Jump to content

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

மெர்ஸியின் 32 வருட கனவு இன்று நனவாகியது........!  👏

சலைக்காமல் விளையாடிய இரு அணியினருக்கும் பாராட்டுக்கள்........ஒரு சிறப்பான விளையாட்டை பார்த்தோம்........ பாராட்டுக்கள்.......!  👏

உண்மை தான் சுவி.
இரு அணிகளுமே நன்றாக விளையாடினார்கள்.

மெர்ஸ்சி ஓய்வு பெறும் போது சந்தோசமாக ஓய்வு பெறுவார்.

11 minutes ago, ராசவன்னியன் said:

உறவுகளின் அலப்பறையால் நானும் யாழ் போட்டியில் கலந்துகொண்டிருக்கலாமென ஒருகணம் தோன்றியது

அதுதானே தவறவிட்டு விட்டீர்கள்.

அடுத்த வருடம் இரு கிரிக்கட் போட்டி நடைபெற உள்ளது.

அதில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 718
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

ந‌ண்ப‌ன் எப்போதும் த‌மிழ‌ன் புள்ளி ப‌ட்டிய‌லில் முன் நிலைக்கு வ‌ர‌ போகிறார்

வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா 🙏🙏🙏

இப்ப‌ இருப்ப‌தை விட‌ கூடுத‌ல் புள்ளியோட‌ முன் நிலை 

நன்றி பையா🙏! அநேகமாக கல்யாணி முதல்வராகவும் நீர்வேலியான்  துணைமுதல்வராகவும் வர வாய்ப்புள்ளது போல தெரிகிறது!👏

Edited by Eppothum Thamizhan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன் பரிசளிப்பு விழா எப்போது? போட்டியாளர்கள் நடுவரின் இறுதி முடிவை அறியாமல் அவதிப்படுவதாக ஒரு பீலிங்க் 😃

பார்வையாளர்கள் எங்களுக்கே டென்சன் ஆக உள்ளபோது.. 😀😀

21 minutes ago, Eppothum Thamizhan said:

நன்றி பையா🙏! அநேகமாக கல்யாணி முதல்வராகவும் நான் துணைமுதல்வராகவும் வர வாய்ப்புள்ளது போல தெரிகிறது!👏

நீர்வேலியான் ஆர்ஜன்ரீனா வெற்றி பெறும் என கணித்துள்ளதாக கிருபனின் பதிவில் உள்ளதே. வேறு கேள்விகளும் உள்ளனவோ இறுதி புள்ளிகளை கணக்கிட?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

@கிருபன் பரிசளிப்பு விழா எப்போது? போட்டியாளர்கள் நடுவரின் இறுதி முடிவை அறியாமல் அவதிப்படுவதாக ஒரு பீலிங்க் 😃

பார்வையாளர்கள் எங்களுக்கே டென்சன் ஆக உள்ளபோது.. 😀😀

பரிசளிப்பு விழாவா  ?.    🤣. எங்கே நடக்கிறது   ? 😆.  வென்றவர்கள்.   தொடர்ந்தும்.  போட்டியில் பங்கேற்க வேண்டும்    அதுவே தான் பரிசு    தோல்வி அடைந்தோர்    இனி நடக்கும் போட்டிகளில் பங்கு பற்றவேண்டியதில்ல.....அல்லது அனுமதிக்கப்படமாட்டார்கள்.   🤪🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

@கிருபன் பரிசளிப்பு விழா எப்போது? போட்டியாளர்கள் நடுவரின் இறுதி முடிவை அறியாமல் அவதிப்படுவதாக ஒரு பீலிங்க் 😃

பார்வையாளர்கள் எங்களுக்கே டென்சன் ஆக உள்ளபோது.. 😀😀

நீர்வேலியான் ஆர்ஜன்ரீனா வெற்றி பெறும் என கணித்துள்ளதாக கிருபனின் பதிவில் உள்ளதே. வேறு கேள்விகளும் உள்ளனவோ இறுதி புள்ளிகளை கணக்கிட?

அதைவிட Golden Boot , Golden Ball , Golden Glove போன்ற கேள்விகளும் உண்டு! கிருபன் எங்கிருந்தாலும் உடன் மேடைக்கு அழைக்கிறோம்!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நீர்வேலியான் ஆர்ஜன்ரீனா வெற்றி பெறும் என கணித்துள்ளதாக கிருபனின் பதிவில் உள்ளதே. வேறு கேள்விகளும் உள்ளனவோ இறுதி புள்ளிகளை கணக்கிட

என்னா தம்பி என்னை மறந்துட்டீங்க.

