Jump to content

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இன்று முதலாவது போட்டியில் 
@வாத்தியார்க்கும் @பையன்26   க்கும் புள்ளிகள் கிடைக்குமா?

ஏன் மிகுதி 19 பேரும் பிழையான பதில்களை பதிந்துள்ளனர்?

இந்தப் பொடியினை நம்பி நான் ஏமாந்து போயிட்டேன்
 
On 8/12/2022 at 10:43, suvy said:
 
  ·🇵🇹Il n'a jamais bu d'alcool parce qu'il pensait à la douleur qui a causé la mort de son père
🇵🇹Il n'a pas de tatouage afin de donner son sang 2 fois par ans
🇵🇹Il vient d'une famille pauvre et a perdu son père quand il avait a peine de 20 ans
🇵🇹Il a joué une finale de l'Euro quand il avait 19 ans, une demi finale de la coupe du monde quand a 21 ans avec la sélection Portugaise
🇵🇹Il a fait de grands dons pour les écoles en Palestine et dernièrement il a fait dons de souliers d'or pour ce pays et donne chaque année près de 3 millions a quelques pays africains qui souffre de la famine
❌️😭Mais malgré tout ça il est traité d'égoïste et d'arrogant. C'est l'un des joueurs le plus critiquer et détester juste parce qu'il n'a jamais abandonner et a réalisé le rêve de son père en devenant le meilleur joueur du monde. Cet homme s'appelle cristiano ❤

Peut être une image de 4 personnes et personnes debout

--- மதுப்பழக்கமில்லை........தந்தை மரணித்த காரணத்தினால் .....!

---பச்சை குத்துவதில்லை.......வருடம் இருமுறை இரத்ததானம் செய்வதால்.....!

---கிறிஸ்தியானா ரொனால்டோ.......!   👍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 718
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

ந‌ம்பிட்டேன் லொல்  🤣😁😂

வாயை பொத்தி ஆக்ஸன் குடுத்தாப்பிறகு கொஞ்சம் கடுப்பு....
இல்லை தெரியாமல் கேக்கிறன் விளையாட போனவங்களோ இல்லாட்டி அரசியல் செய்ய போனவங்களோ......அடி செருப்பாலை 😂

Die Spieler der deutschen Mannschaft halten sich beim Foto die Hände vor den Mund.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

வாயை பொத்தி ஆக்ஸன் குடுத்தாப்பிறகு கொஞ்சம் கடுப்பு....
இல்லை தெரியாமல் கேக்கிறன் விளையாட போனவங்களோ இல்லாட்டி அரசியல் செய்ய போனவங்களோ......அடி செருப்பாலை 😂

ஆப்பிரிக்கா கண்டத்தில் இருக்கும் மொரோக்கோவும் அரேபிய தேசமாம்
அரேபியர்கள் தான் அரேபியாவில் வெல்ல வேண்டும் என்று ஐரோப்பாவில்  ஒட்டகம் ஒட்டுகின்றவர்கள் சொல்கின்றார்கள்
என்னத்தை சொல்ல 😅

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

வாயை பொத்தி ஆக்ஸன் குடுத்தாப்பிறகு கொஞ்சம் கடுப்பு....
இல்லை தெரியாமல் கேக்கிறன் விளையாட போனவங்களோ இல்லாட்டி அரசியல் செய்ய போனவங்களோ......அடி செருப்பாலை 😂

Die Spieler der deutschen Mannschaft halten sich beim Foto die Hände vor den Mund.

 அண்ணை ஜேர்மன் ஒரு சிறந்த விளையாட்டு அணி....12 தடவைகள் அரையிறுதிவரை போன அணி ஜேர்மன் அணி மட்டுமே    ஜேர்மனிக்கு புதிய பயிற்ச்சியாளர் வர வேண்டும்  ..அது Juergen   Krupp எனில் நன்றே  அதாவது தற்போது Liverpool  பயிற்றுவிப்பாளராக இருப்பவர்’    வருவார்.   என்று  நினைக்கிறேன்   ...அப்படி நடந்தால் அடுத்த முறை ஜேர்மனி தான்   உலக கோப்பை துக்கும்.  கவலை விடுங்கள்” 🤣👍

