பிரியன் said:

மூச்சுவிட ஏலாமல் இருக்கிற மனிசன் 

டொப்பென்று போயிடப் போவுது.

அப்புறம் பழியை என்மீது போடுற திட்டம் போல.

அவருக்கு கொடுத்து தான் பழக்கம்

வாங்கி பழக்கமில்லை.

அட பையா  @கிருபன்  இடைநடுவில் போட்டியை விட்டுட்டு ஓடப் போகிறார்.

முக்கியமாக வெளிநாட்டு உறவுகளும் உள்நாட்டில் கொஞ்ச உறவுகளும் தான் உதவி செய்கிறார்கள். இதுவரை 56 பேர் நன்கொடை அளித்துள்ளார்கள்.
வருடாந்த பங்களிப்பாக நான் 6000ரூபாவும், தம்பியார்(பிரதேச சபை உறுப்பினர்) தன்னுடைய மாதசம்பளம் 15000ரூபாவை அம்மா அப்பா பெயரால் தந்தவர்.

11 hours ago, கிருபன் said:

இந்த நோட்டை அள்ளி அள்ளித் தரலாம்!😛

spacer.png

என்னிடம் இருக்கு, என்றாலும் தந்தால் வேண்டாம் என்று சொல்லமாட்டேன்.😜

9 hours ago, Kandiah57 said:

ஏராளன். கவனம் ஏமாற்றப்போகிறார்கள். 🤣 இந்த நோட்டு ஐந்து பவுன்ஸ் இல்லை இலங்கையின் பழைய ஐந்து ருபாய் நோட்டு  இது இப்போது பழக்கத்தில் இல்லை.  இப்ப எல்லாம் ஆயிரம் இரண்டாயிரம் .........என்றே பழக்கத்திலுண்டு  

வெல்ல முதலே ஆர்ப்பாட்டம் பண்ணக் கூடாதாம், அதால பொறுமையா இருப்பம். கிருபன் அண்ணை ஏமாற்றமாட்டார்.💪

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டி

முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணி 9 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

முடிவு: நியூஸிலாந்து அணி 35 ஓட்டங்களால் வெற்றி

@suvy ஐயாவைத் தவிர ஏனையோர்க்கு இரு புள்ளிகள் கிடைக்கின்றன. எனினும் நிலைகளில் மாற்றங்கள் ஏதுமில்லை!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

நேற்றைய பங்களாதேஸ், இந்தியா போட்டியில் NO ball இல்லாத போதும் அதனை NO ball என கேட்டு பெற்றுக்கொண்டதையும், ஏமாற்ற பந்து பொறுக்கலுக்காக(Fake fielding) விராட் கோலி தண்டிக்கப்பட வேண்டும். அதாவது 5 ஓட்டங்கள் கொடுக்கப்பட வேண்டும் என பங்களாதேஸ் அணி ஐ சி  சி யிடம் முறைப்பாடு செய்துள்ளது.

இந்த‌ உல‌க‌ கோப்பையில் அண்ணா அம்பிய‌ர் மார் ந‌ட‌ந்து கொண்ட‌ வித‌ம் என‌க்கு அற‌வே பிடிக்க‌ல

இந்தியாவுக்கு சாத‌க‌மா செய‌ல் ப‌ட்டார்க‌ள் ப‌ல‌ விளையாட்டில்
LBW இதில் அம்மிய‌ர் மாரின் செய‌ல் பாடுக‌ள் உண்மையில் கேலி கூத்து , ரிவியு ஒரு ஏமாத்து மோச‌டி சிஸ்ர‌ம் அது அம்பிய‌ர் மார் த‌ங்க‌ளுக்குள் க‌தைச்சு எடுக்கும் முடிவு 
உண்மையான‌ LBWவுக்கு அவுட் கொடுக்க‌ மாட்டாங்க‌ள் ரிவியு கேட்டும் 😡😔

