Jump to content

இலங்கையில்... 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை, முதலீடு செய்ய தயாராகின்றது... இந்திய அதானி குழுமம்?

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்திய விசா… எடுத்து விட்டீர்களா? 😂

விசா கொடுக்க விடில் மன்னார் போய் போகலாம்”  புரச்சியும்.  ராஐவன்னியரும்.  வரவேற்பார்கள் 😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kandiah57 said:

விசா கொடுக்க விடில் மன்னார் போய் போகலாம்”  புரச்சியும்.  ராஐவன்னியரும்.  வரவேற்பார்கள் 😂

அதே. 😂

 • Like 1
Link to comment
Share on other sites

இந்தக் கட்டுரை இலங்கை-இந்தியாவுக்குச் சார்பாக எழுதப்பட்டிருந்தாலும் சில ஆச்சரியமான தகவல்கள் உள்ளன. ரணில் சீனாவை ஒதுக்கிவிட்டு இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை ஏற்படுத்த விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்டுரையின்படி இந்தியாவே இலங்கைக்கு அதிக கடன் (4 பில்லியன் டொலர்கள்) வழங்கியுள்ளது.

இலங்கை இந்தியாவுக்கு இடையிலான மின்சார இணைப்பு பற்றியும் சொல்லப்படுகிறது. அதன் தொடர்ச்சியே அதானியின் முதலீடாக இருக்கலாம். இலங்கையில் மின் உற்பத்தி செய்து இந்தியாவுக்குக் கொண்டு செல்லப் போகிறார்களா அல்லது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் விற்கப் போகிறார்களா தெரியவில்லை. 

https://thediplomat.com/2022/09/sri-lanka-to-move-away-from-china-and-toward-economic-integration-with-india/

7 hours ago, Kapithan said:

100 Billion ?  ஆதவனைநம்புபவன் வாயில மண்..

🤣

may be 100 billion rupees 😏

ஆம், நிச்சயமக பில்லியன் ஆக இருக்க முடியாது. வாசிக்கும்போது மில்லியன் என்றுதான் நினைத்துவிட்டேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

கிந்தியா , மற்ற தேசங்களிடம் இருந்து கொள்ளையடித்து, gdp 2623 பில்லியன் usd.

100 பில்லியன் usd, ஏறத்தாழ 3% gdp.  

வீதம் அடிப்படையில் - In keeping with this objective, Central and State Governments' budgeted expenditure on health sector reached 2.1 percent of GDP in 2021-22, against 1.3 percent in 2019-20.

(https://www.indiabudget.gov.in/economicsurvey/ebook_es2022/files/basic-html/page377.html)

கிந்தியா மொக்காக்க இருக்கலாம் சிங்களதுக்கு என்று வரும் பொது, அதானி முட்டாள் இல்லை.

அந்த உண்மை புரியாமல் இலங்கைக்கு முதலீடு அவசியம் என்கிறார்களே ?

இனி வரும் முதலீடு அனைத்தும் இலங்கையை சுரண்டவே வரும் .

அப்படியானால் இவ்வளவு காலமும் வந்த முதலீட்டை சிங்களம் என்ன செய்ததது ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

இலங்கை போன்ற ஏழை நாடுகளில் வெளிநாட்டு முதலீடுகள் அவசியமானவை.

இந்த முதலீடுகள் நாட்டில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது பற்றி ஆராய்ந்து அதற்கேற்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க்கப்பட வேண்டும். இவை சுற்றாடல், சுகாதாரம், அரசியல், கலாச்சாரம் போன்ற எல்லாவற்றிலும் தாக்கங்களை ஏற்படுத்தலம். 

நீங்கள் கூறுவது போலானைத்து முதலீடுகளிலும் சாதக பாதகங்கள் உள்ளது, ஆமை புகுந்த வீடும் அதானி புகுந்த நாடும் உருப்படாது என்பது போல இந்த நிறுவனத்திற்கெதிராக அவுஸ்ரேலியாவில் ஏதோ எதிர்ப்புகள் உள்ளது.

https://www.theguardian.com/environment/2021/dec/18/adani-is-poised-to-ship-its-first-coal-is-this-failure-for-australias-defining-climate-campaign#:~:text=In 2010%2C an Indian mining,Carmichael coalmine and rail project.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