11 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

பார்வையாளர்கள் எங்களுக்கே டென்சன் ஆக உள்ளபோது

பொறுத்த நேரத்தில் ஆள் எஸ்கேப்.

ஒருவேளை எல்லோரும் தேடட்டும் என்று ஒழிந்திருந்து பார்க்கிறாரோ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Eppothum Thamizhan said:

நன்றி பையா🙏! அநேகமாக கல்யாணி முதல்வராகவும் நான் துணைமுதல்வராகவும் வர வாய்ப்புள்ளது போல தெரிகிறது!👏

கூடுத‌லான‌ கோல் அடிக்கும் வீர‌ர் யார் என்ற‌து ச‌ரியா ப‌தில் அளித்த‌ மாதிரி இருக்கு

உல‌க‌ கோப்பைய‌ தூக்கும் அணிய‌ ச‌ரியா க‌ணித்த‌து சிற‌ப்பு ந‌ண்பா

முத‌ல் ஆட்ட‌த்தில் தோல்வி அடைஞ்ச‌ அணி உல‌க‌ கோப்பைய‌ தூக்கின‌து சிறு ஆச்ச‌ரிய‌ம் தான் ந‌ண்பா

முன் கூட்டிய‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா ❤️🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னா தம்பி என்னை மறந்துட்டீங்க.

ஸ்....ஸ்......ஸ் தொல்லை தாங்க முடியல...🤣

Vadivelu Thalavalikudu Da GIF - Vadivelu Thalavalikudu Da Thalavali -  Discover & Share GIFs

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிக‌ கோல் அடிச்ச‌ வீர‌ர்க‌ள்
முத‌ல் இட‌த்தை பிரான்ஸ் வீர‌ர் ( MBAPPE❤️🙏🙏
மெஸ்சி இர‌ண்டாம் இட‌ம் ❤️🙏🙏🙏

Screenshot-20221218-214219-Flashscore.jp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணி 106, நீர்வேலியான் 100, ஈழப்பிரியன் 93

மூவருக்கும் வாழ்த்துக்கள் 👏💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Eppothum Thamizhan said:

கல்யாணி 106, நீர்வேலியான் 100, ஈழப்பிரியன் 93

மூவருக்கும் வாழ்த்துக்கள் 👏💐

நீங்கள் எத்தனையாவது இடம் என அறிய ஆவல்🤣
அதற்கு கிருபர் ஜீ வந்தால் மட்டுமே நம்புவோம் 😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Eppothum Thamizhan said:

கல்யாணி 106, நீர்வேலியான் 100, ஈழப்பிரியன் 93

மூவருக்கும் வாழ்த்துக்கள் 👏💐

நீங்களே ஒரு கூகிள் சீற் தயாரித்து வைத்திருக்கிறீர்கள் போல இருக்கே?

@கிருபன் வந்து உத்தியோக பூர்வமாக அறிவிப்பார் என்றால் கூடக் குறைய அடித்துவிட்டு படுத்திட்டாரோ என்னவோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் 80 நிமிடங்கள் பிரான்ஜஸ் விளையாட்டு பெரும் சொதப்பல் அதன் பிறகு விளையாட்டு பிரமாதம். மெஸ்சி தனது கடைசி உலகக்கோப்பையை  வென்றது. அவருக்கு தன்னிறைவுதான் பிராண்ஸ் தோற்றதில் கவலைதான் ஏதோ ஒரு அணி வென்றுதானே ஆகவே ண்டும். ஒரு கட்டத்தில் கோல்கீப்பரைத் தவிர எல்லா வெள்ளைகளையும் வெளியே எடுத்து விட்டு கறுப்பு இனத்தவர்கள் மட்டும் பரான்சுக்காக விளையாடினார்கள். அவர்கள்தான் விளையாட்டின் போக்கையயே மாற்றினார்கள். யாழகளப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழத்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெஸ்சி இந்தப் போட்டிடியோடு ஓய்வு பெறப் போகிறார் எம்பாவேவின் ஆட்டம் இனித்தான் ஆரம்பம். அடுத்த ஒரு சகாப்தத்துக்கு எம்பாவேயின் ஆட்சிதான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஸ்....ஸ்......ஸ் தொல்லை தாங்க முடியல...🤣

Vadivelu Thalavalikudu Da GIF - Vadivelu Thalavalikudu Da Thalavali -  Discover & Share GIFs

இந்தாள்போறன் போறன் என்று போகுதில்லையே

நானும் காலடியில் இருந்து சிவபராணம் பாடிக் கொண்டிருக்கிறேன்.

