Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

 

Saami.png

அட… மாராப்பிலை இருக்கிற “ஐரோ” நோட்டை, இப்ப தான் கவனித்தேன். 😂 🤣

Link to comment
Share on other sites

 • Replies 718
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்லா போய் கொண்டு இருந்தோம் குசா தாத்தாவும் நானும் , ஏன் எங்க‌ட‌ வாத்தியார் கூட‌ ஒரு க‌ட்ட‌த்தில் என்னை பாராட்டினார்

 

ஆர‌ம்ப‌த்தில் புள்ளி ப‌ட்டிய‌லில் கீழ‌ நின்ர‌ வாத்தியார் ஆர‌ம்ப‌ சுற்று விளையாட்டு முடிய‌ மின்ன‌ல் வேக‌த்தில் மேல‌ வ‌ந்தார்

 

57புள்ளியோட‌ தாத்தாவும்

56புள்ளியோட‌ நானும்

51 புள்ளியோட‌ க‌ந்தையா ஜ‌யாவும்

 

எங்க‌ட‌ புள்ளியில் சிறு மாற்ற‌ம் கூட‌ வ‌ர‌ வில்லை , ந‌ம்பின‌ அணிக‌ள் ஏமாற்றி போட்டின‌ம்

 

உந்த‌ பிரான்ஸ் அணி உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முதல் சுத‌ப்பி விளையாடின‌வை..................பிரான்ஸ் அணி சீக்கிர‌ம் வெளிய‌ போகும் என்று க‌ணித்த‌து முட்டாள் த‌ன‌ம் 🤣😁😂

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

Bild

ஆக 23 வயது தான் ஆகிறது... 
அதற்குள் ஒரு உலக கோப்பை...  
ஒரு கோல்டன் பூட்... 
பீலேவின் கோல் கணக்கிற்கு நிகராக 12 கோல்..
கால் பந்து உலகை கட்டி ஆளப் போகிறான் இவன். இனி மெஸ்ஸியும் இல்லை ரொனால்டோவும் இல்லை, ஆனால் இவன் இருப்பான். ஆனால் இவனோடு ஒப்பீடு செய்ய அங்கே யாரும் இருக்கப் போவதில்லை.
தனி ஆளாக இறுதி வரை போராடினான். அதுவும் 23 வயதில்.

Bild

இனித்தான் காலம் கனிகிறது உனக்கு....

கிலியன் எம்பாப்பேயின் மிகச் சிறப்பான ஆட்டத்தை நேற்று ராஜவன்னியன் அண்ணாவின் உதவியால் பார்த்து ரசித்தேன்.
எம்ப்பாபேயின் வேகம் பிடித்திருக்கிறது. காயங்கள் படுத்தாமல் இருந்தால் அவரின் வயதிற்கு பல சாதனைகள் செய்வார் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கு த‌ட‌ங்க‌ள் ஏற்ப‌ட்டு இருக்காட்டி 50 ப‌க்க‌த்தை இந்த‌ திரி தாண்டி இருக்கும்.............ஆர‌ம்ப‌த்தில் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ க‌லாய்த்து எழுதின‌ ப‌ல‌ ப‌திவுக‌ள் காணாம‌ல் போய் விட்ட‌து லொல்

என்டாலும் ம‌னுஷ‌ன் 3வ‌து இட‌த்துக்கு வ‌ந்து இருக்கிறார்

வாழ்த்துக்க‌ள் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை❤️🙏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஏராளன் said:

கிலியன் எம்பாப்பேயின் மிகச் சிறப்பான ஆட்டத்தை நேற்று ராஜவன்னியன் அண்ணாவின் உதவியால் பார்த்து ரசித்தேன்.
எம்ப்பாபேயின் வேகம் பிடித்திருக்கிறது. காயங்கள் படுத்தாமல் இருந்தால் அவரின் வயதிற்கு பல சாதனைகள் செய்வார் என நம்புகிறேன்.

இவ‌ர் ந‌ல்ல‌ வீர‌ர் தான் மாற்று க‌ருத்து இல்லை அண்ணா

ஆனால் இவ‌ரும் மெஸ்சியும் நீய்மார் இவை மூன்று பேரும்  PSG கில‌ப்புக்கு ஒன்னா விளையாடின‌ம் ஆனால் ஜ‌ரோப்பா ச‌ம்பியன்லைச் விளையாட்டில் இதுவ‌ரை  க‌ப் தூக்கின‌து இல்லை

அடுத்த‌ வ‌ருட‌ம் பாப்போம் கோப்பை தூக்கின‌மா என்று ❤️🙏 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாருப்பா தலை   எல்லாம் மாற்றியது   ஒன்லி சோர்ட்ஸ்  அண்ட் பான்ட்ஸ் தான். நோ  வேஷ்ட்டி  😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

கிலியன் எம்பாப்பேயின் மிகச் சிறப்பான ஆட்டத்தை நேற்று ராஜவன்னியன் அண்ணாவின் உதவியால் பார்த்து ரசித்தேன்.
எம்ப்பாபேயின் வேகம் பிடித்திருக்கிறது. காயங்கள் படுத்தாமல் இருந்தால் அவரின் வயதிற்கு பல சாதனைகள் செய்வார் என நம்புகிறேன்.

