-
Tell a friend
-
Topics
-
2
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
By விளங்க நினைப்பவன் · Posted
இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புக்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கொண்டுவராமல் கடனை எடுத்து சும்மா செலவழித்தால் என்ன நடக்கும் என்று அவர் சொன்னதை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை இலங்கைக்கு நிவாரணமளிக்காது என்று ஆதவன்நியுஸ் தலைப்பு கொடுத்துவிட்டனர். அய்எவ்எம் தலைவி Kristalina Georgieva வும் அதை தானே செய்ய வேண்டும் என்று இலங்கையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் அங்கு பல சீர்திருத்தங்கள் செய்யுங்கோ என்று சொல்கிறா. -
கறுத்தக்கொழும்பானுடன் சேரும் புட்டின் சுவை சொல்லி வேலையில்லை. யாழ்ப்பாணத்து ஸ்பெசல்
-
By goshan_che · Posted
நான் தயார். என்னை ஒரு உதாரணமாகத்தான் சொன்னேன். இதே கேள்விக்கு அனைவரின் பதிலும் தயார் என்றே இருக்கும் என நினைக்கிறேன். -
இலங்கையிலும் சொந்த உறவினர்களுக்குள் பொருளாதார ஏற்றத்தாழ்வு பிரச்சனைகளால் வெட்டுக்கொத்துகள் நடந்துள்ளன. உறவினர்களுக்குள்ளும் வசதி படைத்தர்கள் தாங்கள் ஏதோ முதன்மையானவராக பினாத்திக்கொள்வர்.
-
உங்கள் முதலாவது கருத்தில் மிகத் தெளிவாக எழுதியிருந்தீர்கள். சரி அகதிகள் வந்ததால் நாடு பாழாகி விட்டது என்பது சுத்தமான மேற்குலக தீவிர வலதுசாரிக் கருத்து அல்லவா ? அகதியாக வந்த நாம் இன்னொரு அகதியை மேற்குலக நிலையிலிருந்து விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
-
Recommended Posts