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா உல‌க‌ கோப்பைய‌ தூக்கும் என்று க‌ணித்த‌ உற‌வுக‌ளுக்கு ஆப்பு...........நியுசிலாந் அணி சொந்த‌ நாட்டிம் சுத‌ப்ப‌ல் விளையாட்டு விளையாடின‌ ப‌டியால் அவ‌ங்க‌ளை தெரிவு செய்ய‌ வில்லை

அவுஸ்ரேலியா முத‌ல் விளையாட்டில் ப‌டு தோல்வி அதே அவ‌ர்க‌ளுக்கு பெரிய‌ பின்ன‌டைவு 

Link to comment
Share on other sites

1 hour ago, பையன்26 said:

இந்த‌ உல‌க‌ கோப்பையில் அண்ணா அம்பிய‌ர் மார் ந‌ட‌ந்து கொண்ட‌ வித‌ம் என‌க்கு அற‌வே பிடிக்க‌ல

இந்தியாவுக்கு சாத‌க‌மா செய‌ல் ப‌ட்டார்க‌ள் ப‌ல‌ விளையாட்டில்
LBW இதில் அம்மிய‌ர் மாரின் செய‌ல் பாடுக‌ள் உண்மையில் கேலி கூத்து , ரிவியு ஒரு ஏமாத்து மோச‌டி சிஸ்ர‌ம் அது அம்பிய‌ர் மார் த‌ங்க‌ளுக்குள் க‌தைச்சு எடுக்கும் முடிவு 
உண்மையான‌ LBWவுக்கு அவுட் கொடுக்க‌ மாட்டாங்க‌ள் ரிவியு கேட்டும் 😡😔

கோலியின் பேச்சுக்கு (பொய்) எடுபடும் மிகபிரபல்யமான அம்பயர் எராஸ்மஸ் எடுபட்டதை நம்பவே முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இந்த‌ உல‌க‌ கோப்பையில் அண்ணா அம்பிய‌ர் மார் ந‌ட‌ந்து கொண்ட‌ வித‌ம் என‌க்கு அற‌வே பிடிக்க‌ல

அப்பன் என்ன கோதாரியெண்டாலும் பரவாயில்லை. எங்கட "ஈ" பேர்வழி எத்தினையாம் இடத்திலை நிக்கிறார்? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

அட கடவுளே, தவறாக இருந்தால் மன்னிச்சு.

இல்லை நான் சும்மா பகிடிக்கு சொன்னது இதில் மன்னிப்பு தேவையில்லை 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

அப்பன் என்ன கோதாரியெண்டாலும் பரவாயில்லை. எங்கட "ஈ" பேர்வழி எத்தினையாம் இடத்திலை நிக்கிறார்? 🤣

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை உங்க‌ளுக்கு கீழ‌ தான் தாத்தா நீங்க‌ள் மின் நிலையில் ❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை உங்க‌ளுக்கு கீழ‌ தான் தாத்தா நீங்க‌ள் மின் நிலையில் ❤️🙏

அப்பன் எனக்கு நல்லவடிவாய் கேக்கேல்லை....நாலு வீட்டுக்கு கேக்கிற மாதிரி சொல்லுங்கோ.. 😁

What are Five Different Sounds People with Hearing Loss Can't Hear

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை உங்க‌ளுக்கு கீழ‌ தான் தாத்தா நீங்க‌ள் மின் நிலையில் ❤️🙏

ஆப்கான் வெல்ல வேண்டிய மச்சை தோக்கப்போறாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாதவூரான் said:

ஆப்கான் வெல்ல வேண்டிய மச்சை தோக்கப்போறாங்கள்

ஆனாலும் அவுஸிற்கு கொஞ்சம் பயங்காட்டிட்டாங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு இங்லாந் இல‌ங்கையிட‌ம் தோத்தா அவுஸ்ரேலியா சிமி பின‌லுக்கு போகும்

இங்கிலாந் நாளைக்கு இல‌ங்கைய‌ தூக்கி போட்டு மிதிப்பாங்க‌ள் அல்ல‌து இல‌ங்கை இங்லாந்தை மிதிக்குதோ தெரியாது

