Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

நெதர்லாந்து  ஏற்கனெவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் சிறிலங்காவுக்கு  அக்குழுவில் இரண்டாம் இடத்துக்கே பலத்த போட்டியுள்ளது.  

ஆனால் நெதர்லாந்தின் NRR 0.149 தான். நமீபியா 1.277, ஸ்ரீலங்கா 0.6. எனவே இறுதி சுற்றில் ஸ்ரீலங்காவும் நமீபியாவும் வென்றால் நெதர்லாந்து வெளியேற வாய்ப்புள்ளது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Eppothum Thamizhan said:

ஆனால் நெதர்லாந்தின் NRR 0.149 தான். நமீபியா 1.277, ஸ்ரீலங்கா 0.6. எனவே இறுதி சுற்றில் ஸ்ரீலங்காவும் நமீபியாவும் வென்றால் நெதர்லாந்து வெளியேற வாய்ப்புள்ளது.

இல‌ங்கை நெத‌ர்லாந்தை வெல்ல‌ அதிக‌ வாய்பு இருக்கு ந‌ண்பா , இல‌ங்கையின் வேக‌ப் ப‌ந்து விச்சாள‌ர்க‌ள் சில‌ர் காய‌ம் , சுழ‌ல் ப‌ந்து போட‌ த‌ன‌ஞ்ச‌டி சில்வாவை ப‌ய‌ன் ப‌டுத்தினா ஒரு சில‌ ஓவ‌ர் அவ‌ன் ந‌ல்லா போடுவான் எந்த‌ மைதான‌த்திலும் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைபில், இது வரை…
பையன் ~ 100,
கிருபன் ஜீ ~ 74,
ஈழப்பிரியன் ~ 57,  
சுவியர் ~ 28  பதிவுகளும் போட்டு… முன்னணியில் இருக்கின்றார்கள்.
உற்சாகமாக கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 👍🏽 👏🏻

  • Like 1
  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

இந்தத் தலைபில், இது வரை…
பையன் ~ 100,
கிருபன் ஜீ ~ 74,
ஈழப்பிரியன் ~ 57,  
சுவியர் ~ 28  பதிவுகளும் போட்டு… முன்னணியில் இருக்கின்றார்கள்.
உற்சாகமாக கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 👍🏽 👏🏻

என‌க்கும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கும் பெரும் போரே ந‌ட‌க்குது இந்த‌ திரியில் 
அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை வெறும் 57ப‌திவா லொல் 🤣😁😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

@சுவி

த‌லைவ‌ரே நீங்க‌ள் ம‌று ப‌டியும் முத‌ல‌வ‌ர் ஆகிட்டீங்க‌ள் 😂😁🤣

என்ன இது ....பண்ணீர் மாதிரி முதல்வர் நாற்காலியில் ஏறி ஏறி  இறங்க வேண்டியுள்ளது பையா.....!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

என்ன இது ....பண்ணீர் மாதிரி முதல்வர் நாற்காலியில் ஏறி ஏறி  இறங்க வேண்டியுள்ளது பையா.....!  😂

நாளைக்கு எந்த‌ வித்துவான் உங்க‌ளின் ப‌த‌வியை ப‌றிக்கின‌மோ தெரியாது , அது ம‌ட்டும் முத‌ல்வ‌ர் ப‌த‌வியில் ச‌ந்தோஷ‌மாய் இருங்கோ லொல்
நிர‌ந்த‌ர‌ முத‌ல்வ‌ர் ப‌த‌வி வேணும் என்றால் கிரிக்கேட் விம‌ர்ச‌க‌ர்களால் கூட‌ முடியாது த‌லைவ‌ரே  லொல்🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

Peut être une image de 2 personnes et texte qui dit ’POS TEAM 1 PLD NRR NED PTS 2 2 +0.149 NAM 2 3 +1.277 UAE 2 1 SL -0.097 1 -2.750 SL Fans MEME SIYA SIYA ஆசியா Champions யையே Calculator தூக்க வச்சிட்டானுகள் தம்பி....’

நெத‌ர்லாந்தை கூடுத‌லான‌ புள்ளியோட‌ வென்றால் எல்லாம் ச‌ரி
த‌லைவ‌ரே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

ஆனால் நெதர்லாந்தின் NRR 0.149 தான். நமீபியா 1.277, ஸ்ரீலங்கா 0.6. எனவே இறுதி சுற்றில் ஸ்ரீலங்காவும் நமீபியாவும் வென்றால் நெதர்லாந்து வெளியேற வாய்ப்புள்ளது.

