Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Ahasthiyan said:

கிருபன்,இதோ எனது பதில்கள் ஏதும் பிழை விட்டு இருந்தா 
தெரிய‌ படுத்தவும் 
நன்றி 

அஹஸ்தியனின் பதில்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. யாழ்களப் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் 😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

சென்ற முறை கலந்து கொண்டவர்களில்… இன்னும் கலந்து கொள்ளாமல் இருப்போர்…
@suvy, @குமாரசாமி, @சுவைப்பிரியன், @nunavilan, @Eppothum Thamizhan,
 @வாத்தியார், @வாதவூரான், @கிருபன், @நந்தன்,  @கறுப்பி, @கல்யாணி  ஆகியோரை… அழைக்கின்றோம்.

ஏன் ரதியை விட்டுவிட்டீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

நல்லூர்க் கந்தா... உன்னை நம்பி போட்டியில் குதிக்கின்றேன்.  🥰
வெற்றி பெற்றால்... தீ  மிதித்து,  தூக்கு காவடி எடுக்கின்றேன்.. முருகா....  🙏

@தமிழ் சிறி ஐயா, போட்டியில் கலந்துகொண்டமைக்கு நன்றிகள்.  மூன்றுக்கான பதில்களைத் தர மிகுதி அனைத்தும் திறமான பதில்கள்!😃


இந்தக் கேள்விகளுக்கான விடைகளை மாத்திரம் தாருங்கள்..
 

10 hours ago, தமிழ் சிறி said:

51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     Enter a Team

51)    பதில் தரவில்லை. உங்கள் தெரிவின்படி பின்வரும் அணிகளில் ஒன்றைத் தாருங்கள்.

AFG, AUS, ENG, NZL, SRI, IRL

10 hours ago, தமிழ் சிறி said:

63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    

Josh Hazlewood

63) அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். Josh Hazlewood அவுஸ்திரேலிய வீரர் என்பதால் AUS என்று எடுக்கவா?

 

10 hours ago, தமிழ் சிறி said:

67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    

Josh Hazlewood

67) அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். Josh Hazlewood அவுஸ்திரேலிய வீரர் என்பதால் AUS என்று எடுக்கவா?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற தடவை @ராசவன்னியன்கலந்து கொண்டாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்.. 

பதிந்தது நிலை போட்டியாளர்
1 1 ஈழப்பிரியன்
2 2 பையன்26
3 3 முதல்வன்
4 4 சுவி
5 5 அகஸ்தியன்
6 6 தமிழ் சிறி

இன்னும் 13 நாட்களே உள்ளதால் போட்டியில் கலந்து வெற்றிபெற இப்போதே உங்கள் பதில்களைத் தாருங்கள்😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

21--- a1  ned ----   sco b 2.

31 --- afg ---- b 1  IRL.

40--- b 1  IRL ----- a2 sri. 

43--- nzl--- b 2 sco. 

45--- eng--- a1 ned. 

51--- ned.

54--- RSA.   

சிரமத்துக்கு மன்னிக்கவும் கிருபன்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

இதுவரை யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்.. 

 

பதிந்தது நிலை போட்டியாளர்
1 1 ஈழப்பிரியன்
2 2 பையன்26
3 3 முதல்வன்
4 4 சுவி
5 5 அகஸ்தியன்
6 6 தமிழ் சிறி

இன்னும் 13 நாட்களே உள்ளதால் போட்டியில் கலந்து வெற்றிபெற இப்போதே உங்கள் பதில்களைத் தாருங்கள்😃

இப்ப தான் சூடு பிடிக்குது.

கொஞ்சம் பொறுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

21--- a1  ned ----   sco b 2.

31 --- afg ---- b 1  IRL.

40--- b 1  IRL ----- a2 sri. 

43--- nzl--- b 2 sco. 

45--- eng--- a1 ned. 

51--- ned.

54--- RSA.   

சிரமத்துக்கு மன்னிக்கவும் கிருபன்.....!  😁

@suvy ஐயா, வெல்லும் அணிகளைக் குறிப்பிடவேண்டும்.!

21) ??

31) ??

