Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

England won by 20 runs ❤️🙏

59 minutes ago, ஏராளன் said:

பையா அவசரம் வேண்டாம், பொறுமை.
இந்த தொடரில் சதம் அடிச்சவர் ஒரு பக்கம் நிக்கிறார்.

பிலிப்ஸ் அடிச்ச‌ ப‌ந்தை மோன் அலி பிடிச்சு இருந்தா இங்லாந் பெரிய‌ ர‌ன் வித்தியாச‌த்தில் வென்று இருக்கும் 
அவ‌ன் அடிச்ச‌ அடி என்ரை வ‌யித்தையும் க‌ல‌க்கி போட்டுது ஒரு க‌ட்ட‌த்தில் லொல் 😂😁🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

England won by 20 runs ❤️🙏

பிலிப்ஸ் அடிச்ச‌ ப‌ந்தை மோன் அலி பிடிச்சு இருந்தா இங்லாந் பெரிய‌ ர‌ன் வித்தியாச‌த்தில் வென்று இருக்கும் 
அவ‌ன் அடிச்ச‌ அடி என்ரை வ‌யித்தையும் க‌ல‌க்கி போட்டுது ஒரு க‌ட்ட‌த்தில் லொல் 😂😁🤣

ஒரு மாதிரி முதலாமிடத்தை தக்கவைச்சாச்சு!🤭

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்

கிருப‌ன் பெரிய‌ப்பாவும் இண்டைக்கு ஒரு முட்டை சாப்பிட்டு ஆரோக்கிய‌மாய் இருக்க‌ போறார் லொல் 😂😁🤣

18 minutes ago, ஏராளன் said:

ஒரு மாதிரி முதலாமிடத்தை தக்கவைச்சாச்சு!🤭

வாழ்த்துக்க‌ள் அண்ணா, நான் 

கோதாரி பிடிச்ச‌ வெஸ்சின்டீசை இனி வ‌ரும் ஒரு போட்டியில் தெரிவு செய்து விட்டேன் , ஆன‌ ப‌டியால் முட்டைக்கு இப்ப‌வே ஓட‌ர் ப‌ண்ணி விட்டேன் லொல் 😂😁🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ben Stokes இங்கிலாந்துக்கு ஓர் தேவையில்லாத ஆணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டி

முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

 

முடிவு: இங்கிலாந்து அணி 20 ஓட்டங்களால் வெற்றி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ் களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 48
2 பையன்26 47
3 எப்போதும் தமிழன் 47
4 சுவைப்பிரியன் 45
5 புலவர் 45
6 நீர்வேலியான் 45
7 கிருபன் 44
8 கறுப்பி 44
9 அகஸ்தியன் 43
10 முதல்வன் 42
11 பிரபா 42
12 குமாரசாமி 42
13 வாதவூரான் 41
14 நுணாவிலான் 40
15 ஈழப்பிரியன் 39
16 தமிழ் சிறி 38
17 கல்யாணி 38
18 வாத்தியார் 35
19 சுவி 29
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எங்ளுக்கு கீழ‌ நின்று முக்குவ‌த‌ பார்க்க‌ எவ‌ள‌வு இன்ப‌மாய் இருக்கு 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  புதன் (02 நவம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

 

40)    சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், ஸிம்பாப்வே (B1) எதிர் நெதர்லாந்து (A2)  

ZIM  எதிர்  NED

15 பேர் மேற்கிந்தியத் தீவுகள் வெல்வதாகவும், 03 பேர் நமீபியா வெல்வதாகவும் ஒருவர் அயர்லாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

மேற்கிந்தியத் தீவுகள்

பையன்26
முதல்வன்
அகஸ்தியன்
தமிழ் சிறி
பிரபா
குமாரசாமி
வாத்தியார்
கிருபன்
சுவைப்பிரியன்
ஏராளன்
புலவர்
எப்போதும் தமிழன்
கறுப்பி
கல்யாணி
நீர்வேலியான்

 

நமீபியா

ஈழப்பிரியன்
நுணாவிலான்
வாதவூரான்

 

அயர்லாந்து

சுவி

 

ஒருவருமே போட்டியில் விளையாடும் ஸிம்பாப்வே அல்லது நெதர்லாந்து வெல்வதாகக் கணிக்கவில்லை! என்பதால் எல்லோருக்கும் 🍳

 

 

 

👇

41)    சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா    

BAN எதிர்    IND

 

ஒருவர் பங்களாதேஷ் வெல்வதாகவும் 18 பேர் பேர் இந்தியா  வெல்லும் என்றும் கணித்துள்ளனர்.

