Jump to content

புடின் அதிரடி உத்தரவு!!! ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, vasee said:

எனக்கென்னமோ உக்கிரேனால்தான் மேற்குலகு பாடுபடப்ப்போகிறது போல இருக்கு.

அனைத்து நாடுகளும் போட்டி போட்டு கொடுக்கும் ஆயுதங்களையெல்லாவற்றையும் உக்கிரேன் திருப்பி போட்டு (Reverse engineering) தனது தொழில்னுட்பத்தில் உற்பத்தி செய்து ஆயுத சந்தையில் விற்கலாம்.

ஏற்கனவே கைமார்ஸ் தொழில்னுட்பத்தினை குழப்புகின்ற வித்தை வெளியாகிவிட்டதாக கூறுகிறார்கள், இது உக்கிரேனின் விளையாட்டாக இருக்க வாய்ப்புண்டு.

என்னை பொறுத்தவரை இரஸ்சியாவினை விட உக்கிரேன் ஆபத்தானது.

அமெரிக்கா,ஜேர்மனியால் உக்ரேனுக்கு கொடுக்கப்பட்ட நவீன ஆயுதங்கள் கறுப்பு சந்தை மூலம் ரஷ்யாவிற்குள் போய் சேர்ந்ததாக கதைகள் உண்டு. இதற்கு ஆதாரங்கள் இல்லை.

இப்போது ஜேர்மனி உக்ரேனுக்கு  நவீன தொழில்நுட்ப டாங்கிகளை கொடுப்பதற்கு பின் நிற்கின்றது. காரணம் இதுவாகவும் இருக்கலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்கா,ஜேர்மனியால் உக்ரேனுக்கு கொடுக்கப்பட்ட நவீன ஆயுதங்கள் கறுப்பு சந்தை மூலம் ரஷ்யாவிற்குள் போய் சேர்ந்ததாக கதைகள் உண்டு. இதற்கு ஆதாரங்கள் இல்லை.

இப்போது ஜேர்மனி உக்ரேனுக்கு  நவீன தொழில்நுட்ப டாங்கிகளை கொடுப்பதற்கு பின் நிற்கின்றது. காரணம் இதுவாகவும் இருக்கலாம்.

கைமார்ஸ் ஏவுகனைகளை வழிப்படுத்தும் (INS) உள்ள sensors குழப்ப Reflector பாவிக்கிறார்கள் என கூறப்படுகிறது, அதன் உண்மை தன்மை தெரியாது.

Link to comment
Share on other sites

38 minutes ago, vasee said:

எனக்கென்னமோ உக்கிரேனால்தான் மேற்குலகு பாடுபடப்ப்போகிறது போல இருக்கு.

அனைத்து நாடுகளும் போட்டி போட்டு கொடுக்கும் ஆயுதங்களையெல்லாவற்றையும் உக்கிரேன் திருப்பி போட்டு (Reverse engineering) தனது தொழில்னுட்பத்தில் உற்பத்தி செய்து ஆயுத சந்தையில் விற்கலாம்.

ஏற்கனவே கைமார்ஸ் தொழில்னுட்பத்தினை குழப்புகின்ற வித்தை வெளியாகிவிட்டதாக கூறுகிறார்கள், இது உக்கிரேனின் விளையாட்டாக இருக்க வாய்ப்புண்டு.

என்னை பொறுத்தவரை இரஸ்சியாவினை விட உக்கிரேன் ஆபத்தானது.

ஜேர்மனிக்கு இந்த சந்தேகம் இருந்தது. அதற்கமைய ஜேர்மன் அமைச்சர் ஒருவர் தாம்  கொடுத்த ஆயுதங்கள் பற்றி அறிய அங்கு சென்ற போது கொடுத்த ஆயுதங்கள் இல்லை. இது ஜேர்மனி ஆயுதங்கள் கொடுக்க பின்வாங்குவதற்கு ஒரு காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

நீங்கள் இப்போதும் 50களிலேயே நிற்கிறீர்கள் போல..🤣

பெரியவரே, இது 2022. ஆப்கானிலேயே நின்றுபிடிக்க ஏலாமல்தான் வல்லரசுகளும் வெளியேறின்..😉

