Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Game over 🤣😄😂

அப்கானிஸ்தானிட்டை ஆசிய‌ கோப்பையில் தோத்த‌தை ஏற்று கொள்ள‌லாம் , 
இந்த ந‌ம்பியாவோடு தோத்த‌தை எப்ப‌டி ?

குறைந்த‌து 135 ஓட்ட‌த்துக்கை ர‌ன்ஸ்ச‌ க‌ட்டுப் ப‌டுத்தி இருக்க‌னும் , ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் அவ‌ங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு போட்ட‌ ப‌டியால் தான் 163 இல‌க்கை ந‌ம்பியா க‌ட‌சி நேர‌த்தில் அதிர‌டியா ஆடி குவிச்சாங்க‌ள் ர‌ன்ஸ்சை 😂🤣🤣

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா ஒரு தோல்வி அடைஞ்ச நாடு எண்டதை நிரூபிச்சு விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா 7 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய சிறிலங்கா 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவிக்கொண்டது.

யாழ்களப் போட்டியாளர்கள் அனைவருக்கும் நமீபியா ஆப்பு வைத்துவிட்டது

spacer.png

9 hours ago, புலவர் said:

 

போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் வாழத்துகள். போட்n நடைபெறும் ஐரோப்பிய  இலங்கை நேததை அறிவித்தால் தவறவிடாமல் பார்பதற்கு வசதியாக இருக்கும். ஏதாவது  இணைப்புகள் இருந்தால் அதனையும் பதிவிட்டால் இணையத்தில் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.

பிரித்தானிய நேரம்தான் கேள்விக்கொத்தில் உள்ளன.

Sky Sports இல் பார்க்கலாம். இலவசமாகப் பார்க்கும் வழிகள் நமக்குத் தெரியாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனியாண்டி உண‌வ‌க‌த்தில் முட்டை தீந்து போச்சாம் இனி வேர‌ உண‌வ‌க‌த்தை பார்க்க‌ சொல்லி போட்டாங்க‌ள்
கூக்கில்ல தேடுகிறேன் ஒரு உண‌வ‌க‌மும் காட்டுதில்லை லொல் 😄😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பையன்26 said:

முனியாண்டி உண‌வ‌க‌த்தில் முட்டை தீந்து போச்சாம் இனி வேர‌ உண‌வ‌க‌த்தை பார்க்க‌ சொல்லி போட்டாங்க‌ள்
கூக்கில்ல தேடுகிறேன் ஒரு உண‌வ‌க‌மும் காட்டுதில்லை லொல் 😄😂🤣

Dancing Fried Chicken GIFs | Tenor

முட்டை இல்லாட்டி காரியமில்லை...

பிரியாணிக்கை, நாலு  கோழிக் காலை... கூட போடச் சொல்லுங்கோ.  😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன் மற்றும் @தமிழ் சிறி

மன்னிக்க வேண்டும் 🙏 என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.  என்னையும் உங்களுடன் போட்டியில் கலந்து கொள்ள அழைத்தமைக்கு நன்றிகள்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:

@கிருபன் மற்றும் @தமிழ் சிறி

மன்னிக்க வேண்டும் 🙏 என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.  என்னையும் உங்களுடன் போட்டியில் கலந்து கொள்ள அழைத்தமைக்கு நன்றிகள்…

காரியமில்லை @MEERA!

முட்டைக்கோப்பியுடன் யாழ்கள வீரர்கள் போட்டிகளில்  வீறுடன் மோதுகின்றனர்.! கண்டு களியுங்கள்!!🤪

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

சிறில‌ங்கா ஆப்பு வைக்க‌ போகுது 😂😄🤣

www.TouchCric.com

இந்த‌ இனைப்பில் எல்லா கிரிக்கேட்டும் லைபில் காட்டுவின‌ம் அண்ணா 

நன்றி பையா .....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப‌ ந‌ட‌க்கும் விளையாட்டில்
நெத‌ர்லாந்தின் ப‌க்க‌ம் வெற்றி தெரிகிற‌து 🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

 ரசிக்கும் எண்ணம் உண்டு, போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு அறிவோ, திறமையோ, பொறுமையோ, நேரமோ கிடையாது. அடியேனையும் ஒருவனாக மதித்து அழைத்தமைக்கு நன்றி! கலந்து கொள்ளும் எல்லோரும் வெற்றிபெற முடியாது வெற்றி பெறுபவருக்கு வாழ்த்துக்கள், மற்றவர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்! 