Link to comment
Share on other sites

உதைப்பந்துக்கு யாரும் உரிமை கோர முடியாது என்று  இந்த உலக கோப்பை சொல்கிறது. உதைப்பந்தினை உருவாக்கியவர்கள், பல முறை உலக கோப்பையை வென்றவர்கள் எல்லோரையும் முண்டி அடித்து ஆபிரிக்காவில் இருந்து முதல் அணியாக களம் இறங்குகிறது. கெட்டிக்காரரை வாழ்த்துவதில் ஏதும் குறைந்து விடாது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை நடந்த இரண்டு காலிறுதிப் போட்டி முடிவுகள்:

---------

முதலாவது காலிறுதிப் போட்டியில் மொரோக்கோ அணி போர்த்துக்கல் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இவ்வெற்றி மூலம் உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தின் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவான முதலாவது ஆபிரிக்கநாடு என்ற சாதனையை மொரோக்கோ பெற்றுக்கொண்டுள்ளது.

மொரோக்கோ  1  -  0  போர்த்துக்கல்

போர்த்துக்கல் மீதான மொரோக்கோவின் அதிர்ச்சிதரும் வெற்றியை யாழ்களப்போட்டியாளார்கள் எவரும் கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

---------

இரண்டாவது காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி இங்கிலாந்து அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. 

இங்கிலாந்து  1  -  2  பிரான்ஸ்

பிரான்ஸ் அணியின் வெற்றியைச் சரியாகக் கணித்த 17 பேருக்கு தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.

----

காலிறுதிப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 73
2 நீர்வேலியான் 73
3 அகஸ்தியன் 72
4 கல்யாணி 71
5 தமிழ் சிறி 71
6 ஏராளன் 70
7 நுணாவிலான் 70
8 புலவர் 69
9 வாதவூரான் 68
10 எப்போதும் தமிழன் 68
11 கிருபன் 67
12 வாத்தியார் 66
13 ஈழப்பிரியன் 65
14 சுவைப்பிரியன் 65
15 சுவி 64
16 பிரபா 58
17 நிலாமதி 58
18 குமாரசாமி 57
19 கறுப்பி 57
20 பையன்26 56
21 கந்தையா 51

@பையன்26 போன போக்கைப் பார்க்கக் கலக்கமாக இருக்கின்றது!

  • Like 4
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

@பையன்26 போன போக்கைப் பார்க்கக் கலக்கமாக இருக்கின்றது!

பையனை. நான் எனக்கு துணையாக அழைத்து வைத்து இருக்கிறேன்...🤣 பையனின். தாத்தாவும்  பையனை. தூரத்திக்கொண்டு வருகிறார்    விடமாட்டார். போலிருக்கிறது 😄 யாரோ ஒருவர் இவர்களை மேலே போக விடுகிறாரில்லை   😂

  • Like 1
  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

90 நிமிடங்கள் விளையாடி. சமநிலையில் முடிந்ததால்.....இரண்டு பகுதியிலும் 7 பேர் விளையாட   அனுமதிக்க வேண்டும்..அதாவது 3பேர்  குறைக்க வேண்டும்  ...11 மீற்றர் மூலம் முடிவு செய்வது முற்றாக தவிர்க்க படவேண்டும்.      

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 73
2 நீர்வேலியான் 73

முதல்வர் @முதல்வன்க்கும் துணை முதல்வர் @நீர்வேலியான்க்கும் வாழ்த்துக்கள்.

16 minutes ago, Kandiah57 said:

90 நிமிடங்கள் விளையாடி. சமநிலையில் முடிந்ததால்.....இரண்டு பகுதியிலும் 7 பேர் விளையாட   அனுமதிக்க வேண்டும்..அதாவது 3பேர்  குறைக்க வேண்டும்  ...11 மீற்றர் மூலம் முடிவு செய்வது முற்றாக தவிர்க்க படவேண்டும்.      

என்ன கந்தையர் உங்களுக்கு என்ன பிரச்சனை?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kandiah57 said:

பையனை. நான் எனக்கு துணையாக அழைத்து வைத்து இருக்கிறேன்...🤣 பையனின். தாத்தாவும்  பையனை. தூரத்திக்கொண்டு வருகிறார்    விடமாட்டார். போலிருக்கிறது 😄 யாரோ ஒருவர் இவர்களை மேலே போக விடுகிறாரில்லை  

கவனமாக வைத்திருங்கோ.கூடவே தாத்தாவையும் கூப்பிட்டு வைத்திருங்கோ.

கொஞ்சம் மேல போயிருந்தால் உங்களையும் என்னையும் உண்டு இல்லை என்று பண்ணியிருப்பார்கள்.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 73
2 நீர்வேலியான் 73

முதல்வர் @முதல்வன்க்கும் துணை முதல்வர் @நீர்வேலியான்க்கும் வாழ்த்துக்கள்.

