Jump to content

யாழில் மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்டம்

யாழில் மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்டம்

மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (ஞாயிற்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது யாழ் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் மாவட்ட செயலர் க.மகேசனால் காந்தீயம் ஏடு யாழ் .வெளியிடப்பட்டதோடு இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

இதேவேளை நிகழ்வில் இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ். மாவட்ட செயலர் க.மகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1302350

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தமிழ் சிறி said:

காந்தீயம் ஏடு யாழ்

அகிம்சையை போதிக்கினமாம் டமிழருக்கு

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டும் அஹிம்சை வழி  போராட்டம், ஒன்றை குழப்புகிறார்கள் மற்றதை சிறப்பாக நடத்துகிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாக்காரன் கடலட்டை வளர்க்க காட்டிக் கொடுத்து தானும் வளர்ந்து தமழர்களையும் பிழைக்க வழி செய்கிறான். இந்தியன் காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடி இந்தி வகுப்புக்ளை நடத்தி தமிழர்களைப் பைத்தியமாக்குகிறான். காந்திக்கே அகிம்சையைப் போதித்த தேசம் ஈழம். அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

சீனாக்காரன் கடலட்டை வளர்க்க காட்டிக் கொடுத்து தானும் வளர்ந்து தமழர்களையும் பிழைக்க வழி செய்கிறான். இந்தியன் காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடி இந்தி வகுப்புக்ளை நடத்தி தமிழர்களைப் பைத்தியமாக்குகிறான். காந்திக்கே அகிம்சையைப் போதித்த தேசம் ஈழம். அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


முதலில் எமது தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, புலவர் said:

சீனாக்காரன் கடலட்டை வளர்க்க காட்டிக் கொடுத்து தானும் வளர்ந்து தமழர்களையும் பிழைக்க வழி செய்கிறான். இந்தியன் காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடி இந்தி வகுப்புக்ளை நடத்தி தமிழர்களைப் பைத்தியமாக்குகிறான். காந்திக்கே அகிம்சையைப் போதித்த தேசம் ஈழம். அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயன் வெளியேறாமல் இருந்திருந்தால் காந்தியின் அஹிம்ஸை கந்தலாகியிருக்கலாம். கருணாநிதியின் உண்ணாவிரதமும், முடிப்பும் பாத்தோமில்லையா? அவன் ஏதோ காரணத்துக்காக வெளியேற, அதை அவர் தன் தலையில் போட்டுக்கொண்டார். அவருக்கு எது வரஇருந்ததோ அது பின்னாளில் அவர்களிடையே இருந்து வந்து தீர்ப்பளித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு எந்த விதத்திலும் பயன்பெறாத அன்னியர்களின் சிலைகள் எமக்குத் தேவையா? 

இவைகளை அகற்றினால் என்ன ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

எமக்கு எந்த விதத்திலும் பயன்பெறாத அன்னியர்களின் சிலைகள் எமக்குத் தேவையா? 

இவைகளை அகற்றினால் என்ன ? 

வல்வெட்டித்துறை ஆதி சிவன் கோயில் | Valvettithurai| Shen Vlogs - YouTube

உலகின் எந்த மக்களும்... தமது இனத்துக்கு சேவை 
ஆற்றியவர்களுக்குத்தான் சிலை வைப்பார்கள்.
அப்படியே... வீதிகளின் பெயரும் இருக்கும்.

ஆனால்.... தமிழன் மட்டும், வேற்று இனத்தவர்களுக்கு சிலை வைப்பான்.
இந்தக் குணம் தமிழக தமிழர்களிலும் உள்ளது.

திருவள்ளுவரின் சிலையையோ, பாரதியாரின் சிலையையோ... 
அந்நிய மாநிலத்தில் வைக்க பெரும் எதிர்ப்பு கிளம்பும்.
ஆனால்.... தமிழகத்தில் காந்தி, ராஜீவ், பெரியார் என்று 
கண்ட கழிசறைக்கு எல்லாம் சிலை இருக்கு. 

