Jump to content

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  வியாழன் (24 நவம்பர்) நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

13)    போட்டி 13:    வியாழன் நவ 24 10am: குழு G: சுவிட்சர்லாந்து எதிர் கமரூன் (Al Janoub Stadium, Al Wakrah)    

SUI  எதிர்  CMR

 

13 பேர் சுவிட்சர்லாந்து வெல்வதாகவும், 02 பேர் கமரூன் வெல்வதாகவும் 06 பேர் ஆட்டம் சமநிலையில் முடியும் எனவும் கணித்துள்ளனர்.

 

சுவிட்சர்லாந்து:

ஈழப்பிரியன்
சுவி
பிரபா
முதல்வன்
ஏராளன்
சுவைப்பிரியன்
நுணாவிலான்
கல்யாணி
வாதவூரான்
பையன்26
எப்போதும் தமிழன்
குமாரசாமி
நீர்வேலியான்

 

கமரூன்:

நிலாமதி
கறுப்பி

 

சமநிலை:

வாத்தியார்
கந்தையா
கிருபன்
தமிழ் சிறி
புலவர்
அகஸ்தியன்

நாளைய முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? ⚽🙄

 

👇

14)    போட்டி 14:    வியாழன் நவ 24 1pm: குழு H: உருகுவே எதிர் தென்கொரியா (Education City Stadium, Al Rayyan)    

URU  எதிர்  KOR

 

15 பேர் உருகுவே வெல்வதாகவும், ஒருவர் தென்கொரியா வெல்வதாகவும் 05 பேர் ஆட்டம் சமநிலையில் முடியும் எனவும் கணித்துள்ளனர்.

 

உருகுவே:
ஈழப்பிரியன்
சுவி
பிரபா
முதல்வன்
ஏராளன்
சுவைப்பிரியன்
நுணாவிலான்
கல்யாணி
வாதவூரான்
நிலாமதி
பையன்26
எப்போதும் தமிழன்
குமாரசாமி
கறுப்பி
நீர்வேலியான்

 

தென்கொரியா:

கந்தையா

 

சமநிலை:

வாத்தியார்
கிருபன்
தமிழ் சிறி
புலவர்
அகஸ்தியன்

நாளைய இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? ⚽🧐

 

👇

15)    போட்டி 15:    வியாழன் நவ 24 4pm: குழு H: போர்த்துகல் எதிர் கானா (Stadium 974, Doha)    

POR  எதிர்  GHA

 

19 பேர் போர்த்துகல்  வெல்வதாகவும்  ஒருவர் கானா வெல்வதாகவும் இன்னொருவர் ஆட்டம் சமநிலையில் முடியும் எனவும் கணித்துள்ளனர். 

 

கானா:

கந்தையா

 

சமநிலை:

வாத்தியார்

நாளைய மூன்றாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? ⚽🤡

 

👇

16)    போட்டி 16:    வியாழன் நவ 24 7pm: குழு G: பிரேசில் எதிர் சேர்பியா (Lusail Iconic Stadium, Lusail)

BRA  எதிர்  SRB

 

20 பேர் பிரேசில் வெல்வதாகவும்  ஒரே ஒருவர் ஆட்டம் சமநிலையில் முடியும் எனவும் கணித்துள்ளனர்.

 

சமநிலை:
கந்தையா

நாளைய நான்காவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? ⚽😳

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 643
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

1 கிருபன் 8
2 தமிழ் சிறி 8
3 புலவர் 8

முதல்வர் @கிருபன் துணை முதல்வர் @தமிழ் சிறிக்கு வாழ்த்துக்கள்.

தமிழ்சிறியின் வாலில் தொங்கும் @புலவர்க்கும் வாழ்த்துக்கள்.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

 

1 கிருபன் 8
2 தமிழ் சிறி 8
3 புலவர் 8

முதல்வர் @கிருபன் துணை முதல்வர் @தமிழ் சிறிக்கு வாழ்த்துக்கள்.

