Jump to content

சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், வடக்கு மக்களுக்கு உதவி!

Recommended Posts

சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், வடக்கு மக்களுக்கு உதவி!

சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், வடக்கு மக்களுக்கு உதவி!

சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு மேலும் 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வழங்கத் தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.......ஆஹா இந்தியா இவ்வளவு காலமும் தனது கோட்டை என நினைத்திருந்த வாசலுக்கே சீனன் வந்துவிட்டான். ஆரத்தி எடுங்கோ, மாலை போடுங்கோ, வெந்து சாகட்டும்! அவனும் நாடி பிடிச்சு பாத்து இறங்கிவிட்டான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, satan said:

ஆஹா.......ஆஹா இந்தியா இவ்வளவு காலமும் தனது கோட்டை என நினைத்திருந்த வாசலுக்கே சீனன் வந்துவிட்டான். ஆரத்தி எடுங்கோ, மாலை போடுங்கோ, வெந்து சாகட்டும்! அவனும் நாடி பிடிச்சு பாத்து இறங்கிவிட்டான்.

வேட்டி அணிந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்ற சீன தூதுவர்! (Video) -  தமிழ்வின்

சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்  என்பதே நோக்கம்" - BBC News தமிழ்

அதுகும்... காந்தி ஜெயந்தி அன்று, இந்த அறிவிப்பை செய்து,
இந்தியாவுக்கு... தன்னுடைய காய் நகர்த்தலை சீனன் செய்துள்ளான். 
சீனத் தூதுவராலய அதிகாரிகளை, மீண்டும்  நல்லூருக்கு அழைத்து... 
விசேட பூசை செய்ய வேண்டும்.

அத்துடன்... யாழ்ப்பாணத்தில், ஒரு சீனத் தூதரகம் அமைக்கக் சொல்லி 
வேண்டுகோள் வைக்க வேண்டும்.  

  • Like 1
  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில், ஒரு சீனத் தூதரகம் அமைக்கக் சொல்லி 
வேண்டுகோள் வைக்க வேண்டும்.  

வைக்கிற வேண்டுகோளை, இந்திய தூதரகத்துக்கு முன்னால அமைக்கச்சொல்லி வையுங்கோ! அப்பதான் திருவிழா களைகட்டும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, satan said:

வைக்கிற வேண்டுகோளை, இந்திய தூதரகத்துக்கு முன்னால அமைக்கச்சொல்லி வையுங்கோ! அப்பதான் திருவிழா களைகட்டும்.

இந்திய தூதரகத்துக்கு முன்னாலை,  யாழ்.கள உறவு @nilmini யின் வீடு இருக்கு.
அவர்கள்.... சீனத் தூதரகம் அமைக்க, காணி கொடுத்தால்... 
6 மாதத்திலை சீனத் தூதரகத்தை கட்டி...  ஜாம், ஜாம் என்று  குடி புகுந்திடலாம். 😜 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

வேட்டி அணிந்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்ற சீன தூதுவர்! (Video) -  தமிழ்வின்

சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்  என்பதே நோக்கம்" - BBC News தமிழ்

அதுகும்... காந்தி ஜெயந்தி அன்று, இந்த அறிவிப்பை செய்து,
இந்தியாவுக்கு... தன்னுடைய காய் நகர்த்தலை சீனன் செய்துள்ளான். 
சீனத் தூதுவராலய அதிகாரிகளை, மீண்டும்  நல்லூருக்கு அழைத்து... 
விசேட பூசை செய்ய வேண்டும்.

அத்துடன்... யாழ்ப்பாணத்தில், ஒரு சீனத் தூதரகம் அமைக்கக் சொல்லி 
வேண்டுகோள் வைக்க வேண்டும்.  

ஒட்டிக்கோ கட்டிக்கோ.

ஐயா மோடியும் வந்தார் மேலங்கியோடு தான் நல்லூருக்குள் போகோணும் என்று அடம்பிடித்து

கோவிலுக்கு போகாமலே போயிட்டார்.

இப்போதுள்ள நிலமையில் 

அரசியல்வாதிகள்(கஜே குழுவைத் தவிர)

பத்திரிகையாளர்கள் எல்லோருமே

இந்தியாவின் கைக்குள்.

இனி யாரைப் பிடிப்பது?

Just now, தமிழ் சிறி said:

இந்திய தூதரகத்துக்கு முன்னாலை,  யாழ்.கள உறவு @nilmini யின் வீடு இருக்கு.

பரவாயில்லையே இப்ப தான் தங்கச்சி லட்சலட்சமா செலவு செய்து திருத்தி வைத்திருக்கிறா.

டீலைப் போட்டா போச்சு.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

மாவையர்... சும்மாதானே இருக்கிறார். அருட்டிப் பாப்பமா?  😂

சீனனிட்டை ...  பூச்சி, பூரான்... ஒண்டும் அங்கை சமைக்கக் கூடாது என்று 
முதலே சொல்லி, கையெழுத்து வாங்கிப் போட வேணும்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

சீனனிட்டை ...  பூச்சி, பூரான்... ஒண்டும் அங்கை சமைக்கக் கூடாது என்று 
முதலே சொல்லி, கையெழுத்து வாங்கிப் போட வேணும்.  🤣

கட்டாகாலி நாய்கள் தொல்லை அதிகம்.

அதுகளை அப்புறப்படுத்த சொல்லலாமா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

வைக்கிற வேண்டுகோளை, இந்திய தூதரகத்துக்கு முன்னால அமைக்கச்சொல்லி வையுங்கோ! அப்பதான் திருவிழா களைகட்டும்.

