Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாங்களே புடுங்கின திராட்சை பழம் | Grapes picking in jaffna tamil Vlog | Grapes farm visit


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

வெளிநாடுகளில எப்பிடி தேவையான பழங்களை ஒரு பெரிய பண்ணைக்கு போய் புடுங்குவாங்களோ அதே மாதிரி நானும் யாழ்ப்பாணத்தில இருக்க ஒரு திராட்சை தொட்டத்துக்கு போய் அங்க என்க வீட்டுக்கு தேவையான பழங்களை புடுங்கினம், அங்க என்ன நடந்த எண்டு பாப்பம் வாங்க.

 

 

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, sivarathan1 said:

 

வெளிநாடுகளில எப்பிடி தேவையான பழங்களை ஒரு பெரிய பண்ணைக்கு போய் புடுங்குவாங்களோ அதே மாதிரி நானும் யாழ்ப்பாணத்தில இருக்க ஒரு திராட்சை தொட்டத்துக்கு போய் அங்க என்க வீட்டுக்கு தேவையான பழங்களை புடுங்கினம், அங்க என்ன நடந்த எண்டு பாப்பம் வாங்க.

 

 

 

வெளி நாடுகளில் திராட்சையை… பந்தல் போட்டு படர விடாமல்,
வேலி போன்ற அமைப்பில்…. படர விடுவதால்
கூடுதல் இடத்தில் பயிரிடலாம் என நினைக்கின்றேன்.
பகிர்விற்கு நன்றி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை!! நீங்கள் சொன்னது போல Group Tour மாதிரி ஆட்களை உள்ளே கூடிச்சென்று விளக்கங்கள் கொடுத்து, அவர்களாக தேவையான கொஞ்ச திராட்சைப்  பழங்களை  பறிக்கவைத்து அதற்கு விசேட கட்டணம் அறவிடலாம். Agricultural Awareness, Local Farming knowledge!! 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டம் நல்லாயிருக்கு .....பகிர்வுக்கு நன்றிகள் சிவரதன்........!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HD wallpaper: grapes farm, wine, wine harvest, vintage, autumn, plant, leaf  | Wallpaper Flare

California Grape Acreage Subsides - American Vineyard Magazine

Planning for the 2020 grape growing season with weather and region in mind  - Fruit Growers News

வேலி அமைப்பில்... பயிரிடப் படும் திராட்சை  தோட்டம்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சிவரதன்.

70 களில் 80 தொடக்கத்திலும் யாழில் நிறைய இடத்தில் திராட்சைத் தோட்டம் செய்தார்கள்.

சிலவேளைகளில் பழம் பறிக்கும் நேரங்களில் மழை வந்து லட்சக் கணக்கில் நஸ்டம் அடைந்தவர்களும் உண்டு.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.