சிங்களவன் தனது பகுதியில்... ஒரு காந்தி சிலையையோ வீதியின் பெயரையோ 
வைக்க விட மாட்டான்.  
யாழ்ப்பாணத்தில்... மணிக்கூட்டு கோபுரத்துக்கும், பெரியாஸ்பத்திரிக்கும் 
இடையில் உள்ள வீதியின் பெயர்...  மகாத்மா காந்தி வீதி.

போதாக் குறைக்கு... வல்வெட்டித்துறை ஆதி சிவன் கோயில் கோபுரத்திலும்... காந்தி இருக்கிறார் 

இப்படி சிறப்புகள் செய்த தமிழனுக்குத்தான்... இந்தியா இன்னும் துரோகம் செய்யுது. 
இந்தியனை எதிர்க்கின்ற சிங்களவனை... கட்டி அணைக்குது. 

இனிமேலும்... நமக்கு, இந்திய அடையாளங்கள் வேண்டாம்.  

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing and text that says 'consulate General of India Jaffna Celebrating 75 Years of India's Independence Azadi Ka Amrit Mahotsav தமிழ்வின்'

எந்த மருத்துவமனைக்குள் புகுந்து தமிழ் மக்களை இந்திய ராணுவம் கொன்றதோ அந்த யாழ் மருத்துவமனைக்கு முன்னால் காந்திசிலையை நிறுவி காந்தியின் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் இந்திய தூதர்.
அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்த திலீபனை கொன்றுவிட்டு அகிம்சையை போதித்த காந்திக்கு விழா எடுக்கும் இந்திய தூதர்.
என்னே கொடுமை இது?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 4 people, people standing and text that says 'consulate General of India Jaffna Celebrating 75 Years of India's Independence Azadi Ka Amrit Mahotsav தமிழ்வின்'

எந்த மருத்துவமனைக்குள் புகுந்து தமிழ் மக்களை இந்திய ராணுவம் கொன்றதோ அந்த யாழ் மருத்துவமனைக்கு முன்னால் காந்திசிலையை நிறுவி காந்தியின் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் இந்திய தூதர்.
அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்த திலீபனை கொன்றுவிட்டு அகிம்சையை போதித்த காந்திக்கு விழா எடுக்கும் இந்திய தூதர்.
என்னே கொடுமை இது?

இன்னொருமுறை அகிம்சை வழியில் போராடட்டாம். 

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தமர் மகாத்மா காந்தி இவர்தான்.

Gandhi, Known as "Father of India," Sexually Abused His Grandnieces

Gandhi Sexually Abuses His Grandnieces
Gandhi's grandnieces, victims of his sexual abuse

Gandhi’s grandnieces, powerless victims of his sexual abuse

Mohandas Gandhi took a celibacy vow, which he famously and publicly held for years, but privately his close associates documented that he conducted regular “celibacy tests,” especially with two teenage grandnieces under his guardianship.

Reports from sources such as his personal secretary, who quit in protest over the issue, tell how he nightly requested his 17-year-old grandniece Abha and his 18-year-old grandniece Manu to sleep with him — simultaneously and naked — nightly. The story is a tragic one of psychological and physical molestation perpetrated against vulnerable young girls with no option for escape. Articles in The Wall Street Journal and The Independent published in 2011 and 2010 respectively, and an article from 2013 by Indian feminist Rita Banerji, detailed Gandhi’s bizarre experiments with sex.

The key point they contain is that the Hindu preacher and religious idol sexually abused his young relatives for years and, additionally, forbade the followers in his ashram to sleep with their wives but required the wives to sleep with him — again, naked.

Roberts, Andrew. “Book Review: Great Soul.” The Wall Street Journal, March 26, 2011.

    In an open letter to the legislature of South Africa’s Natal province, Gandhi wrote of how “the Indian is being dragged down to the position of the raw Kaffir,” someone, he later stated, “whose occupation is hunting and whose sole ambition is to collect a number of cattle to buy a wife, and then pass his life in indolence and nakedness.” Of white Afrikaaners and Indians, he wrote: “We believe as much in the purity of races as we think they do.” That was possibly why he refused to allow his son Manilal to marry ­Fatima Gool, a Muslim, despite publicly promoting Muslim-Hindu unity.

