Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2022 at 11:52, வாத்தியார் said:

ENG என இப்போது  தெளிவாக எழுதியிருக்கின்றேன்👍

ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது @வாத்தியார் ஐயா!

On 7/10/2022 at 19:55, suvy said:

நெதர்லாண்ட் வெல்லும்போது தெரியும்......! 😁

"கெடுகின்றேன் பந்தயம் பிடி" என்றுதான் உங்கள் தெரிவுகள் உள்ளன @suvy ஐயா😃

சறுக்கு மரத்தின் அடியில்தான் நிற்பேன் என அடம்பிடித்தால் யாம் என்ன செய்யமுடியும்!!🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது @வாத்தியார் ஐயா!

"கெடுகின்றேன் பந்தயம் பிடி" என்றுதான் உங்கள் தெரிவுகள் உள்ளன @suvy ஐயா😃

சறுக்கு மரத்தின் அடியில்தான் நிற்பேன் என அடம்பிடித்தால் யாம் என்ன செய்யமுடியும்!!🙃

இப்ப‌ போட்டியில‌ எத்த‌ன‌ பேர் துணிஞ்சு குதிச்சிட்டின‌ம் பெரிய‌ப்பா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, சுவைப்பிரியன் said:

15)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

SRI

@சுவைப்பிரியன் ஐயா,

பிரிவுகளில் இறுதியாக வரும் அணி பற்றிய கேள்விகள் அனைத்தையும் தவறாக விளங்கிப் பதில்கள் தந்துள்ளீர்கள். மாற்றமுடியுமா?

15) முதல் இரண்டும் SRI, NAM என தெரிவு செய்துள்ளீர்கள்.

எனவே இறுதியாக வரும் அணியை பின்வரும் ஒன்றில் தெரிவு செய்து தாருங்கள்.

NED, UAE

20 hours ago, சுவைப்பிரியன் said:

18)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

WI

18) முதல் இரண்டும் WI, ZIM என தெரிவு செய்துள்ளீர்கள்.

எனவே இறுதியாக வரும் அணியை பின்வரும் ஒன்றில் தெரிவு செய்து தாருங்கள்.

IRL, SCO

20 hours ago, சுவைப்பிரியன் said:

51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

ENG

51)  முதல் இரண்டும் AUS, ENG என தெரிவு செய்துள்ளீர்கள்.

எனவே இறுதியாக வரும் அணியை பின்வரும் ஒன்றில் தெரிவு செய்து தாருங்கள்.

AFG, NZL, SRI, ZIM

20 hours ago, சுவைப்பிரியன் said:

54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

RSA

முதல் இரண்டும் PAK, RSA என தெரிவு செய்துள்ளீர்கள்.

எனவே இறுதியாக வரும் அணியை பின்வரும் ஒன்றில் தெரிவு செய்து தாருங்கள்.

BAN, IND, WI, NAM

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@நீர்வேலியான்

அண்ணா நீங்க‌ள் எப்ப‌ க‌ல‌ந்து கொள்ள‌ போறீங்க‌ள்
இன்னும் 6நாள் தான் இருக்கு 
முடிந்தால் சீக்கிர‌ம் க‌ல‌ந்து கொள்ளுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Maruthankerny

ம‌ருத‌ங்கேனி அண்ணா
சைனிஸ் மொட‌ல் அழ‌கிய‌ல் த‌ன்னை போட்டிக்கு அழைத்தால் தான் வ‌ருவேன் என்று அட‌ம் பிடிக்கிறார்................ச‌ப்பை மூக்கு அழ‌கிய‌லுக்கு எங்கை போர‌து லொல் 🤣😄😂

சீக்கிர‌ம் க‌ல‌ந்து கொள்ளுங்கோ அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

56)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)  

அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட்
அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்)  எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்)

 PAK

4 hours ago, ஏராளன் said:

53)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  ரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுககேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #
அணி B1 – RSA (2 புள்ளிகள்)
    #
அணி B2 – PAK (1 புள்ளிகள்)

