Jump to content

அமெரிக்க லொட்டோ விசா.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

https://travel.state.gov/content/travel/en/us-visas/immigrate/diversity-visa-program-entry/diversity-visa-submit-entry1.html?wcmmode=disabled&fbclid=IwAR3V7_52S_2EJ3ugtMdj_In3hZ0czOFtXzqH6bMTjDxGHsZmgCN4_DMJtUs

அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வருடாவருடம் அதிஸ்டசாலிகள் விண்ணப்பம் செய்யலாம்.

மேலதிக விபரம்கள் பின்னர்.

Diversity Visa 2022 Applicants: DV applicants for the 2022 fiscal year (DV-2022) should wait to be notified of the scheduling of an interview in accordance with the phased resumption of visa services framework. All DV-2022 diversity visa program applicants must be found eligible for, and obtain, their visa or adjust status by the end of fiscal year 2022 (September 30, 2022).

Diversity Visa 2023 Applicants: All DV-2023 diversity visa program applicants must be found eligible for, and obtain, their visa or adjust status by the end of fiscal year 2023 (September 30, 2023).


Beware of fraud and scams. Some websites and emails attempt to mislead customers, posing as providers of official U.S. government information. Read our Fraud Warning.

Complete your own application. The online entry application is easy and free.

பன்முகத்தன்மை விசா 2022 விண்ணப்பதாரர்கள்: 2022 நிதியாண்டுக்கான DV விண்ணப்பதாரர்கள் (DV-2022) விசா சேவைகள் கட்டமைப்பின் கட்டம் கட்டமாக மீண்டும் தொடங்குவதற்கு ஏற்ப நேர்காணலின் திட்டமிடல் குறித்து அறிவிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும். அனைத்து DV-2022 பன்முகத்தன்மை விசா திட்ட விண்ணப்பதாரர்களும் 2022 நிதியாண்டின் இறுதிக்குள் (செப்டம்பர் 30, 2022) தங்கள் விசாவிற்கு தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு, பெற வேண்டும் அல்லது நிலையை சரிசெய்ய வேண்டும்.

பன்முகத்தன்மை விசா 2023 விண்ணப்பதாரர்கள்: அனைத்து DV-2023 பன்முகத்தன்மை விசா திட்ட விண்ணப்பதாரர்களும் 2023 நிதியாண்டின் இறுதிக்குள் (செப்டம்பர் 30, 2023) தங்கள் விசாவிற்கு தகுதியானவர்களாக கண்டறியப்பட்டு, பெற வேண்டும் அல்லது நிலையை சரிசெய்ய வேண்டும்.

மோசடி மற்றும் மோசடிகளில் ஜாக்கிரதை. சில இணையதளங்கள் மற்றும் மின்னஞ்சல்கள், அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை வழங்குபவர்களாகக் காட்டி, வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. எங்கள் மோசடி எச்சரிக்கையைப் படியுங்கள்.

உங்கள் சொந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும். ஆன்லைன் நுழைவு விண்ணப்பம் எளிதானது மற்றும் இலவசம்.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விண்ணப்பம் வருடந்தோறும் பல நாடுகளுக்கு அமெரிக்கா வழங்குகின்றது.

அனேகமாக ஐப்பசி(ஒக்ரோபர்) முதல் கிழமையிலிருந்து ஒரு மாதம்வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

முக்கியமாக தபால்மூல தொடர்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

கணனி மூலமாகவே சகல விண்ணப்பங்களும் அனுப்ப வேண்டும்.

இந்தவருடம்  விணப்பம் செய்து உங்களுக்கு அதிஸ்டம் இருந்திருந்தால்  2024இல்த் தான் அமெரிக்கா வரலாம்.

வந்தவர்கள் மீண்டும் ஊரில் போய் குறிப்பிட்டகாலம் வாழலாம்.

ஆரம்பத்தில் எல்லா விண்ணப்பங்களும் ஏற்றுக் கொண்டாலும் இப்போ உயர்தர சித்தி அல்லது ஏதாவது டிப்பிளோமோ போன்ற தொழில்நுட்ப அத்தாட்சி தேவை.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி ஈழப்பிரியன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்க்...