27 minutes ago, புலவர் said:

யாழகளப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழத்துகள்.

அமைதி அமைதி புலவர்

இன்னமும் கிருபனுக்காக காத்திருக்கிறோம்.

ஊரெல்லாம் உறங்கிய பின்பு தான் வருவார் போல இருக்கு.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில்  ஆர்ஜென்டினா அணியும் பிரான்ஸ் அணியும் ஆட்டநேர முடிவில் தலா இரு கோல்கள் போட்டமையால் சமநிலையில் இருந்தன. பின்னர் கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டைமையால் சமநிலையிலேயே இருந்தன. எனவே வெற்றி சமன்நீக்கி மோதல் மூலம் தீர்மானிக்கப்பட்டது.

சமன்நீக்கி மோதலில் ஆர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை 4 - 2 என்ற கணக்கில் வெற்றியீட்டியது.

ஆர்ஜென்டினா  3  -  3  பிரான்ஸ்

சமன்நீக்கி மோதல் முடிவு:

ஆர்ஜென்டினா  4  -  2  பிரான்ஸ்

 

ஆர்ஜென்டினா வெல்லும் எனக் கணித்த @ஈழப்பிரியன், @kalyani, @Eppothum Thamizhan, @நீர்வேலியான் ஆகியோருக்கு  தலா ஆறு புள்ளிகள் கிடைக்கின்றன!  ஏனையோருக்கு புள்ளிகள் கிடையாது.

 

 

இறுதிப் போட்டி முடிவில் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள் (சாதனை படைத்த வீரர்கள்/நாடுகளுக்கான பதில்கள் பின்னர் தரப்படும்):

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நீர்வேலியான் 87
2 கல்யாணி 85
3 ஈழப்பிரியன் 79
4 எப்போதும் தமிழன் 78
5 முதல்வன் 77
6 அகஸ்தியன் 76
7 தமிழ் சிறி 75
8 நுணாவிலான் 74
9 புலவர் 73
10 கிருபன் 71
11 ஏராளன் 70
12 சுவைப்பிரியன் 69
13 சுவி 68
14 வாதவூரான் 68
15 வாத்தியார் 66
16 நிலாமதி 66
17 கறுப்பி 61
18 பிரபா 58
19 குமாரசாமி 57
20 பையன்26 56
21 கந்தையா 51

 

4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

@கிருபன் பரிசளிப்பு விழா எப்போது? போட்டியாளர்கள் நடுவரின் இறுதி முடிவை அறியாமல் அவதிப்படுவதாக ஒரு பீலிங்க் 😃

பார்வையாளர்கள் எங்களுக்கே டென்சன் ஆக உள்ளபோது.. 😀😀

நீர்வேலியான் ஆர்ஜன்ரீனா வெற்றி பெறும் என கணித்துள்ளதாக கிருபனின் பதிவில் உள்ளதே. வேறு கேள்விகளும் உள்ளனவோ இறுதி புள்ளிகளை கணக்கிட?

இன்னும் இருக்கு!

4 hours ago, ஈழப்பிரியன் said:

என்னா தம்பி என்னை மறந்துட்டீங்க.

பொறுத்த நேரத்தில் ஆள் எஸ்கேப்.

ஒருவேளை எல்லோரும் தேடட்டும் என்று ஒழிந்திருந்து பார்க்கிறாரோ?

போட்டி நிர்ணயித்த நேரத்தில் முடியாததால் பார்ட்டி ஒன்றுக்குப் போகவேண்டியதாகிவிட்டது. எனவே பதிவுகள் போடமுடியவில்லை!

3 hours ago, வாத்தியார் said:

நீங்கள் எத்தனையாவது இடம் என அறிய ஆவல்🤣
அதற்கு கிருபர் ஜீ வந்தால் மட்டுமே நம்புவோம் 😄

இறுதி நிலைகளை இனித்தான் கணக்கிடவேண்டும்.

