Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

பையா, இவர் எப்போதிலிருந்து சங்கத் தலைவரானார்.....அப்படியென்றால் நான் .......?

Falling steve carell zach galifianakis GIF on GIFER - by Malajind

நீங்க‌ள் துணை த‌லைவ‌ர் 🙏😄😂🤣

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதிரையாவது கவிழாமல் இருக்குமா பையா........வர வர என் நிலைமை ஸ்ரீ லங்கா ஜனாதிபதி பதவி மாதிரி ஆகிப்போச்சு ......!   😴

Easy Chair GIFs - Get the best GIF on GIPHY

ஒருமாதம் நான் சட்ட சபைக்கு வரவில்லை அதற்குள் ஆடசியே மாறிப்போச்சுது.....!  😢

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, suvy said:

இந்தக் கதிரையாவது கவிழாமல் இருக்குமா பையா........வர வர என் நிலைமை ஸ்ரீ லங்கா ஜனாதிபதி பதவி மாதிரி ஆகிப்போச்சு ......!   😴

Easy Chair GIFs - Get the best GIF on GIPHY

ஒருமாதம் நான் சட்ட சபைக்கு வரவில்லை அதற்குள் ஆடசியே மாறிப்போச்சுது.....!  😢

க‌வ‌லை வேண்டாம் ச‌ங்க‌த் த‌லைவ‌ர் ஊழ‌ல் செய்து விட்டார் என்று அவ‌தூரு ப‌ர‌ப்பி  அவ‌ர‌ உள்ள‌ த‌ள்ளி உங்க‌ளை முத‌ல‌மைச்ச‌ர் நாற்காலியில்  அம‌த்திறேன் இப்ப‌ ஓக்கேயா துணை த‌லைவ‌ர் லொல் 😂😄🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

@கிருபன்

இந்த‌ கேள்விக்கு இங்லாந்துக்கு ப‌தில்
அவுஸ்ரேலியா என்று மாத்த‌ முடியுமா பெரிய‌ப்பா

நான் அவ‌ச‌ர‌த்தில் இங்லாந்தை தெரிவு செய்து விட்டேன் , இங்லாந்துக்கு ப‌தில் அவுஸ் என்று மாற்ற‌  முடிந்தால் மாத்தி விடுங்கோ ந‌ன்றி 

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:    
58)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

ENG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

@தமிழ் சிறி ஐயா, போட்டியில் கலந்துகொண்டமைக்கு நன்றிகள்.  மூன்றுக்கான பதில்களைத் தர மிகுதி அனைத்தும் திறமான பதில்கள்!😃


இந்தக் கேள்விகளுக்கான விடைகளை மாத்திரம் தாருங்கள்..
 

51)    பதில் தரவில்லை. உங்கள் தெரிவின்படி பின்வரும் அணிகளில் ஒன்றைத் தாருங்கள்.

AFG, AUS, ENG, NZL, SRI, IRL

63) அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். Josh Hazlewood அவுஸ்திரேலிய வீரர் என்பதால் AUS என்று எடுக்கவா?

 

67) அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். Josh Hazlewood அவுஸ்திரேலிய வீரர் என்பதால் AUS என்று எடுக்கவா?

51)     சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? 

IRL

63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்?

AUS

67)  இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? 

AUS

கிருபன் ஜீ... பிழையை சுட்டிக் காட்டியமைக்கு, நன்றி. 🙏
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். 

தாமதமான பதிலுக்கான காரணம்:
மனைவி தோசைக்கு சம்பல் அரைச்சு தரச் சொன்ன படியால்... 
தாமதமாகி விட்டதற்கு வருந்துகின்றேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பையன்26 said:

 

@கிருபன்

இந்த‌ கேள்விக்கு இங்லாந்துக்கு ப‌தில்
அவுஸ்ரேலியா என்று மாத்த‌ முடியுமா பெரிய‌ப்பா

நான் அவ‌ச‌ர‌த்தில் இங்லாந்தை தெரிவு செய்து விட்டேன் , இங்லாந்துக்கு ப‌தில் அவுஸ் என்று மாற்ற‌  முடிந்தால் மாத்தி விடுங்கோ ந‌ன்றி 

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:    
58)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

ENG

Has Prince Charles sat for his future bank note portrait?

