Jump to content

யாழ் இணையம் கருத்தாடல்தளம் இல:03 தனது 200,000 ஆவது பதிவை தாண்டியமைக்கான வாழ்த்துப் பாடல் (காணொளி/வீடியோ)!!


Recommended Posts

நன்றாக இருக்கின்றது. மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் திறம்பட செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

நன்றிகள்! நன்றிகள்! செவ்வந்தி, சுகன்!!

இதுவரை கருத்துக்கூறியவர்களிற்கும், இனி வந்து கருத்துக்கூறப் போகின்றவர்களிற்கும் மிக்க நன்றி!

மிகுதி நன்றிகளை கூறுமாறு இந்தப் படைப்பின் வெற்றிக்கு காரணமாக இருந்த அனிதாவையும், நோர்வேஜியனையும் அன்புடன் அழைக்கின்றேன்.. :P

காலம், சூழ்நிலை இடம் கொடுத்தால் மீண்டும் உங்களை இவ்வாறான இன்னொரு படைப்பில் - தென்னங்கீற்றில் சந்திக்கும்வரை வணக்கம் கூறி இந்தத் தலைப்பில் இருந்து விடைபெறுகின்றேன்..

பி/கு: என்னால் நோர்வேஜியனுக்கு தனிமடல் அனுப்ப முடியவில்லை. அனுப்ப போகிது இல்லை. அவருக்கு இந்த பாடல் விடயம் இன்னும் தெரியாது என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இப்பதான் எனது கண்னுக்கு தட்டுப்பட்டுது.பின்னீடடிங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்லாயிருக்கு :mellow:

Link to comment
Share on other sites

எல்லாருடைய பாராட்டுக்கும் மிக்க நன்றி ..... ! எல்லாருடைய பாராட்டுக்களும் கலைஞனையே சேரும்... :P

ஒரு கிழமையா கஸ்டப்பட்டு இசையமத்து ,பாடலைப் பாடி உருவாக்கியிருக்கார். கலைஞனுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.! :D

Link to comment
Share on other sites

இப்போதுதான் பார்த்தேன் அழகான படைப்பு படைப்பாளிகள் அணைவருக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

பாடல் வரிகளை மிக அருமையாக நோர்வேஜியன் எழுதி கலைஞன் சொந்தக் குரலில் அற்புதமாக பாடியிருக்கிறீர்கள் . மற்றும் பாடலை அழகாக அனிதா காட்சிப்படுத்தி இருக்கிறா. உங்கள் மூவரினதும் திறமைக்கு எனது மனம்நிறைந்த பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

நான் சின்னக்குட்டின்ர தளத்திலதான் இதைப்பார்த்தன் பார்த்திட்டுதான் இங்க வந்து தேடினான்...அனி மாப்ஸ் நோர்வேஜன் வாழ்த்துக்கள் :-))

Link to comment
Share on other sites

நான் சின்னக்குட்டின்ர தளத்திலதான் இதைப்பார்த்தன் பார்த்திட்டுதான் இங்க வந்து தேடினான்...அனி மாப்ஸ் நோர்வேஜன் வாழ்த்துக்கள் :-))

http://sinnakuddy1.blogspot.com/2007/09/ww...lcom-video.html

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் முழுமையாக பார்க்க கிடைத்தது.மாப்பு நோர்வேயியன் அனிக்கு வாழத்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அசத்தலாகவுள்ளது. இப்போதுதான் பார்த்தேன். இங்குள்ள வி மர்சனங்களைப் பார்த்தாலே தெரியுது நீங்கள் சாதிச்சிட்டிங்கள் என்று. :icon_mrgreen::(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.