ஒரு கண்டத்தை நாடு என்று சொல்லிக்கொண்டு பராமரிக்க முடியாமல் திணறுவதை போலவே எனக்கு தோன்றுது ஒருபக்கம் சைனா தீவுகளை வாங்கி அட்டகாசம் மறுபக்கம் குஜராத்திகளின் அட்டகாசம் . இனிவரும் காலங்களில் பெற்றோல் க்கு பதிலாக மின்சார வண்டிகளின் பற்றரிகளின் முக்கிய மூலபொருளான லித்தியம் உலகிலே 9௦ வீதமான் இருப்பு அவுசில்தான் நல்ல காலநிலை நாட்டை நாசமாக்க போகினம் போல் உள்ளது .

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

லிதியம் மட்டுமல்ல பல மூலப்பொருள்கள் உள்ள நாடு rare earth எனப்படும் உலகில் காணபடும் அரிதான மூலப்பொருள்களை கொண்ட நாடு, அரசுகள் தொலைநோக்கற்றவையாகவும் மக்கள் முழு சோம்பேற்களாகாவும் உள்ள நாடு என மற்றவர்கள் கூறுகிறார்கள் (நானும் சோம்பேறிதான்).

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, MEERA said:

Adani group to invest over $100 billion in next decade, 70% for energy transition

Adani group to raise renewable portfolio by another 45 GW of hybrid renewable power generation

Adani group to raise renewable portfolio by another 45 GW of hybrid renewable power generation

Adani group to invest $70 billion in integrated green hydrogen-based value chain

India could one day become net energy exporter, thanks to green hydrogen

Our ambitions in the Digital Transformation space seek to benefit from the Energy Transition adjacency.

அட இதையா ஆதவன் மொழிபெயர்ப்பு  செய்துள்ளது ?

நல்ல மொழி பெயர்ப்பாளர்களை வேலைக்கு போடுங்க .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஒரு கண்டத்தை நாடு என்று சொல்லிக்கொண்டு பராமரிக்க முடியாமல் திணறுவதை போலவே எனக்கு தோன்றுது ஒருபக்கம் சைனா தீவுகளை வாங்கி அட்டகாசம் மறுபக்கம் குஜராத்திகளின் அட்டகாசம் . இனிவரும் காலங்களில் பெற்றோல் க்கு பதிலாக மின்சார வண்டிகளின் பற்றரிகளின் முக்கிய மூலபொருளான லித்தியம் உலகிலே 9௦ வீதமான் இருப்பு அவுசில்தான் நல்ல காலநிலை நாட்டை நாசமாக்க போகினம் போல் உள்ளது .

குஜராத்திகள் மிகவும் திறமைசாலிகள் வர்த்தகங்களை செயற்பட வைப்பதில் அவர்கள் ஒரு கூட்டாக இயங்குவார்கள், உதாரணமாக 1.5 மில்லியனில் ஒரு வர்த்தகத்தினை வாங்க இருப்பதாயின் அவர்களிடம் அந்தளவிற்கு பணம் இருக்காது, நண்பர்கள் தெரிந்தவர்கள் என கூட்டாகநிதியினை திரட்டுவார்கள் (Pooled fund).

வேலைப்பழுவினை சமமாக பிரித்து கொள்வார்கள், ஆனால் அவர்கள் அதே நேரம் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே இதனை செய்வதால், அவர்களால் முதலீட்டிற்கு சரியான சுவாசிப்பதற்கு உரிய கால அளவை அவர்களால் வழங்க முடியும்.

இதுவே எம்ம்வர்களானால் ஒருவரே எப்படி மற்றவர்களின் காசினை சுருட்டி கொண்டு ஓடலாம் என கணக்கு பார்ப்பார்கள், அல்லது எவ்வாறு மற்றவர்களை சுரண்டலாம் என பார்ப்பார்கள் அதற்கு நல்ல உதாரணம் சீட்டு நடத்துதல்.

 • Like 5
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, vasee said:

லிதியம் மட்டுமல்ல பல மூலப்பொருள்கள் உள்ள நாடு rare earth எனப்படும் உலகில் காணபடும் அரிதான மூலப்பொருள்களை கொண்ட நாடு, அரசுகள் தொலைநோக்கற்றவையாகவும் மக்கள் முழு சோம்பேற்களாகாவும் உள்ள நாடு என மற்றவர்கள் கூறுகிறார்கள் (நானும் சோம்பேறிதான்).

