Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

ஏன் இந்தப் பதட்டம் .....என்னைப் பாருங்கள் நான் பதட்டப் படுகிறேனா .......!

Vadivelu Hugs GIF - Vadivelu Hugs Comfort - Discover & Share GIFs

உங்களைப் பார்த்து பழகிறேன் அண்ணை.🤭

 

11 minutes ago, ஈழப்பிரியன் said:

அட அட சும்மா இருக்க மாட்டியளோ?

ஆடறுக்க முதல் என்னத்தையோ அறுக்க நிக்கிறீங்களே.

கிருபன் அண்ணைக்கு உதவியா இருப்பம் என்று தான்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

ஏன் இந்தப் பதட்டம் .....என்னைப் பாருங்கள் நான் பதட்டப் படுகிறேனா .......!

Vadivelu Hugs GIF - Vadivelu Hugs Comfort - Discover & Share GIFs

தலைக்கு மேலே வெள்ளம் போனா

சாண் என்ன முழம் என்ன.

2 minutes ago, ஏராளன் said:

கிருபன் அண்ணைக்கு உதவியா இருப்பம் என்று தான்!

அவர் கில்லாடி எல்லா பொறுப்பையும் கூகிளிடமே ஒப்படைத்துவிட்டார்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

தலைக்கு மேலே வெள்ளம் போனா

சாண் என்ன முழம் என்ன.

அவர் கில்லாடி எல்லா பொறுப்பையும் கூகிளிடமே ஒப்படைத்துவிட்டார்.

அம்பாறையில் தானாம் வெள்ளப் பெருக்கு!

ஓகோ, விடயம் தெரியாமல் உதவப் போயிட்டமோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

 

 

கிருபன் அண்ணைக்கு உதவியா இருப்பம் என்று தான்!

அதுக்கு நீங்கள் கிருபன் வேலை செய்யும் கம்பெனியில் வேலை எடுத்து அவருக்கு அருகில் இருந்து வேலை செய்யணும்.......அதிலும் ஒரு பிரச்சினை அந்தக் கம்பெனி உங்களுக்கு வேலை தந்தாலும் கிருபன் அனுமதிப்பாரா என்று தெரியவில்லை......!   😂

Arjun Mudhalvan GIF - Arjun Mudhalvan Nadikatha - Discover & Share GIFs

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

அதுக்கு நீங்கள் கிருபன் வேலை செய்யும் கம்பெனியில் வேலை எடுத்து அவருக்கு அருகில் இருந்து வேலை செய்யணும்.......அதிலும் ஒரு பிரச்சினை அந்தக் கம்பெனி உங்களுக்கு வேலை தந்தாலும் கிருபன் அனுமதிப்பாரா என்று தெரியவில்லை......!   😂

Arjun Mudhalvan GIF - Arjun Mudhalvan Nadikatha - Discover & Share GIFs

 

உதவி செய்யப் போனேன் என்று சொன்னது ஒரு குற்றமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2022 at 13:04, suvy said:

அதுக்கு நீங்கள் கிருபன் வேலை செய்யும் கம்பெனியில் வேலை எடுத்து அவருக்கு அருகில் இருந்து வேலை செய்யணும்.......அதிலும் ஒரு பிரச்சினை அந்தக் கம்பெனி உங்களுக்கு வேலை தந்தாலும் கிருபன் அனுமதிப்பாரா என்று தெரியவில்லை......!   😂

Arjun Mudhalvan GIF - Arjun Mudhalvan Nadikatha - Discover & Share GIFs

 

இரண்டு பேரை நிப்பாட்டிப் பதிலுக்கு இரண்டு பேரை எடுப்பதில் பிஸி.. பலரின் CVக்களை பரிசீலிப்பதிலும் இன்ரவியூ செய்வதிலும் நேரம் போகின்றது. இதுக்குள்ள யாழிலும் போட்டியை நடாத்தவேண்டுமென்றால் ஒரு அஸிஸ்டெண்ட் தேவைதான். ஆனால் கூகிள் ஷீற்றில் formula எழுதத் தெரியாதவர்களை எடுக்க இயலாது😧