 

1 hour ago, MEERA said:

@கிருபன் மற்றும் @தமிழ் சிறி

மன்னிக்க வேண்டும் 🙏 என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.  என்னையும் உங்களுடன் போட்டியில் கலந்து கொள்ள அழைத்தமைக்கு நன்றிகள்…

பதிலுக்கு நன்றி... சாத்தான், மீரா....
அடுத்த முறை கலந்து கொள்ளவும். animiertes-cowboy-smilies-bild-0012.gif

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போறபோக்கை பார்த்தால் நெதர்லாந்தும் வெற்றிகரமாகப் பின்வாங்கும் போலத்தான் கிடக்கு......!   😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

போறபோக்கை பார்த்தால் நெதர்லாந்தும் வெற்றிகரமாகப் பின்வாங்கும் போலத்தான் கிடக்கு......!   😢

அப்ப‌டி தான் தெரியுது த‌லைவ‌ரே
20ஓவ‌ர் விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம் 😂😁🤣
 

10 minutes ago, suvy said:

போறபோக்கை பார்த்தால் நெதர்லாந்தும் வெற்றிகரமாகப் பின்வாங்கும் போலத்தான் கிடக்கு......!   😢

நெத‌ர்லாந் வெற்றிக்கு அருகில் வ‌ந்திட்டின‌ம் , 6 விக்கேட்டுக்கு பிற‌க்கு நிதான‌மாய் ஆடி பெரிய‌ ஓட்ட‌த்தை குவிச்சிட்டின‌ம் 👍👍👍👍👍👍👍👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க‌ள்ளுக் கொட்டில் தாத்தா வெற்றிக்கு அருகில் வ‌ந்து இர‌ண்டு புள்ளி கிடைக்காம‌ல் போயிட்டு
தோல்வின் ஆர‌ம்ப‌ம் க‌ட‌சியில் வெற்றிய‌ த‌ரும் தாத்தா 🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து மூன்று விக்கெட்டுக்களால் வெற்றி.  புள்ளிகள் பின்னர் தரப்படும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவங்கள் எமன்ரேட்ஸ் காரங்கள் மரணபயத்தை காட்டிட்டாங்கள் பையா.....!  😴 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து மூன்று விக்கெட்டுக்களால் வெற்றி.  புள்ளிகள் பின்னர் தரப்படும்

நெத‌ர்லாந் போராடி தான் இந்த‌ வெற்றிய‌ பெற்று இருக்கின‌ம் 🤣😁😂

3 minutes ago, suvy said:

உவங்கள் எமன்ரேட்ஸ் காரங்கள் மரணபயத்தை காட்டிட்டாங்கள் பையா.....!  😴 

ஓம் த‌லைவா சிம்பிலா முடிக்க‌ வேண்டிய‌ விளையாட்டை க‌ட‌சி நிமிட‌ம் வ‌ரை ப‌த‌ட்ட‌ம்

முத‌ல் துடுப்பெடுத் ஆடிய‌ அணி அடிச்ச‌ ர‌ன்ஸ் மிக‌ குறைவு 
அப்ப‌டி இருந்தும் நெத‌ர்லாந்தை க‌டசி ஓவ‌ர் வ‌ர‌ கொண்டு வ‌ந்த‌தே பாராட்ட‌ த‌க்க‌து

இத்துப் போன‌ இல‌ங்கை அணியின் தோல்வி ப‌டு தோல்வி த‌லைவ‌ரே 🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

முதல் தடவை @புலவர் பங்குபற்றுவதாலும் முதலில் ஈ அடிச்சான் கொப்பி அடிச்சான் என பதில்கள் இருந்தததாலும் (இப்ப மட்டும் என்னவாம்!), திருத்திய பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 😁

விதிகளை எல்லோருக்கும் தளர்த்தமுடியாது! எனினும் சுவாரசியம் வேண்டுமல்லவா!

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Comedy - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

 

இன்னும் ஒரு மணி நேரத்தில் போட்டி தொடங்க போகிறது.

நானும் இனித் தான் தூங்க போகப் போகிறேன்.