தந்தாலும் வரன்.... துவக்கு கலாச்சாரம் ஒழியட்டும், பார்க்கலாம்....

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அய்க்...

தந்தாலும் வரன்.... துவக்கு கலாச்சாரம் ஒழியட்டும், பார்க்கலாம்....

உங்களுக்கு இந்த திரைப்படம் பிடிக்கும் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அய்க்...

தந்தாலும் வரன்.... துவக்கு கலாச்சாரம் ஒழியட்டும், பார்க்கலாம்....

எத்தனையோ படித்த பட்டதாரிகள் எங்கே எப்படி ஓடுவதென்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவியாக இருக்குமெ என்று தான் பதிந்துள்ளேன்.

இதேநேரம் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளவர்கள் கூட இதற்கு விண்ணப்பிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

Ehp-L0ja-U0-AIAKvu.jpg

வன்னியர் நீங்க குடும்பமாகவே வரலாம்.

உங்கள் துறையில் நிறைய பணமும் சம்பாதிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

எத்தனையோ படித்த பட்டதாரிகள் எங்கே எப்படி ஓடுவதென்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

அவர்களுக்கு உதவியாக இருக்குமெ என்று தான் பதிந்துள்ளேன்.

இதேநேரம் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளவர்கள் கூட இதற்கு விண்ணப்பிக்கிறார்கள்.

சும்மா பகிடிக்கு.... கிடைச்சால்..... கிழிச்சே எறியப்போறம்.....

பிரித்தானியாவில் வாழ்ந்த பிறகு, அதன் காலணிகளில் வாழப் பிடிப்பதில்லை.... இலங்கையில் கூட....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

DV-2024 Program: Online Registration

 

DV-2024 Program: The online registration period for the DV-2024 Program begins on Wednesday, October 5, 2022, at 12:00 noon, Eastern Daylight Time (EDT) (GMT-4) and concludes on Tuesday, November 8, 2022, at 12:00 noon, Eastern Standard Time (EST) (GMT-5).  Submission of more than one entry for a person will disqualify all entries for that person.

 

DV-2024 Program Instructions

 

The English version of the DV-2024 Program Instructions in PDF format is the only official version.  Unofficial translations in additional languages will be added to this webpage as they become available. 

 Note: As indicated in the instructions, for the purposes of eligibility some countries include components and dependent areas overseas.  If you are a native of a dependency or overseas territory, please select the appropriate country of eligibility.  For example, natives of Macau S.A.R should select Portugal, and natives of Martinique should select France. 

https://travel.state.gov/content/travel/en/us-visas/immigrate/diversity-visa-program-entry/diversity-visa-instructions.html#:~:text=DV-2024 Program%3A The online,) (GMT-5).

DV-2024 Program: The online registration period for the DV-2024 Program begins on Wednesday, October 5, 2022, at 12:00 noon, Eastern Daylight Time (EDT) (GMT-4) and concludes on Tuesday, November 8, 2022, at 12:00 noon, Eastern Standard Time (EST) (GMT-5).  Submission of more than one entry for a person will disqualify all entries for that person.

DV-2024 Program: The online registration period for the DV-2024 Program begins on Wednesday, October 5, 2022, at 12:00 noon, Eastern Daylight Time (EDT) (GMT-4) and concludes on Tuesday, November 8, 2022, at 12:00 noon, Eastern Standard Time (EST) (GMT-5).  Submission of more than one entry for a person will disqualify all entries for that person.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன்…  உடனுக்குடன், புதிய தகவல்களை தருவதற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2022 at 21:10, ஈழப்பிரியன் said:

இப்போ உயர்தர சித்தி அல்லது ஏதாவது டிப்பிளோமோ போன்ற தொழில்நுட்ப அத்தாட்சி தேவை.

இதுதான்  கொஞ்சம் இடிக்குது 
 

@colomban  
இப்ப எங்க கட்டார் பக்கமா அல்லது ஊர் பக்கமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/9/2022 at 12:05, Nathamuni said:

அய்க்...