 

பங்களாதேஷ்

சுவி

 

நாளைய இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? ?🐯 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 ஏராளன் 48

 

முதல்வர் @ஏராளன்   க்கு வாழ்த்துக்கள்.

முதல்வரே பாலம் ஒன்று திறக்கணும்.உங்களைத் தான் கூப்பிடலாம் என்று முடிவு பண்ணிவிட்டோம்.

 

24 minutes ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எங்ளுக்கு கீழ‌ நின்று முக்குவ‌த‌ பார்க்க‌ எவ‌ள‌வு இன்ப‌மாய் இருக்கு 😂😁🤣

ஆகா தம்பி நாளைக்கு முட்டை திங்க போறார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

நாளை  புதன் (02 நவம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

 

40)    சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், ஸிம்பாப்வே (B1) எதிர் நெதர்லாந்து (A2)  

ZIM  எதிர்  NED

15 பேர் மேற்கிந்தியத் தீவுகள் வெல்வதாகவும், 03 பேர் நமீபியா வெல்வதாகவும் ஒருவர் அயர்லாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

மேற்கிந்தியத் தீவுகள்

பையன்26
முதல்வன்
அகஸ்தியன்
தமிழ் சிறி
பிரபா
குமாரசாமி
வாத்தியார்
கிருபன்
சுவைப்பிரியன்
ஏராளன்
புலவர்
எப்போதும் தமிழன்
கறுப்பி
கல்யாணி
நீர்வேலியான்

 

நமீபியா

ஈழப்பிரியன்
நுணாவிலான்
வாதவூரான்

 

அயர்லாந்து

சுவி

 

ஒருவருமே போட்டியில் விளையாடும் ஸிம்பாப்வே அல்லது நெதர்லாந்து வெல்வதாகக் கணிக்கவில்லை! என்பதால் எல்லோருக்கும் 🍳

 

 

 

👇

41)    சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா    

BAN எதிர்    IND

 

ஒருவர் பங்களாதேஷ் வெல்வதாகவும் 18 பேர் பேர் இந்தியா  வெல்லும் என்றும் கணித்துள்ளனர்.

 

பங்களாதேஷ்

சுவி

 

நாளைய இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? ?🐯 

நாளைக்கு சுவியருக்கு மட்டும் புள்ளிகள் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

 

1 ஏராளன் 48

 

முதல்வர் @ஏராளன்   க்கு வாழ்த்துக்கள்.

முதல்வரே பாலம் ஒன்று திறக்கணும்.உங்களைத் தான் கூப்பிடலாம் என்று முடிவு பண்ணிவிட்டோம்.

உறவுப்பாலம் என்றால் திறப்பம்!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

உறவுப்பாலம் என்றால் திறப்பம்!😀

நோ நோ

குயராத் பாலம் மாதிரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

நோ நோ

குயராத் பாலம் மாதிரி.

spacer.png

எங்கடயள நம்பேலாது, அவங்கள் ஆடினது போல ஆடி அறுந்து விழுந்து போம். 
மன்னார் குஞ்சுக்குளத்தில இருக்கு தானே?!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஈழப்பிரியன் said:

 

1 ஏராளன் 48

 

முதல்வர் @ஏராளன்   க்கு வாழ்த்துக்கள்.

முதல்வரே பாலம் ஒன்று திறக்கணும்.உங்களைத் தான் கூப்பிடலாம் என்று முடிவு பண்ணிவிட்டோம்.

 

ஆகா தம்பி நாளைக்கு முட்டை திங்க போறார்.

பெரிய‌வ‌ரே கூட்டி க‌ழித்து பார்த்தா நாளைக்கு எல்லாருக்கும் முட்டை தான் இர‌ண்டு விளையாட்டிலும் லொல் 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 

stanislauscelestine

19 சுவி 25

தெய்வமே!  கொஞ்ச நாளாய் அங்காலை இஞ்சாலை ஆடாமல் அசையாமல் அரக்காமல் ஒரேஏஏஏஏஏ இடத்திலையே நிக்கிறீங்களே அதன் மர்மம் என்னவோ? 😂

🖕  👇

 

23 hours ago, suvy said:

அதொன்றுமில்லை பையா,நான் நம்பின நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து எல்லாம் பின்லாந்தாக போனதால் என் புள்ளிகள் எல்லாம் மல்லாந்து போச்சுது......!  😂

Out Of Balance Fall Down GIF - Out Of Balance Fall Down Stop GIFs

இப்போது புரிந்ததா......!