அவுஸில் இருக்கும் எம்மவர்கள் நிலை வேற மாதிரி, பிற மேற்கு நாடுகளில் வாழும் எம்மவர்களை கிண்டலடிப்பார்கள் ஒரு வீட்டில் பல குடும்பங்கள் வாழ்பவர்கள், படிக்க்காதவர்கள் ( அவுஸில் என்னை மாதிரி படிக்காதவர்களும் இருக்கிறார்கள் அந்த விடயத்தில் அவர்களுக்கு கொஞ்சமல்ல நிறைய அதிருப்தி உள்ளது🤣).

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

அவுசிலும் ஒரு வீட்டில் பலகுடும்பங்கள்  வாழ்கின்றனவா???

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் வீடு ஒன்றை வாங்கும் வரையும் இப்படி வசிப்பார்கள்…! எம்மவர்கள் மிகவும் குறைவு….!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவுசிலும் ஒரு வீட்டில் பலகுடும்பங்கள்  வாழ்கின்றனவா???

4 hours ago, புங்கையூரன் said:

இந்தியர்கள் வீடு ஒன்றை வாங்கும் வரையும் இப்படி வசிப்பார்கள்…! எம்மவர்கள் மிகவும் குறைவு….!

தெரியவில்லை,

ஆனால் அவுசில் இருக்கும் எம்மவர்களிடம் ஒரு விதமான மனநிலை உண்டு, எனது உறவினர் ஒருவர் நகரிற்கு வெளியே மருத்துவராக பணிபுரிகிறார், அவருக்கு அந்த இடம் பிடித்த்மையால குறிப்பிட்ட காலத்தின் பின்  விரும்பிய இடத்திற்கு செல்ல முடியுமாக இருந்த போதும் தொடர்ந்து அந்த இடத்திலேயே தங்கிவிட்டார்.

அங்கு சென்ற இன்னொரு உறவினர் அவரது மனைவி மருத்துவராக மெல்பேர்னில் பணிபுரிகிறார், அவரும் ஒரு பட்டதாரி (MSC என நினைக்கிறேன்) சொன்னாராம்  தற்போது கண்ட கண்ட ஆள்கள் வந்ததால் நகரத்தில் உள்ள தங்களை போன்றோருக்கு (பாடித்தவர்களுக்கு) மரியாதை இல்லை, அதனால் அவரும் கிராமத்திற்கு செல்ல்ப்போவதாக கூறினாராம்.

இப்படியானவர்களை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும், தேவையற்ற கற்பனையில் மனதை குழப்பிக்கொண்டிருப்பார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2022 at 00:17, vasee said:

இதுவே எம்ம்வர்களானால் ஒருவரே எப்படி மற்றவர்களின் காசினை சுருட்டி கொண்டு ஓடலாம் என கணக்கு பார்ப்பார்கள், அல்லது எவ்வாறு மற்றவர்களை சுரண்டலாம் என பார்ப்பார்கள் அதற்கு நல்ல உதாரணம் சீட்டு நடத்துதல்.

💯 உண்மையை சொன்னீர்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, vasee said:

தெரியவில்லை,

ஆனால் அவுசில் இருக்கும் எம்மவர்களிடம் ஒரு விதமான மனநிலை உண்டு, எனது உறவினர் ஒருவர் நகரிற்கு வெளியே மருத்துவராக பணிபுரிகிறார், அவருக்கு அந்த இடம் பிடித்த்மையால குறிப்பிட்ட காலத்தின் பின்  விரும்பிய இடத்திற்கு செல்ல முடியுமாக இருந்த போதும் தொடர்ந்து அந்த இடத்திலேயே தங்கிவிட்டார்.

அங்கு சென்ற இன்னொரு உறவினர் அவரது மனைவி மருத்துவராக மெல்பேர்னில் பணிபுரிகிறார், அவரும் ஒரு பட்டதாரி (MSC என நினைக்கிறேன்) சொன்னாராம்  தற்போது கண்ட கண்ட ஆள்கள் வந்ததால் நகரத்தில் உள்ள தங்களை போன்றோருக்கு (பாடித்தவர்களுக்கு) மரியாதை இல்லை, அதனால் அவரும் கிராமத்திற்கு செல்ல்ப்போவதாக கூறினாராம்.