@ஏராளன்

போட்டியில் கலந்துகொண்டமைக்கு நன்றி 🙏

53) கேள்விக்கு உங்கள் பதிலின்படி பிரிவு 2 இல்

    #அணி B1 – RSA (2 புள்ளிகள்)
    #
அணி B2 – PAK (1 புள்ளிகள்)

எனவே  Semi Final 2  இல்   ENG    vs    RSA ஆக இருக்கும். விரும்பின் உங்கள் பதிலை

அ. 53) க்கு மாற்றலாம்

ஆ. 56) க்கு மாற்றலாம்

இ. அப்படியே விடலாம்.

தெரிவு உங்கள் கையில் ✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பையன்26 said:

இப்ப‌ போட்டியில‌ எத்த‌ன‌ பேர் துணிஞ்சு குதிச்சிட்டின‌ம் பெரிய‌ப்பா 

இதுவரை யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்.. 

பதிந்தது நிலை போட்டியாளர்
1 1 ஈழப்பிரியன்
2 2 பையன்26
3 3 முதல்வன்
4 4 சுவி
5 5 அகஸ்தியன்
6 6 தமிழ் சிறி
7 7 பிரபா
8 8 குமாரசாமி
9 9 நுணாவிலான்
10 10 வாதவூரான்
11 11 வாத்தியார்
12 12 கிருபன்
13 13 சுவைப்பிரியன்
14 14 ஏராளன்

இன்னும் 06 நாட்களே உள்ளதால் இன்னும் கலந்துகொள்ளாமல் இருப்போர் விரைந்து போட்டியில் கலந்து வெற்றிபெற இப்போதே உங்கள் பதில்களைத் தாருங்கள்

😃

போன தடவை போட்டியில் கலந்துகொண்டவர்கள், @goshan_che, @மறுத்தான், @நந்தன், @நீர்வேலியான், @Eppothum Thamizhan, @கறுப்பி, @kalyani, @ரதி, @பிரபா சிதம்பரநாதன் , பதில்களைத் தந்து சிறப்பித்தால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்!

கிரிக்கெட்டை ரசிக்கும் @MEERA, @புலவர் போன்றவர்களும் பங்குபற்றலாம் 😀

  • Like 2
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

@ஏராளன்

போட்டியில் கலந்துகொண்டமைக்கு நன்றி 🙏

53) கேள்விக்கு உங்கள் பதிலின்படி பிரிவு 2 இல்

    #அணி B1 – RSA (2 புள்ளிகள்)
    #
அணி B2 – PAK (1 புள்ளிகள்)

எனவே  Semi Final 2  இல்   ENG    vs    RSA ஆக இருக்கும். விரும்பின் உங்கள் பதிலை

அ. 53) க்கு மாற்றலாம்

ஆ. 56) க்கு மாற்றலாம்

இ. அப்படியே விடலாம்.

தெரிவு உங்கள் கையில் ✍️

56) பதிலை மாற்றிவிட்டேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விக்கொத்து

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை  

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.            
1)    
முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் சிறிலங்கா    

NAM எதிர்   SRI > SRI

2)    முதல் சுற்று பிரிவு A: ஞாயிறு 16 ஒக்-22 9:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் ஐக்கிய அரபு அமீரகம்    

NED  எதிர்   UAE > NED

3)    முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 5:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்    

SCO எதிர்   WI > WI

4)    முதல் சுற்று பிரிவு B: திங்கள் 17 ஒக்-22 9:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே  

 IRL எதிர்   ZIM > ZIM

5)    முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 5:00 AM ஜுலொங், நமீபியா எதிர் நெதர்லாந்து  

 NAM   எதிர்  NED > NED

6)    முதல் சுற்று பிரிவு A: செவ்வாய் 18 ஒக்-22 9:00 AM ஜுலொங், சிறிலங்கா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்    

