Jump to content

புடின் அதிரடி உத்தரவு!!! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, இணையவன் said:

பிபிசி தரவினை இணைத்தது நீங்கள்தான். அதன் திகதியை மட்டுமே நான் சுட்டிக் காட்டியிருந்தேன். 😁

அது தவிர எனது கருத்தை மேற்கோள் காட்டிவிட்டு அதனை மறுத்து நீங்கள் பதில் தரவில்லை. ரஷ்யாவின் தற்போதைய இராணுவ பலத்தை ரஷ்ய ஊடகங்களிலிருந்தாலும் பரவாயில்லை தாருங்கள். தெரிந்து கொள்ளத்தான்.

ர‌ஷ்சிய‌ விமான‌ப் ப‌டைக‌ளால் உக்கிரேனின் ப‌ல‌ ஆயுத‌ உற்ப‌த்தி செய்யும் இட‌ங்க‌ள் தீக்கிரையாக்க‌ப் ப‌ட்ட‌து அந்த‌ செய்தியை நேட்டோ நாட்டு ஊட‌க‌ங்க‌ள் சொன்ன‌தா 

உக்கிரேனுக்கு வ‌ந்த‌ ஆயுத‌ த‌ள‌பாட‌ங்க‌ள் எல்லாம் ர‌ஷ்சிய‌ ப‌டைக‌ளால் தீக்கிரையாக்க‌ப் ப‌ட்ட‌து .

6மாத‌ ச‌ண்டையில் அதிக‌ இழ‌ப்பு உக்கிரேனுக்கு தான்.............
இது நீடித்தால் அழிவு எப்ப‌டி இருக்கும் என்று அந்த‌ ஆண்ட‌வ‌ர் உக்கு தான் தெரியும் த‌ஸ் யுவ‌ர் ஆன‌ர் 😏

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

 

முதலில் நீங்க யாருக்கு பதில் எழுதுகிறீர்கள் என்பதையாவது ஒழுங்காக படித்து குசா காய்ச்சலில் இருந்து வெளியே வாருங்கள் புண்ணியமா போகும் 😂

🤣☹️😀

மன்னிக்கவும் குசா, விசுகு, 

இந்தக் குழப்பம் முதலில் இருந்தே இருக்கிறது. நேற்று முன்தினமும் இதே ஒரு பிழையை விட்டேன், உடனே திருத்திவிட்டேன். 

இன்று மாட்டிக்கொண்டேன். 

🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, இணையவன் said:

பிபிசி தரவினை இணைத்தது நீங்கள்தான். அதன் திகதியை மட்டுமே நான் சுட்டிக் காட்டியிருந்தேன். 😁

அது தவிர எனது கருத்தை மேற்கோள் காட்டிவிட்டு அதனை மறுத்து நீங்கள் பதில் தரவில்லை. ரஷ்யாவின் தற்போதைய இராணுவ பலத்தை ரஷ்ய ஊடகங்களிலிருந்தாலும் பரவாயில்லை தாருங்கள். தெரிந்து கொள்ளத்தான்.

அண்ணே இது உங்களுக்கு சார்ப்பான பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுக்கும் பிபிசியின் சமீபத்திய பந்திப் பக்கத்தில் இருந்து தான் எடுத்தது.

https://www.bbc.co.uk/news/world-europe-62981289

மேலும்.. சமீபத்திய தகவலின் படி.. ரஷ்சியா தனது தரப்பில்.. 5700 படைவீரர்களை இழந்திருக்குது. புளுகர் சுலுங்கியின் தகவலின் படி.. அவரின் உக்ரைன் நவ நாசிகளில் 9000 பேர் இறந்து விட்டார்கள்.

இப்பவும் சுலுங்கி தாம் தீம் என்று குதித்த போதும்.. ரஷ்சியா 255 உக்ரைன் படைகளை கைதிப் பரிமாற்றத்தில் விடுவிக்க... உக்ரைனோ தேடிப் புடிக்க வழியில்லாமல் 55 ரஷ்சிய வீரர்களையும் ஒரு ரஷ்சிய ஆதரவு உக்ரைன் அரசியல் தலைவரையும் விடுவித்துள்ளனர். அதுவும் சவுதி வழியாக நிகழ்ந்ததால்.. சுலுங்கியாலும்.. சுத்துமாத்து அமெரிக்காவாலும் மேற்காலும் ஒளிச்சுமறைச்சு லங்காப்புவத் கணக்கில் பிரச்சாரம் செய்ய முடியாமல் போய்ட்டுது.