2 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்களே ஒரு கூகிள் சீற் தயாரித்து வைத்திருக்கிறீர்கள் போல இருக்கே?

@கிருபன் வந்து உத்தியோக பூர்வமாக அறிவிப்பார் என்றால் கூடக் குறைய அடித்துவிட்டு படுத்திட்டாரோ என்னவோ?

@Eppothum Thamizhan, எப்போதும் கணக்கு வழக்குகளை சரிபார்க்கும் வல்லுநராக இருப்பதால் பிழைகள் விடாமல் நடாத்தமுடிகின்றது😎

  • Like 6
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள் தொடர்பான கேள்விகளும் யாழ்களப் போட்டியாளர்களின் பதில்களும் கீழே தரப்படுகின்றன.

கேள்விகள் 81) இலிருந்து 88) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும்:

----------------------------------------------------------

81)        அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Kylian Mbappe (FRA) - 8 கோல்கள்

சரியாகக் கணித்தவர்கள்: நுணாவிலான், தமிழ் சிறி, கறுப்பி

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Lionel Messi
சுவி Antoine Griezmann
வாத்தியார் Cristiano Ronaldo
பிரபா Serge Gnabry
முதல்வன் Karim Benzema
கந்தையா Kevin De Bruyne
ஏராளன் Lionel Messi
சுவைப்பிரியன் Cristiano Ronaldo
நுணாவிலான் Kylian Mbappe
கல்யாணி Robert Lewandowski
கிருபன் Karim Benzema
தமிழ் சிறி Kylian Mbappe
புலவர் Cristiano Ronaldo
அகஸ்தியன் Karim Benzema
வாதவூரான் Cristiano Ronaldo
நிலாமதி Cristiano Ronaldo
பையன்26 Neymar
எப்போதும் தமிழன் Neymar
குமாரசாமி Neymar
கறுப்பி Kylian Mbappe
நீர்வேலியான் Lionel Messi

 

 

82)        அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 81 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)

Kylian Mbappe (FRA) - 8 கோல்கள்

சரியாகக் கணித்தவர்கள்:  பிரபா, முதல்வன், நுணாவிலான், கிருபன், நீர்வேலியான்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ARG
சுவி ARG
வாத்தியார் POR
பிரபா FRA
முதல்வன் FRA
கந்தையா BEL
ஏராளன் ARG
சுவைப்பிரியன் GER
நுணாவிலான் FRA
கல்யாணி POL
கிருபன் FRA
தமிழ் சிறி POR
புலவர் POR
அகஸ்தியன் BEL
வாதவூரான் POR
நிலாமதி POR
பையன்26 BRA
எப்போதும் தமிழன் BRA
குமாரசாமி BRA
கறுப்பி POR
நீர்வேலியான் FRA

 

83)        போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Lionel Messi (ARG) - தொடரின் சிறந்த வீரர்

சரியாகக் கணித்தவர்கள்:  ஈழப்பிரியன், வாத்தியார், கல்யாணி, தமிழ் சிறி, புலவர், வாதவூரான், எப்போதும் தமிழன், கறுப்பி, நீர்வேலியான்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Lionel Messi
சுவி Cristiano Ronaldo
வாத்தியார் Lionel Messi
பிரபா Kylian Mbappe
முதல்வன் Kylian Mbappe
கந்தையா Neymar
ஏராளன் Kylian Mbappe
சுவைப்பிரியன் Antoine Griezmann
நுணாவிலான் Karim Benzema
கல்யாணி Lionel Messi
கிருபன் Neymar
தமிழ் சிறி Lionel Messi
புலவர் Lionel Messi
அகஸ்தியன் Vinicius Junior
வாதவூரான் Lionel Messi
நிலாமதி Antoine Griezmann
பையன்26 Neymar
எப்போதும் தமிழன் Lionel Messi
குமாரசாமி Neymar
கறுப்பி Lionel Messi
நீர்வேலியான் Lionel Messi

 

84)        போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 83 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)

Lionel Messi (ARG) - தொடரின் சிறந்த வீரர்

சரியாகக் கணித்தவர்கள்:  ஈழப்பிரியன், கல்யாணி, தமிழ் சிறி, புலவர், எப்போதும் தமிழன்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ARG
சுவி FRA
வாத்தியார் BRA
பிரபா FRA
முதல்வன் FRA
கந்தையா BRA
ஏராளன் FRA
சுவைப்பிரியன் ENG
நுணாவிலான் FRA
கல்யாணி ARG
கிருபன் FRA
தமிழ் சிறி ARG
புலவர் ARG
அகஸ்தியன் FRA
வாதவூரான் FRA
நிலாமதி FRA
பையன்26 BRA
எப்போதும் தமிழன் ARG
குமாரசாமி BRA
கறுப்பி BRA
நீர்வேலியான் BRA