    Gandhi’s pejorative reference to nakedness is ironic considering that, as Mr. Lelyveld details, when he was in his 70s and close to leading India to independence, he encouraged his 17-year-old great-niece, Manu, to be naked during her “nightly cuddles” with him. After sacking several long-standing and loyal members of his 100-strong personal entourage who might disapprove of this part of his spiritual quest, Gandhi began sleeping naked with Manu and other young women. He told a woman on one occasion: “Despite my best efforts, the organ remained aroused. It was an altogether strange and shameful experience.”

    Yet he could also be vicious to Manu, whom he on one occasion forced to walk through a thick jungle where sexual assaults had occurred in order for her to retrieve a pumice stone that he liked to use on his feet. When she returned in tears, Gandhi “cackled” with laughter at her and said: “If some ruffian had carried you off and you had met your death courageously, my heart would have danced with joy.”

“Thrill of the chaste: The truth about Gandhi’s sex life.” The Independent, April 7, 2010.

    At the age of 38, in 1906, he took a vow of brahmacharya, which meant living a spiritual life but is normally referred to as chastity, without which such a life is deemed impossible by Hindus.

    Meanwhile, Gandhi was challenging that abstinence in his own way. He set up ashrams in which he began his first “experiments” with sex; boys and girls were to bathe and sleep together, chastely, but were punished for any sexual talk. Men and women were segregated, and Gandhi’s advice was that husbands should not be alone with their wives, and, when they felt passion, should take a cold bath.

    The rules did not, however, apply to him. Sushila Nayar, the attractive sister of Gandhi’s secretary, also his personal physician, attended Gandhi from girlhood. She used to sleep and bathe with Gandhi. When challenged, he explained how he ensured decency was not offended. “While she is bathing I keep my eyes tightly shut,” he said, “I do not know … whether she bathes naked or with her underwear on. I can tell from the sound that she uses soap.” The provision of such personal services to Gandhi was a much sought-after sign of his favour and aroused jealousy among the ashram inmates.

    As he grew older (and following Kasturba’s death) he was to have more women around him and would oblige women to sleep with him whom – according to his segregated ashram rules – were forbidden to sleep with their own husbands. Gandhi would have women in his bed, engaging in his “experiments” which seem to have been, from a reading of his letters, an exercise in strip-tease or other non-contact sexual activity. Much explicit material has been destroyed but tantalising remarks in Gandhi’s letters remain such as: “Vina’s sleeping with me might be called an accident. All that can be said is that she slept close to me.” One might assume, then, that getting into the spirit of the Gandhian experiment meant something more than just sleeping close to him.

    … Meanwhile, it seemed that challenging times required greater efforts of spiritual fortitude, and for that, more attractive women were required: Sushila, who in 1947 was 33, was now due to be supplanted in the bed of the 77-year-old Gandhi by a woman almost half her age. While in Bengal to see what comfort he could offer in times of inter-communal violence in the run-up to independence, Gandhi called for his 18-year-old grandniece Manu to join him – and sleep with him. “We both may be killed by the Muslims,” he told her, “and must put our purity to the ultimate test, so that we know that we are offering the purest of sacrifices, and we should now both start sleeping naked.”

    … Gandhi found a way of regarding the objections as a further reason to continue. “If I don’t let Manu sleep with me, though I regard it as essential that she should,” he announced, “wouldn’t that be a sign of weakness in me?”

    Eighteen-year-old Abha, the wife of Gandhi’s grandnephew Kanu Gandhi, rejoined Gandhi’s entourage in the run-up to independence in 1947 and by the end of August he was sleeping with both Manu and Abha at the same time.

    When he was assassinated in January 1948, it was with Manu and Abha by his side. Despite her having been his constant companion in his last years, family members, tellingly, removed Manu from the scene. Gandhi had written to his son: “I have asked her to write about her sharing the bed with me,” but the protectors of his image were eager to eliminate this element of the great leader’s life. Devdas, Gandhi’s son, accompanied Manu to Delhi station where he took the opportunity of instructing her to keep quiet.