  • Like 1
Link to comment
Share on other sites

9 minutes ago, பையன்26 said:

நாளைக்கு இங்லாந் இல‌ங்கையிட‌ம் தோத்தா அவுஸ்ரேலியா சிமி பின‌லுக்கு போகும்

இங்கிலாந் நாளைக்கு இல‌ங்கைய‌ தூக்கி போட்டு மிதிப்பாங்க‌ள் அல்ல‌து இல‌ங்கை இங்லாந்தை மிதிக்குதோ தெரியாது

பையா இங்கிலாந்து  நாளை வென்றாலும் ஓட்ட வீதம் அவுசை விட கூட வேண்டுமல்லவா?

நாளை சிறிலங்கா வென்றால் அவுஸ் 2 ம் இடத்தை பெறும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

பையா இங்கிலாந்து  நாளை வென்றாலும் ஓட்ட வீதம் அவுசை விட கூட வேண்டுமல்லவா?

நாளை சிறிலங்கா வென்றால் அவுஸ் 2 ம் இடத்தை பெறும். 

இல்லை அண்ணா நாளை இங்லாந் இல‌ங்கைய‌ வென்றால் போதும் 

Screenshot-20221104-134254-ESPNcricinfo.

Aus -0173

ENG 0.547

நாளை சிறில‌ங்கா வென்றால் இங்லாந் வெளிய‌ 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அப்பன் என்ன கோதாரியெண்டாலும் பரவாயில்லை. எங்கட "ஈ" பேர்வழி எத்தினையாம் இடத்திலை நிக்கிறார்? 🤣

2 hours ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை உங்க‌ளுக்கு கீழ‌ தான் தாத்தா நீங்க‌ள் மின் நிலையில் ❤️🙏

பையன் மைன்வொய்ஸ்;-உஸ் தாத்தா கட்டதுரையாவது 2 நாள் முதல்வரா இருந்திட்டார்.நீங்க இன்னும் கீழேயே நிக்கிறீங்க தாத்தா.சும்மா பொல்லை கொடுத்து பின்பக்கத்தை பழுதாக்காதோங்கோ தாத்தா.

2 hours ago, குமாரசாமி said:

அப்பன் எனக்கு நல்லவடிவாய் கேக்கேல்லை....நாலு வீட்டுக்கு கேக்கிற மாதிரி சொல்லுங்கோ.. 😁

What are Five Different Sounds People with Hearing Loss Can't Hear

ஆஆஆ கோதாரி இந்த மனிசனுக்கு காதும் கோளாது.சின்னன்சிறுசுகள் விளையாடுற இடத்தில தன்னையும் சேர்த்துவிட சொல்லி அடம்பிடித்து எனக்கு பெரிய தொல்லையா போச்சு.

உதைபந்தாட்ட போட்டியில எப்பிடியும் தாத்தாவை கழட்டி விட்டுடணும்.

பெரும் தொல்லையாக போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டி

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் நோக்கில் அடித்தாடியும், ரஷீட் கானின் அதிரடி ஆட்டத்துடன் வெற்றி இலக்கை அண்மித்தும் அடையமுடியாமல் 7 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.

முடிவு: அவுஸ்திரேலியா அணி 4 ஓட்டங்களால் வெற்றி

@பிரபா ஐத் தவிர மற்றையவர்களுக்கு இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

குறிப்பு:  லாப்டொப் இல்லாத பயணத்தில் இருப்பதால் இன்றும் நாளையும் நிலைகளைக் கொடுக்கமுடியாது! ஞாயிறு இரவுதான் நிலைகளைத் தெரிவிக்கமுடியும்!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

குறிப்பு:  லாப்டொப் இல்லாத பயணத்தில் இருப்பதால் இன்றும் நாளையும் நிலைகளைக் கொடுக்கமுடியாது! ஞாயிறு இரவுதான் நிலைகளைத் தெரிவிக்கமுடியும்!