ஒரு காலத்தில் சொறீலங்காவில் லங்காபுவத் ஒளிப்புமறைப்புக் கூட்டுத்தாபனத்தின் சேவையை இப்போ மேற்கு ஊடகங்கள் உக்ரைனுக்காகச் செய்கின்றன. அப்ப லங்காவுவத்திற்கு வகுப்பெடுத்தவர்களில்.. வொஸ் ஆவ் அமெரிக்காவும் அடங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

எல்லாவற்றையும் வாசித்தபின்னர் கருத்தெழுதுங்கள். உங்கள் கருத்துக்கான பதில் ஏலவே வழங்கப்பட்டிவிட்டது. 

நான் எல்லாவற்றையும் நன்றாகவே வாசித்து தான் கருத்துகள் வைக்கிறேன் எனக்கு பதில் எற்கனவே வழங்கப்படவில்லை எனபதை இத்தால் உறுதிப்படுத்திகிறேன் 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அணு ஆயுதப் பாவனையில் ஒருவரும் வெல்ல முடியாது என்பதுதான் சொல்லப்பட்ட விடயம்.   

☹️

ஏன் வெல்ல முடியாது?.  எல்லா நாடுகளும் அணு ஆயுதம் வைத்திருக்கிறார்களா?.   இல்லையே  இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்  அமெரிக்கா வென்று உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

இப்போதுள்ள பிரச்சனை, இயலாமையால் அணு ஆயுதத்தைப் பாவிப்பாரா இல்லையா என்பதே. 

புட்டினிட்ட இருக்கிற அணு ஆயுதத்தை விட குஞ்சன் கடையில விக்கிற சம்பியன் சீனவெடி திறம்!😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kandiah57 said:

ஏன் வெல்ல முடியாது?.  எல்லா நாடுகளும் அணு ஆயுதம் வைத்திருக்கிறார்களா?.   இல்லையே  இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்  அமெரிக்கா வென்று உள்ளது 

நீங்கள் இப்போதும் 50களிலேயே நிற்கிறீர்கள் போல..🤣

பெரியவரே, இது 2022. ஆப்கானிலேயே நின்றுபிடிக்க ஏலாமல்தான் வல்லரசுகளும் வெளியேறின்..😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வாலி said:

புட்டினிட்ட இருக்கிற அணு ஆயுதத்தை விட குஞ்சன் கடையில விக்கிற சம்பியன் சீனவெடி திறம்!😂

😂

இவற்றை எல்லாம்  நன்றாக அறிந்து வைத்திருக்கும் ரஷ்சியாவுக்காக பிரசாரம் செய்கின்ற மேற்குலகில் வாழ்கின்ற இலங்கை தமிழர்கள் ரஷ்சியாவில் செய்யபட்ட வடை அரைக்கின்ற மெசினை கூட தங்களுக்கு வாங்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

 

காரணம்  எதுவாக  இருந்தபோதும்

அவர்களுக்கு அவர்களது  நிலம்

அதை அபகரிக்க  முயல்பவருக்கு  எதிராக  அவர்கள் திரள்வார்கள் அபகரிப்பவர்களை  விட  அதிகமாக...

ஆனால் அபகரிக்க  முயன்றவர் ஆயுதங்கள் தானில்லை என்று பார்த்தால்

போராட ஆட்களே  இல்லாமல்  இறங்கியிருக்கிறார்

அதனால் தான் அவரது  மக்களே சூடாகிறார்கள்

 

அதென்ன உக்ரேன் விடயத்தில் மட்டும் மேற்குலகின் ஊடக செய்திகளை நம்புகின்றீர்கள்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை வீழ்ச்சியடைந்து செல்கிறது. இன்றும் 8 வீதமளவில் குறைந்துள்ளது. 😜

அத்தியாவசிய பொருட்களின் விலை பத்து மடங்கு கூடியுள்ளது. அவை விலை குறைய சந்தர்ப்பமில்லை என கூறுகின்றார்கள்.அதை விட ஈரோவின் பெறுமதி  வீழ்ச்சியடைந்துள்ளது. 