SRI  எதிர்  UAE > SRI 

7)    முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் ஸ்கொட்லாந்து    

IRL எதிர்    SCO > IRL 

8 )    முதல் சுற்று பிரிவு B: புதன் 19 ஒக்-22 9:00 AM ஹொபாட், மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஸிம்பாப்வே  

WI எதிர்    ZIM > WI

9)    முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 5:00 AM ஜுலொங், நெதர்லாந்து எதிர் சிறிலங்கா    

NED   எதிர் SRI > SRI

10)    முதல் சுற்று பிரிவு A: வியாழன் 20 ஒக்-22 9:00 AM ஜுலொங்,  நமீபியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம்    

NAM   எதிர்  UAE > NAM

11)    முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்    

IRL  எதிர்  WI > WI

12)    முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே  

 SCO   எதிர் ZIM > ZIM

முதல் சுற்று பிரிவு A:    
13)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

சிறிலங்கா - SRI

நெதர்லாந்து - NED
 
14)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #A1 -  
சிறிலங்கா - SRI (2 புள்ளிகள்)
    #A2 -
 நெதர்லாந்து - NED (1 புள்ளிகள்)

15)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

ஐக்கிய அரபு அமீரகம் - UAE

முதல் சுற்று பிரிவு B:    
16)    
முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

மேற்கிந்தியத் தீவுகள் – WI

ஸிம்பாப்வே - ZIM

17)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #B1 - 
மேற்கிந்தியத் தீவுகள் – WI (2 புள்ளிகள்)
    #B2 -
 ஸிம்பாப்வே - ZIM (1 புள்ளிகள்)

18)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்

ஸ்கொட்லாந்து – SCO

சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை:

19)    சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 8:00 AM சிட்னி, அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து  

 AUS  எதிர்  NZL > AUS

20)    சுப்பர் 12 பிரிவு 1: சனி 22 ஒக்-22 12:00 PM பேர்த், ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து    

AFG  எதிர்   ENG > ENG

21)    சுப்பர் 12 பிரிவு 1:  ஞாயிறு 23 ஒக்-22 5:00 AM ஹொபாட், A1 எதிர் B2    

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

A1  சிறிலங்கா – SRI  எதிர் B2 ஸிம்பாப்வே – ZIM > சிறிலங்கா – SRI  

22)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 23 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் பாகிஸ்தான்    

IND  எதிர்   PAK > PAK

23)    சுப்பர் 12 பிரிவு 2:  திங்கள் 24 ஒக்-22 5:00 AM ஹொபாட், பங்களாதேஷ் எதிர் A2    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

BAN  எதிர்  A2 நெதர்லாந்து – NED > BAN

24 )    சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 9:00 AM ஹொபாட், தென்னாபிரிக்கா எதிர் B1  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 RSA  எதிர்  B1 மேற்கிந்தியத் தீவுகள் – WI > RSA

25)    சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 25 ஒக்-22 12:00 PM பேர்த், அவுஸ்திரேலியா எதிர் A1    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

AUS  எதிர்  A1 சிறிலங்கா – SRI > AUS

26)    சுப்பர் 12 பிரிவு 1:  புதன் 26 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், இங்கிலாந்து எதிர் B2  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

 ENG  எதிர்  B2 ஸிம்பாப்வே – ZIM > ENG 

27)    சுப்பர் 12 பிரிவு 1: புதன் 26 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து    

AFG  எதிர்  NZL > NZL

28)    சுப்பர் 12 பிரிவு 2:  வியாழன் 27 ஒக்-22 4:00 AM சிட்னி, பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்கா    

BAN   எதிர் RSA > RSA

29)    சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 8:00 AM சிட்னி, இந்தியா எதிர் A2  

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

 IND   எதிர்  A2 நெதர்லாந்து – NED > IND 

30)    சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 12:00 PM பேர்த், பாகிஸ்தான் எதிர் B1    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