தமிழ்சிறியின் வாலில் தொங்கும் @புலவர்க்கும் வாழ்த்துக்கள்.

என்ன‌ க‌ட்ட‌த்துரை உங்க‌ளை இந்த‌ திரியில் அதிக‌ம் காண‌ முடியாம‌ல் இருக்கு  அப்ப‌டி என்ன‌ விசி 🤣😁😂

6 minutes ago, ஈழப்பிரியன் said:

 

1 கிருபன் 8
2 தமிழ் சிறி 8
3 புலவர் 8

முதல்வர் @கிருபன் துணை முதல்வர் @தமிழ் சிறிக்கு வாழ்த்துக்கள்.

தமிழ்சிறியின் வாலில் தொங்கும் @புலவர்க்கும் வாழ்த்துக்கள்.

க‌வ‌லை வேண்டாம் ஜ‌க்க‌ம்மாவின் துணையோட‌ எதிர் நீச்ச‌ல் போட்டு வார‌ கிழ‌மைக்குள் என‌க்கு கீழ‌ இவைய‌ கொண்டு வ‌ருவ‌து தான் என் ல‌ஸ்சிய‌ம் லொல் 🤣😁😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் அருமையான தடுப்பாட்டம் ஆடியது.ஜேர்மன் வீரர்கள் ஆரம்ப நேரங்களில் அடிப்பது போல கடைசி நேரங்களிலும் கண் போன போக்கில்  இலை;கை நோக்கி அடித்தார்கள். கடைசி நேரங்களில் 100 வீத வாய்ப்ப்பு வருமட்டமு; பந்தைச கச வீரர்களுக்குப் பரிமாற வேண்டும். எல்லொரும் தாங்கள்  கோல் அடிக்க வேண்டும் என்று குரட்டு வாக்கில் அடித்தார்கள் ஜப்பான் அருமையாக விளையாடி சந்தர்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொண்டது. இந்த முறை பல ஆச்சரியங்கள் நடக்கின்றன. உதைபந்தாட்டக் கிண்ணமும் வருங்காலத்தில் கிரிக்கட் போல ஆசியாவுக்குள் வரக் கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, நிழலி said:

36 வருடங்களுக்கு பின் விளையாட வந்து ஒரு ஜம்பவானுக்கு எதிராக ஓரளவுக்கேனும் நன்கு விளையாடி அவமானகரமில்லாத தோல்வியை கனடா சந்தித்துள்ளது.

அவர்கள் கடைசிவரை நன்றாகவே விளையாடினார்கள்......முதல் ஒரு பனால்டியை தவற விட்டு விட்டார்கள்.....அது போட்டிருந்தால் விளையாட்டு மாறியிருக்கும்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

என்ன‌ க‌ட்ட‌த்துரை உங்க‌ளை இந்த‌ திரியில் அதிக‌ம் காண‌ முடியாம‌ல் இருக்கு  அப்ப‌டி என்ன‌ விசி 🤣😁😂

க‌வ‌லை வேண்டாம் ஜ‌க்க‌ம்மாவின் துணையோட‌ எதிர் நீச்ச‌ல் போட்டு வார‌ கிழ‌மைக்குள் என‌க்கு கீழ‌ இவைய‌ கொண்டு வ‌ருவ‌து தான் என் ல‌ஸ்சிய‌ம் லொல் 🤣😁😂

வாய்ப்பில்லை ராஜா!லொள்!