1= ஆப்கானிஸ்தானில் அணு ஆயுதப்போர் நடைபெறவில்லை   2 =இரண்டு அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் போரிட்டால் தான்  வெல்ல முடியாது  3= ஒரு நாட்டிடம் மட்டுமே அணு ஆயுதமிருந்து மற்றைய நாட்டிடம் அணு ஆயுதம் இல்லை ஆயின்  இரண்டும் போரிடுமாயின் அணு ஆயுதம் உள்ளது வெல்லும்  4= நான் 50 அல்லது 100 நிற்கலாம் அதுவல்ல இங்கே விவாதிக்கப்படுகிறது   6=. மேற்குலக ஊடகங்கள் பொய் எழுகின்றன புழுகின்றன ...என்று உங்களுக்கு எப்படி தெரியும்  ?நீங்கள் அதை பார்கிறீர்கள். கேட்கின்றீர்கள். வாசிக்கின்றீர்கள்   இல்லையென்றால் எவருக்கும் கூடாது என்று தெரியாது 7=மற்றவர்களும். பார்த்து கேட்டு வாசித்து அலசி ஆராய்ந்து சரி எது பிழை எது என்று முடிவு செய்வதில் என்ன பிழை உண்டு  ?8 = அதை வாசிக்கதே பார்க்கதே கேட்கதே  என்பது கருத்துகள் இல்லையே அடக்குமுறை ஆகும்  9= ஒவ்வொருவரும் தங்கள் ஆதரிக்கும் விடயத்துக்கு உரிய. எற்றுக்கொள்ளக்கூடிய. வாதங்களை  முன்வைக்க வேண்டும்   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நந்தன் said:

எந்த பேப்பர் எண்டு சொன்னால்  போற வழியில புண்ணியமாப்போகும் 

 

ஆண்டவருக்கு தோத்திரம் 

தாங்கள் எப்போது மதம் மாறினீர்கள. சொல்லவேயில்லை..🤣

22 hours ago, இணையவன் said:

உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை வீழ்ச்சியடைந்து செல்கிறது. இன்றும் 8 வீதமளவில் குறைந்துள்ளது. 😜

ஐரோப்பா வின்ரறுக்கு குளிரில நடுங்காது என்று சொல்லுறீங்க...🤣

Link to comment
Share on other sites

26 minutes ago, Kapithan said:

தாங்கள் எப்போது மதம் மாறினீர்கள. சொல்லவேயில்லை..🤣

ஐரோப்பா வின்ரறுக்கு குளிரில நடுங்காது என்று சொல்லுறீங்க...🤣

ஐரோப்பாவில் எல்லா நாடுகளும் ஒரே மாதிரி இல்லை.

இந்த முறை குளிரில் பிரான்ஸ் முழுவதும் நடுங்கும். இதற்கான காரணம் போர் இல்லை. பிரான்சிலுள்ள 56 அணுமின் ஆலைகளில் 27 திருத்த வேலைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. புதிய கட்டுமானங்கள், மறுசீரமைப்பில் ஏற்பட்ட காலதாமதத்தால் மின் பற்றாக்குறை ஏற்படும். 

பிரான்ஸ் உக்ரெய்ன் போருக்கு முன்பே எரிவாயு பாவனையிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. 2020 தீர்மானத்தின்படி புதிய தனி வீடுகளில் எரிவாயு பாவிப்பது ஜனவரி 2022 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. 2024 முதல் அனைத்து புதிய கட்டடங்களுக்கும் தடை வருகிறது.

 

எரிவாயுவின் விலை இன்றும் 5 வீதம்வரை குறைந்துள்ளது. 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் போருக்கு எதிராக ரஷ்யாவில் போராட்டம் - 1000-க்கும் மேற்பட்டோர் கைது

872188.jpg  

மாஸ்கோ: உக்ரைன் போருக்கு ரஷ்யாவில் 3 லட்சம் பேரை திரட்ட அதிபர் புதின் உத்தரவிட்டதற்கு எதிராக, ரஷ்யாவின் பல நகரங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மொத்தம் 30 நகரங்களில் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன. இவற்றை வைத்து, உக்ரைன் வீரர்கள் ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாக்குதலை தொடங்கி இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றனர்.