இனி மாத்த... ரொம்ப, செலவாகுமே பையா....
பரவாயில்லை... சார்ள்ஸ்´சின்ரை படம் போட்ட 5 பவுண்ஸை,
பெரியப்பாவுக்கு  மணி ஆர்டர் பண்ணி விடுங்க. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேடியமைக்கு நன்றி. 🌹

துடுப்பாட்டம் பற்றி அரிச்சுவடி கூட எனக்கு தெரியாது. மேலும் இந்த துடுப்பாட்டமே எனக்கு பிடிக்காத ஒரு விளையாட்டு.

களித்திருங்கள், வாழ்த்துகள். 🤝 👋

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ராசவன்னியன் said:

தேடியமைக்கு நன்றி. 🌹

துடுப்பாட்டம் பற்றி அரிச்சுவடி கூட எனக்கு தெரியாது. மேலும் இந்த துடுப்பாட்டமே எனக்கு பிடிக்காத ஒரு விளையாட்டு.

களித்திருங்கள், வாழ்த்துகள். 🤝 👋

கிரிக்கெட்டுக்கு பெரிதும் முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கும் நாட்டில் இருந்து கொண்டு கிரிக்கெட் ப‌ற்றி ஒன்னும் தெரியாது என்று நீங்க‌ள் எழுத‌ விய‌ப்பாய் இருக்கு லொல் 😄😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ராசவன்னியன் said:

தேடியமைக்கு நன்றி. 🌹

துடுப்பாட்டம் பற்றி அரிச்சுவடி கூட எனக்கு தெரியாது. மேலும் இந்த துடுப்பாட்டமே எனக்கு பிடிக்காத ஒரு விளையாட்டு.

களித்திருங்கள், வாழ்த்துகள். 🤝 👋

வன்னியர் முயற்சி செய்து பாருங்கள்.

முடியலையா பேரப்பிள்ளைகளை கேளுங்கள்.

அவர்களாலும் முடியலையா பிள்ளைகளை கேளுங்கள்.

இந்தியனாக இருந்து கொண்டு இப்படி சொல்ல வெட்கமாயில்ல?

இம்முறை கூகிள் சீற்றிலேயே பதிலளிக்கலாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

கிரிக்கெட்டுக்கு பெரிதும் முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கும் நாட்டில் இருந்து கொண்டு கிரிக்கெட் ப‌ற்றி ஒன்னும் தெரியாது என்று நீங்க‌ள் எழுத‌ விய‌ப்பாய் இருக்கு லொல் 😄😂🤣

கிரிக்கெட் விளையாட்டோ அல்லது அதுபற்றிய செய்தியை யாராவது கதைத்துக்கொண்டிருந்தால், அந்த பக்கமே செல்வது இல்லை. 😇

1 hour ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் முயற்சி செய்து பாருங்கள்.

முடியலையா பேரப்பிள்ளைகளை கேளுங்கள்.

அவர்களாலும் முடியலையா பிள்ளைகளை கேளுங்கள்.

இந்தியனாக இருந்து கொண்டு இப்படி சொல்ல வெட்கமாயில்ல?

இம்முறை கூகிள் சீற்றிலேயே பதிலளிக்கலாம்.

மிக்க நன்றி, ஈழப்பிரியன்.

நான் 'தமிழன்' என்றே எங்கேயும் சொல்வதுண்டு. எனக்கு தெரியாததை, 'தெரியவில்லை' என சொல்வதில் நான் ஏன் வெட்கப்படணும், சார்..? 🤪 😎

எனது பிள்ளைகள் இதுபற்றி கிண்டலடித்தாலும், சிரித்துக்கொண்டே கடந்துபோய்விடுவேன். கிரிக்கெட் ஒன்றே வாழ்க்கை இல்லைதானே..? என் பேரப்பிள்ளைகள் இன்னும் அந்த வயதிற்கு அவர்கள் வளரவில்லை.