 

 

85)        போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Kylian Mbappe (FRA) - 8 கோல்கள்

சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன், பிரபா, முதல்வன், கல்யாணி

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Kylian Mbappe
சுவி Lionel Messi
வாத்தியார் Cristiano Ronaldo
பிரபா Kylian Mbappe
முதல்வன் Kylian Mbappe
கந்தையா Harry Kane
ஏராளன் Cristiano Ronaldo
சுவைப்பிரியன் Xherdan Shaqiri
நுணாவிலான் Lionel Messi
கல்யாணி Kylian Mbappe
கிருபன் Lionel Messi
தமிழ் சிறி Cristiano Ronaldo
புலவர் Cristiano Ronaldo
அகஸ்தியன் Lionel Messi
வாதவூரான் Antoine Griezmann
நிலாமதி Lionel Messi
பையன்26 Neymar
எப்போதும் தமிழன் Lionel Messi
குமாரசாமி Thomas Muller
கறுப்பி Cristiano Ronaldo
நீர்வேலியான் Harry Kane

 

86)        போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 85 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)

Kylian Mbappe (FRA) - 8 கோல்கள்

சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன்,  பிரபா,  முதல்வன்,  கல்யாணி,  கிருபன்,  கறுப்பி,  நீர்வேலியான்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் FRA
சுவி POR
வாத்தியார் POR
பிரபா FRA
முதல்வன் FRA
கந்தையா ENG
ஏராளன் POR
சுவைப்பிரியன் CRO
நுணாவிலான் ARG
கல்யாணி FRA
கிருபன் FRA
தமிழ் சிறி POR
புலவர் POR
அகஸ்தியன் BRA
வாதவூரான் ESP
நிலாமதி GER
பையன்26 BRA
எப்போதும் தமிழன் ARG
குமாரசாமி GER
கறுப்பி FRA
நீர்வேலியான் FRA

 

87)        போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Emiliano Martinez (ARG)

சரியாகக் கணித்தவர்கள்: கல்யாணி, எப்போதும் தமிழன்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Steve Mandanda
சுவி Manuel Neuer
வாத்தியார் Ederson
பிரபா Manuel Neuer
முதல்வன் Alisson
கந்தையா Manuel Neuer
ஏராளன் Alisson
சுவைப்பிரியன் Manuel Neuer
நுணாவிலான் Alisson
கல்யாணி Emiliano Martinez
கிருபன் Alisson
தமிழ் சிறி Alisson
புலவர் Manuel Neuer
அகஸ்தியன் Alphonse Areola
வாதவூரான் Manuel Neuer
நிலாமதி Manuel Neuer
பையன்26 Alisson
எப்போதும் தமிழன் Emiliano Martinez
குமாரசாமி Manuel Neuer
கறுப்பி Alisson
நீர்வேலியான் Alisson

 

88)        போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 87 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)

Emiliano Martinez (ARG)

சரியாகக் கணித்தவர்கள்: கல்யாணி, நிலாமதி, எப்போதும் தமிழன், நீர்வேலியான்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் FRA
சுவி GER
வாத்தியார் BRA
பிரபா GER
முதல்வன் BRA
கந்தையா GER
ஏராளன் BRA
சுவைப்பிரியன் ENG
நுணாவிலான் BRA
கல்யாணி ARG
கிருபன் FRA
தமிழ் சிறி BRA
புலவர் GER
அகஸ்தியன் BRA
வாதவூரான் GER
நிலாமதி ARG
பையன்26 BRA
எப்போதும் தமிழன் ARG
குமாரசாமி GER
கறுப்பி FRA
நீர்வேலியான் ARG