உள்நுழையும் தரவுகளை தந்தால் நாங்களே தரவேற்றுவேமில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

பையன் மைன்வொய்ஸ்;-உஸ் தாத்தா கட்டதுரையாவது 2 நாள் முதல்வரா இருந்திட்டார்.நீங்க இன்னும் கீழேயே நிக்கிறீங்க தாத்தா.சும்மா பொல்லை கொடுத்து பின்பக்கத்தை பழுதாக்காதோங்கோ தாத்தா.

ஆஆஆ கோதாரி இந்த மனிசனுக்கு காதும் கோளாது.சின்னன்சிறுசுகள் விளையாடுற இடத்தில தன்னையும் சேர்த்துவிட சொல்லி அடம்பிடித்து எனக்கு பெரிய தொல்லையா போச்சு.

உதைபந்தாட்ட போட்டியில எப்பிடியும் தாத்தாவை கழட்டி விட்டுடணும்.

பெரும் தொல்லையாக போச்சு.

இர‌ண்டு நாள் முத‌ல்வ‌ர்  ப‌த‌வி எல்லாம் ஒரு ப‌த‌வியா

இப்ப‌ எத்த‌ நாளை என‌க்கு கீழ‌ நிண்டு முக்கிறீங்க‌ள்
என‌க்கு முன்னாள் க‌ள்ளுக் கொட்டில் தாத்தாவை ஏதும் இட‌க்கு முட‌க்காய் எழுதினா 

டென்மார்க்கில் இருந்து எறியிற‌ க‌ல்லு அமெரிக்காவுக்கு வ‌ரும் வி கா புல் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை  லொல் 😂😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

உள்நுழையும் தரவுகளை தந்தால் நாங்களே தரவேற்றுவேமில்ல.

இது ராத்திரி ரகசியம்! வெளியில் பகிரமுடியாது😃

ஃபோனில் உள்ள app இல் sort பண்ணமுடியாது போலிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

இது ராத்திரி ரகசியம்! வெளியில் பகிரமுடியாது😃

ஃபோனில் உள்ள app இல் sort பண்ணமுடியாது போலிருக்கு.

நாளையான் போட்டிக்கான‌ உற‌க‌ளின் பெய‌ர்க‌ளை 
ப‌திய‌ முடிந்தால் ப‌தியுங்கோ 

கூடுத‌லா எல்லாரும் இங்லாந்தை தான் தெரிவு செய்து இருப்பின‌ம் 
என்ர‌ த‌லைவ‌ர் என்ன‌த்தை தெரிவு செய்தாரோ தெரியாது  😂😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

இன்றைய இரண்டாவது போட்டி

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் நோக்கில் அடித்தாடியும், ரஷீட் கானின் அதிரடி ஆட்டத்துடன் வெற்றி இலக்கை அண்மித்தும் அடையமுடியாமல் 7 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.

முடிவு: அவுஸ்திரேலியா அணி 4 ஓட்டங்களால் வெற்றி

@பிரபா ஐத் தவிர மற்றையவர்களுக்கு இரு புள்ளிகள் கிடைக்கின்றன.

குறிப்பு:  லாப்டொப் இல்லாத பயணத்தில் இருப்பதால் இன்றும் நாளையும் நிலைகளைக் கொடுக்கமுடியாது! ஞாயிறு இரவுதான் நிலைகளைத் தெரிவிக்கமுடியும்!

ஞாயிறு வந்து திகதி வாரியாக புள்ளிப்பட்டியலைப் போடுங்க.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இது ராத்திரி ரகசியம்! வெளியில் பகிரமுடியாது😃

ஃபோனில் உள்ள app இல் sort பண்ணமுடியாது போலிருக்கு.

சும்மா விளையாட்டுக்கு எழுதினேன்.

நீங்க எப்ப வருகிறீர்களோ அப்ப புள்ளிகளை பதியலாம்.
நன்றி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்......அதுவரை அந்த புள்ளிப்பலகையை தலைகீழா வைத்து விட்டு போகவும்........!   😂

  • Like 2
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.