2 hours ago, இணையவன் said:

உலக நாடுகளால் விளங்கிக் கொள்ளப்பட்ட விடயம் புதினின் கையறு நிலை. 

ஒற்றைக்கு ஒற்றையாய் மோதி தோற்றால் தான் கையுறு நிலை. இது அப்படியில்லையே.
அமெரிக்கா,இங்கிலாந்து,ஜேர்மனி உட்பட பல நாடுகள் உக்ரேன் களத்தில் நிற்கின்றனவே????

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

2017 ஆம் ஆண்டின் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சிச் சார்பாக பிரதம வேட்பாளராக நிறுத்தப்பட்ட டொனால்ட் டிரம்பின் வெற்றிவாய்ப்பினை உறுதிப்படுத்த 2016 ஆம் ஆண்டே புட்டின் தனது உளவுப்பிரிவினரை பணிக்கு அமர்த்தியிருக்கிறார். டிரம்ப் வெல்வதனை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இந்த உளவுப்பிரிவு பணிக்கப்பட்டது.

தமது ஆதரவின் மூலம் பதவிக்கு வரும் டிரம்ப்பை, தனது தேவைக்கு ஏற்றவாறு ஆட்டுவிக்கலாம் என்று புட்டின் கருதியதாலேயே டிரம்ப்பை எப்படியாவது வெல்லவைக்கவேண்டும் என்று அவர் உழைத்திருந்தார். அவரது உழைப்பும் வீண்போகவில்லை. புட்டின் விரும்பியவாறே டிரம்ப் ஜனாதிபதியாக 2017 இல் தெரிவானார். 

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் தமக்குச் சார்பான, தமது சொல்கேட்கக் கூடிய தலையாட்டி பொம்மையினை ரஸ்ஸியர்கள் கொண்டுவரமுடியுமென்றால், ரஸ்ஸியாவில் ஜனநாயகத்திற்கு விரோதமான கட்டாய ராணுவ ஆட்சேர்ப்புப்பற்றி அமெரிக்கர்கள் கரிசணை கொல்வதில் தவறேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. 

புட்டின்  டொனால்ட் ரம்பிற்கு ஆதரவு வழங்கிய விடயம் இன்னும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாமல் இருக்கும் போது அதை எப்படி சாட்சிக்கருத்தாக இங்கே இணைப்பீர்கள்?????

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

உல‌கம் அமைதியாய் இருப்பது அமெரிக்காவுக்கு அற‌வே பிடிக்காது , ஏதும் நாட்டுக்கு கோல் மூட்டி விடும் வேலைய‌ தான் அந்த‌க் கால‌ம் தொட்டு இந்த‌க் கால‌ம் வ‌ர‌ அமெரிக்கா செய்யுது ?

நீ இப்ப‌டி இருக்க‌னும் நீ இதை தான் செய்ய‌னும் இப்ப‌டித் தான் வாழ‌னும் என்று சொல்லும் அதிகார‌த்தை அமெரிக்காவுக்கு யார் கொடுத்த‌து 

அமெரிக்காவுக்கு ச‌ரியான‌ ம‌ருந்து புட்டின் தான்.......................

சரியான கருத்து👍🏼....வாழ்க புட்டின்💪🏼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

புட்டினிட்ட இருக்கிற அணு ஆயுதத்தை விட குஞ்சன் கடையில விக்கிற சம்பியன் சீனவெடி திறம்!😂

நீங்கள் இருக்கிற நாடு எதெண்டு சொன்னால் 2,3 ஐ  பரீட்சித்து பார்க்கலாம். பிறகு நான் பகிடிக்கு சொல்ல துண்டை காணோம்  துணியை காணோம் என்று ஓடக் கூடாது.😄😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of standing

உக்ரைனுக்கு பின்னால்... நேட்டொ  படை நிற்பதை விளக்கும் கருத்தோவியம். 
மேன்மை தங்கிய புட்டின் அவர்கள்.... உக்ரைனுக்கும், நேட்டொவுக்கும்  
நல்ல பாடம் கற்பிக்கும் தருணம்... நெருங்குகின்றது. 💪 👍 🥰

சிங்கம், சிங்கிளாகத்தான் வரும். பன்னிங்க தான்... கூட்டமாக வரும். ப்பூஹாஹா...  😂

Mobilisation - அணிதிரட்டல்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

 

ஒற்றைக்கு ஒற்றையாய் மோதி தோற்றால் தான் கையுறு நிலை. இது அப்படியில்லையே.
அமெரிக்கா,இங்கிலாந்து,ஜேர்மனி உட்பட பல நாடுகள் உக்ரேன் களத்தில் நிற்கின்றனவே????