 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டி 2022 இறுதி நிலைகள்:

spacer.png

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கல்யாணி 106
2 நீர்வேலியான் 100
3 ஈழப்பிரியன் 93
4 எப்போதும் தமிழன் 92
5 முதல்வன் 87
6 தமிழ் சிறி 86
7 நுணாவிலான் 81
8 புலவர் 80
9 கிருபன் 77
10 அகஸ்தியன் 76
11 வாதவூரான் 72
12 கறுப்பி 72
13 வாத்தியார் 70
14 ஏராளன் 70
15 சுவைப்பிரியன் 69
16 நிலாமதி 69
17 சுவி 68
18 பிரபா 68
19 குமாரசாமி 57
20 பையன்26 56
21 கந்தையா 51

 

உலகக்கோப்பை கால்பந்தாட்டம் 2022 இல் சாதனை படைக்கும் பல அணிகளையும் வீரர்களையும் சரியாகக் கணித்தும், குழுநிலைப் போட்டியில் முன்னணியில் நின்ற @கிருபன் ஐயும், பின்னைய போட்டிகளில்  பல நாட்கள் முன்னணியில் நின்ற @முதல்வன் ஐயும், இறுதிப் போட்டிவரை முன்னணியில் நின்ற @நீர்வேலியான் ஐயும் பின்னுக்குத் தள்ளி யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டம் 2022 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் கல்யாணிக்கு (@kalyani) மனமார்ந்த வாழ்த்துக்கள்!

spacer.png

👏👏👏

spacer.png

 

spacer.png

Oscars Standing Ovation GIF - Oscars Standing Ovation Clap GIFs

 

 

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், இடையில் யாழ்களம் தடங்கலுக்கு உட்பட்டு பல பக்கங்கள் காணாமல் போயிருந்தும் சளைக்காமல் திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

🙏🙏🙏

 

  • Like 8
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை  சுவாரசியாமாக நடாத்திய கிருபனுக்கு நன்றி. போட்டியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. சக போட்டியாளர்கள் சளைக்காமல் ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்வது மகிழ்ச்சி. மீண்டும் ஒரு போட்டியில் சந்திப்போம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியை திறமையாக நடாத்திய  @கிருபன்  க்கு மிகுந்த பாராட்டுக்கள்.

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த களஉறவுகளுக்கு பாராட்டுக்கள்.

போட்டியில் முறையே முதலாம் இரண்டாம் இடங்களைப் பெற்ற  @கல்யாணி @நீர்வேலியான் க்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

போட்டியில் பங்கு பற்றாமலே திரியை கலகலப்பாக வைத்திருந்த உறவுகளுக்கு நன்றிகள்.
 
இந்த போட்டி கலகலப்பாக இருக்க வேண்டுமென்று திரு @குமாரசாமி @பையன்26 @Kandiah57   ஆகியோரை மிகவும் அதிகமாகவே கலாய்த்துவிட்டேன்.குறையேதும் எண்ண வேண்டாம்.

நன்றி.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன்ஜீக்கும்,
போட்டியில் கலந்து கொண்ட யாழ். உறவுகளுக்கும்,
போட்டியை கூடுமானவரை துல்லியமாக கணித்து…. 
முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்ட…
 @kalyani,  @நீர்வேலியான்,  @ஈழப்பிரியன் க்கும்…
போட்டியின் இடையே சோர்வு ஏற்படா வண்ணம் நகைச்சுவையாக கருத்துக்களை பகிர்ந்த @ஈழப்பிரியன், @பையன்26, @குமாரசாமி, @suvy, @Kandiah57, @நிலாமதி
போட்டிச் செய்திகளை உடனுக்குடன் இணைத்துக் கொண்டிருந்த @ஏராளன் , @nunavilan க்கும்
போட்டியில் கலந்து கொள்ளாமல்… இறுதியில் திண்ணையில்  இணைந்து  வெடி கொழுத்திய
துபாய் ஷேக்கு  @ராசவன்னியன்க்கும்  
அவ்வப் போது… எட்டிப் பார்த்து… கருத்துக்களை பகிர்ந்த @goshan_che  க்கும்,
போட்டியை நடத்த, களம் அமைத்துத் தந்த யாழ். கள நிர்வாகத்தினருக்கும்…
 🤝 பாராட்டுக்களும் 👏🏻, நன்றிகளும் 🙏 உரித்தாகட்டும். 🙂
மீண்டும் ஒரு போட்டியில் சந்திப்போம் உறவுகளே… 🥰