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2022 இன் இறுதிப் போட்டி நாளை ஞாயிறு (13 நவம்பர்)   நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

57)    உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண்,
பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து

PAK    vs    ENG

 

03 பேர் பாகிஸ்தான் வெல்வதாகவும், 04 பேர் இங்கிலாந்து வெல்வதாகவும், மற்றையோர் வேறு அணிகள் வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

பாகிஸ்தான்:

நுணாவிலான்
சுவைப்பிரியன்
புலவர்

 

இங்கிலாந்து:

அகஸ்தியன்
எப்போதும் தமிழன்
கல்யாணி
நீர்வேலியான்

 

குறிப்பு: பிற அணிகள் வெல்வதாகக் கணித்த 12 பேருக்கும் புள்ளிகள் கிடையாது.🥚

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் AUS
பையன்26 AUS
முதல்வன் IND
சுவி NED
அகஸ்தியன் ENG
தமிழ் சிறி SRI
பிரபா AUS
குமாரசாமி AUS
நுணாவிலான் PAK
வாதவூரான் AUS
வாத்தியார் IND
கிருபன் AUS
சுவைப்பிரியன் PAK
ஏராளன் AUS
புலவர் PAK
எப்போதும் தமிழன் ENG
கறுப்பி AUS
கல்யாணி ENG
நீர்வேலியான் ENG

நாளைய இறுதிப் போட்டியில் 5 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் அதிஸ்டசாலிகள் யார்? 

spacer.png

Edited by கிருபன்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு பாக்கிஸ்தான் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு
இங்லாந்தின் ப‌ல‌மே ஓப்பின‌ர்
இவைய‌ சீக்கிர‌ம் அவுட் ஆக்கினா வெற்றி பாக்கிஸ்தானுக்கு ❤️🙏

நாளைக்கு புல‌வ‌ர் அண்ணாக்கு 5புள்ளி சுவ‌ர்............🙏🙏🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் பில்டிங்கை தெரிவு செய்து இருக்கின‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

நாளைக்கு பாக்கிஸ்தான் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு
இங்லாந்தின் ப‌ல‌மே ஓப்பின‌ர்
இவைய‌ சீக்கிர‌ம் அவுட் ஆக்கினா வெற்றி பாக்கிஸ்தானுக்கு ❤️🙏

நாளைக்கு புல‌வ‌ர் அண்ணாக்கு 5புள்ளி சுவ‌ர்............🙏🙏🙏

முடிவு தீர்மானிக்க முடியாமல் இருக்கிறது.

45-2-7.1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாபர் 10 ஓவருக்கு மேல் நிண்டு பிடித்தால் பாகிஸ்தான் நல்ல  ஸ்கோரை எட்டும். இங்கிலாந்து பற்றிங் பீல்டிங் இரண்டிலும் வலிமையான  அணி! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புலவர் said:

பாபர் 10 ஓவருக்கு மேல் நிண்டு பிடித்தால் பாகிஸ்தான் நல்ல  ஸ்கோரை எட்டும். இங்கிலாந்து பற்றிங் பீல்டிங் இரண்டிலும் வலிமையான  அணி! 

160 ஓட்ட‌ம் எடுத்தா பாக்கிஸ்தான் இங்லாந்தை ம‌ட‌க்கி போடுவாங்க‌ள் அண்ணா
 

15 minutes ago, புலவர் said:

பாபர் 10 ஓவருக்கு மேல் நிண்டு பிடித்தால் பாகிஸ்தான் நல்ல  ஸ்கோரை எட்டும். இங்கிலாந்து பற்றிங் பீல்டிங் இரண்டிலும் வலிமையான  அணி! 