தந்தாலும் வரன்.... துவக்கு கலாச்சாரம் ஒழியட்டும், பார்க்கலாம்....

துவக்கு கலாச்சாரம் கூடத்தான். ஆனாலும் வாழ்வதற்கு மிகவும் நல்ல ஊர் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nilmini said:

துவக்கு கலாச்சாரம் கூடத்தான். ஆனாலும் வாழ்வதற்கு மிகவும் நல்ல ஊர் .

உங்க, வீட்டில கொடுத்த சாப்பாடு, பார்ட்டி இல்லை எண்டு பொய் சொல்லிப்போட்டார் எண்டு பிரமரை வீட்ட அனுப்பியாச்சு. ராணியம்மா செத்தவீட்டுக்கு கார் ஓடினவர், கையில் மோபைல் வைத்தருந்தார் எண்டு லைசன் கான்சலாகி வீட்ட அனுப்பியாச்சு. அஙக, காங்கிரஸை உடைக்க ஆட்கள் அனுப்பிய டொனால்ட் அடுத்த எலக்சனில நிக்கப்போறார்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

துவக்கு கலாச்சாரம் கூடத்தான். ஆனாலும் வாழ்வதற்கு மிகவும் நல்ல ஊர் .

அதுதானே.......
அங்கை எங்கடை ஊர்களிலை வாள்,அருவாள்,சைக்கிள் செயின்,கொட்டன்  எண்டால் அமெரிக்காவிலை துவக்கு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 நேற்று ஒக்ரோபர் 5ம் திகதி இந்த விண்ணப்பம் அனுப்ப தொடங்கிவிட்டது.

அடுத்த மாதம் நவம்பர் 8ம் திகதி முடிவடையும்.

கணனி கையாளத் தெரிந்தவர்கள் நீங்களாகவே செய்யலாம்.

மீண்டும் இப்போது விண்ணப்பம் செய்தால் 2024 இல்த் தான் முடிவு தெரியும்.

விண்ணப்பம் செய்யும் போதே ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இலக்கங்களை தவறாமல் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களை தெரிவு செய்திருக்கிறார்களா இல்லையா என்பதை உங்களுக்கு அறியத் தரமாட்டார்கள்.

நீங்களாகவே குறிப்பிட்ட தளத்தில் போய் உங்கள் பெயர் பதிவிலக்கம் என்பவற்றை போட்டு தேடிப் பார்க்க வேண்டும்.

தற்போது நீங்கள் வேறு நாடுகளில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

அமெரிக்கா போகவே மாட்டேன் என்கிறவர்கள் தயது செய்து விண்ணப்பித்து இன்னொருவரின் தலையில் மண்ணைப் போடாதீர்கள்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கா போகவே மாட்டேன் என்கிறவர்கள் தயது செய்து விண்ணப்பித்து இன்னொருவரின் தலையில் மண்ணைப் போடாதீர்கள்.

சுமார் 25 வருடங்களுக்கு முன், என்னுடன் வேலை செய்த தமிழர் ஒருவர்…
இந்த விசாவுக்கு விண்ணப்பித்து, அவருக்கு அமெரிக்கா போகக் கூடிய சந்தர்ப்பமும் கிடைத்த பின்…
அவர் போக விருப்பம் இல்லை என்று ஜேர்மனியிலே நின்று விட்டார்.
இப்படி எத்தனை பேர்… மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை கிடைக்கச் செய்யாமல் இருக்கிறார்களோ… 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனமான தகவல்களை உடனுக்கு உடன் தந்து கொண்டிருக்கிறீர்கள் பிரியன்.......நன்றி.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுமார் 25 வருடங்களுக்கு முன், என்னுடன் வேலை செய்த தமிழர் ஒருவர்…
இந்த விசாவுக்கு விண்ணப்பித்து, அவருக்கு அமெரிக்கா போகக் கூடிய சந்தர்ப்பமும் கிடைத்த பின்…
அவர் போக விருப்பம் இல்லை என்று ஜேர்மனியிலே நின்று விட்டார்.
இப்படி எத்தனை பேர்… மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை கிடைக்கச் செய்யாமல் இருக்கிறார்களோ… 

அப்படி இல்லை.