29 minutes ago, பையன்26 said:

என‌க்கு ஜேர்ம‌ன் மீது சிறுதுளி ந‌ம்பிக்கை கூட‌ இல்லை

 

போன‌ உல‌க‌ கோப்பையில் வெளி ஏறின‌ மாதிரி இந்த‌ உல‌க‌ கோப்பையிலும் வெளி ஏற‌ போகின‌ம்..........அவேன்ட‌ குருப்பில் ஸ்பேனிய‌ன் ஜ‌ப்பானுக்கு தான் அதிக‌ வாய்ப்பு 👍👍

நாங்கள் எம்ஜியார் மாதிரி அடிவாங்கி இரத்தம் கண்ட பிறகுதான் அடி குடுப்பம் . வெயிற் அண்ட் சீ!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

ஜப்பான் அருமையான தடுப்பாட்டம் ஆடியது.ஜேர்மன் வீரர்கள் ஆரம்ப நேரங்களில் அடிப்பது போல கடைசி நேரங்களிலும் கண் போன போக்கில்  இலை;கை நோக்கி அடித்தார்கள். கடைசி நேரங்களில் 100 வீத வாய்ப்ப்பு வருமட்டமு; பந்தைச கச வீரர்களுக்குப் பரிமாற வேண்டும். எல்லொரும் தாங்கள்  கோல் அடிக்க வேண்டும் என்று குரட்டு வாக்கில் அடித்தார்கள் ஜப்பான் அருமையாக விளையாடி சந்தர்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொண்டது. இந்த முறை பல ஆச்சரியங்கள் நடக்கின்றன. உதைபந்தாட்டக் கிண்ணமும் வருங்காலத்தில் கிரிக்கட் போல ஆசியாவுக்குள் வரக் கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன்.

இந்தியா தொட்டு இல‌ங்கை வ‌ரை கால்ப‌ந்து வ‌ந்துட்டு அண்ணா

இந்தியா 👍👍👍👍👍
பாக்கிஸ்தான்
வ‌ங்க‌ளாதேஸ்
இல‌ங்கை

இந்த‌ நாடுக‌ள் உல‌க‌ கோப்பைக்கு த‌குதிபெற‌ ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ள் வ எடுக்கும்

இந்தியா  30வ‌ருட‌த்துக்கை உல‌க‌ கிண்ண‌ கால்ப‌ந்தில் க‌ல‌ந்து கொள்ளும்

ஜ‌பிஎல் தொட‌ரை போல் ப‌ல‌ கோடிக‌ளை கொட்டி ப‌ல‌ வெளி நாட்டு வீர‌ர்க‌ளை வேண்டி பெரிய‌ தொடாராய் ந‌ட‌த்தின‌ம் கால்ப‌ந்தையும் .............

ஆசியாவில்
ஜ‌ப்பான்
ஈரான் 
தென்கொரியா
ச‌வுதி ஆர‌விய‌ன்
ஓமான்
சீனா இப்ப‌டி தான் ப‌ல‌மான‌ அணிக‌ளின் வ‌ரிசை
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்க‌ள‌ ஓனாய்க‌ளை விட‌ கால‌பந்தில் த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌ம‌டி மேல்

த‌மிழீழ‌ நாடு அடைந்தால் புல‌ம்பெய‌ர் நாடுக‌ளில் சிறுவ‌ய‌து முத‌ல் விளையாடும் வீர‌ர்க‌ளை அடையால‌ம் க‌ண்டு க‌டின‌ ப‌யிற்சி கொடுத்து ம‌ற்ற‌ நாடுக‌ளுட‌ன் விளையாட‌ விட்டு மெது மெதுவாய் ப‌ல‌மான‌  த‌மிழீழ‌ அணிய‌ வ‌ள‌த்தெடுத்திட‌லாம் ❤️🙏🙏🙏

Edited by பையன்26
Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

36 வருடங்களுக்கு பின் விளையாட வந்து ஒரு ஜம்பவானுக்கு எதிராக ஓரளவுக்கேனும் நன்கு விளையாடி அவமானகரமில்லாத தோல்வியை கனடா சந்தித்துள்ளது.

பெனால்டியை கோலாக்கி இருந்தால் கனடா வரலாறு ஆகி இருக்கும்.

சவூதியில் அரச விடுமுறையாம் ஆஜன்டீனாவை வென்றதற்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

பெனால்டியை கோலாக்கி இருந்தால் கனடா வரலாறு ஆகி இருக்கும்.