இக்கள போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்! 🌹

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்ச பூதங்கள் மேல பாரத்தை போட்டு 
வலதுகால் இடதுகால் இரண்டையும் ஒன்றாக வைத்து 
போட்டியிலை குதிக்கின்றேன்...

~ ..Planet Earth.. ~
 

Jai Veera Jakkamma kottai - Kluang

ஜெய் ஜக்கம்மா..~ Bling ~
காளியம்மா..~ Shine 3 ~
மங்கம்மா..~ shine ~
பெரியம்மா..~ Diamond Heart (because I love U) ~
சின்னம்மா..~ Shine 5 ~
குஞ்சம்மா..~ Bling ~

எனக்கு  வெற்றிக்கனியை அள்ளிக்கொடு தாயே அள்ளிக்கொடு.....🙏
Videsaur - Your Video Meme Source

 

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022 கேள்விக்கொத்து

அதிகபட்ச புள்ளிகள் 172

முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.
ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்

வெற்றி (Win) - 2
தோல்வி (Loss)- 0
முடிவில்லை (No Result) - 1
சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சமநிலையில் முடிய வாய்ப்பில்லை 

வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.

இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும்.

================

கேள்விக்கொத்து

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை:   

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.            
1)    முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா    

NAM எதிர்   SRI


2)    முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம்    

NED எதிர்   UAE


3)    முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்    

SCO எதிர்   WI


4)    முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே  

 IRL எதிர்   ZIM


5)    முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து  

 NAM   எதிர்  NED


6)    முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்    

SRI  எதிர்  UAE


7)    முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து    

IRL எதிர்    SCO


8 )    முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே  

WI எதிர்    ZIM


9)    முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 5:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் சிறிலங்கா    

NED   எதிர் SRI


10)    முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 9:00 AM ஜுலொங்,  நமீபியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்    

NAM   எதிர்  UAE


11)    முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்    

IRL  எதிர்  WI


12)    முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே  

 SCO   எதிர் ZIM

 

முதல் சுற்று பிரிவு A:    
13)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

நமீபியா - NAM
நெதர்லாந்து - NED
சிறிலங்கா - SRI
ஐக்கிய அரபு அமீரகம் - UAE

 

சிறிலங்கா & நமீபியா


14)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #A1 - ? (2 புள்ளிகள்)SRI 
    #A2 - ? (1 புள்ளிகள்)NAM


15)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

NED


முதல் சுற்று பிரிவு B:    
16)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

அயர்லாந்து - IRL
ஸ்கொட்லாந்து - SCO
மேற்கிந்தியத் தீவுகள் - WI
ஸிம்பாப்வே - ZIM

 

17)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #B1 - ? (2 புள்ளிகள்) WI 
    #B2 - ? (1 புள்ளிகள்) ZIM


18)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

SCO

 

சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை:

19)    சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து  

 AUS  எதிர்  NZL


20)    சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து    

AFG  எதிர்   ENG


21)    சுப்பர் 12 பிரிவு 1:  ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட், A1 எதிர் B2    

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

A1  எதிர்  B2

SRI


22)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான்    

IND  எதிர்   PAK


23)    சுப்பர் 12 பிரிவு 2:  திங்கள் 24 ஒக்-22 5:00 AM ஹொபாட், பங்களாதேஷ் எதிர் A2    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

BAN  எதிர்  A2

BAN


24 )    சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 9:00 AM ஹொபாட், தென்னாபிரிக்கா எதிர் B1  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 RSA  எதிர்  B1


25)    சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 25 ஒக்-22 12:00 PM பேர்த், அவுஸ்திரேலியா எதிர் A1    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

AUS  எதிர்  A1


26)    சுப்பர் 12 பிரிவு 1:  புதன் 26 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், இங்கிலாந்து எதிர் B2  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

 ENG  எதிர்  B2


27)    சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து    

AFG  எதிர்  NZL


28)    சுப்பர் 12 பிரிவு 2:  வியாழன் 27 ஒக்-22 4:00 AM சிட்னி, பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்கா    