ஊரும் சதமல்ல  உற்றார் சதமல்ல.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிருப்பதால் முட்டை வித்தே கோடீஸ்வரனாகி முதல்வர் பதவியை விலைக்கு வாங்குவதாக இருக்கிறேன்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு இந்த‌ திரியை ஒரு த‌ரும் எட்டியும் பார்க்க‌ மாட்டின‌ம்

 

என‌க்கு கிடைக்க‌ இருக்கும் இர‌ண்டு முட்டையில் ஒன்னை காலையில் எழுந்த‌தும் கோப்பிக்க‌ க‌ல‌ந்து குடிக்க‌ போறேன் ம‌ற்ற‌த‌ ம‌திய‌ உண‌வுவோட‌ சாப்பிட‌ போறேன் லொல் 😂😁🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

அப்பிடி போடு.....😁 👌🏼

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எங்ளுக்கு கீழ‌ நின்று முக்குவ‌த‌ பார்க்க‌ எவ‌ள‌வு இன்ப‌மாய் இருக்கு 😂😁🤣

என்ன பெரிய வித்தியாசம் இல்லையே ...🤣.    47-39=8.    தனியா 8   புள்ளிகள் மட்டுமே    அதுவும் ஒரு ஓய்வு ஊதியம் எடுத்த வயோதிபர் உடன் போட்டி போட்டு.  சீ.   வெட்கமே இல்லையா?.  😂😂. லொள்ளு… 

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:
11 hours ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எங்ளுக்கு கீழ‌ நின்று முக்குவ‌த‌ பார்க்க‌ எவ‌ள‌வு இன்ப‌மாய் இருக்கு 😂😁🤣

என்ன பெரிய வித்தியாசம் இல்லையே ...🤣.    47-39=8.    தனியா 8   புள்ளிகள் மட்டுமே    அதுவும் ஒரு ஓய்வு ஊதியம் எடுத்த வயோதிபர் உடன் போட்டி போட்டு.  சீ.   வெட்கமே இல்லையா?.  😂😂. லொள்ளு… 

அமெரிக்கன் கட்டதுரையாவது 2 நாள் முதலமைச்சராக இருந்திட்டான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

என்ன பெரிய வித்தியாசம் இல்லையே ...🤣.    47-39=8.    தனியா 8   புள்ளிகள் மட்டுமே    அதுவும் ஒரு ஓய்வு ஊதியம் எடுத்த வயோதிபர் உடன் போட்டி போட்டு.  சீ.   வெட்கமே இல்லையா?.  😂😂. லொள்ளு… 

இங்கை பாருங்கோ ம‌க்க‌ளே அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு ஆத‌ர‌வாய் எழுத‌ யாழில் ஒரு ஜீவ‌ன் இருக்கு 

உங்க‌ த‌லைவ‌ர் எங்க‌ளை தூக்கி போட்டு மிதிப்பேன் என்று எப்ப‌ சொன்னாரோ அதில் இருந்து போட்டி என்று வ‌ந்தா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை தான் எங்க‌ளின் முத‌ல் எதிரி

தின‌ம் தின‌ம் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ இந்த‌ திரியில் போட்டு மிதிக்கிற‌த‌ பார்க்க‌ தான் போறீங்க‌ள் ஹா ஹா லொல் 😂😁🤣

6 hours ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கன் கட்டதுரையாவது 2 நாள் முதலமைச்சராக இருந்திட்டான்.

2 நாள் எல்லாம் ஒரு ப‌த‌வியா
நிரந்த‌ர‌ முத‌ல‌வ‌ருக்கு தான் யாழில் ம‌திப்பு  அதிக‌ம் லொல் 😂😁🤣

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டி

முதலில் துடுப்பாடிய ஸிம்பாப்வே அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய நெதர்லாந்து அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது.

முடிவு: நெதர்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி

யாழ் களப் போட்டியாளர்கள் வெல்லும் அணியைச் சரியாகக் கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை.

@suvy ஐயா அவரின் பிரியமான நெதர்லாந்து அணியைத் தெரிவு செய்திருந்தால் இரு புள்ளிகள் கிடைத்திருக்கும்.!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாவே இந்த‌ உல‌க‌ கோப்பையில் பெரிய‌ அணியை வீழ்த்தி சின்ன‌ அணியிட‌ம் தோல்வி 😏
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கன் கட்டதுரையாவது 2 நாள் முதலமைச்சராக இருந்திட்டான்.

2 நாளோ ஒரு நாளோ முதல்வர் முதல்வர் தானே!

Link to comment
Share on other sites

184/6 இந்தியா. 20 ஒவருக்குள் 185 ஓட்டங்கள் எடுத்தால் பங்களாதேஸ் இந்தியாவை வெல்லலாம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.