அதில திலீபனுக்கும் பூபதிக்கும் நினைவுக்கல் நாட்டினால் மிக நன்று.

😀

30 minutes ago, தமிழ் சிறி said:

இந்திய தூதரகத்துக்கு முன்னாலை,  யாழ்.கள உறவு @nilmini யின் வீடு இருக்கு.
அவர்கள்.... சீனத் தூதரகம் அமைக்க, காணி கொடுத்தால்... 
6 மாதத்திலை சீனத் தூதரகத்தை கட்டி...  ஜாம், ஜாம் என்று  குடி புகுந்திடலாம். 😜 😂 🤣

காணியை நன்கஉடையாகவே கொடுக்கலாம் காரணம். 😉

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

கட்டாகாலி நாய்கள் தொல்லை அதிகம்.

அதுகளை அப்புறப்படுத்த சொல்லலாமா?

சீனன்... நாயை   பிடித்து சமைக்க  முதல், 
மேயர் மணிவண்ணனிடம்.. 4,5 நாய்பிடி வண்டில் அனுப்பி விட  சொல்ல வேணும். 😂

4 minutes ago, Kapithan said:

காணியை நன்கஉடையாகவே கொடுக்கலாம் காரணம். 😉

இதுவா... அந்தக் காரணம். 😁
"நமக்கு... மூக்கு போனாலும் காரியமில்லை, இந்தியனுக்கு... சகுனம் பிழைக்க வேணும்." 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெல்கம் சீனன்  இந்தியாக்கு லைட்டா எரியணூமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இந்திய தூதரகத்துக்கு முன்னாலை,  யாழ்.கள உறவு @nilmini யின் வீடு இருக்கு.
அவர்கள்.... சீனத் தூதரகம் அமைக்க, காணி கொடுத்தால்... 
6 மாதத்திலை சீனத் தூதரகத்தை கட்டி...  ஜாம், ஜாம் என்று  குடி புகுந்திடலாம். 😜 😂 🤣

இப்பதான் வீட்டை கொஞ்சம் திருத்திக்கட்டி (பழைய பொலிவுடன்) தோட்டமும் செய்து யாழ் களத்தில் பகிரலாம் என்று இருக்க சிறி இப்படி சொல்கிறார்😂சீனாக்காரனின் சகவாசமே வேணாம். பாம்பு சமைப்பான். வீட்டில நிக்கிற நாய்கள் ரெண்டையும் Barbeque போட்டுவிடுவான்.🙄

***படங்களை பதிவேற்றம் செய்யும் linkஐ ஒருக்கா யாரும் பகிரவும்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

இப்பதான் வீட்டை கொஞ்சம் திருத்திக்கட்டி (பழைய பொலிவுடன்) தோட்டமும் செய்து யாழ் களத்தில் பகிரலாம் என்று இருக்க சிறி இப்படி சொல்கிறார்😂சீனாக்காரனின் சகவாசமே வேணாம். பாம்பு சமைப்பான். வீட்டில நிக்கிற நாய்கள் ரெண்டையும் Barbeque போட்டுவிடுவான்.🙄

***படங்களை பதிவேற்றம் செய்யும் linkஐ ஒருக்கா யாரும் பகிரவும்.

https://postimages.org/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

ஐயா மோடியும் வந்தார் மேலங்கியோடு தான் நல்லூருக்குள் போகோணும் என்று அடம்பிடித்து

கோவிலுக்கு போகாமலே போயிட்டார்.

தமிழரோடு நட்பாகி கழுத்தறுக்க  வேண்டுமென்றால்; முதலில் நல்லூரானை கைக்குள்ள போடவேணுமெண்டு எல்லோரும் நல்லா அறிஞ்சு வைத்திருக்கிறார்கள். சிங்களவன் தொடங்கி மேல்நாட்டான் வரை மேலங்கியை கழட்டி, வெறுங்காலோடு, அர்ச்சனைத் தட்டேந்தி, அவரை குளிர்வித்த பின்னே காரியத்தில் இறங்குகின்றனர். மோடி போகாமல் போனதாலேயே சீனனுக்கு வழி அமைத்து கொடுத்திருக்கிறார். கடைசியாக மகிந்தா யாழ்ப்பாணம் வந்தபோதும் நல்லூரானை தரிசிக்க ஆசைப்பட்டும் முடியாமல் போனார், ரணிலுக்கு வழிசமைத்து விட்டார் நல்லூரான். எங்கட ஆட்களுக்கும் இது தெரியும். அதனால் தங்கள் எஜமானர் வரும்போதெல்லாம் அவர் ஆசி பெற அழைத்துச் செல்வர். அங்கஜன் சுதந்திர கட்சிக்காக நல்லூரானிடம் அர்ச்சனை செய்து அசடுவழிய படம் போட்டிருந்தாரே பத்திரிகைகளில் கவனிக்கவில்லையோ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

இந்திய தூதரகத்துக்கு முன்னாலை,  யாழ்.கள உறவு @nilmini யின் வீடு இருக்கு.
அவர்கள்.... சீனத் தூதரகம் அமைக்க, காணி கொடுத்தால்... 
6 மாதத்திலை சீனத் தூதரகத்தை கட்டி...  ஜாம், ஜாம் என்று  குடி புகுந்திடலாம். 😜 😂 🤣

இந்தியாவுக்கு  வாலும் சீனாவுக்கு தலையும் காட்டி காரியம் சாதித்த சிங்களம் ஆப்பிழுத்த குரங்கு மாதிரி முழிக்கப்போகுது, இந்தியா சுற்றி வளைக்கப்படப்போகுது, எங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஏதாவது சுவாரசியமான நிகழ்வு நடந்தால் ரசிக்கலாம்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.