ஒருத‌னுட‌ன் ப‌ல‌ர் சேர்ந்து மோதுவ‌து வீர‌ம் இல்லை
உக்கிரேன் இர‌ணுவ‌த்துட‌ன் கூட‌ நிப்ப‌து நேட்டோ ப‌டைக‌ளும் , உக்கிரேன் இராணுவ‌த்தின் முக‌த்தை ஊட‌க‌த்தில் காட்டின‌ம் , நேட்டோ ப‌டைக‌ளின் முக‌த்தை காட்ட‌ ம‌றுக்கின‌ம் அவ‌ர்க‌ளின் ஊட‌கமே உண்மைய‌ உல‌க‌த்திற்கு வெளிச்ச‌ம் போட்டு காட்டின‌ம்................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

இது விசயம் தெரியாதவைக்கு மேற்குலகம் அவிக்கும் செய்தி தான்.

ரஷ்சிய முப்படையின் அளவு 29 இலட்சம். அதில் 9 இலட்சம் சேவையிலும் 20 இலட்சம்.. ரிசேவ் ஆகும்.

உக்ரைன் படையின் அளவு 10.96 இலட்சம். அதில் 1.96 இலட்சம் சேவை. 9 இலட்சம் ரிசேவ்.

ரஷ்சிய அதிபர் 20 இலட்சம் ரிசேவில் 3 இலட்சத்தை தான் அழைத்திருக்கிறார். அவர்கள் கடமைக்குச் செல்ல வேண்டியது தாய் நாட்டுக்கான கடப்பாடாகும்.

இதில் மேற்குலக செல்வாக்கு அதிகமுள்ள மாஸ்கோ உள்ளிட்ட சில இடங்களில் புட்டினுக்கு எதிரானவர்களால் தூண்டிவிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தாலும்.. புட்டின் நாட்டின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்த அழைப்பை விட்டுள்ளார்.

Ukraine: What have been Russia's military mistakes? - BBC News

"இது விசயம் தெரியாதவைக்கு" இந்த கருத்துக்கு 100 வீதம் பொருத்தமான நபராக என்னை கருதுகிறேன்.

இதற்காக நான் ஊடகங்களை குறை சொல்லப்ப்போவதில்லை, ஏனென்றால் இது தான் அவர்களது தொழில் (பொய்களை உண்மை போல் கூறுவது).

எனது அறியாமை, கவன்யீனம் (ஆர்வமின்மை) என்பவற்றின் அடிப்படையில் இந்த ஊடக வாந்திகளை உண்டு அதனை மீண்டும் வாந்தியெடுக்கும் மேற்குலக கலாச்சாரத்தில் வாழும் சாதாரண மனிதனான என்னைதான் குறைகூறவேண்டும்.

கொடுமை என்னவென்றால் இந்த கருத்துக்கு இதுவரை ஒரு ஆதரவு புள்ளியும் இடப்படவில்லை (முதலாவது ஆதரவு புள்ளி எனது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

புட்டின்  டொனால்ட் ரம்பிற்கு ஆதரவு வழங்கிய விடயம் இன்னும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாமல் இருக்கும் போது அதை எப்படி சாட்சிக்கருத்தாக இங்கே இணைப்பீர்கள்?????

அமெரிக்கா வ‌ர‌லாற்றில் ஒரு போதும் ந‌ட‌க்காத‌ தேர்த‌ல் முறைக்கேடு 2017ம் ஆண்டு ந‌டந்து இருக்குது என்று சில‌ர் புல‌ம்புவ‌த நினைக்க‌ சிரிப்பு தான் வ‌ருது , தேர்த‌ல் முடிந்து மூன்று நாட்க‌ளுக்குள் யார் வென்றார்க‌ள் என்று அருபிக்கும் நாட்டில் இப்ப‌டி எல்லாம் ந‌ட‌ந்து இருக்குமா /

முறைகேடு ந‌ட‌ந்து இருந்தா விழிப்புன‌ர்வுட‌ன் ம‌று தேர்த‌ல‌ வைத்து இருக்க‌லாமே அதே ஆண்டில் 😁😁😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே

நான் யாழுக்கு வருவதற்கான காரணம் வேறு. அதற்கு இடையூறாக எது வந்தாலும் அதிலிருந்து விலகி விடுவேன். 