சவூதியில் அரச விடுமுறையாம் ஆஜன்டீனாவை வென்றதற்காக.

ஜேர்ம‌னியில் அதிக‌ புக‌ழ்பெற்ற‌ கில‌ப்பான‌ Bayern Munchenன் கில‌ப்பில் க‌ன‌டா வீர‌ர் விளையாடுவ‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து

 

இப்ப‌டியான‌ கில‌ப்புக‌ளில் நூற்றுக்கு நூறு திற‌மையான‌ வீர‌ர்க‌ளுக்கு தான் இட‌ம் ❤️🙏

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

1 minute ago, பையன்26 said:

ஜேர்ம‌னியில் அதிக‌ புக‌ழ்பெற்ற‌ கில‌ப்பான‌ Bayern Munchenன் கில‌ப்பில் க‌ன‌டா வீர‌ர் விளையாடுவ‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து

 

இப்ப‌டியான‌ கில‌ப்புக‌ளில் நூற்றுக்கு நூறு திற‌மையான‌ வீர‌ர்க‌ளுக்கு தான் இட‌ம் ❤️🙏

 

 

பெல்ஜியம் கிளப்பிலும் கனேடிய வீரர் விளையாடுவதாக அறிந்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

பெல்ஜியம் கிளப்பிலும் கனேடிய வீரர் விளையாடுவதாக அறிந்தேன். 

இன்று விளையாடின‌ க‌னேடிய‌ வீர‌ர்க‌ள்

ஜ‌ரோப்பாவில் இருக்கும் ப‌ல‌ நாட்டு கில‌ப்பில் விளையாடின‌ம்

ஜேர்ம‌ன் 👍
இங்லாந்
பிரான்ஸ் 👍
போத்துக‌ல் 👍
வெல்கிய‌ம் 👍
சேர்வியா & சேர்வியா கில‌ப் விளையாட்டை ம‌க்க‌ள் பெரிசா விரும்பி பார்க்கிறேல‌ 
துருக்கி 👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

என்ன‌ க‌ட்ட‌த்துரை உங்க‌ளை இந்த‌ திரியில் அதிக‌ம் காண‌ முடியாம‌ல் இருக்கு  அப்ப‌டி என்ன‌ விசி 🤣😁😂

பையா சென்ற சனி நியூயோர்க் திரும்பினேன்.வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரே வேலை.வளவு முழுவதும் இலைகள் கொட்டுண்டு அள்ளி கட்டி வைக்க வேண்டும்.

தொடர்ந்து டாக்ரர் வீடு.போதாக்குறைக்கு புளூ தடுப்பூசி போட்டேன்.இரண்டு நாட்களாக என்னை படுக்க வைத்து விட்டது.திங்கள் மீண்டும் வடகரோலினா போகணும்.ஞாயிறு போகலாம் என்றிருந்தேன்.மாவீரர்தினமாகையால் அதற்கு நின்றுவிட்டு போகலாம் என்றிருக்கிறேன்.

விசாரிப்புக்கு நன்றி பையா.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'நல்ல வேல நீ Football பழகல இல்லாம உன் சேட்டைய ល காட்டிருந்தா FULErdOS mt 26,1986 26, 1986 TOOREO 10 ONE அறுத்துவிட்டிருப்பாண அறுத்துவிட்டிருப்பான் டிருப்பான்'

பெண் முறைப்பாடு : இலங்கை கிரிக்கெட் வீரர்  அவுஸ்திரேலியாவில்  கைது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

பையா சென்ற சனி நியூயோர்க் திரும்பினேன்.வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரே வேலை.வளவு முழுவதும் இலைகள் கொட்டுண்டு அள்ளி கட்டி வைக்க வேண்டும்.