Rita Banerji, a feminist activist in India, blames Gandhi’s personal example for a modern wave of sex crimes by religious figures. Indeed, she reveals that Indian women are the greatest victims of Gandhi’s experiments with truth. Their bruised consciences plead with humanity for the real truth to be told, which is that Gandhi was a predator who molested his grandnieces and abused his position of power by taking advantage of many other powerless young women. In her September 4, 2013 article, “Gandhi to Asaram: Who Empowers the Sex Crimes of ‘Gurus?’,” she writes:

    “It’s uncanny how similar he is to Gandhi.  I’m talking about Asaram, the Indian spiritual leader who was recently arrested for sexually assaulting the 15-year-old daughter of one of his devotees.

    “Both Gandhi and Asaram commanded followers in the millions, who regarded them as saints, spiritual ‘guides’ and called them “Bapu” or Father.

    “Both Gandhi and Asaram regarded sex as and sexual desire as “sins,” and any expression of sexuality as ‘dirty’ imports from the west that needed to be shunned because they ruin India’s youth and culture.  Both preached abstinence to their followers and the control of sexual desire as a form of self-‘purification.’

    “And both Gandhi and Asaram in hypocritical violations of their own preaching, indulged in sexual gratification of one kind or another, even when it resulted in the sexual abuse of girls and women in their flock.

    “Details that continue to emerge about Asaram’s past indicate that he not only sexually abused and raped other women, but that he regarded the women in his ashram as his sexual ‘toys.’ Gandhi on the other hand would have among the younger of his female followers, some in their late teens, sleep naked with him, in his bed, at night.  He claimed that was his way of testing his ‘power’ of abstinence.  More shockingly, this was open knowledge not just among his followers, but among everyone who came in contact with him—his large fan following of politicians, activists, philosophers, and journalists—both from India and abroad. While having the girls and women sleep naked with him was in and of itself a form of sexual abuse – a privilege Gandhi exercised because of his position and stature, what actually took place in his bed remains hidden, because the women were sworn to secrecy.  Nonetheless, studying the behavior and responses of the women around him, and examining excerpts from some of their diaries, there are clear indications of sexual manipulation and exploitation….

    “Asaram’s followers went on the violent defensive attacking media vans and journalists to shield him. But Gandhi’s worshippers do the same, even today! Articles I’ve written on Gandhi with regards to his attitude to sex, sexuality and women, or even an article in a UK newspaper that cited me, have had public comments, not just from India but from western countries too, that were verbally hostile and defensive. Interestingly, the critics didn’t want to engage with what was written, but emphasized aspects of him they saw as redeeming. In other words, because they think Gandhi preached non-violence or led India to freedom, this was a little something in him that they’d happily ignore! And they wish the rest of us would too. Some others insisted that sexual abuse etc. is an issue of our times, and that it didn’t mean the same at that time! I wonder, what these people think the parents of the teenage girls in Gandhi’s entourage felt in the 1940s? Are they suggesting those parents felt honored to have Gandhi use their daughters for his perverse experiments with sex?”

In her book Sex and Power, Banjerji exposes Gandhi’s “celibacy tests,” which led to him abusing his grandnieces Manu and Abha:

    “[Celibacy was one] of Gandhi’s favoured ideologies…propounded with much zeal as an integral aspect of his social and political preaching…[He] regarded sex as an ‘impure’ practice for all people, including married couples. Sexual curiosity among [the unmarried youth in his ashram] would displease Gandhi. He was known to ask women [among his followers] to take on a lifelong vow of celibacy as a guru-dakshina [a teacher’s fee] to him. He [even] advised married couples [in his ashram to]…avoid sharing not just a bed but also a room, unless they intended to have a child…Despite his denouncement of the [caste based] practice of ‘untouchability’…he rarely placed Adivasis or tribals in responsible positions in his ashram..because he disapproved of their sexually liberal traditions…His vision for celibacy was that some day it would be embraced by ‘the whole world.’