நல்ல காலம் பிறக்குது  நல்ல காலம் பிறக்குது

ஸ்ரீ லங்காவிற்கு இனி நல்லகாலம் பிறக்குது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பையன்26 said:

நெத‌ர்லாந்தை கூடுத‌லான‌ புள்ளியோட‌ வென்றால் எல்லாம் ச‌ரி
த‌லைவ‌ரே 

குரூப் 1இல் வர சிறிலங்கா பயப்படுகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தத் தலைபில், இது வரை…
பையன் ~ 100,
கிருபன் ஜீ ~ 74,
ஈழப்பிரியன் ~ 57,  
சுவியர் ~ 28  பதிவுகளும் போட்டு… முன்னணியில் இருக்கின்றார்கள்.
உற்சாகமாக கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 👍🏽 👏🏻

அட நீங்க இப்படி வேற பிரிச்சு மேயிறீங்களா?

1 hour ago, suvy said:

என்ன இது ....பண்ணீர் மாதிரி முதல்வர் நாற்காலியில் ஏறி ஏறி  இறங்க வேண்டியுள்ளது பையா.....!  😂

சரி சரி 

இருந்துட்டு போங்கோ.

ஆனால்

இது தான் கடைசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:
5 hours ago, பையன்26 said:

@சுவி

த‌லைவ‌ரே நீங்க‌ள் ம‌று ப‌டியும் முத‌ல‌வ‌ர் ஆகிட்டீங்க‌ள் 😂😁🤣

என்ன இது ....பண்ணீர் மாதிரி முதல்வர் நாற்காலியில் ஏறி ஏறி  இறங்க வேண்டியுள்ளது பையா

கிருனுக்கு என்னாச்சு.

கல்லோ கல்லோ

@கிருபன் @கிருபன்

முதலமைச்சரை வரவேற்க எவ்வளவு நேரமா மாலை மேளதாளங்களுடன் காத்திருப்பது?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

கிருனுக்கு என்னாச்சு.

கல்லோ கல்லோ

@கிருபன் @கிருபன்

முதலமைச்சரை வரவேற்க எவ்வளவு நேரமா மாலை மேளதாளங்களுடன் காத்திருப்பது?

 

 

இந்த‌ பாட்டை போட்ட‌தும் உட‌ன‌ ஓடி வ‌ருவார் லொல் 😁🤣😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்த முதலாவது போட்டியில் நெதர்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் நமீபியா அணியை வெற்றிகொண்டது.

NAM 121/6

NED 122/5

 

இரண்டாவது போட்டியில் சிறிலங்கா அணி 79 ஓட்டங்களால் ஐக்கிய அரபு அமீரக அணியை வெற்றிகொண்டது.

SRI 152/8

UAE 73 (சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது)

 

இன்றைய இரு போட்டிகளினது முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 8
2 சுவைப்பிரியன் 8
3 ஏராளன் 8
4 கறுப்பி 8
5 ஈழப்பிரியன் 6
6 பையன்26 6
7 அகஸ்தியன் 6
8 வாத்தியார் 6
9 புலவர் 6
10 எப்போதும் தமிழன் 6
11 நீர்வேலியான் 6
12 முதல்வன் 4
13 தமிழ் சிறி 4
14 குமாரசாமி 4
15 வாதவூரான் 4
16 கிருபன் 4
17 கல்யாணி 4
18 பிரபா 2
19 நுணாவிலான் 2
  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய  புதன் (19 ஒக்டோபர்) இரண்டு போட்டிகளுக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

👇

7)    முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து  

 IRL    எதிர்  SCO

 

14 பேர் அயர்லாந்து வெல்வதாகவும்   05 பேர் ஸ்கொட்லாந்து  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

அயர்லாந்து

பையன்26
முதல்வன்
சுவி
அகஸ்தியன்
தமிழ் சிறி
பிரபா
குமாரசாமி
நுணாவிலான்
வாதவூரான்
கிருபன்
ஏராளன்
புலவர்
எப்போதும் தமிழன்
நீர்வேலியான்

 

ஸ்கொட்லாந்து

ஈழப்பிரியன்
வாத்தியார்
சுவைப்பிரியன்
கறுப்பி
கல்யாணி

 

 

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🎊

 

 

👇

8 )    முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே

    WI  எதிர்  ZIM

 

