-
Tell a friend
-
Topics
-
Posts
-
By அன்புத்தம்பி · Posted
பன்நீரில் தினம் குளிக்கும் கந்த முருகேசா நாங்கள் கண்ணீரில் குளிக்கின்றோம் வந்து அருள்வாயா எம் வாயைத்திறவாயா நீ வந்து அருள்வாயா உன் வாயைத்திறவாயா பன்நீரில் தினம் குளிக்கும் கந்த முருகேசா சந்தனத்தை பூசி மலர்சூடி வருகின்றாயா -
By தமிழ் சிறி · Posted
சீட்டில்…. வெள்ளையாக காட்டுவதற்குத்தான் பரிசு என்று குறிப்பிடவில்லை என்பதால் மனிசி… ஒரு மில்லியனுக்கு அதிபதியாக சந்தர்ப்பம் இருக்கு. அதோடை… இன்னும் ஒரு வட்டத்தில் உள்ள 10 பவுணையும் சேர்த்து கொடுக்க வேண்டும். -
By தமிழ் சிறி · Posted
நல்ல கவிதையுடன் மீள் வருகை தந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. -
ஏன் யாழ்ப்பாண மக்களுக்கும் கேரளத்துக்குமே பல ஒற்றுமைகள் உண்டு. உடை, உணவு, பேச்சுவழக்கு என பல உண்டு. தமிழ் நாட்டில் போய் யாழ்பாணத்தமிழில் உரையாடினால் கேரளத்துகாரரோ என்று கூறுமளவுக்கு ஒற்றுமை உண்டு.
-
Recommended Posts