இந்தியா
பாக்கிஸ்தான் விளையாடின‌ மைதான‌த்தில் தான் 
இந்த‌ விளையாட்டும் ந‌டக்குது
160இல் இருந்து 170ர‌ன்ஸ் எடுத்தா வெற்றிய‌ உறுதி செய்ய‌லாம் அண்ணா❤️🙏.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

85-4 இனி என்ன இங்கி தான் கப் எடுக்கப்போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-ei-bild-0003.gif   animiertes-ei-bild-0022.gif  animiertes-ei-bild-0017.gif    animiertes-ei-bild-0001.gif  animiertes-ei-bild-0044.gif

அமைச்சரே... இங்கு நிறைய முட்டைகளை, பதுக்கி வைத்துள்ளார்கள். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சுவைப்பிரியன் said:

85-4 இனி என்ன இங்கி தான் கப் எடுக்கப்போகுது.

இப்ப‌ ந‌ல்ல‌ பாட்ட‌ன் சிப் பாக்கிஸ்தானுக்கு கிடைச்சு இருக்கு

இவ‌ர்க‌ள் இருவ‌ரும் அவுட் ஆகாம‌ல் 20ஓவ‌ர் நின்று பிடித்தால் 160 ர‌ன்னை எதிர் பார்க்க‌லாம்.......... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

animiertes-ei-bild-0003.gif   animiertes-ei-bild-0022.gif  animiertes-ei-bild-0017.gif    animiertes-ei-bild-0001.gif  animiertes-ei-bild-0044.gif

அமைச்சரே... இங்கு நிறைய முட்டைகளை, பதுக்கி வைத்துள்ளார்கள். 🤣

நான் எனது முட்டைகளை அடை வைத்து குஞ்ச்சுகளாக்கி விட்டேன் ......!  

Pin on animals

அதனால் எனக்கு பயமில்லை.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புலவர் said:

May be an image of 4 people, indoor and text

இங்கிலாந்து ஈசியாக வெல்லும்.
123-6

பாக்கிஸ்தான் க‌ப்ட‌ன் அவுட் ஆகின‌த‌ பார்த்திங்க‌ளா
சுழ‌ல் ப‌ந்து எங்கையோ அடிக்க‌ ப‌ந்து போட்ட‌வ‌ரின் கையுக்கை ப‌ந்து போய் அவுட் 🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
PAK FlagPAK
(19.6/20 ov) 137/8
ENG FlagENG

England chose to field.

Current RR: 6.85
 • Last 5 ov (RR): 31/4 (6.20)

அநேகமாக இங்கிலாந்து கிண்ணத்தை தூக்கப் போகுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:
PAK FlagPAK
(19.6/20 ov) 137/8
ENG FlagENG

England chose to field.

Current RR: 6.85
 • Last 5 ov (RR): 31/4 (6.20)

அநேகமாக இங்கிலாந்து கிண்ணத்தை தூக்கப் போகுது...

அடிச்ச‌ ர‌ன்ஸ் ப‌த்தாது அண்ணா

உந்த‌ மைதான‌த்துக்கு குறைந்த‌து 160 ர‌ன்ஸ் எடுத்தா தான் எதிர் அணிய‌ ம‌ட‌க்க‌லாம்

137 சின்ன‌ இல‌க்கு அண்ணா 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

அடிச்ச‌ ர‌ன்ஸ் ப‌த்தாது அண்ணா

உந்த‌ மைதான‌த்துக்கு குறைந்த‌து 160 ர‌ன்ஸ் எடுத்தா தான் எதிர் அணிய‌ ம‌ட‌க்க‌லாம்

138 சின்ன‌ இல‌க்கு அண்ணா 

PAK FlagPAK
137/8
ENG FlagENG
(1/20 ov, T:138) 7/1

England need 131 runs in 114 balls.

முதலாவது விக்கெட் விழுந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:
PAK FlagPAK
137/8
ENG FlagENG
(1/20 ov, T:138) 7/1

England need 131 runs in 114 balls.

முதலாவது விக்கெட் விழுந்தது.

பாக்கிஸ்தான் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் கையில் தான் இருக்கு வெற்றி தோல்வி அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான்.

PAK FlagPAK
137/8
ENG FlagENG
(3.3/20 ov, T:138) 32/2

England need 106 runs in 99 balls.

இரண்டாவது விக்கெட் வீழ்ந்தது.

Edited by ஏராளன்
error
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.