40) ??

43) ??

45) ??

51) NED முதலாவதாக வரும் என்று கணித்துள்ளீர்கள். அதனால் NED இறுதியாகவும் வரமுடியாதல்லவா! பின்வருவனவற்றில் ஒன்றைத் தரலாம் 😃
AFG,  AUS, , NZL, SCO

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

51--- nzl.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

51--- nzl.

நல்லது @suvy ஐயா. அப்படியே பின்வருவனவற்றில் வெல்லும் அணியை தடித்த எழுத்தில் அல்லது வேறு வகையில் குறிப்பிடுங்கள் 😀

21--- a1  ned ----   sco b 2.

31 --- afg ---- b 1  IRL.

40--- b 1  IRL ----- a2 sri. 

43--- nzl--- b 2 sco. 

45--- eng--- a1 ned. 

ரொம்பவும் strict ஆன வாத்தியார்களிடம் படித்த அனுபவம் எனக்கு! 

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

21--- ned.

31--- IRL.

40--- IRL.

43--- sco.

45--- ned.

Student GIFs | Tenor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

21--- ned.

31--- IRL.

40--- IRL.

43--- sco.

45--- ned.

Student GIFs | Tenor

பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அப்பாடா!

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chris Redd - Thank you your you thanks thank thanful snl smile service saturday redd night means lot live hero grateful gracias for chris a trending GIF

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

பிந்திய அணிகளின் விபரம்

 

முதல் சுற்றில் மோதும் அணிகள்

 பிரிவு A:

நமீபியா: 

Gerhard Erasmus (c), JJ Smit, Divan la Cock, Stephan Baard, Nicol Loftie Eaton, Jan Frylinck, David Wiese, Ruben Trumpelmann, Zane Green, Bernard Scholtz, Tangeni, Lungameni, Michael van Lingen, Ben Shikongo, Karl Birkenstock, Lohan Louwrens, Helao Ya France. 

நெதர்லாந்து:

Scott Edwards (c), Colin Ackermann, Shariz Ahmad, Logan van Beek, Tom Cooper, Brandon Glover, Timm van der Gugten, Fred Klaassen, Bas de Leede, Paul van Meekeren, Roelof van der Merwe, Stephan Myburgh, Teja Nidamanuru, Max O’Dowd, Tim Pringle, Vikram Singh.

சிறிலங்கா:

Dasun Shanaka (c), Danushka Gunathilaka, Pathum Nissanka, Kusal Mendis, Charith Asalanka, Bhanuka Rajapaksa, Dhananjaya de Silva, Wanindu Hasaranga, Maheesh Theekshana, Jeffrey Vandersay, Chamika Karunaratne, Dushmantha Chameera (subject to fitness), Lahiru Kumara (subject to fitness), Dilshan Madushanka, Pramod Madushan.

Standby Players: Ashen Bandara, Praveen Jayawickrema, Dinesh Chandimal, Binura Fernando, Nuwanidu Fernando.

ஐக்கிய அரபு அமீரகம்:

C P Rizwaan (c), Vriitya Aravind, Chirag Suri, Muhammad Waseem, Basil Hameed, Aryan Lakra, Zawar Farid, Kashif Daud, Karthik Meiyappan, Ahmed Raza, Zahoor Khan, Junaid Siddique, Sabir Ali, Alishan Sharafu, Aayan Khan.

Standby Players: Sultan Ahmed, Fahad Nawaz, Vishnu Sukumaran, Adithya Shetty, Sanchit Sharma.

 

 பிரிவு B:

அயர்லாந்து:

Andrew Balbirnie (c), Mark Adair, Curtis Campher, Gareth Delany, George Dockrell, Stephen Doheny, Fionn Hand, Josh Little, Barry McCarthy, Conor Olphert, Simi Singh, Paul Stirling, Harry Tector, Lorcan Tucker, Craig Young.

ஸ்கொட்லாந்து:

Richard Berrington (c), George Munsey, Michael Leask, Bradley Wheal, Chris Sole, Chris Greaves, Safyaan Sharif, Josh Davey, Matthew Cross, Calum MacLeod, Hamza Tahir, Mark Watt, Brandon McMullen, Michael Jones, Craig Wallace.