எழுந்த பின்பு தான் நான் தான் முதலமைச்சரா என்று தெரியும்.

 

ஈழப்பிரியன் முதலமைச்சர் ஆகிட்டானா இல்லையா?

அட தூங்கி எழும்புறதுக்குள்ள எல்லாம் முடிந்துது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

 

ஈழப்பிரியன் முதலமைச்சர் ஆகிட்டானா இல்லையா?

அட தூங்கி எழும்புறதுக்குள்ள எல்லாம் முடிந்துது.

ஹ‌லோ மிஸ்ர‌ர் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை இப்பேது நீங்க‌ள் தான் முத‌ல‌மைச்ச‌ர் கார‌ண‌ம் போட்டியில் முத‌லாவ‌த‌ க‌ல‌ந்து கொண்ட‌ ப‌டியால்

 

க‌வ‌லை ப‌டாதைங்கோ சீக்கிர‌ம் உங்க‌ளை கீழ‌ போட்டு மிதிப்போம் லொல் 😂😁🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன போட்டி முடிந்து ஒரு மணிநேரம் ஆகியிருக்கும் போல.

கிருபன் சிக்கலில் இருக்கிறாரோ?

கூகிள் சீற் கைலை வாரிவிட்டதோ?

Just now, பையன்26 said:

ஹ‌லோ மிஸ்ர‌ர் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை இப்பேது நீங்க‌ள் தான் முத‌ல‌மைச்ச‌ர் கார‌ண‌ம் போட்டியில் முத‌லாவ‌த‌ க‌ல‌ந்து கொண்ட‌ ப‌டியால்

 

க‌வ‌லை ப‌டாதைங்கோ சீக்கிர‌ம் உங்க‌ளை கீழ‌ போட்டு மிதிப்போம் லொல் 😂😁🤣 

உத்தியோக பூர்வமான கிருபனின் அறிவிப்பை காத்திருக்கிறன்.

நான் தான் முதலமைச்சரென்றால் இண்டைக்கு கையில இரண்டு பேரும் அம்பிட்டுடாதேங்கோ.இப்பவே சொல்லிப் போட்டன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன போட்டி முடிந்து ஒரு மணிநேரம் ஆகியிருக்கும் போல.

கிருபன் சிக்கலில் இருக்கிறாரோ?

கூகிள் சீற் கைலை வாரிவிட்டதோ?

உத்தியோக பூர்வமான கிருபனின் அறிவிப்பை காத்திருக்கிறன்.

நான் தான் முதலமைச்சரென்றால் இண்டைக்கு கையில இரண்டு பேரும் அம்பிட்டுடாதேங்கோ.இப்பவே சொல்லிப் போட்டன்.

பிந்திக் கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி இன்று ஞாயிற்று கிழ‌மை என்ப‌தால்
பெரிய‌ப்பா விரான்டி ம‌ற்றும் விஸ்கியோட‌ இன்சோய் ப‌ண்ணுகிறார் , அடிச்சு முடிஞ்ச‌தும் புள்ளிய‌ எதிர் பார்க்க‌லாம் லொல் 😁🤣😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்லோ @கிருபன்  கல்லோ

மைக் ரெஸ்ட் வன்,ரூ, திறீ.

என்ன சத்தத்தைக் காணோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

கல்லோ @கிருபன்  கல்லோ

மைக் ரெஸ்ட் வன்,ரூ, திறீ.

என்ன சத்தத்தைக் காணோம்.

animiertes-schlafen-bild-0029.gif

animiertes-lachen-bild-0175.gif

Edited by தமிழ் சிறி
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதொ வில்லங்கம் மாதிரி தெரியுது.

அல்லது முதலமைச்சர் ஈழப்பிரியனை எப்படி வரவேற்கலாம் என்று ஓடுப்பட்டு திரியுறாரோ?

29 minutes ago, தமிழ் சிறி said:

animiertes-schlafen-bild-0029.gif

animiertes-lachen-bild-0175.gif

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

முதலமைச்சர் ஈழப்பிரியனை எப்படி வரவேற்கலாம் என்று ஓடுப்பட்டு திரியுறாரோ?

வரவேற்க வந்திட்டினம்.....வெட்கப்படாமல் வெளியிலை வாங்க....:cool:

Bild

  • Haha 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.