ஈழப்பிரியன் ஐயா ஒருவர் மாத்திரம் ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்துள்ளார். மற்றவர்கள் எல்லோரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி  வெல்வதாகக் கணித்துள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லுமா அல்லது ஸிம்பாப்வேயின் தயவால் ஈழப்பிரியன் ஐயாவைத் தவிர மற்றவர்களுக்கு புஷ்டியான முட்டைப்பொரியல் 🍳 கிடைக்குமா என்பதை நாளைய இரண்டாவது போட்டியின் பின்னர் அறிந்துகொள்ளலாம்🥚

 

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்

நெதர்லாந்து

நெத‌ர்லாந் இல்லை Scotland

 

ஈழப்பிரியன்

வாத்தியார்

சுவைப்பிரியன்

கறுப்பி

கல்யாணி

பிழைய‌ திருத்த‌வும் 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் @suvy

வாழ்த்துக்கள்.

43 minutes ago, பையன்26 said:

@கிருபன்

நெதர்லாந்து

நெத‌ர்லாந் இல்லை Scotland

 

ஈழப்பிரியன்

வாத்தியார்

சுவைப்பிரியன்

கறுப்பி

கல்யாணி

பிழைய‌ திருத்த‌வும் 

 

 

 

அதிபர் @கிருபன்ஏதோ அவசரத்தில இருக்கிறாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

முதலமைச்சர் @suvy

வாழ்த்துக்கள்.

அதிபர் @கிருபன்ஏதோ அவசரத்தில இருக்கிறாரோ?

நாளைக்கு உங்க‌ளுக்கு முத‌ல் விளையாட்டில் இர‌ண்டு புள்ளிக‌ள் கிடைக்க‌ கூடும்

வெஸ்ன்டீசை தோக்க‌டிச்ச‌ ஸ்கொட்லாந் அய‌ர்லாந்தை வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு காலையில் பாப்போம் 😏 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

நாளைக்கு உங்க‌ளுக்கு முத‌ல் விளையாட்டில் இர‌ண்டு புள்ளிக‌ள் கிடைக்க‌ கூடும்

வெஸ்ன்டீசை தோக்க‌டிச்ச‌ ஸ்கொட்லாந் அய‌ர்லாந்தை வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு காலையில் பாப்போம் 😏 

பூவா தலையா போட்டா தெரியும்

நீயா நானா பார்த்துவிடு.

நாளை பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

@கிருபன்

நெதர்லாந்து

நெத‌ர்லாந் இல்லை Scotland

 

ஈழப்பிரியன்

வாத்தியார்

சுவைப்பிரியன்

கறுப்பி

கல்யாணி

பிழைய‌ திருத்த‌வும் 

 

 

 

பிழையை திருத்தியுள்ளேன்☺️

42 minutes ago, ஈழப்பிரியன் said:

 

அதிபர் @கிருபன்ஏதோ அவசரத்தில இருக்கிறாரோ?

ஒருத்தன் பிரிட்ஜின் தொங்குபாலத்தில் ஏறி இருந்து பண்ணிய ஆர்ப்பாட்டத்தால் எல்லாம் மாறிவிட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று வந்ததும் அதே நிலா..
சச்சச்சா.....😂

1

ஈழப்பிரியன்

2

இன்று வந்ததும் அதே நிலா...
சச்சச்சா.....🤣

5 ஈழப்பிரியன் 6

நாளை வருவதும் இதே நிலா
அச்சச்சோ......☺️

ஈழப்பிரியன் 6

 

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

அன்று வந்ததும் அதே நிலா..
சச்சச்சா.....😂

1

ஈழப்பிரியன்

2

இன்று வந்ததும் அதே நிலா...
சச்சச்சா.....🤣

5 ஈழப்பிரியன் 6

நாளை வருவதும் இதே நிலா
அச்சச்சோ......☺️

ஈழப்பிரியன் 6

 

 

உந்த கும்மாளம் எல்லாம் விடிந்தா தெரிந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

இரண்டாவது போட்டியில் சிறிலங்கா அணி 79 ஓட்டங்களால் ஐக்கிய அரபு அமீரக அணியை வெற்றிகொண்டது.

SRI 152/8

UAE 73 (சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது)

இருந்தாலும் தமிழகத்தில் பிறந்த கார்த்திக் மெய்யப்பன்.. ஒரு ஹாட்ரிக் எடுத்திருக்கிறார்.. மிகப் பெரிய சிக்ஸையும் யு ஏ ஈ சொறீலங்காவுக்கு எதிராக எடுத்திருக்குது.

https://www.bbc.co.uk/sport/av/cricket/63297532

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.