BAN   எதிர் RSA


29)    சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 8:00 AM சிட்னி, இந்தியா எதிர் A2  

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

 IND   எதிர்  A2


30)    சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 12:00 PM பேர்த், பாகிஸ்தான் எதிர் B1    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

PAK எதிர்   B1


31)    சுப்பர் 12 பிரிவு 1:  வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் B2    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர்  B2


32)    சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து    

AUS  எதிர்  ENG


33)    சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் A1  

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று  

NZL  எதிர்  A1


34)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் B1  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 BAN  எதிர்  WI


35)    சுப்பர் 12 பிரிவு 2:  ஞாயிறு 30 ஒக்-22 7:00 AM பேர்த், பாகிஸ்தான் எதிர் A2    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

PAK   எதிர் A2


36)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 11:00 AM பேர்த், இந்தியா எதிர் தென்னாபிரிக்கா    

IND    எதிர் RSA


37)    சுப்பர் 12 பிரிவு 1:  திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் B2    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

AUS எதிர்   B2


38)    சுப்பர் 12 பிரிவு 1:, செவ்வாய் 01 நவ-22 4:00 AM பிரிஸ்பேன், ஆப்கானிஸ்தான் எதிர் A1  

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

 AFG  எதிர்    A1 SRI 


39)    சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 01 நவ-22 8:00 AM பிரிஸ்பேன், இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து    

ENG  எதிர்  NZL


40)    சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2     

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

B1   எதிர் A2 WI


41)    சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா    

BAN  எதிர்  IND


42)    சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா    

PAK    எதிர் RSA


43)    சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் B2    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

NZL   எதிர்  B2


44)    சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 8:00 AM அடிலெயிட், அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான்    

AUS  எதிர்   AFG


45)    சுப்பர் 12 பிரிவு 1: சனி 05 நவ-22 8:00 AM சிட்னி, இங்கிலாந்து எதிர் A1    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

ENG  எதிர்  A1


46)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 12:00 AM அடிலெயிட், தென்னாபிரிக்கா எதிர் A2    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

RSA   எதிர் A2


47)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 4:00 AMஅடிலெயிட், பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான்  

 BAN  எதிர் PAK


48)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 8:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் B1  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 IND   எதிர்  B1

 

சுப்பர் 12 பிரிவு 1:    
49)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

ஆப்கானிஸ்தான் - AFG
அவுஸ்திரேலியா - AUS
இங்கிலாந்து - ENG
நியூஸிலாந்து - NZL
A1 - முதல் சுற்றில் பிரிவு A இல் முதலாவதாக வந்த அணி
B2 முதல் சுற்றில் பிரிவு B இல் இரண்டாவதாக வந்த அணி

 

AUS

ENG

 

50)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #அணி A1 - ? (3 புள்ளிகள்) AUS
    #அணி A2 - ? (2 புள்ளிகள்) ENG

 


51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

ZIM

 


சுப்பர் 12 பிரிவு 2:    
52)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

பங்களாதேஷ் - BAN
இந்தியா - IND
பாகிஸ்தான் - PAK
தென்னாபிரிக்கா - RSA
A2 முதல் சுற்றில் பிரிவு A இல் இரண்டாவதாக வந்த அணி
B1 முதல் சுற்றில் பிரிவு B இல் முதலாவதாக வந்த அணி

PAK

RSA

 

53)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #அணி B1 - ? (2 புள்ளிகள்) PAK
    #அணி B2 - ? (1 புள்ளிகள்) RSA 

 


54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

NAB

 

அரையிறுதிப் போட்டிகள்:    
    அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

55)   முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)  

அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி,

அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)

AUS

56)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)  

அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட், 
அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்)  எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்)

PAK

இறுதிப் போட்டி:    
    இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.
57)    உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
இறுதிப் போட்டி: ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண்,
அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 

AUS

 

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:    
58)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