மேற்கிந்தியத் தீவுகள்:

Nicholas Pooran (c), Rovman Powell, Yannic Cariah, Johnson Charles, Sheldon Cottrell, Shimron Hetmyer, Jason Holder, Akeal Hosein, Alzarri Joseph, Brandon King, Evin Lewis, Kyle Mayers, Obed Mccoy, Raymon Reifer, Odean Smith.

ஸிம்பாப்வே:

Craig Ervine (c), Ryan Burl, Regis Chakabva, Tendai Chatara, Bradley Evans, Luke Jongwe, Clive Madande, Wessly Madhevere, Wellington Masakadza, Tony Munyonga, Blessing Muzarabani, Richard Ngarava, Sikandar Raza, Milton Shumba, Sean Williams.

Standby Players: Tanaka Chivanga, Innocent Kaia, Kevin Kasuza, Tadiwanashe Marumani, Victor Nyauchi.

 

 

சுப்பர் 12 சுற்றில் மோதும் முழு அங்கீகாரமுள்ள 8 அணிகள்

 

பிரிவு 1:

ஆப்கானிஸ்தான்:

Mohammad Nabi (c), Najibullah Zadran, Rahmanullah Gurbaz, Azmatullah Omarzai, Darwish Rasooli, Farid Ahmad Malik, Fazal Haq Farooqi, Hazratullah Zazai, Ibrahim Zadran, Mujeeb ur Rahman, Naveen ul Haq, Qais Ahmad, Rashid Khan, Salim Safi, Usman Ghani.

Standby Players: Afsar Zazai, Sharafuddin Ashraf, Rahmat Shah, Gulbadin Naib.

அவுஸ்திரேலியா:

Aaron Finch (c), Ashton Agar, Pat Cummins, Tim David, Josh Hazlewood, Josh Inglis, Mitchell Marsh, Glenn Maxwell, Kane Richardson, Steven Smith, Mitchell Starc, Marcus Stoinis, Matthew Wade, David Warner, Adam Zampa.

இங்கிலாந்து:

Jos Buttler (c), Moeen Ali, Harry Brook, Sam Curran, Chris Jordan, Liam Livingstone, Dawid Malan, Adil Rashid, Phil Salt, Ben Stokes, Reece Topley, David Willey, Chris Woakes, Mark Wood, Alex Hales.

Standby Players: Liam Dawson, Richard Gleeson, Tymal Mills.

நியூஸிலாந்து:

Kane Williamson (c), Tim Southee, Ish Sodhi, Mitchell Santner, Glenn Phillips, Jimmy Neesham, Daryl Mitchell, Adam Milne, Martin Guptill, Lachlan Ferguson, Devon Conway, Mark Chapman, Michael Bracewell, Trent Boult, Finn Allen.

 

பிரிவு 2:

பங்களாதேஷ்:

Shakib Al Hasan, Sabbir Rahman, Mehidy Hasan Miraz, Afif Hossain, Mossadek Hossain, Litton Das, Yasir Ali, Nurul Hasan, Mustafizur Rahman, Saifuddin, Taskin Ahmed, Ebadot Hossain, Hasan Mahmud, Najmul Hossain, Nasum Ahmed.

Standby Players: Shoriful Islam, Shak Mahedi Hasan, Rishad Hossain, Soumya Sarkar.r

இந்தியா:

Rohit Sharma (c), KL Rahul, Virat Kohli, Suryakumar Yadav, Deepak Hooda, Rishabh Pant, Dinesh Karthik, Hardik Pandya, R Ashwin, Yuzvendra Chahal, Axar Patel, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Harshal Patel, Arshdeep Singh.

Standby Players: Mohammad Shami, Shreyas Iyer, Ravi Bishnoi, Deepak Chahar.

பாகிஸ்தான்:

Babar Azam (c), Shadab Khan, Asif Ali, Haider Ali, Haris Rauf, Iftikhar Ahmed, Khushdil Shah, Mohammad Hasnain, Mohammad Nawaz, Mohammad Rizwan, Mohammad Wasim, Naseem Shah, Shaheen Shah Afridi, Shan Masood, Usman Qadir.