என்ன கந்தையர் உங்களுக்கு என்ன பிரச்சனை?

ஒன்றுமில்லை....பந்தை.    கோல். கீப்பருக்கு முன்பு வைத்து விளையாடி    ஏமாற்றிக் கோல்.  போடுவதை பார்ப்பது மிகவும் சந்தோசம் தரும்   ....ரசிக்கும்படியாக இருக்கிறது    சில விளையாட்டு அணிகள்    நல்ல கோல் கீப்பர்  இருந்தால்   கோல் போட முயற்சிப்பதில்லை   மாறாக சமநிலையில். முடிக்க முயற்சிப்பார்கள்.   பிரேசில்   ஸ்பெயின்.  போன்ற அணிகள் தோற்றது கவலையளிக்கிறது     அவர்கள் பந்தை அடிப்பது ஒரு அழகு   தங்கள் பகுதியிலும் எதிரணியை பந்தை விட்டு அடிக்க அனுமதிப்பார்கள்.  .....அவர்களின் விளையாட்டு மீண்டும் மீண்டும் பார்க்க துண்டும்.   11 மீற்றர் முடிவை நான்   ரசிப்பதில்லை.   😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

சனிக்கிழமை நடந்த இரண்டு காலிறுதிப் போட்டி முடிவுகள்:

---------

முதலாவது காலிறுதிப் போட்டியில் மொரோக்கோ அணி போர்த்துக்கல் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இவ்வெற்றி மூலம் உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தின் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவான முதலாவது ஆபிரிக்கநாடு என்ற சாதனையை மொரோக்கோ பெற்றுக்கொண்டுள்ளது.

மொரோக்கோ  1  -  0  போர்த்துக்கல்

போர்த்துக்கல் மீதான மொரோக்கோவின் அதிர்ச்சிதரும் வெற்றியை யாழ்களப்போட்டியாளார்கள் எவரும் கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

---------

இரண்டாவது காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி இங்கிலாந்து அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. 

இங்கிலாந்து  1  -  2  பிரான்ஸ்

பிரான்ஸ் அணியின் வெற்றியைச் சரியாகக் கணித்த 17 பேருக்கு தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.

----

காலிறுதிப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 73
2 நீர்வேலியான் 73
3 அகஸ்தியன் 72
4 கல்யாணி 71
5 தமிழ் சிறி 71
6 ஏராளன் 70
7 நுணாவிலான் 70
8 புலவர் 69
9 வாதவூரான் 68
10 எப்போதும் தமிழன் 68
11 கிருபன் 67
12 வாத்தியார் 66
13 ஈழப்பிரியன் 65
14 சுவைப்பிரியன் 65
15 சுவி 64
16 பிரபா 58
17 நிலாமதி 58
18 குமாரசாமி 57
19 கறுப்பி 57
20 பையன்26 56
21 கந்தையா 51

@பையன்26 போன போக்கைப் பார்க்கக் கலக்கமாக இருக்கின்றது!

என்ன‌ செய்ய‌ எல்லாரையும் சும‌க்கும் நிலை வ‌ரும் போல் தான் தெரிகிற‌து.................லொல் 🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து பனால்ட்டி அடிக்கும் பொழுது இரண்டு கோணர்களிலும் 2 பனையாவு உயரத்தில் போஸ்ட் வைச்சால்தான் கோல் அடிப்பார்கள். கடந்த ஐரோப்பியக் கிண்ணதன் இறுதியாட்டத்தின் போது கறுப்பின வீரர்கள் பனாலட் டி உதைகளை கோல்களாகத் தவறியதற்கு இனத்துவேசமான கருத்துகள் பொதுவெளியில் பகிரப்பட்டன. இந்த முறை கருப்பினத்தவர்கள் மிகத்திறமையாகவே விளையாடினர். ஆனால் ஒரு முக்கியமான தருணத்தில் கிடைத்த பனால்ட்டி உதையை வெள்ளை இனத்தவரான கப்டன் கேன்  கோலாக்கத் தவறியது மட்டுமல்லாது நகைப்புக்கிடமான முறையில் அந்தப் பந்தை அடித்திருந்தார். பனால்டடிக்கும் இங்கிலாந்துக்கும் எப்போதுமே சரிவருவதில்லை. இந்த நிலையில் இனவாதக்  கருத்துக்களை செய்பவர்கள் இனியாவது திருந்த வேண்டும் யாரும் வேண்டுமென்று பனால்டி உதையைத்தவற விடுவதில்லை என்ற உண்மையை அவர்கள் இனியாவது உணரட்டும்.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான கருத்து புலவர்.........!  👍