இப்படியானவர்களை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும், தேவையற்ற கற்பனையில் மனதை குழப்பிக்கொண்டிருப்பார்கள்.

இங்கிலாந்திலும் பல வருடங்கள் வசித்தவன் என்ற வகையில், இந்தக் குணம் பொதுவாக எம்மவர்களிடமும், இந்தியர்களிடமும் உள்லது. மருத்துவர்கள், பொறியியலார்களிடம் இந்தக் குணம் அதிகம் காணப்படும். பொதுவாகக் கோவில்களில் இவர்கள் முன்னால் நிற்பார்கள். எதோ தங்களால் தான் தமிழர்களுக்கு புலத்தில் ஒரு கௌரவம் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இப்போது வருபவர்கள் அந்தக் கௌரவத்தைக் காப்பாற்றத் தவறுவதாகவும் கருதுபவர்கள்.இத்தகையவரில் சில நல்லவர்களும் உண்டு.ஆனாலும் பலர் தாழ்வு மனப்பான்மையும், தங்கள் எதிர்காலம் பற்றிய பயமும் கொண்டவர்கள்! இது எனது தனிப்பட்ட அவதானம் மட்டுமே!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2022 at 03:07, தமிழ் சிறி said:

முன்பு என்றால்… இந்தியாவின் தலையீடு, முதலீடு வந்தாலே…
சிங்கள மக்கள் ஏதோ விதத்தில், தமது எதிர்ப்பை காட்டி இருப்பார்கள்.
இப்போது… பொருளாதார நெருக்கடியில், அவர்கள் இதில் மினக்கெட தயாரில்லை

 போராட்டம் நடந்தது, தாங்கள் அதானிக்கு உரிமம் வழங்கப்போவதில்லை என்று அரசு கூறியது, அத்தோடு அடங்கி விட்டது. எத்தனைக்குத்தான் போராடுவது?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, satan said:

 போராட்டம் நடந்தது, தாங்கள் அதானிக்கு உரிமம் வழங்கப்போவதில்லை என்று அரசு கூறியது, அத்தோடு அடங்கி விட்டது. எத்தனைக்குத்தான் போராடுவது?

இப்போ... போராடுபவர்களையும், மாஃபியா அரசியல்வாதிகள் கைது செய்தால்...
மக்களுக்கு... குரல் கொடுக்க எவரும் இல்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2022 at 05:18, Kandiah57 said:

விசா கொடுக்க விடில் மன்னார் போய் போகலாம்”  புரச்சியும்.  ராஐவன்னியரும்.  வரவேற்பார்கள் 😂

யாழ்களத்தில் இருவரை காணவில்லை, சந்தேகம் கந்தையரில்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தவறான செய்தி, யாழ்களத்திலிருந்து இருவர் தப்பியோட்டம்! வலைவீசும் கந்தையர். செய்தி தருவோருக்கு கொத்துரொட்டிபாசல் சன்மானம், வழங்குபவர்  சாமியார்!

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

இங்கிலாந்திலும் பல வருடங்கள் வசித்தவன் என்ற வகையில், இந்தக் குணம் பொதுவாக எம்மவர்களிடமும், இந்தியர்களிடமும் உள்லது. மருத்துவர்கள், பொறியியலார்களிடம் இந்தக் குணம் அதிகம் காணப்படும். பொதுவாகக் கோவில்களில் இவர்கள் முன்னால் நிற்பார்கள். எதோ தங்களால் தான் தமிழர்களுக்கு புலத்தில் ஒரு கௌரவம் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இப்போது வருபவர்கள் அந்தக் கௌரவத்தைக் காப்பாற்றத் தவறுவதாகவும் கருதுபவர்கள்.இத்தகையவரில் சில நல்லவர்களும் உண்டு.ஆனாலும் பலர் தாழ்வு மனப்பான்மையும், தங்கள் எதிர்காலம் பற்றிய பயமும் கொண்டவர்கள்! இது எனது தனிப்பட்ட அவதானம் மட்டுமே!