அந்த வகையில் எந்த வகையிலும் எமது தாயக எதிர் கால சுபீட்சத்துக்கு ஒரு வீதம் கூட உதவ முடியாத உக்ரைன் சண்டைக்களம் எமது தாயக விரும்பிகளிடையே வேற்றுமைகளை வளர்க்கும் இடமாக மாறிவிடக் கூடாது என்பதில் அக்கறை உள்ளவன் என்ற ரீதியில் இனி உக்ரைன் சார்ந்த திரிகளில் எழுதுவதில்லை என்ற முடிவுடன் விலகுகிறேன்.

நன்றி யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

வணக்கம் உறவுகளே

நான் யாழுக்கு வருவதற்கான காரணம் வேறு. அதற்கு இடையூறாக எது வந்தாலும் அதிலிருந்து விலகி விடுவேன். 

அந்த வகையில் எந்த வகையிலும் எமது தாயக எதிர் கால சுபீட்சத்துக்கு ஒரு வீதம் கூட உதவ முடியாத உக்ரைன் சண்டைக்களம் எமது தாயக விரும்பிகளிடையே வேற்றுமைகளை வளர்க்கும் இடமாக மாறிவிடக் கூடாது என்பதில் அக்கறை உள்ளவன் என்ற ரீதியில் இனி உக்ரைன் சார்ந்த திரிகளில் எழுதுவதில்லை என்ற முடிவுடன் விலகுகிறேன்.

நன்றி யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. 

தொடர்ந்து எழுதுங்கள், 

எந்த கருத்தும் தவறான கருத்தல்ல, அதனை பார்க்கும் எமது பார்வையில்தான் சரி, தவறு என்றுள்ளது என்பதனை புரிந்துகொண்டாலே எந்த பிரச்சனையும் இல்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தினை ஒவ்வொரு கோணத்தில் அணுகுகிறார்கள் அவ்வளவுதான்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

வணக்கம் உறவுகளே

நான் யாழுக்கு வருவதற்கான காரணம் வேறு. அதற்கு இடையூறாக எது வந்தாலும் அதிலிருந்து விலகி விடுவேன். 

அந்த வகையில் எந்த வகையிலும் எமது தாயக எதிர் கால சுபீட்சத்துக்கு ஒரு வீதம் கூட உதவ முடியாத உக்ரைன் சண்டைக்களம் எமது தாயக விரும்பிகளிடையே வேற்றுமைகளை வளர்க்கும் இடமாக மாறிவிடக் கூடாது என்பதில் அக்கறை உள்ளவன் என்ற ரீதியில் இனி உக்ரைன் சார்ந்த திரிகளில் எழுதுவதில்லை என்ற முடிவுடன் விலகுகிறேன்.

நன்றி யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. 

ந‌ம‌து நாடு என்று வ‌ரும் போது எல்லாரும் ஒருமித்த‌ க‌ருத்து தான் அதில் மாற்று க‌ருத்துக்கு இட‌ம் இல்லை

உலக‌ அர‌சிய‌ல் என்று வ‌ரும் போது அடி பிடி கொஞ்ச‌ம் இருக்க‌  தான் செய்யும் , கொஞ்ச‌ நாள் க‌ழித்து நாம் விவாதிச்ச‌து இந்த‌ திரியோடையே முடிந்திடும்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இனி உக்ரைன் சார்ந்த திரிகளில் எழுதுவதில்லை என்ற முடிவுடன் விலகுகிறேன்.