பிறந்த நாட்டின் அடிப்படையில் தான். பின்னர் வந்த குடியுரிமையில் அல்ல.

சிங்களவரும் விண்ணப்பம் செய்வர். பெரும்பான்மை.

ஆகவே உங்கள் விண்ணப்பம் எங்கே ஆப்படிக்கும் என்று பாருங்கோவன்.

சரத் பொன்னர் கிடைத்தது, போகவில்லை.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சுமார் 25 வருடங்களுக்கு முன், என்னுடன் வேலை செய்த தமிழர் ஒருவர்…
இந்த விசாவுக்கு விண்ணப்பித்து, அவருக்கு அமெரிக்கா போகக் கூடிய சந்தர்ப்பமும் கிடைத்த பின்…
அவர் போக விருப்பம் இல்லை என்று ஜேர்மனியிலே நின்று விட்டார்.
இப்படி எத்தனை பேர்… மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை கிடைக்கச் செய்யாமல் இருக்கிறார்களோ… 

சிறி இதற்கு விண்ணப்பம் செய்யும் பலர் இன்றிருக்கும் நிலையில் இரண்டு வருடத்தின் பின் இருக்க மாட்டார்கள்.

ஆனபடியால் அவர்களிலும் குற்றமில்லை.

சிலர் நல்ல நாடுகளில் நல்ல நிலையில் கிடைத்தாலும் போக மாட்டேன் என்று தெரிந்தும் 

காசா பணமா சும்மா தானே என்று விண்ணப்பிக்கிறவர்களை சொன்னேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

பிரயோசனமான தகவல்களை உடனுக்கு உடன் தந்து கொண்டிருக்கிறீர்கள் பிரியன்.......நன்றி.......!  👍

சுவி எத்தனையோ பேர் படித்து பட்டங்கள் பெற்ற பின்பும் வேலை இல்லை வெளிநாடு போக முடியவில்லை என்கிறார்கள்.

அவுசுக்கு கூட எவ்வளவு ஆபத்தான உயிரை பணயம் வைத்து போக முயற்சி பண்ணுகிறார்கள்.

யாருக்காவது பிரயோசனப்படட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

*அமெரிக்க குடியுரிமை 2024 green card Visa Lottery விண்ணப்பம் வெளியானது*

*Us lottery visa 2024 intake application*

நீங்களும் ஒரு us citizen ஆக மாற முடியும்.. இம்முறை இலங்கை மக்களுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது..

விண்ணப்பித்தல் முற்றிலும் இலவசம். உயர்தர தகமை(A/L) மட்டும் போதும்

*Full details|முழு விபரம்* - https://bit.ly/3SY3SjZ

(எப்பிடி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விபரம் முழுமையாக தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது..)

🗓️ *Closing date - 08.11.2022*
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லொட்டரி விசாவில் மோசடி: முக்கிய அறிவிப்பு இதோ !

லொட்டரி விசாவில் மோசடி: முக்கிய அறிவிப்பு இதோ !

அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பரப்படுத்தப்படும் பயண காப்பீட்டு சான்றிதழ்கள் தேவையில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

எனவே பயணிகள் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை விசா கட்டணங்கள் உத்தியோகபூர்வ வங்கிகள் அல்லது அமெரிக்க தூதரகத்தின் தூதரக காசாளருக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவுக்குச் செல்வதற்கான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவதற்காக மோசடிகள் இடமபெறுவதை சுட்டிக்காட்டி அமெரிக்க தூதரகம் இதனை குறிப்பிட்டுள்ளது.

மேலும் டி.வி.லொட்டரி மோசடிகளும் அதிகளவில் நடக்கின்றன என குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதரகம் வீசா தகவல்களை http://ustraveldocs.com/lk இலிருந்து பெறலாம் என அறிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1305040

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.