வேலை வாய்ப்பு, மற்றும் வசதிகளுக்காக மக்கள் தமட்கு இடங்களை மாற்றி கொள்வார்கள், ஆனால் தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக யாராவது இடங்களை மாற்றுவார்களா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

vasee said:  பிற மேற்கு நாடுகளில் வாழும் எம்மவர்களை கிண்டலடிப்பார்கள் ஒரு வீட்டில் பல குடும்பங்கள் வாழ்பவர்கள்,

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவுசிலும் ஒரு வீட்டில் பலகுடும்பங்கள்  வாழ்கின்றனவா???

இப்போ தானே எல்லாம் விளங்குகிறது  🤣 மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய  தமிழர்கள் பலர் சொந்தமாக வீடு வாங்கி வைத்திருக்கிறார்கள் என்றார்கள் அது எப்படி என்று 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக யாராவது இடங்களை மாற்றுவார்களா?

அப்பாவியாக இருக்கிறீர்களே  😭  இலங்கை தமிழர்கள்  எவ்வளவு பணத்தை கொட்டி மிகவும் ஆடம்பரங்கள் செய்வது எதற்காக மற்றவர்களுக்கு தங்களை பெரிதாக காட்ட வேண்டும் என்பதற்காகவே.
ஒரு தமிழ் ஆணையும் தமிழ் பெண்ணையும் தெரியும் அவர்கள் தம்பதிகள் என்று நினைத்திருந்தோம் அனால் அவர்கள் இப்போது தானாம் கனடா  Emerald Lake க்கு சென்றுள்ளார்களாம் அந்த ஆண் நீ என்னை திருமணம் செய்ய சம்மதமா என்று அந்த பெண்ணிடம் கேட்டு நிச்சியம் செய்வதற்காக அங்கே சென்றுள்ளார்கள்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2022 at 05:59, விளங்க நினைப்பவன் said:

அப்பாவியாக இருக்கிறீர்களே  😭  இலங்கை தமிழர்கள்  எவ்வளவு பணத்தை கொட்டி மிகவும் ஆடம்பரங்கள் செய்வது எதற்காக மற்றவர்களுக்கு தங்களை பெரிதாக காட்ட வேண்டும் என்பதற்காகவே.
ஒரு தமிழ் ஆணையும் தமிழ் பெண்ணையும் தெரியும் அவர்கள் தம்பதிகள் என்று நினைத்திருந்தோம் அனால் அவர்கள் இப்போது தானாம் கனடா  Emerald Lake க்கு சென்றுள்ளார்களாம் அந்த ஆண் நீ என்னை திருமணம் செய்ய சம்மதமா என்று அந்த பெண்ணிடம் கேட்டு நிச்சியம் செய்வதற்காக அங்கே சென்றுள்ளார்கள்.

நீங்கள் கூறுவது 100 சதவிகிதம் உண்மை.