  • Like 3
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன்ஜீக்கும்,
போட்டியில் கலந்து கொண்ட யாழ். உறவுகளுக்கும்,
போட்டியை கூடுமானவரை துல்லியமாக கணித்து…. 
முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்ட…
 @kalyani,  @நீர்வேலியான்,  @ஈழப்பிரியன் க்கும்…
போட்டியின் இடையே சோர்வு ஏற்படா வண்ணம் நகைச்சுவையாக கருத்துக்களை பகிர்ந்த @ஈழப்பிரியன், @பையன்26, @குமாரசாமி, @suvy, @Kandiah57, @நிலாமதி
போட்டிச் செய்திகளை உடனுக்குடன் இணைத்துக் கொண்டிருந்த @ஏராளன் , @nunavilan க்கும்
போட்டியில் கலந்து கொள்ளாமல்… இறுதியில் திண்ணையில்  இணைந்து  வெடி கொழுத்திய
துபாய் ஷேக்கு  @ராசவன்னியன்க்கும்  
அவ்வப் போது… எட்டிப் பார்த்து… கருத்துக்களை பகிர்ந்த @goshan_che  க்கும்,
போட்டியை நடத்த, களம் அமைத்துத் தந்த யாழ். கள நிர்வாகத்தினருக்கும்…
 🤝 பாராட்டுக்களும் 👏🏻, நன்றிகளும் 🙏 உரித்தாகட்டும். 🙂
மீண்டும் ஒரு போட்டியில் சந்திப்போம் உறவுகளே… 🥰

ஆரம்பித்த சில போட்டிகளில் ஆர்வமில்லாமல்தான் இருந்தேன், ஆனால் கால் இறுதிப் போட்டிகளை பார்த்தவுடன் பள்ளியிலிருந்த அந்த பழைய விளையாட்டு உற்சாகமும், காய்ச்சலும் என்னயும் தொற்றிக்கொண்டது.

'80 களில் 'மொரடோனா' விளையாடியபோதும் இதே உற்சாகம்தான். கால்பந்து விளையாட்டில் பிடித்ததே எப்பொழுதும் ஓடிக்கொண்டேயிருக்கும் சுறுசுறுப்பும், எதிராளியை கெலித்து பந்தை நேர்த்தியாக நழுவிக் கடத்திச் செல்லும் லாவகமும்தான். 🤩

மீண்டும் அடுத்த கால்பந்து விளையாட்டில் சந்திக்கலாம்..!  😎 (ஏனெனில், மற்ற விளையாட்டுகளைப் பற்றி எதுவும் தெரியாது.) 😜

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டி 2022 இறுதி நிலைகள்:

spacer.png

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கல்யாணி 106
2 நீர்வேலியான் 100
3 ஈழப்பிரியன் 93
4 எப்போதும் தமிழன் 92
5 முதல்வன் 87
6 தமிழ் சிறி 86
7 நுணாவிலான் 81
8 புலவர் 80
9 கிருபன் 77
10 அகஸ்தியன் 76
11 வாதவூரான் 72
12 கறுப்பி 72
13 வாத்தியார் 70
14 ஏராளன் 70
15 சுவைப்பிரியன் 69
16 நிலாமதி 69
17 சுவி 68
18 பிரபா 68
19 குமாரசாமி 57
20 பையன்26 56
21 கந்தையா 51

 

உலகக்கோப்பை கால்பந்தாட்டம் 2022 இல் சாதனை படைக்கும் பல அணிகளையும் வீரர்களையும் சரியாகக் கணித்தும், குழுநிலைப் போட்டியில் முன்னணியில் நின்ற @கிருபன் ஐயும், பின்னைய போட்டிகளில்  பல நாட்கள் முன்னணியில் நின்ற @முதல்வன் ஐயும், இறுதிப் போட்டிவரை முன்னணியில் நின்ற @நீர்வேலியான் ஐயும் பின்னுக்குத் தள்ளி யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டம் 2022 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் கல்யாணிக்கு (@kalyani) மனமார்ந்த வாழ்த்துக்கள்!

spacer.png

👏👏👏

spacer.png

 

spacer.png

Oscars Standing Ovation GIF - Oscars Standing Ovation Clap GIFs

 

 

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், இடையில் யாழ்களம் தடங்கலுக்கு உட்பட்டு பல பக்கங்கள் காணாமல் போயிருந்தும் சளைக்காமல் திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

🙏🙏🙏

 

 

கிருபன் என்றாலே யாழகளமே கிடுத்து அதிரும் இல்லையா 

Edited by கறுப்பி
  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.