Jump to content

கோத்தபாயா... தமிழர்களை கடத்தி, முதலைக்கு இரையாக்கினார். என்ற செய்தியை... வெளியே சொன்னவர் கடத்தப்பட்டார்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா தமிழர்களை கடத்தி முதலைக்கு இரையாக்கினார் என்ற குற்றச்சாட்டு உண்டு.

கோத்தபாயாவின் உத்தரவுப்படி தமிழர்களை கடத்திய உண்மையை வெளி உலகிற்கு கூறியவரையே இப்போது கடத்தி விட்டார்கள்.

தமிழருக்கு எப்போது எப்படி நீதி கிடைக்கும்?

தோழர் பாலன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எங்கள் ஐனதிபதி ரணிலும். கடத்தலில் ஈடுபடுகிறாரோ?.    😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kandiah57 said:

எங்கள் ஐனதிபதி ரணிலும். கடத்தலில் ஈடுபடுகிறாரோ?.    😄

இப்படியான கீழ் தரமான வேலைகளை  சிங்களவர்களால் மட்டுமே செய்ய முடியும், இதில் ரணில் என்ன! கோத்தா என்ன! மனிதர்களை சாப்பிடாத ஒன்று தான் மிச்சம்.

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.