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜெனீவா உடன்படிக்கை ஜெனீவா உடன்படிக்கை' என அழைக்கப்படுவது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 1864- 1949 வரையான காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கையின் தொகுப்பேயாகும். இரண்டாம் உலக போருக்கு (1939-45) பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் அதன் முந்தய மூன்று ஒப்பந்தங்களையும் இணைத்தும் சில கொள்கைகளையும் சேர்த்து 1949 ஆண்டு ஒப்பந்தமாக இறுதி செய்யப்பட்டது.ஒரு போர் மண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் கைதிகளின் அடிப்படை மற்றும் போர்க்கால உரிமைகளை வரையறுக்கின்றது.இந்த ஒப்பந்தங்களை 195 நாடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளன.மேலும் இது பொதுமக்களின் பாதுகாப்புகளையும் வரையறுக்கிறது மற்றும் உயிர் இரசாயன ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் ஹேக் உடன்படிக்கை(1899 ஆண்டு முதல் ஹேக் மாநாடு, 1907 ஆம் ஆண்டு இரண்டாம் ஹேக் மாநாடு) படி நுண்ணுயிரிகள்,நச்சு வாயுக்களை பயன்படுத்தி போர் செய்வதை தடை செய்கிறதது. வரலாறு.தொகு இதன் வரலாறு செஞ்சிலுவை சங்கத்தின (Red Cross); வரலாற்றுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. செஞ்சிலுவை சங்கத்தின் தந்தையான கென்றி டுனான்ற்(Jean Henri Dunant) 1864 ல் யுத்தத்தில் காயமடையும் போர் வீரர்கள்பற்றிப்பேச ஒர் சர்வதேச பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்திருந்தார். இந்த முதலாவது உடன்படிக்கையை பிரதான ஐரேப்பிய வல்லரசுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன. 1906 ல் இரண்டாவது உடன்படிக்கையில் முக்கிய அம்சங்கள் விரிவாக்கப் பட்டதுடன் கடலில் ஏற்படும் போர்களுக்கும் இவை பொருந்தும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1929 ல் மூன்றாவது உடன்படிக்கையின்போது யுத்தக் கைதிகளைக் கையாழும் முறை பற்றிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரில் பல நாடுகள் இவ்வுடன்படிக்கையை மீறி நடந்ததால் இவ்வுடன்படிக்கை 1948 ஆகஸ்டு 23 – 30 வரையான காலப்பகுதியில்; சுவீடன் நாட்டில் ஸ்டொக் ஹொம் என்ற நகரில் இடம்பெற்ற செஞ்சிலுவை சங்க மாநாட்டில் மேலும் 4 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன. இந்த உடன்படிக்கைகள் 1949 ஆகஸ்ட் 12 ல் ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே நான்காவது ஜெனீவா உடன்படிக்கை எனப்படுகின்றது. இவ்வுடன்படிக்கையின்படி போரிடும் தரப்பொன்றின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் உரிமைகள் காக்கப்பட்டுள்ளன. அதாவது எந்தவெரு நோக்கத்திற்காகவும் தனிநபர்களையோ குழுக்களையோ நாடு கடத்தல், ஆட்களை பணையக்கைதிகளாக வைத்திருத்தல், ஆட்களை பாலியல் தாக்குதல்களுக்குஉள்ளாக்குதல், உடல் உள ரீதியில் வதைப்படுத்தல், விசாரணை இன்றி கூட்டுத்தண்டணை வழங்குதல், பழி வாங்குதல், நியாயமின்றி சொத்துக்களை அழித்தல், இன மத தேசிய அல்லது அரசியல் ரீதியில் பாரபட்சமாக நடத்துதல் என்பன முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் பின்பு வந்த குடியேற்றவாதம், உள்நாட்டு கிளர்ச்சிகள், விடுதலைப்போராட்டங்கள் காரணமாக மீண்டும் இவ் உடன்படிக்கைகள் மதிக்கப்படாமல் போகும் நிலமை ஏற்பட்டது. இதன் விளைவாக 1977 ஜூன் 8 ல் 1949உடன்படிக்கைகளுடன் மேலும் 2 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டது. ஆயினும் அமேரிக்கா, பிருத்தானியாபோன்ற நாடுகள் 1977 உடன்படிக்கையில் கைச்சாத்திட மறுத்து விட்டன. அங்கீகரிக்கப்பட்ட பிரேரணைகள்தொகு 1864 ல் முதலாவது உடன்படிக்கைதொகு 1. காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் கைப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது. 2. எல்லாத்தரப்பைச் சேர்ந்த வீரர்களும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும். 3. காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் காக்கப்பட வேண்டும். 4. இந்த உடன் படிக்கையின் கீழ் பணிபுரியும் ஆட்களையும் உபகரணங்களையும் இனம்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும். 