Jump to content

பொன்னியின் செல்வன் பற்றி இலங்கையின் முன்னாள் ஒலி ஒளிபரப்பாளர் சத்தியநாதன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின் செல்வன் நாளை லண்டன்  ௦2 அகண்ட திரையரங்கில் நண்பர்களுடன் காரணம் தயாநிதி  உடன் முறுக்கி கொண்ட மணியின் துணிச்சலுக்கு மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

பொன்னியின் செல்வன் நாளை லண்டன்  ௦2 அகண்ட திரையரங்கில் நண்பர்களுடன் காரணம் தயாநிதி  உடன் முறுக்கி கொண்ட மணியின் துணிச்சலுக்கு மட்டுமே. 

இங்கே இப்படி சொல்கிறார்கள்.....😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இங்கே இப்படி சொல்கிறார்கள்.....😄

கல்கியின் பொன்னியின் செல்வனை தெளிவுற வாசித்திருந்தீர்களென்றால், சுஹாசினி ரத்னம் கூறியதன் அர்த்தம்  புரியுமென்பது என்னுடைய கருத்து. 

PS 1 ஐ தமிழ்நாடு தவிர்ந்த வேறு மானிலங்களில் திரையிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்குமேயானால் இந்தப் படம் பொருளாதார ரீதியில்  தோல்வியில் முடிந்திருக்கும். அந்தத் தோல்வி திரும்பவும் இன்னொரு வரலாற்று ரீதியிலான திரைப்படத்தை எடுப்பதற்கு  நினைக்கவும் இடம் தந்திராது.

எனவே இது கல்கியின் செல்வன் அல்ல. தமிழர்களின் செல்வன். பொருளாதார ரீதியில், அரசியல் ரீதியில், சமூக ரீதியில்  வெல்லப்படவேண்டிய படம். எனவே, சுஹாசினியின் இந்தக் கருத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருப்பதே இராச தந்திரமாய் அமையும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2022 at 23:27, குமாரசாமி said:

இங்கே இப்படி சொல்கிறார்கள்.....😄

நீண்ட காலத்துக்கு பின்பு தமிழ் படம் திரையில் பார்க்க வெளிக்கிட்டுநொந்து போனதுதான் மிச்சம் . மணியிடம் சரக்கு முடிந்த நீண்ட நாள் ஆகிவிட்டது ar ஒப்புக்கு செத்த வீட்டில் அழும் கிழவிகள் போல் இசையமைப்பு . சரித்திர படம் எப்படி எடுப்பது என்று ராஜமவுளியிடம் கற்றுகொள்ள போகணும் இந்த அழகான கற்பனை கதையை சிதைத்து படமெடுத்த கூட்டம் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

உள்ள தமிழ் மீடியாக்கள் எல்லாம் பொன்னியின் செல்வனை ஆஹா ஒகோ எண்டுறாங்கள். இந்தா முதல் நாளிலையே வசூல்ல அடிச்சு பிரிச்சுட்டுதெண்டு  மீசைய முறுக்கிறாங்கள்...

நீங்கள் என்னடாவெண்டால் காசு குடுத்து பொன்னியின் செல்வம் பார்த்தது நட்டம் எண்ட மாதிரி கதைக்கிறியள்???? 😁

"படம் வேற லெவெல், சான்சே இல்லை, மணிரத்னம் வச்சு செஞ்சுட்டார்.." அப்படித்தானே..? ஊடகங்கள் படக்குழுவின் பின்புலத்தை/கவனிப்பை வைத்தே வாந்தி எடுக்கின்றன என்பது கண்கூடு. "பொன்னியின் செல்வன்" திரைவடிவம் 'பரவாயில்லை' ரகம்தான். தூக்கி வைத்து புகழும்படி ஒன்றுமில்லை.

சிலவருடங்களுக்கு முன் நான் இந்தாளின் "காற்று வெளியிடை" என்ற படத்தை பார்த்துவிட்டு கழுத்து அறுபட்ட நினைவு இன்றும் உள்ளது. அப்படத்தையும் 'ஆகா..' என புகழ்ந்த ஊடகங்களும் உண்டு.

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

பொன்னியின் செல்வன் பிராமணர்களை காப்பாற்றும் மணிரத்னம் - ஓவியா பேட்டி | Jeeva Today

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@nunaviIan, @பெருமாள், @குமாரசாமி, @Kapithan, @ராசவன்னியன்

முக்கிய காணொளி ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் படக்குழு

இது சோழர்களின் வெற்றி – லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் நாளே 80 கோடி ரூபாயை வசூல் செய்து தமிழ் திரை உலகில் புதிய சாதனை படைத்துள்ளதாக லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

முதல் நாளில் பொன்னியின் செல்வன் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 80 கோடி ரூபாயை வசூலாக வாரிக்குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாத்திரம் 27 கோடியே 86 இலட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 5 கோடியே 93 இலட்சங்களையும், கர்நாடகாவில் 5 கோடியே 4 இலட்சத்தையும், கேரளாவில் 3 கோடியே 70 இலட்சங்களையும் வாரிக்குவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

வட மாநிலங்களை பொறுத்தவரை 3 கோடியே 51 இலட்சங்களையும், ஓவர் சீஸ் என்று சொல்லக்கூடிய வெளிநாடுகளில் 34 கோடியே 25 இலட்சம் ரூபாயை பொன்னியின் செல்வன் வசூலித்துள்ளதாகவும், முன்பதிவில் மட்டுமே 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக கூறப்படுகின்றது.

முன் பதிவு செய்யப்பட்ட நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 80 கோடி ரூபாயை பொன்னியின் செல்வன் வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1302262

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

படம் வெற்றியடையட்டும் ஆனால் தியேட்டரில் அருகில் இருந்த சிறுவன் 19 இருக்கும் தகப்பனிடம் அரைகுறை தமிழில் ஆங்கில டைட்டில் புரியாமல் தொணத்திட்டு இருந்தது நமக்கு ஏண்டா படம் பார்க்க வந்தோம் என்று இருந்தது .ஆகா ஓகோ என்று புகழும் ஊடகவியல் கூட்டம் தங்கள் பிள்ளைகளுக்கு முதலில் இந்த படம் விளங்குதா என்று கேட்டு சொல்லட்டும் .

மேலும் தயாநிதியுடன் அல்லிராஜா+மணி இருவரும்  முறுக்கி கொண்டு விட்டனர் அடுத்து வரும் வருடங்கள் அல்லி லண்டனில் தான் மணி காலில் விழுந்து விடுவார் . 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree and outdoors

பொன்னியின் செல்வனை படமாக எடுத்து, கோடி கோடியாக... சம்பாதிப்பவர்கள்,
அதில் ஒரு சில கோடிகளை... அவரது நினைவிடத்திற்கு செலவு செய்ய மாட்டார்களா?

தோழர் பாலன்

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின் செல்வன் - கதை 20 நிமிடங்களில்.

 பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்கும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் - கல்கியின் வரலாற்று காவிய நாவல் பொன்னியின் செல்வன் முழு கதையும் சுருக்கமாக சுவாரஸ்யமாக சினிமா வடிவில்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.