PAK எதிர்   B1 மேற்கிந்தியத் தீவுகள் – WI > PAK

31)    சுப்பர் 12 பிரிவு 1:  வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் B2    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர்  B2 ஸிம்பாப்வே – ZIM > AFG

32)    சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து    

AUS  எதிர்  ENG > AUS

33)    சுப்பர் 12 பிரிவு 1: சனி 29 ஒக்-22 9:00 AM சிட்னி, நியூஸிலாந்து எதிர் A1  

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று  

NZL  எதிர்  A1 சிறிலங்கா – SRI > சிறிலங்கா – SRI

34)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் B1  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 BAN  எதிர்  B1 மேற்கிந்தியத் தீவுகள் – WI > BAN 

35)    சுப்பர் 12 பிரிவு 2:  ஞாயிறு 30 ஒக்-22 7:00 AM பேர்த், பாகிஸ்தான் எதிர் A2    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

PAK   எதிர் A2 நெதர்லாந்து – NED > PAK 

36)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 11:00 AM பேர்த், இந்தியா எதிர் தென்னாபிரிக்கா    

IND    எதிர் RSA > RSA

37)    சுப்பர் 12 பிரிவு 1:  திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் B2    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

AUS எதிர்   B2 ஸிம்பாப்வே – ZIM > AUS

38)    சுப்பர் 12 பிரிவு 1:, செவ்வாய் 01 நவ-22 4:00 AM பிரிஸ்பேன், ஆப்கானிஸ்தான் எதிர் A1  

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

 AFG  எதிர்    A1 SRI > SRI

39)    சுப்பர் 12 பிரிவு 1: செவ்வாய் 01 நவ-22 8:00 AM பிரிஸ்பேன், இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து    

ENG  எதிர்  NZL >NZL

40)    சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 4:00 AMஅடிலெயிட், B1 எதிர் A2    

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

B1  WI  எதிர் A2 NED > WI 

41)    சுப்பர் 12 பிரிவு 2: புதன் 02 நவ-22 8:00 AM அடிலெயிட், பங்களாதேஷ் எதிர் இந்தியா    

BAN  எதிர்  IND > IND

42)    சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா    

PAK    எதிர் RSA > PAK

43)    சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 4:00 AM அடிலெயிட், நியூஸிலாந்து எதிர் B2    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

NZL   எதிர்  B2 ZIM > NZL

44)    சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 04 நவ-22 8:00 AM அடிலெயிட், அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான்    

AUS  எதிர்   AFG > AUS

45)    சுப்பர் 12 பிரிவு 1: சனி 05 நவ-22 8:00 AM சிட்னி, இங்கிலாந்து எதிர் A1    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

ENG  எதிர்  A1 SRI > SRI

46)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 12:00 AM அடிலெயிட், தென்னாபிரிக்கா எதிர் A2    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

RSA   எதிர் A2 NED > RSA

47)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 4:00 AMஅடிலெயிட், பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான்  

 BAN  எதிர் PAK > PAK

48)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 06 நவ-22 8:00 AM மெல்பேர்ண், இந்தியா எதிர் B1  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 IND   எதிர்  B1 WI > IND

சுப்பர் 12 பிரிவு 1:    
49)    
சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

அவுஸ்திரேலியா – AUS

இங்கிலாந்து - SRI

50)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #
அணி A1 - அவுஸ்திரேலியா – AUS (3 புள்ளிகள்)
    #
அணி A2 -  -SRI (2 புள்ளிகள்)

51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

 ஸிம்பாப்வே - ZIM

சுப்பர் 12 பிரிவு 2:    
52)    
சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

RSA

PAK

53)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  ரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுககேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #
அணி B1 –PAK  (2 புள்ளிகள்)
    #
அணி B2 –RSA(1 புள்ளிகள்)

54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எதுசரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்

 NED

அரையிறுதிப் போட்டிகள்:    
    
அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

55)   முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)  

அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி,

அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)

 AUS

56)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)  

அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட்
அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்)  எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்)

SRI

இறுதிப் போட்டி:    
    
இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.
57)    
உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
இறுதிப் போட்டி: ஞாயிறு 13 நவ-22 8:00 AM மெல்பேர்ண்,
அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 

 AUS

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:    
58)    
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

SRI

59)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 UAE

60)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 David Miller

61)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

RSA

62)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 சஹீன் அப்ரிடி

63)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 PAK

64)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

 ரோஹித் சர்மா

65)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 IND

66)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 ஹசில்வூட்

67)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 AUS

68)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 மொஹமட் ரிஸ்வான்

69)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 PAK

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

56) பதிலை மாற்றிவிட்டேன்.

மாற்றிய பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது 😀

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புல‌வ‌ர் அண்ணா வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்

ஏராள‌ன்ட‌ உங்க‌ட‌ ப‌திவுக்கும் சிறு வித்தியாச‌ம் லொல்  😄🤣😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா இந்த முறை புலவரும் ஆட்டத்தில் இறங்கியிருக்கிறார்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

1 hour ago, புலவர் said:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

கேள்விக்கொத்து

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை

@புலவர் ஐயாவின் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 

போட்டியில் கலந்துகொண்ட @வாதவூரான், @வாத்தியார், @சுவைப்பிரியன், @ஏராளன் , @புலவர்  வெற்றிபெற வாழ்த்துக்கள்.

@சுவைப்பிரியன், சில பதில்கள் திருத்தினால் புள்ளிகள் கிடைக்க சந்தர்ப்பம் உள்ளது. பார்த்துச் செய்யுங்கள் 😁

இதுவரை யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்.. 

பதிந்தது நிலை போட்டியாளர்
1 1 ஈழப்பிரியன்
2 2 பையன்26
3 3 முதல்வன்
4 4 சுவி
5 5 அகஸ்தியன்
6 6 தமிழ் சிறி
7 7 பிரபா
8 8 குமாரசாமி
9 9 நுணாவிலான்
10 10 வாதவூரான்
11 11 வாத்தியார்
12 12 கிருபன்
13 13 சுவைப்பிரியன்
14 14 ஏராளன்
15 15 புலவர்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

கிருபன் இப்போ எடிற் பண்ண முடியாமல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, சுவைப்பிரியன் said:

கிருபன் இப்போ எடிற் பண்ண முடியாமல் உள்ளது.

@சுவைப்பிரியன் அண்ணா,

நீங்கள் முழுமையாக எடிற் செய்யவேண்டியதில்லை.

15), 18), 51), 54) க்கான பதில்களை மட்டும் திருத்தித் தந்தால் போதும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது @வாத்தியார் ஐயா!

"கெடுகின்றேன் பந்தயம் பிடி" என்றுதான் உங்கள் தெரிவுகள் உள்ளன @suvy ஐயா😃

சறுக்கு மரத்தின் அடியில்தான் நிற்பேன் என அடம்பிடித்தால் யாம் என்ன செய்யமுடியும்!!🙃

Old Man Demonstrates How to Climb a Tree - Señor GIF - Pronounced GIF or  JIF?

பாக்குமரமே எமக்கு பல்லக்கு ஏறுகிறமாதிரி.....சறுக்குமரம் எம்மாத்திரம்.......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

@சுவைப்பிரியன் அண்ணா,

நீங்கள் முழுமையாக எடிற் செய்யவேண்டியதில்லை.

15), 18), 51), 54) க்கான பதில்களை மட்டும் திருத்தித் தந்தால் போதும். 

நுனாவின் உதவியுடன் மாற்றியாச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, சுவைப்பிரியன் said:

நுனாவின் உதவியுடன் மாற்றியாச்சு.

அட பாவிகளா இப்படியும் நடக்குதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நுனாவின் உதவியுடன் மாற்றியாச்சு.