தொடர்ந்து டாக்ரர் வீடு.போதாக்குறைக்கு புளூ தடுப்பூசி போட்டேன்.இரண்டு நாட்களாக என்னை படுக்க வைத்து விட்டது.திங்கள் மீண்டும் வடகரோலினா போகணும்.ஞாயிறு போகலாம் என்றிருந்தேன்.மாவீரர்தினமாகையால் அதற்கு நின்றுவிட்டு போகலாம் என்றிருக்கிறேன்.

விசாரிப்புக்கு நன்றி பையா.

ச‌ரி அண்ணா
சில‌ம‌ன‌ காண‌ வில்லை அது தான் 

நீயூயோக்கில் இருந்து வடகரோலினா நீண்ட‌ தூர‌ம் எல்லோ

விமான‌த்தில் எத்த‌னை ம‌ணித்தியால‌ம் எடுக்கும் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

பையா சென்ற சனி நியூயோர்க் திரும்பினேன்.வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரே வேலை.வளவு முழுவதும் இலைகள் கொட்டுண்டு அள்ளி கட்டி வைக்க வேண்டும்.

தொடர்ந்து டாக்ரர் வீடு.போதாக்குறைக்கு புளூ தடுப்பூசி போட்டேன்.இரண்டு நாட்களாக என்னை படுக்க வைத்து விட்டது.திங்கள் மீண்டும் வடகரோலினா போகணும்.ஞாயிறு போகலாம் என்றிருந்தேன்.மாவீரர்தினமாகையால் அதற்கு நின்றுவிட்டு போகலாம் என்றிருக்கிறேன்.

விசாரிப்புக்கு நன்றி பையா.

உடம்பு பத்திரம் பிரியன்.....சும்மா வீட்டுக்கு பிலிம் காட்ட வெளியே குளிருக்க நிண்டு வேலை செய்ய வேண்டாம்.......!  😁

Hard Work GIFs | Tenor

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமரூன்:

நிலாமதி
கறுப்பி

 

சமநிலை:

வாத்தியார்
கந்தையா
கிருபன்
தமிழ் சிறி
புலவர்
அகஸ்தியன்

 

இவைக்கு முட்டை கிடைச்சு இருக்கு லொல் 🤣😁😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சப்பேர் எல்லாத்துக்கும் சமநிலை சமநிலை என்று போட்டு புள்ளிகளை எடுக்கப்பாக்கினம்? சுவிஸ்ஸா கொக்கா!!😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி  கமரூன் அணியை 1-0 கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

முடிவு: சுவிட்சர்லாந்து 1 - 0 கமரூன்

சுவிட்சர்லாந்து வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா ஒரு புள்ளி கிடைக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

கொஞ்சப்பேர் எல்லாத்துக்கும் சமநிலை சமநிலை என்று போட்டு புள்ளிகளை எடுக்கப்பாக்கினம்? சுவிஸ்ஸா கொக்கா!!😜

உருக்குவே ஆப்பு வைக்க‌ போகுது போல‌ ந‌ண்பா 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் 0-0. இன்னொரு முட்டை! 😡 Uruguay was very unlucky. Hit the woodwork twice!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போத்துக்கல்லுக்கு கானா மரண பயத்தைக் காட்டிப் போட்டுது......!  😂

Ernest Scared Stupid Trolls GIFs | Tenor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் உருகுவே அணியும்  தென்கொரியா அணியும் கோல் ஏதும் போடாததால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

முடிவு: உருகுவே 0 - 0 தென்கொரியா

 

ஆட்டம் சமநிலையில் முடியும் எனக் கணித்த ஐவருக்கு தலா ஒரு புள்ளி கிடைக்கும்.

 

 

இன்று இடம்பெற்ற மூன்றாவது ஆட்டத்தில் போர்த்துக்கல் அணி கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

முடிவு: போர்த்துக்கல் 3 - 2  கானா

 

கானா வெல்லும் எனக் கணித்த கந்தையா அண்ணைக்கும் சமநிலை எனக் கணித்த வாத்தியார் அண்ணாவையும் தவிர அனைவருக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கும்

Edited by கிருபன்
Link to comment
Share on other sites


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.