Peut être une image de 4 personnes, personnes jouant au foot et plein air

Messi sait ce qu'il doit à Emiliano Martinez 🙌🇦🇷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, suvy said:

Peut être une image de 1 personne, position debout et plein air

என்ன சொல்கிறார்..அடுத்த போட்டியில் நாங்களும் தோல்வி அடைவோம் என்றா.? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/12/2022 at 01:18, கிருபன் said:

சனிக்கிழமை நடந்த இரண்டு காலிறுதிப் போட்டி முடிவுகள்:

---------

முதலாவது காலிறுதிப் போட்டியில் மொரோக்கோ அணி போர்த்துக்கல் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இவ்வெற்றி மூலம் உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தின் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவான முதலாவது ஆபிரிக்கநாடு என்ற சாதனையை மொரோக்கோ பெற்றுக்கொண்டுள்ளது.

மொரோக்கோ  1  -  0  போர்த்துக்கல்

போர்த்துக்கல் மீதான மொரோக்கோவின் அதிர்ச்சிதரும் வெற்றியை யாழ்களப்போட்டியாளார்கள் எவரும் கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

---------

இரண்டாவது காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி இங்கிலாந்து அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. 

இங்கிலாந்து  1  -  2  பிரான்ஸ்

பிரான்ஸ் அணியின் வெற்றியைச் சரியாகக் கணித்த 17 பேருக்கு தலா மூன்று புள்ளிகள் கிடைக்கின்றன.

----

காலிறுதிப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 73
2 நீர்வேலியான் 73
3 அகஸ்தியன் 72
4 கல்யாணி 71
5 தமிழ் சிறி 71
6 ஏராளன் 70
7 நுணாவிலான் 70
8 புலவர் 69
9 வாதவூரான் 68
10 எப்போதும் தமிழன் 68
11 கிருபன் 67
12 வாத்தியார் 66
13 ஈழப்பிரியன் 65
14 சுவைப்பிரியன் 65
15 சுவி 64
16 பிரபா 58
17 நிலாமதி 58
18 குமாரசாமி 57
19 கறுப்பி 57
20 பையன்26 56
21 கந்தையா 51

@பையன்26 போன போக்கைப் பார்க்கக் கலக்கமாக இருக்கின்றது!

அதெப்படி கிரிகெட்டோ, புட்போலோ @முதல்வன்@நீர்வேலியான் எப்பவும் மேலயும், நம்ம சின்னவர் @பையன்26 கடைசி அல்லது கடைசிக்கு முதலாயும் வரும்படி ஆகிறது🤣.

சும்மா எட்டி பார்த்தேன்🙏🏾

  • Haha 1
Link to comment
Share on other sites

15 hours ago, புலவர் said:

இங்கிலாந்து பனால்ட்டி அடிக்கும் பொழுது இரண்டு கோணர்களிலும் 2 பனையாவு உயரத்தில் போஸ்ட் வைச்சால்தான் கோல் அடிப்பார்கள். கடந்த ஐரோப்பியக் கிண்ணதன் இறுதியாட்டத்தின் போது கறுப்பின வீரர்கள் பனாலட் டி உதைகளை கோல்களாகத் தவறியதற்கு இனத்துவேசமான கருத்துகள் பொதுவெளியில் பகிரப்பட்டன. இந்த முறை கருப்பினத்தவர்கள் மிகத்திறமையாகவே விளையாடினர். ஆனால் ஒரு முக்கியமான தருணத்தில் கிடைத்த பனால்ட்டி உதையை வெள்ளை இனத்தவரான கப்டன் கேன்  கோலாக்கத் தவறியது மட்டுமல்லாது நகைப்புக்கிடமான முறையில் அந்தப் பந்தை அடித்திருந்தார். பனால்டடிக்கும் இங்கிலாந்துக்கும் எப்போதுமே சரிவருவதில்லை. இந்த நிலையில் இனவாதக்  கருத்துக்களை செய்பவர்கள் இனியாவது திருந்த வேண்டும் யாரும் வேண்டுமென்று பனால்டி உதையைத்தவற விடுவதில்லை என்ற உண்மையை அவர்கள் இனியாவது உணரட்டும்.