Standby Players: Fakhar Zaman, Mohammad Haris, Shahnawaz Dahani.

தென்னாபிரிக்கா:

Temba Bavuma (c), Quinton de Kock, Heinrich Klaasen, Reeza Hendricks, Keshav Maharaj, Aiden Markram, David Miller, Lungi Ngidi, Anrich Nortje, Wayne Parnell, Dwaine Pretorius, Kagiso Rabada, Rillee Rossouw, Tabraiz Shamsi, Tristan Stubbs.

Standby Players: Bjorn Fortuin, Marco Jansen, Andile Phehlukwayo.

 

 

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி ஜயாவுடன்  போட்டி போடும் வல்லமை எனக்கில்லை, 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நந்தன் said:

 

Rajinikanth gif 2 » GIF Images Download

ஆகா தலைவர் வந்துட்டார்......
இனி நமக்கு ஒளிமயமான எதிர்காலம் தான்...😁

Best Arasu GIFs | Gfycat

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பங்குபற்றுகிறேன்.

#

Question

Team1

Team 2

Prediction

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.

       

1)

முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா

NAM

SRI

SRI

2)

முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

NED

UAE

UAE

3)

முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

SCO

WI

WI

4)

முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே

IRL

ZIM

IRL

5)

முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து

NAM

NED

NAM

6)

முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

SRI

UAE

SRI

7)

முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து

IRL

SCO

IRL

8 )

முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே

WI

ZIM

WI

9)

முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 5:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் சிறிலங்கா

NED

SRI

SRI

10)

முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 9:00 AM ஜுலொங், நமீபியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்

NAM

UAE

NAM

11)

முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

IRL

WI

WI

12)

முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே

SCO

ZIM

ZIM

முதல் சுற்று பிரிவு A:

       

13)

முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

     
 

NAM

Select

NAM

NAM

 

NED

Select

NED

Select

 

SRI

Select

SRI

SRI

 

UAE

Select

UAE

Select

14)

முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

     
 

#A1 - ? (2 புள்ளிகள்)

   

SRI

 

#A2 - ? (1 புள்ளிகள்)

   

NAB

15)

முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

   

UAE

முதல் சுற்று பிரிவு B:

       

16)

முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

     
 

IRL

Select

IRL

IRL

 

SCO

Select

SCO

Select

 

WI

Select

WI

WI

 

ZIM

Select

ZIM

Select

17)

முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

     
 

#B1 - ? (2 புள்ளிகள்)

   

WI

 

#B2 - ? (1 புள்ளிகள்)

   

IRL

18)

முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

   

SCO

சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை.

       

19)

சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து

AUS

NZL

AUS

20)

சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து

AFG

ENG

AFG

21)

சுப்பர் 12 பிரிவு 1: ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட், A1 எதிர் B2

SRI

IRL

SRI

22)

சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான்

IND

PAK

IND

23)

சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 5:00 AM ஹொபாட், பங்களாதேஷ் எதிர் A2

BAN

NAB

BAN

24 )

சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 9:00 AM ஹொபாட், தென்னாபிரிக்கா எதிர் B1

RSA

WI

WI

25)

சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 25 ஒக்-22 12:00 PM பேர்த், அவுஸ்திரேலியா எதிர் A1

AUS

SRI

AUS

26)

சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், இங்கிலாந்து எதிர் B2

ENG

IRL

ENG

27)

சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

AFG

NZL

NZL

28)

சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 4:00 AM சிட்னி, பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்கா

BAN

RSA

RSA

29)

சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 8:00 AM சிட்னி, இந்தியா எதிர் A2

IND

NAB

IND

30)

சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 12:00 PM பேர்த், பாகிஸ்தான் எதிர் B1

PAK

WI

PAK

31)

சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் B2

AFG

IRL

AFG

32)

சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து

AUS

ENG

ENG

33)

சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் A1

NZL

SRI

NZL

34)

சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் B1

BAN

WI

WI

35)

சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 7:00 AM பேர்த், பாகிஸ்தான் எதிர் A2

PAK

NAB

PAK

36)

சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 11:00 AM பேர்த், இந்தியா எதிர் தென்னாபிரிக்கா

IND

RSA

RSA

37)

சுப்பர் 12 பிரிவு 1: திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் B2

AUS

IRL

AUS

38)

சுப்பர் 12 பிரிவு 1:, செவ்வாய் 01 நவ-22 4:00 AM பிரிஸ்பேன், ஆப்கானிஸ்தான் எதிர் A1

AFG

SRI

SRI

39)

சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 01 நவ-22 8:00 AM பிரிஸ்பேன், இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து

ENG

NZL

ENG

40)

சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2

WI

NAB

WI

41)

சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா

BAN

IND

IND

42)

சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா

PAK

RSA

PAK

43)

சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் B2

NZL

IRL

NZL

44)

சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 8:00 AM அடிலெயிட், அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான்

AUS

AFG

AFG

45)

சுப்பர் 12 பிரிவு 1: சனி 05 நவ-22 8:00 AM சிட்னி, இங்கிலாந்து எதிர் A1

ENG

SRI

SRI

46)

சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 12:00 AM அடிலெயிட், தென்னாபிரிக்கா எதிர் A2

RSA

NAB

RSA

47)

சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 4:00 AMஅடிலெயிட், பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான்

BAN

PAK

PAK

48)

சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 8:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் B1

IND

WI

IND

சுப்பர் 12 பிரிவு 1:

       

49)

சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

     
 

AFG

Select

AFG

Select

 

AUS

Select

AUS

AUS

 

ENG

Select

ENG

Select

 

NZL

Select

NZL

NZL

 

SRI

Select

SRI

Select

 

IRL

Select

IRL

Select

50)

சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

     
 

#அணி A1 - ? (3 புள்ளிகள்)

   

AUS

 

#அணி A2 - ? (2 புள்ளிகள்)

   

NZL

51)

சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

   

IRL

சுப்பர் 12 பிரிவு 2:

       

52)

சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

     
 

BAN

Select

BAN

Select

 

IND

Select

IND

IND

 

PAK

Select

PAK

PAK

 

RSA

Select

RSA

Select

 

WI

Select

WI

Select

 

NAB

Select

NAB

Select

53)

சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

     
 

#அணி B1 - ? (2 புள்ளிகள்)

   

IND

 

#அணி B2 - ? (1 புள்ளிகள்)

   

PAK

54)

சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

   

NAB

அரையிறுதிப் போட்டிகள்:

       
 

அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

     

55)

முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி,
அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)

   

AUS

56)

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட்,
அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்)

   

IND

இறுதிப் போட்டி:

       
 

இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.

     

57)

உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண்,
அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி

   

AUS

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:

       

58)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

   

AUS

59)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

   

NED

60)

இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

   

Virat Kohli

61)

இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

   

IND

62)

இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

   

Josh Hazlewood

63)

இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

   

AUS

64)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

   

Virat Kohli

65)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

   

IND

66)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

   

Deepak Chahar

67)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

   

IND

68)

இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

   

Virat Kohli

69)

இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

   

IND

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

நுணா, கூகிள் சீற்றை யாரும் மாற்றமுடியும். எனவே உங்கள் பதில்களை கொப்பி-பேஸ்ற் செய்து போட்டால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்!  விரைந்து ஒட்டுங்கள்😃

6 hours ago, நந்தன் said:

தமிழ்சிறி ஜயாவுடன்  போட்டி போடும் வல்லமை எனக்கில்லை, 

 

தமிழ் சிறி ஐயா கிரிக்கெட்டில் நன்றாக ஊறிவிட்டதாக பதில்கள் காட்டுகின்றன. ஆனாலும் அவரையும் வெல்லும் சக்தி நந்தனிடம் இருக்கே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கிருபன் said:

நுணா, கூகிள் சீற்றை யாரும் மாற்றமுடியும். எனவே உங்கள் பதில்களை கொப்பி-பேஸ்ற் செய்து போட்டால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்!  விரைந்து ஒட்டுங்கள்😃

தமிழ் சிறி ஐயா கிரிக்கெட்டில் நன்றாக ஊறிவிட்டதாக பதில்கள் காட்டுகின்றன. ஆனாலும் அவரையும் வெல்லும் சக்தி நந்தனிடம் இருக்கே!