 

எல்லோரையும் பாதிக்கின்ற ரஷ்ய புதினுடைய ஆக்கிரம்பு போர் பற்றிய திரிகளில் நீங்கள் விகுவது வருத்தம் 🙁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அமெரிக்கா வ‌ர‌லாற்றில் ஒரு போதும் ந‌ட‌க்காத‌ தேர்த‌ல் முறைக்கேடு 2017ம் ஆண்டு ந‌டந்து இருக்குது என்று சில‌ர் புல‌ம்புவ‌த நினைக்க‌ சிரிப்பு தான் வ‌ருது , தேர்த‌ல் முடிந்து மூன்று நாட்க‌ளுக்குள் யார் வென்றார்க‌ள் என்று அருபிக்கும் நாட்டில் இப்ப‌டி எல்லாம் ந‌ட‌ந்து இருக்குமா /

முறைகேடு ந‌ட‌ந்து இருந்தா விழிப்புன‌ர்வுட‌ன் ம‌று தேர்த‌ல‌ வைத்து இருக்க‌லாமே அதே ஆண்டில் 😁😁😁

அப்பன் எல்லா நாடுகளிலும் குளறுபடிகள் இருக்கத்தான் செய்கின்றது.ஆனால்  இந்த  மேற்குலக அரசியல்வாதிகள் ஏதோ சீனா ரஷ்யாவில் மட்டும் ஊழல்களும் கெட்டதுகளும் நடைபெறுவது போல் நாடகம் போடுகின்றார்கள்.


 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

ஒருத‌னுட‌ன் ப‌ல‌ர் சேர்ந்து மோதுவ‌து வீர‌ம் இல்லை
உக்கிரேன் இர‌ணுவ‌த்துட‌ன் கூட‌ நிப்ப‌து நேட்டோ ப‌டைக‌ளும் , உக்கிரேன் இராணுவ‌த்தின் முக‌த்தை ஊட‌க‌த்தில் காட்டின‌ம் , நேட்டோ ப‌டைக‌ளின் முக‌த்தை காட்ட‌ ம‌றுக்கின‌ம் அவ‌ர்க‌ளின் ஊட‌கமே உண்மைய‌ உல‌க‌த்திற்கு வெளிச்ச‌ம் போட்டு காட்டின‌ம்................

உக்ரேன் களத்தில நடக்கிற கதைகள் வேற......வெளியிலை சொல்லுற கதைகள் வேற....😎

ரஷ்யாவை நினைச்சு மேற்குலகின் பதட்டத்துக்கும் பயத்துக்கும் கணக்கு கொஞ்ச நஞ்சமில்லை

ரஷ்யாவால் மேற்குலகிற்கு கிடைத்த பொருளாதர அடி பெரிய அடி.அதை தாங்க முடியாமல் சிரித்துக்கொண்டே திணறுகின்றார்கள். 😁
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

வணக்கம் உறவுகளே

நான் யாழுக்கு வருவதற்கான காரணம் வேறு. அதற்கு இடையூறாக எது வந்தாலும் அதிலிருந்து விலகி விடுவேன். 

அந்த வகையில் எந்த வகையிலும் எமது தாயக எதிர் கால சுபீட்சத்துக்கு ஒரு வீதம் கூட உதவ முடியாத உக்ரைன் சண்டைக்களம் எமது தாயக விரும்பிகளிடையே வேற்றுமைகளை வளர்க்கும் இடமாக மாறிவிடக் கூடாது என்பதில் அக்கறை உள்ளவன் என்ற ரீதியில் இனி உக்ரைன் சார்ந்த திரிகளில் எழுதுவதில்லை என்ற முடிவுடன் விலகுகிறேன்.

நன்றி யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. 

என்ன விசுகர்? உங்கள் புரிதல் இவ்வளவு தானா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ரஷ்யாவை நினைச்சு மேற்குலகின் பதட்டத்துக்கும் பயத்துக்கும் கணக்கு கொஞ்ச நஞ்சமில்லை

 

எனக்கென்னமோ உக்கிரேனால்தான் மேற்குலகு பாடுபடப்ப்போகிறது போல இருக்கு.

அனைத்து நாடுகளும் போட்டி போட்டு கொடுக்கும் ஆயுதங்களையெல்லாவற்றையும் உக்கிரேன் திருப்பி போட்டு (Reverse engineering) தனது தொழில்னுட்பத்தில் உற்பத்தி செய்து ஆயுத சந்தையில் விற்கலாம்.

ஏற்கனவே கைமார்ஸ் தொழில்னுட்பத்தினை குழப்புகின்ற வித்தை வெளியாகிவிட்டதாக கூறுகிறார்கள், இது உக்கிரேனின் விளையாட்டாக இருக்க வாய்ப்புண்டு.

என்னை பொறுத்தவரை இரஸ்சியாவினை விட உக்கிரேன் ஆபத்தானது.

  • Like 3
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.