AUS


59)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

NED 


60)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Pathum Nissanka


61)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

SRI


62)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Wanindu Hasaranga


63)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

SRI 


64)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

Jos Buttler

65)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

ENG


66)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Wanindu Hasaranga


67)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

SRI 


68)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Wanindu Hasaranga


69)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

SRI

 முக்கிய குறிப்பு 👉  நான் மூளையை கசக்கி பிழிந்து எழுதிய இந்த வினாவிடையை பிரதி எடுக்கும் வெள்ளை வேட்டி கள்ளர்கள் மூன்று நாள் வயித்தாலை அடிக்கக்கடவர்.. 🤣

  • Like 3
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

குமாரசாமி அபார வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடேங்க‌ப்பா எங்க‌ட‌ க‌ள்ளுக்கொட்டில் குசா தாத்தாவும் க‌ள‌த்தில் குதிச்சிட்டார்...............
வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிரபா said:

நானும் பங்குபற்றுகிறேன்.

@பிரபாவின் பதில்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. யாழ்களப் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள். 😃

6 hours ago, பையன்26 said:

இந்த‌ கேள்விக்கு இங்லாந்துக்கு ப‌தில்
அவுஸ்ரேலியா என்று மாத்த‌ முடியுமா பெரிய‌ப்பா

நான் அவ‌ச‌ர‌த்தில் இங்லாந்தை தெரிவு செய்து விட்டேன் , இங்லாந்துக்கு ப‌தில் அவுஸ் என்று மாற்ற‌  முடிந்தால் மாத்தி விடுங்கோ ந‌ன்றி 

AUS என்று மாற்றியாச்சு. 😄

6 hours ago, தமிழ் சிறி said:

தாமதமான பதிலுக்கான காரணம்:
மனைவி தோசைக்கு சம்பல் அரைச்சு தரச் சொன்ன படியால்... 
தாமதமாகி விட்டதற்கு வருந்துகின்றேன். 🤣

🤩

பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன 😃

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

பஞ்ச பூதங்கள் மேல பாரத்தை போட்டு 
வலதுகால் இடதுகால் இரண்டையும் ஒன்றாக வைத்து 
போட்டியிலை குதிக்கின்றேன்...

 

@குமாரசாமி ஐயாவின் பதில்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. யாழ்களப் போட்டியில் வெற்றிக் கனியை எட்ட வாழ்த்துக்கள் 😀

இதுவரை யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்.. 

பதிந்தது நிலை போட்டியாளர்
1 1 ஈழப்பிரியன்
2 2 பையன்26
3 3 முதல்வன்
4 4 சுவி
5 5 அகஸ்தியன்
6 6 தமிழ் சிறி
7 7 பிரபா
8 8 குமாரசாமி


 

 

இன்னும் 12 நாட்களே உள்ளதால் போட்டியில் கலந்து வெற்றிபெற இப்போதே உங்கள் பதில்களைத் தாருங்கள்😃

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிரபா said:

 

பிரபா வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.
         
1) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா NAM SRI SRI  
2) முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NED UAE UAE  
3) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் SCO WI WI  
4) முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRL ZIM IRL  
5) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM  
6) முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் SRI UAE SRI  
7) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து IRL SCO IRL  
8 ) முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே WI ZIM WI  
9) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 5:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் சிறிலங்கா NED SRI SRI  
10) முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 9:00 AM ஜுலொங், நமீபியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் NAM UAE NAM  
11) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் IRL WI IRL  
12) முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே SCO ZIM ZIM  
முதல் சுற்று பிரிவு A:
         
13) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)        
  NAM Select NAM NAM  
  NED Select NED Select  
  SRI Select SRI SRI  
  UAE Select UAE Select  
14) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)        
  #A1 - ? (2 புள்ளிகள்)     SRI <- Choose SRI or enter your preferred Team
  #A2 - ? (1 புள்ளிகள்)     NAM <- Choose NAM or enter your preferred Team
15) முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     NED  
முதல் சுற்று பிரிவு B:
         
16) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)        
  IRL Select IRL IRL  
  SCO Select SCO Select  
  WI Select WI WI  
  ZIM Select ZIM Select  
17) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)        
  #B1 - ? (2 புள்ளிகள்)     IRL <- Choose IRL or enter your preferred Team
  #B2 - ? (1 புள்ளிகள்)     WI <- Choose WI or enter your preferred Team
18) முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     SCO  
சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை.
         
19) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து AUS NZL AUS  
20) சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து AFG ENG ENG  
21) சுப்பர் 12 பிரிவு 1: ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட், A1 எதிர் B2 SRI WI SRI  
22) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK PAK  
23) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 5:00 AM ஹொபாட், பங்களாதேஷ் எதிர் A2 BAN NAM BAN  
24 ) சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 9:00 AM ஹொபாட், தென்னாபிரிக்கா எதிர் B1 RSA IRL RSA  
25) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 25 ஒக்-22 12:00 PM பேர்த், அவுஸ்திரேலியா எதிர் A1 AUS SRI AUS  
26) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், இங்கிலாந்து எதிர் B2 ENG WI ENG  
27) சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZL NZL  
28) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 4:00 AM சிட்னி, பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்கா BAN RSA RSA  
29) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 8:00 AM சிட்னி, இந்தியா எதிர் A2 IND NAM IND  
30) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 12:00 PM பேர்த், பாகிஸ்தான் எதிர் B1 PAK IRL PAK  
31) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் B2 AFG WI AFG  
32) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG ENG  
33) சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் A1 NZL SRI NZL  
34) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் B1 BAN IRL BAN  
35) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 7:00 AM பேர்த், பாகிஸ்தான் எதிர் A2 PAK NAM PAK  
36) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 11:00 AM பேர்த், இந்தியா எதிர் தென்னாபிரிக்கா IND RSA IND  
37) சுப்பர் 12 பிரிவு 1: திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் B2 AUS WI AUS  
38) சுப்பர் 12 பிரிவு 1:, செவ்வாய் 01 நவ-22 4:00 AM பிரிஸ்பேன், ஆப்கானிஸ்தான் எதிர் A1 AFG SRI SRI  
39) சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 01 நவ-22 8:00 AM பிரிஸ்பேன், இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து ENG NZL NZL  
40) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2 IRL NAM NAM  
41) சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா BAN IND IND  
42) சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா PAK RSA PAK  
43) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் B2 NZL WI NZL  
44) சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 8:00 AM அடிலெயிட், அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான் AUS AFG AUS  
45) சுப்பர் 12 பிரிவு 1: சனி 05 நவ-22 8:00 AM சிட்னி, இங்கிலாந்து எதிர் A1 ENG SRI ENG  
46) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 12:00 AM அடிலெயிட், தென்னாபிரிக்கா எதிர் A2 RSA NAM RSA  
47) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 4:00 AMஅடிலெயிட், பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான் BAN PAK PAK  
48) சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 8:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் B1 IND IRL IND  
சுப்பர் 12 பிரிவு 1:
         
49) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)        
  AFG Select AFG Select  
  AUS Select AUS AUS  
  ENG Select ENG ENG  
  NZL Select NZL Select  
  SRI Select SRI Select  
  WI Select WI Select  
50) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)        
  #அணி A1 - ? (3 புள்ளிகள்)     AUS <- Choose AUS or enter your preferred Team
  #அணி A2 - ? (2 புள்ளிகள்)     ENG <- Choose ENG or enter your preferred Team
51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     WI  
சுப்பர் 12 பிரிவு 2:
         
52) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)        
  BAN Select BAN Select  
  IND Select IND IND  
  PAK Select PAK PAK  
  RSA Select RSA Select  
  IRL Select IRL Select  
  NAM Select NAM Select  
53) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)        
  #அணி B1 - ? (2 புள்ளிகள்)     PAK <- Choose PAK or enter your preferred Team
  #அணி B2 - ? (1 புள்ளிகள்)     IND <- Choose IND or enter your preferred Team
54) சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     IRL  
அரையிறுதிப் போட்டிகள்:
         
  அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.        
55) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி,

அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)
    IND  
56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட்,

அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்)
    PAK  
இறுதிப் போட்டி:
         
  இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.        
57) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண்,

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி
    PAK  
உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:
         
58) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     ENG  
59) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     NED  
60) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     jos buttler  
61) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     ENG  
62) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Adam zampa  
63) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS  
64) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )    
mohammad rizwan
 
65) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK  
66) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
wanindu hasaranga
 
67) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     SRI  
68) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Babar azam  
69) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK  
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, nunavilan said:

 

நுணா வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:
பதிந்தது நிலை போட்டியாளர்
1 1 ஈழப்பிரியன்
2 2 பையன்26
3 3 முதல்வன்
4 4 சுவி
5 5 அகஸ்தியன்
6 6 தமிழ் சிறி
7 7 பிரபா
8 8

குமாரசாமி

9. நுணா

சகலரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணா அண்ணா வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசா அண்ணை, semi final க்கே வராது என்று கணித்த ஒரு டீமில் இருந்து தொடரில் சிறந்த ஆட்டக்காரர் என்ற தெரிவு கொஞ்சம் ஓவரா இல்லை??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

குசா அண்ணை, semi final க்கே வராது என்று கணித்த ஒரு டீமில் இருந்து தொடரில் சிறந்த ஆட்டக்காரர் என்ற தெரிவு கொஞ்சம் ஓவரா இல்லை??

ஆசியா கோப்பையில் ப‌ல‌மான‌ அணிக‌ள்லான‌ இந்தியா ம‌ற்றும் பாக்கிஸ்தானை வீழ்த்தி கோப்பை வென்ற‌து இல‌ங்கை அணி தானே ந‌ண்பா

விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம்............😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பையன்26 said:

ஆசியா கோப்பையில் ப‌ல‌மான‌ அணிக‌ள்லான‌ இந்தியா ம‌ற்றும் பாக்கிஸ்தானை வீழ்த்தி கோப்பை வென்ற‌து இல‌ங்கை அணி தானே ந‌ண்பா

விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம்............😏

அப்படியென்றால் சிறிலங்கா semi finalக்காவது வரும் என்றல்லவா கணித்திருக்க வேண்டும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Eppothum Thamizhan said:

அப்படியென்றால் சிறிலங்கா semi finalக்காவது வரும் என்றல்லவா கணித்திருக்க வேண்டும்??

இர‌ண்டு வித‌மாய் பார்த்தா எல்லாம் ச‌ரி

சிறில‌ங்கா சிமிபின‌லுக்கு வ‌ந்தா 
முத‌ல் போட்டிக‌ளில் புள்ளிய‌ இழ‌க்க‌ கூடும் , 

ஆர‌ம்ப‌த்திலே ப‌ல‌மான‌ அணிக‌ளுட‌ன் விளையாடி தோல்வி அடைஞ்சா குசா தாத்தா தெரிவு செய்த‌ அணிக‌ள் மூல‌ம் புள்ளி கிடைக்கும் ,

இது சும்மா பொழுது போக்கு ந‌ட‌த்தும் போட்டி தானே ந‌ண்பா ஆன‌ ப‌டியால் பெரிசா அல‌ட்ட‌ தேவை இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:
1 hour ago, Eppothum Thamizhan said:

குசா அண்ணை, semi final க்கே வராது என்று கணித்த ஒரு டீமில் இருந்து தொடரில் சிறந்த ஆட்டக்காரர் என்ற தெரிவு கொஞ்சம் ஓவரா இல்லை??

ஆசியா கோப்பையில் ப‌ல‌மான‌ அணிக‌ள்லான‌ இந்தியா ம‌ற்றும் பாக்கிஸ்தானை வீழ்த்தி கோப்பை வென்ற‌து இல‌ங்கை அணி தானே ந‌ண்பா

விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம்

அவரைக் கேட்டால் இவர் ஏன் கரையிறார்?

  • Haha 1
Link to comment
Share on other sites


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.