உண்மையில் பென்ல்டி உதை சாக்காவால் தான் வந்தது. ஆகவே சாக்காவுக்கு தான் பனால்டி உதை கொடுக்கப்பட வேண்டும். உலக கோப்பைக்கு விளையாட வந்த அனைவரும் மிக தரமான விளையாட்டு வீரர்கள். கேனுக்கு ஏன் அந்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்?
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

அதெப்படி கிரிகெட்டோ, புட்போலோ @முதல்வன்@நீர்வேலியான் எப்பவும் மேலயும், நம்ம சின்னவர் @பையன்26 கடைசி அல்லது கடைசிக்கு முதலாயும் வரும்படி ஆகிறது🤣.

சும்மா எட்டி பார்த்தேன்🙏🏾

நீங்கள், போட்டியில் கலந்து கொண்டிருந்தால்…
 @முதல்வன், @நீர்வேலியான் பின்னுக்கு தள்ளப் பட்டிருப்பார்கள். 😜🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள், போட்டியில் கலந்து கொண்டிருந்தால்…
 @முதல்வன், @நீர்வேலியான் பின்னுக்கு தள்ளப் பட்டிருப்பார்கள். 😜🤣

🤣 இந்த முறையாவது அவர்கள் வெல்லட்டும் என விட்டு கொடுத்தேனாக்கும்🤣

29 minutes ago, nunavilan said:

உண்மையில் பென்ல்டி உதை சாக்காவால் தான் வந்தது. ஆகவே சாக்காவுக்கு தான் பனால்டி உதை கொடுக்கப்பட வேண்டும். உலக கோப்பைக்கு விளையாட வந்த அனைவரும் மிக தரமான விளையாட்டு வீரர்கள். கேனுக்கு ஏன் அந்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்?
 
போன ஈரோவில் கறுபின வீரர் இலக்கு வைக்கப்பட்டதால் கேப்டன் தானே சுமையை ஏற்றிருக்கலாம்.

நாட்டில் சில இனவாதிகள் (சிறுபான்மை) உண்டுதான் ஆனால் சவுத்கேட்டும், கேனும் அதற்கு நேரெதினாவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள், போட்டியில் கலந்து கொண்டிருந்தால்…
 @முதல்வன், @நீர்வேலியான் பின்னுக்கு தள்ளப் பட்டிருப்பார்கள். 😜🤣

29 minutes ago, goshan_che said:

இந்த முறையாவது அவர்கள் வெல்லட்டும் என விட்டு கொடுத்தேனாக்கும்🤣

கோசான் போன தடவை போட்டியில் கலந்து கொண்டு லண்டனில் உள்ள எறும்புகளை அழித்ததற்காக மாநகரசபையால் பரிசு கொடுத்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அதெப்படி கிரிகெட்டோ, புட்போலோ @முதல்வன்@நீர்வேலியான் எப்பவும் மேலயும், நம்ம சின்னவர் @பையன்26 கடைசி அல்லது கடைசிக்கு முதலாயும் வரும்படி ஆகிறது🤣.

சும்மா எட்டி பார்த்தேன்🙏🏾

எதிர் பார்த்த‌ அணிக‌ளின் விளையாட்டு சொல்லிக் கொள்ளும் ப‌டியாய் இல்லை.................😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣 இந்த முறையாவது அவர்கள் வெல்லட்டும் என விட்டு கொடுத்தேனாக்கும்🤣

Crow GIF - Find on GIFER

நாங்கள் நம்பீட்டம் .......!  😂

பொதுவா நான்தான் இந்த சுமையெல்லாம் சுமக்கிறது........இம்முறை பேரன், தான் அந்தப் பொறுப்பை ஏற்கிறேன் என்று எனக்கு ஒய்வு தந்திருக்கிறார்......!  😁

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பையன்26 said:

எதிர் பார்த்த‌ அணிக‌ளின் விளையாட்டு சொல்லிக் கொள்ளும் ப‌டியாய் இல்லை.................😔

டேக் இட் ஈசி பையா. நான் வாங்காத அடியா🤣

18 minutes ago, suvy said:

Crow GIF - Find on GIFER

நாங்கள் நம்பீட்டம் .......!  😂

பொதுவா நான்தான் இந்த சுமையெல்லாம் சுமக்கிறது........இம்முறை பேரன், தான் அந்தப் பொறுப்பை ஏற்கிறேன் என்று எனக்கு ஒய்வு தந்திருக்கிறார்......!  😁

அப்ப பையனுக்கு பதவி உயர்வு. ரங்கராஜன் ரிலேசன் பையா🤣

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.