இதனால் உக்ரைன் போரை மிகப் பெரிய அளவில் தொடர ரஷ்ய அதிபர் புதின் முடிவுசெய்தார். அவர் நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் டி.வி.யில் ஆற்றிய உரையில், “மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை அழிக்க நினைக்கின்றன. இதனால் உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் போர் தொடுக்க வேண்டியுள்ளது. 20 லட்சம் வீரர்களுடன் போர் தொடுக்க வேண்டும். இதில்ஒரு பகுதியினர் சுமார் 3 லட்சம் பேரை ரஷ்யமக்களிடம் இருந்து திரட்டும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளேன். ரஷ்யாவையும் அதன் எல்லைகளையும் பாதுகாக்க அணு ஆயுத தாக்குதலுக்கும் தயார். உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஜெர்மனியின் நாஜிப் படைகளுக்கு எதிராகபோரிட ரஷ்யாவில் இளைஞர்கள் திரட்டப்பட்டனர். அதற்குப்பின் போருக்கு மக்களைதிரட்ட இப்போதுதான் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் போரை தொடர, மக்களை திரட்டும்நடவடிக்கைக்கு ரஷ்யாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முக்கிய நகரங்களில் மக்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். “ஒருவர் இஷ்டத்துக்குசெயல்படுகிறார். அவர் வெளியேறட்டும்” என போராட்டக்காரர் ஒருவர் அதிபர் புதினை மறைமுகமாக தாக்கி கோஷமிட்டார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த போராட்டத்தில் 100 பேர் கைது செய்யப்பட்டனர். 30 நகரங்களில் நடந்த போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டால் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்களுக்கு ரஷ்ய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

 

உக்ரைன் போருக்கு வீரர்களை திரட்ட ரஷ்ய அதிபர் உத்தரவிட்டதற்கு சிலர் ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்த மக்களுக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்து தங்கள் கருத்தைபதிவு செய்தனர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த ரஷ்ய ராணுவத்தினர், அதிபருக்கு ஆதரவாக குரல் கொடுத்த நபர்களை, ‘வாங்க போருக்கு செல்லலாம்’ என வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அதனால் அந்த நபர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விமான டிக்கெட் விற்பனை நிறுத்தம்

உக்ரைன் போருக்கு மக்களை திரட்ட ரஷ்ய அதிபர் புதின் நேற்று முன்தினம் உத்தரவிட்டதும், ரஷ்யாவிலிருந்து அண்டை நாடுகளான அர்மேனியா, ஜார்ஜியா, அஜர்பைஜான் மற்றும் கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. இஸ்தான்புல் நகருக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட்கள் அனைத்தும் வரும் சனிக்கிழமை வரை முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

இதையடுத்து 18 முதல் 65 வயது வரையுள்ளவர்களுக்கு விமான டிக்கெட் விற்பனை செய்வதை ரஷ்ய விமான நிறுவனங்கள் நிறுத்தின. ரஷ்ய இளைஞர்கள், பாதுகாப்பு அமைச்சகத்தில் அனுமதி பெற்ற பின்பே, வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

https://www.hindutamil.in/news/world/872188-protest-in-russia-against-ukraine-war-more-than-1000-arrested.html

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

ஐரோப்பாவில் எல்லா நாடுகளும் ஒரே மாதிரி இல்லை.

இந்த முறை குளிரில் பிரான்ஸ் முழுவதும் நடுங்கும். இதற்கான காரணம் போர் இல்லை. பிரான்சிலுள்ள 56 அணுமின் ஆலைகளில் 27 திருத்த வேலைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. புதிய கட்டுமானங்கள், மறுசீரமைப்பில் ஏற்பட்ட காலதாமதத்தால் மின் பற்றாக்குறை ஏற்படும். 

பிரான்ஸ் உக்ரெய்ன் போருக்கு முன்பே எரிவாயு பாவனையிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. 2020 தீர்மானத்தின்படி புதிய தனி வீடுகளில் எரிவாயு பாவிப்பது ஜனவரி 2022 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. 2024 முதல் அனைத்து புதிய கட்டடங்களுக்கும் தடை வருகிறது.

 

எரிவாயுவின் விலை இன்றும் 5 வீதம்வரை குறைந்துள்ளது. 

பிறகென்னத்திற்கு ஓ...ஓ வென்று ஐரோப்பியர்கள் அழுகின்றனர் ?

🤣

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.