    “Gandhi’s wrangling with his libido played out in a lifelong ordeal as he obsessively experimented with all sorts of strategies to subdue [what he called] ‘the insidious enemy.’ He admitted to being a person of intense ‘sexual passion’…and spoke of needing constant ‘courage’ and ‘vigilance’ in his ‘war’ against this ‘enemy.’ He tried to achieve control through food, exhaustively categorizing food into those that fed the libido and those that killed it.

    “[The kind of sexual repression Gandhi exhibited] according to [Swiss psychologist] Jung [is] often expressed either in sexually perverse behavior or in Puritanism, both of which Gandhi exhibited amply. [For ironically,] as fixated as he was on eliminating [sexual] sesory stimulation through food, he did not apply this theory to [his proximity with women.]

    “He was constantly surrounded by young women who tended to his [bodily] needs…including full body naked massages [and baths]. He used women as [body] props for support..and walked, draping his arms around their shoulders, when a walking cane, or a couple of young men would have served just as well. [His so-called ‘experiments with Truth’ involved] sleeping with naked young women to test the resolve of his celibacy —one of these girls being his own great-niece.

    “It is difficult to imagine the psychological state [of these young women, many of who were teenagers]. It was well know that women in his entourage constantly vied for physical proximity to him…competing for [his] touch…and women who shared his bed…were known to get ‘hysterical’ exhibiting [jealousy and] rejection anxiety if he turned them away…The upheaval in the minds [and lives] of some of these women is revealed in [what is recorded as a ‘dream’ narrative in the personal diary] of Prema Kantak. [She writes that] she was a small girl in Gandhi’s lap, drinking milk that spurted from his breast into her mouth. She recalls the intense alarm she felt in the dream when the milk did not stop streaming out, even when she was satiated and her clothes and her body was drenched, while Gandhi kept coaxing her to drink more. Even though Gandhi brightly assured her that it meant she felt safe with him, the symbolism of semen as milk, and the pent-up sexual content [and implications of sexual abuse in this] relationship are unmistakable elements of Prema’s [subconscious narrative].”

ஆதாரம்:

https://www.ofmi.org/gandhis-sexual-abuse-of-grandnieces/

https://www.indiatoday.in/opinion-columns/story/can-i-say-gandhi-was-no-mahatma-yes-i-can-opinion-1853623-2021-09-16

 

Edited by vanangaamudi
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100075227957359/videos/507082594183969  👈

இந்தியாவில்... "காந்தி ஜெயந்தி". அந்தக் காந்தியே வந்து... நடனமாடினார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இது வேண்டுமென்றே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தோன்றுகிறது. இந்த லட்ஷணத்தில இந்தியா நமக்கு உதவப்போகுது என்று இந்தியாவுக்கு கழுவித்திரியிற கூட்டம் ஒண்டு. இறந்தவர்களை நினைவு கூர எதற்கு தடை விதிக்கிறாய் என்று கேள்வி கேட்காத,  வேதனையில் இருக்கும் மக்களை குழப்பி, அந்த இடைவெளியில் தன் நினைவேந்தலை திணிப்பவன், நம் பிரச்சனையை தீர்க்க உதவப்போறானாம். இப்பிடியும் ஒரு ஏமாந்த கூட்டம்! அவன் எங்களை இன்னும் ஏமாத்தாமல் வேறை என்ன  செய்வான்?  இப்பவே அடுத்த ஆண்டை எப்படி குழப்புவது என்று சேர்ந்து திட்டம் தீட்டுவார்கள்.

10 hours ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/100075227957359/videos/507082594183969  👈

இந்தியாவில்... "காந்தி ஜெயந்தி". அந்தக் காந்தியே வந்து... நடனமாடினார். 🤣

அவர்களே அங்கு  காந்தியை கேலிக்கூத்தாக்கி விட்டார்கள், இவர்கள் இங்கு போற்றுகிறார்கள், சிலைக்கு  மாலை போடுகிறார்கள். நாங்களும் எங்கள் காவற் தெய்வங்களை மறந்து, இவர்களின் சிலைகளுக்கு தலை வணங்குவோம்.    

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.