குசா தாத்தாவின் பொறுமைக்கு பின்னால் வெற்றி தெரிகிற‌து

கொஞ்ச‌ம் அட‌க்கி வாசிக்கிற‌து நல்ல‌ம் 😂😄🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, நந்தன் said:

தமிழ்சிறி ஜயாவுடன்  போட்டி போடும் வல்லமை எனக்கில்லை, 

இப்படியான விளையாட்டு, தேர்தல் போட்டிகளை... வருடத்தில்,
ஒன்றோ, இரண்டோ தான்... மிக அரிதாக நடத்துகிறார்கள்.  

அதிலும்... நாம் பார்வையாளராக இல்லாமல்,
எல்லோரும் பங்கு பற்றும் போது தான்... கலகலப்பாக இருக்கும். 🙂

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

இப்படியான விளையாட்டு, தேர்தல் போட்டிகளை... வருடத்தில்,
ஒன்றோ, இரண்டோ தான்... மிக அரிதாக நடத்துகிறார்கள்.  

அதிலும்... நாம் பார்வையாளராக இல்லாமல்,
எல்லோரும் பங்கு பற்றும் போது தான்... கலகலப்பாக இருக்கும். 🙂

யேஸ் யூவ‌ர் ஆனார் 
த‌மிழ்சிய‌ண்ணா ச‌ரியாக‌ சொல்லி உள்ளார் 

என‌து க‌ணிப்பு 20உற‌வுக‌ள் த‌ன்னும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம் 🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் ரதியை விட்டுவிட்டீர்கள்?

 

 

ஈழப்பிரியன்... சென்ற முறை போட்டியில்...  @ரதி, @ராசவன்னியன்
ஆகியோர் கலந்து கொள்ளவில்லைப்  போல் தெரிகின்றது. 👇

 

18 minutes ago, பையன்26 said:

யேஸ் யூவ‌ர் ஆனார் 
த‌மிழ்சிய‌ண்ணா ச‌ரியாக‌ சொல்லி உள்ளார் 

என‌து க‌ணிப்பு 20உற‌வுக‌ள் த‌ன்னும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம் 🙏🙏🙏

ஓம்  பையா... எப்படியும், 20 பேரை கலந்து கொள்ள வைக்க வேண்டும். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

மூன்றுக்கான பதில்களைத் தர மிகுதி அனைத்தும் திறமான பதில்கள்!

@தமிழ் சிறி ஐயா, மூன்று கேள்விகளுக்கான பதில்களைத் தாருங்கள்! கீழே உள்ள பதிவைப் பாருங்கள்!

 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

@தமிழ் சிறி ஐயா, மூன்று கேள்விகளுக்கான பதில்களைத் தாருங்கள்! கீழே உள்ள பதிவைப் பாருங்கள்!

 

 

எங்க‌ளின் ச‌ங்க‌த் த‌லைவ‌ரும் கேள்விக்கான‌ ப‌தில்ல‌ பிழை விட்டுட்டாரா

த‌லைவா சீக்கிர‌ம் பிழைய‌ திருத்தி வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பையன்26 said:

எங்க‌ளின் ச‌ங்க‌த் த‌லைவ‌ரும் கேள்விக்கான‌ ப‌தில்ல‌ பிழை விட்டுட்டாரா

த‌லைவா சீக்கிர‌ம் பிழைய‌ திருத்தி வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் 

பையா, இவர் எப்போதிலிருந்து சங்கத் தலைவரானார்.....அப்படியென்றால் நான் .......?

Falling steve carell zach galifianakis GIF on GIFER - by Malajind

  • Haha 1
Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.