1929 ல் மூன்றாவது உடன்படிக்கைதொகு 1. யுத்த கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்தவும். 2. யுத்த கைதிகளைப்பற்றிய தகவல்களை வழங்கவும். 3. கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச்சென்று பார்வையிட நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குவது. 1949 ல் நான்காவது உடன்படிக்கைதொகு 1. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பானது. 2. கடலில் வைத்து காயமடைந்த அல்லது நோயுற்ற அல்லது கப்பலுடைந்த படையினருக்கு நிவாரணம் வழங்குவது 3. யுத்த கைதிகளை நடத்தும் விதம் பற்றியது 4. யுத்த காலத்தில் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்பாதுகாப்பது. 1977 உடன்படிக்கையின் சாரம்தொகு சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் கரந்தடிப் போராளிகள் (கொரில்லா போராளிகள்) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது. நடைமுறை படுத்தல்தொகு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அமலாக்க அதிகாரம்தொகு ஜெனீவா உடன்படிக்கை மற்றும் பிற ஒப்பந்தங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளை விசாரிக்கும் மற்றும் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு வழங்கப்பட்டது.ஐ.நா. அரிதாகவே ஜெனீவா உடன்படிக்கை தொடர்பான தனது அதிகாரத்தை செயல்படுத்துகிறது அதனால் பெரும்பாலான பிரச்சினைகள் பிராந்திய ஒப்பந்தங்கள் மூலம் அல்லது அந்தந்த நாடுகளின் சட்டங்கள் மூலம் தீர்க்கப்படும். அதிகாரங்களை பாதுகாத்தல்தொகு இந்த நடவடிக்கையினை பாதுகாத்தல் ஆயுத மோதலில் பகுதியாக எடுத்து கொள்ளப்படுகிறது.போரின் போது அந்நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இரு கட்சிகளுக்கிடையே நடுநிலையான பேச்சுவார்த்தையை நடத்துகிறது. போர் குற்றங்கள்தொகு உடன்படிக்கையின் அனைத்து மீறல்களும் சமமாக கருதப்படுவதில்லை எனினும் மிக மோசமான குற்றங்களை எதிர்த்து ஒரு சட்ட வரையறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இது கல்லறை மீறப்படுதல்(Grave breaches) என்று குறிப்பிடப்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் ஜெனீவா உடன்படிக்கை மாநாட்டின் மூலம் போர் குற்றங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.பின்வரும் நடவடிக்கைகள் பூற்குர்ரங்கள் என வரையறுக்கப்படுகின்றன,அவை வேண்டுமென்றே கொலை,சித்திரவதை அல்லது உயிரியல் சோதனைகள் செய்தல் வேண்டுமென்றே உடல் அல்லது சுகாதார கேடுகளை விளைவித்தல் எதிரி படைகளுக்காக வேலை செய்ய நிர்பந்திதல் வேண்டுமென்றே ஒரு நியாயமான போர் குற்றம் விசாரணைக்கு மறுத்தல் நான்காம் ஜெனிவா உடன்படிக்கை பின்வருபவற்றயும் போர் குற்றமாக கருதுகிறது அவை  பிணைய கைதிகளாக பிடித்தல் தேவையில்லாத இராணுவ நடவடிக்கைகளுக்காக வேண்டுமென்றே ஒருவரின் உடமைகளுக்கு சேதம் விளைவித்தல் சட்டவிரோத நாடுகடத்தல் மற்றும் இடப்பெயர்த்தல் இதன் மீதான விசாரணைகளை ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழியாக நடத்தப்படும்.     மேற்கோள்கள்     https://ta.m.wikipedia.org/wiki/ஜெனீவா_உடன்படிக்கை
  • ஜெனீவா உடன்படிக்கையை புரிந்துகொள்வதற்கு அரசியல் அறிவு தேவையில்லை  கந்தையா அண்ணர், எழுத வாசிக்கத் தெரிந்தாலே போதும். 
  • இஸ்ரேல் பல பாலஸ்தீனர்களை வீடற்றவர்களாக ஆக்குகிறது, யாரும் கண்டிக்கத் துணியவில்லை…    
  • இது ஒரு மிக சிறந்த சிந்தனை   🤪 உங்கள் காலத்தில் இலங்கை தமிழர்கள் பிரச்சனை முடித்து வைக்கப்படும் 🤣.  எப்படியென்றால்   நீங்கள் விரும்பும்படி வடக்கு கிழக்குலிருந்து தமிழர்கள் வெளியேற்றி    😂 அந்த பேச்சுவார்த்தை குழுவுக்கு நீங்கள் தான் தலைவர்     .......உங்களது இந்த இரண்டாவது இலக்க கருத்துகள் போர் குற்றம் நடந்தது என்பதை ஐயம்திரிபுற சந்தேகம் இல்லாமல் உறுதிப்படுத்தியுள்ளது  நன்றிகள் பல கோடி  கபிதன்..தயவுசெய்து யார் போர் குற்றவாளிகள் என்பதையும் சொல்லிவிடுங்கள். ...போறவழிக்கு புண்ணியங்கள் கிடைக்கும்   தமிழர்கள் தங்கள் சொந்த பூமியான வடக்கு கிழக்கு. இல் இருப்பதும் வந்தேறி ரஷ்யான் உக்ரேனில். இருப்பதும் உங்களுக்கு ஒன்றாக....அதாவது ஒத்த நிகழ்வாக தெரியுமானால்  உங்கள் அரசியல் அறிவு பூச்சியமாகும்.....
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.