நல்லது @சுவைப்பிரியன். அந்த நாலு கேள்விகளுக்கான பதில்களை மாற்றியுள்ளேன். யாழ் களப் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2022 at 16:39, கிருபன் said:

இதுவரை யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்.. 

பதிந்தது நிலை போட்டியாளர்
1 1 ஈழப்பிரியன்
2 2 பையன்26
3 3 முதல்வன்
4 4 சுவி
5 5 அகஸ்தியன்
6 6 தமிழ் சிறி
7 7 பிரபா
8 8 குமாரசாமி
9 9 நுணாவிலான்
10 10 வாதவூரான்
11 11 வாத்தியார்
12 12 கிருபன்
13 13 சுவைப்பிரியன்
14 14 ஏராளன்

இன்னும் 06 நாட்களே உள்ளதால் இன்னும் கலந்துகொள்ளாமல் இருப்போர் விரைந்து போட்டியில் கலந்து வெற்றிபெற இப்போதே உங்கள் பதில்களைத் தாருங்கள்

😃

போன தடவை போட்டியில் கலந்துகொண்டவர்கள், @goshan_che, @மறுத்தான், @நந்தன், @நீர்வேலியான், @Eppothum Thamizhan, @கறுப்பி, @kalyani, @ரதி, @பிரபா சிதம்பரநாதன் , பதில்களைத் தந்து சிறப்பித்தால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்!

கிரிக்கெட்டை ரசிக்கும் @MEERA, @புலவர் போன்றவர்களும் பங்குபற்றலாம் 😀

புதிதாக எவரும் போட்டியில் இணையாததால் இருப்பவர்களுடன் மட்டும் போட்டியை நடாத்தலாம் என்று யோசிக்கின்றேன்😙

கடைசியாக வருபவர் இப்பவே கொன்ஃபோர்ம்🤪

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

புதிதாக எவரும் போட்டியில் இணையாததால் இருப்பவர்களுடன் மட்டும் போட்டியை நடாத்தலாம் என்று யோசிக்கின்றேன்😙

கடைசியாக வருபவர் இப்பவே கொன்ஃபோர்ம்🤪

கிருபன் ஜீ... கன  ஆட்கள் போட்டியில் கலந்து கொண்டாலும்,
எங்களுக்கு வெல்லுற  சான்ஸ் குறைந்து போகும் என்ற படியால்... 😂
இதுவரை  கலந்து கொண்ட 14 பேரோடை, போட்டியை நடத்துங்கோ...  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

கிருபன் ஜீ... கன  ஆட்கள் போட்டியில் கலந்து கொண்டாலும்,
எங்களுக்கு வெல்லுற  சான்ஸ் குறைந்து போகும் என்ற படியால்... 😂
இதுவரை  கலந்து கொண்ட 14 பேரோடை, போட்டியை நடத்துங்கோ...  🤣

சிறி அண்ணா, ஒராள் மட்டும் கலந்து கொண்டு முதலாவதாக வாறது எவ்வளவு கஸ்ரம் தெரியுமோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புதிதாக எவரும் போட்டியில் இணையாததால் இருப்பவர்களுடன் மட்டும் போட்டியை நடாத்தலாம் என்று யோசிக்கின்றேன்😙

கடைசியாக வருபவர் இப்பவே கொன்ஃபோர்ம்🤪

என்ன இப்படி சொல்லிட்டீங்க.

முக்கிய ஜாம்பவான்கள் இன்னமும் குதிக்கலையே.

பயிற்சி விளையாட்டுக்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நந்தன் said:

எப்ப கடைசி நாள்🤔

இன்னும் மூன்று நாட்கள் உள்ளது என நினைக்கின்றேன்.
கடைசி மட்டும் காத்திராமல்... இன்றே போட்டியில் இணைந்து 
பரிசில்களை அள்ளிக் செல்லுங்கள். 😁

எதற்கும் உத்தியோக பூர்வ பேச்சாளர்   @பையன்26 அவர்கள் அறிவிப்பார்கள். 😂

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.