Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

காலைப் பார்க்கிறதா ஆளைப் பார்க்கிறதான்னு தெரியலை.

விடிய காலம வெள்ளைக் காலில்த் தான் முழிச்சிருக்கு.

வெள்ளைக் கால் முழுவியளம் எப்படி இருந்தது என்று, நாளைக்கு சொல்லுங்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

 

 

ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையுடன் பாசம் வரும்
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா
நாள் செல்ல நாள் செல்ல சுகம் தானம்மா
 

அந்த தன்னம்பிக்கை ரொம்ப முக்கியம் பிரியன்......ஐ லைக் இட் ......!    👍

Confident GIFs | Tenor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்

அது ச‌ரி பெரிய‌ப்பா அந்த‌ ஜ‌ந்து ப‌வுன்ஸ் ப‌ரிசை இர‌ண்ட‌ர‌யா பிரித்து யார் மூல‌ம் அமெரிக்காவுக்கும் , அகஸ்தியன் அண்ணாவுக்கும் அனுப்ப‌ போறீங்க‌ள் , அக‌ஸ்திய‌ன் அண்ணா இங்லாந்தில் வ‌சிக்கிறார் போல‌ வ‌டிவாய் தெரியாது

 

போட்டிய‌ திற‌ம் ப‌ட‌ நட‌த்திய‌மைக்கு ந‌ன்றியுட‌ன் கூடிய‌ வாழ்த்துக்க‌ள்  பெரிய‌ப்பா

 

உல‌க‌ கிண்ண‌ கால்ப‌ந்து போட்டியில் இந்த‌ திரியில் இருந்த‌ ப‌ம்ப‌ல் போல்  அந்த‌ திரியிலும் இருக்கும் என்று நினைக்கிறேன் ❤🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

 

உதைபந்தாட்ட போட்டியில்  @Kandiah57    உம் கலந்து கொண்டுள்ளார்.

BE CAREFUL.

ஆமாம் அண்ணை இவர்கள் எனக்கு மேலே ஒருபோதும் வரமாட்டார்கள். 🤣

13 hours ago, தமிழ் சிறி said:

Pin by Purple on Casts | Arm cast, Body cast, It cast

கந்தையர்  உதை பந்தாண்டப்  போட்டியில்...
எங்களுடன், சேட்டை  விட்டார் என்றால்....
காலுக்கு, மாவுக்கட்டு போட்டுக் கொண்டு இருக்க வேண்டி வரும். 🤣

அழகு அருமை கம்பீரம். .....சொல்லி கொண்டே போகலாம்    🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

அந்த‌ ஜ‌ந்து ப‌வுன்ஸ் ப‌ரிசை இர‌ண்ட‌ர‌யா பிரித்து யார் மூல‌ம் அமெரிக்காவுக்கும் , அகஸ்தியன் அண்ணாவுக்கும் அனுப்ப‌ போறீங்க‌ள் , அக‌ஸ்திய‌ன் அண்ணா இங்லாந்தில் வ‌சிக்கிறார் போல‌ வ‌டிவாய் தெரியாது

அமெரிக்காவுக்கு அனுப்ப கொலம்பஸ் திரும்பி வரவேண்டும்!

spacer.png

 

அகஸ்த்தியன் அண்ணா ஊரில் பக்கம், ஆனால் இலண்டனில் எதிர்ப்பக்கம்.. அவரை ஓரிரு தடவைகள் சந்தித்துள்ளேன். அடுத்தமுறை சந்திக்கும்போது 5 பவுண்ட்ஸுக்குப் பதிலாக பத்து ரூபா நோட்டைக் கொடுக்கலாம்!

spacer.png

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

அகஸ்த்தியன் அண்ணா ஊரில் பக்கம், ஆனால் இலண்டனில் எதிர்ப்பக்கம்.. அவரை ஓரிரு தடவைகள் சந்தித்துள்ளேன். அடுத்தமுறை சந்திக்கும்போது 5 பவுண்ட்ஸுக்குப் பதிலாக பத்து ரூபா நோட்டைக் கொடுக்கலாம்!

spacer.png

நன்றி கிருபன், இந்த 10 ரூபாய் தாளில் உங்கள் எல்லோரின் அன்பும் நட்ப்பும் இருக்கும், தந்தால் நிச்சயமாக எனது அல்பத்தில் வைப்பேன்.

10 hours ago, புலவர் said:

போட்டியில் வென்ற அகஸ்தியருக்கும்
வாழ்த்துக்கள்👌

நன்றி புலவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கும் , வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ...என்னால் தான் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

என்னால் தான் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது 

களத்தில் பல மாதங்களுக்குப் பின்னர் கண்டது சந்தோஷம்!😁

கால்பந்தாட்ட போட்டியில் கலந்துகொள்ள இன்னமும் நேரம் இருக்கு @ரதி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கும் , வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ...என்னால் தான் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது 

 

நீண்ட நாட்களின் பின் ரதியை களத்தில் காண்பது மிக்க மகிழ்ச்சி.

இந்த போட்டி முடிந்தால் என்ன அடுத்த கால்பந்து போட்டி தயாராக உள்ளது.

முடிந்தால் கலந்து கொள்ளுங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2022 at 06:46, கிருபன் said:

களத்தில் பல மாதங்களுக்குப் பின்னர் கண்டது சந்தோஷம்!😁

கால்பந்தாட்ட போட்டியில் கலந்துகொள்ள இன்னமும் நேரம் இருக்கு @ரதி

 

நன்றி கிரிக்கெட்டாவது ஓரளவுக்குத் தெரியும்....உதைபந்தாட்டம் சுத்த சூனியம் 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன்

2022 யாழில் அதிக‌ ப‌க்த்தை தாண்டின‌ திரி என்றால் இந்த‌ விளையாட்டு திரி தான்............என்னோடு செல்ல‌ ச‌ண்டை போட்டு என்னை கூட‌ எழுத‌ ஊக்க‌ம் உட்டிய‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு ந‌ன்றி 🙏🙏🙏

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பையன்26 said:

@ஈழப்பிரியன்

2022 யாழில் அதிக‌ ப‌க்த்தை தாண்டின‌ திரி என்றால் இந்த‌ விளையாட்டு திரி தான்............என்னோடு செல்ல‌ ச‌ண்டை போட்டு என்னை கூட‌ எழுத‌ ஊக்க‌ம் உட்டிய‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு ந‌ன்றி 🙏🙏🙏

திரி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமென்று தான் பையா.

  • Thanks 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.