பல ஊடகங்கள் இப்போதே கிலியனுக்கு புகழாரம் சூட்ட தொடங்கிவிட்டன.

2026ல் ஆட்டமும் கூத்தும் அமெரிக்காவிலும் கனடாவிலும்.....
 

WM Katar 2022: 2026 wird alles GANZ anders: WM-Revolution in 4 Jahren!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்


முதலாமிடம் பெற்ற கல்யாணி, இரண்டாம் இடம்பெற்ற நீர்வேலியான், மூன்றாமிடம் பெற்ற ஈழப்பிரியன் அண்ணா மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்.போட்டியை திறம்பட நடாத்திய கிருபன்ஜீக்குப் பாராட்டுகள். போட்டியில் பினதங்கினாலும் திரியைக்கலகலப்பாக்கிய குசாஇபையன்  மற்றும்ஏனையோருக்கும் வாழத்துகள்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வென்ற கல்யாணிக்கும்  
கலாய்த்த அனைத்து உறவுகளுக்கும்
கிருபர் ஜீக்கும் வாழ்த்துக்கள்🙏

 

அது சரி இந்தக் கல்யாணி என்பவர் எங்கே எப்போது எந்தத் திரியிலாவது ஒரு கருத்தை எழுதியிருக்கின்ராறாரா என்று எனது மனம்😊
டக்கு😷 டக்கு😷 என்று அடித்துக் கொண்டிருக்கின்றது🤣

நாங்களும் கலாய்ப்போமில்ல 😂

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்படத்திய கிருபனுக்கும் வெற்றி பெற்ற கல்யானிக்கும் வாழத்துக்கள்.மற்றும் போட்டியில் கலந்து கொன்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.மீன்டும் சந்திப்போம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, suvy said:

Peut être une image de 7 personnes et texte qui dit ’TON GRAND FRÈRE QUI ESSAYAIT DE BIEN SE FAIRE VOIR 3 JOURS AVANT NOEL POUR GRATTER PLUS DE CADEAUX MBAPPE TOPITO ስ MBAPPE’

சுவியர், உண்மையில் மனதை நெகிழ வைத்த படம்.
ஒரு நாட்டின் அதிபர், மைதானத்துக்குள் வந்து விளையாட்டு வீரருக்கு 
ஆறுதல் சொல்லியதன் மூலம் அவர் எவ்வளவோ உயர்ந்து விட்டார். 
அவர் மீது உள்ள மதிப்பும் உயர்ந்து விட்டது.

மேலே பிரான்ஸ் எழுத்தில் என்ன எழுதியுள்ளது, என்பதை... 
தயவு செய்து மொழி பெயர்த்து சொல்லவும் சுவியர்.  

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுவியர், உண்மையில் மனதை நெகிழ வைத்த படம்.
ஒரு நாட்டின் அதிபர், மைதானத்துக்குள் வந்து விளையாட்டு வீரருக்கு 
ஆறுதல் சொல்லியதன் மூலம் அவர் எவ்வளவோ உயர்ந்து விட்டார். 
அவர் மீது உள்ள மதிப்பும் உயர்ந்து விட்டது.

மேலே பிரான்ஸ் எழுத்தில் என்ன எழுதியுள்ளது, என்பதை... 
தயவு செய்து மொழி பெயர்த்து சொல்லவும் சுவியர்.  

கிரிஸ்மஸ்க்கு நிறைய பரிசுகள் பெறுவதற்காக 3 நாட்களுக்கு முன்பே பெரிய அண்ணன் (அதிபர்) தான் நல்லவர் மாதிரி நடிக்கிறாராம்........!   😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சுவியர், உண்மையில் மனதை நெகிழ வைத்த படம்.
ஒரு நாட்டின் அதிபர், மைதானத்துக்குள் வந்து விளையாட்டு வீரருக்கு 
ஆறுதல் சொல்லியதன் மூலம் அவர் எவ்வளவோ உயர்ந்து விட்டார். 
அவர் மீது உள்ள மதிப்பும் உயர்ந்து விட்டது.

சிறி இதற்குள்ளும் நிறையவே அரசியல் தான்.

என்ன கொஞ்சம் கெளரவமான அரசியல்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி இதற்குள்ளும் நிறையவே அரசியல் தான்.

என்ன கொஞ்சம் கெளரவமான அரசியல்.

ஈழப்பிரியன்,  அரசியல் வாதிகள் என்றாலே… நடிப்புத்தான் போலை. 😆

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2022 at 14:38, குமாரசாமி said:
21 கந்தையா 51

கந்தையர்!😁
பொன்னி நதி பாக்கணுமே
தீயாரி எசமாரி...
பொழுதுக்குள்ள....
தீயாரி எசமாரி...🤣

கந்தையர்!😁
கன்னி பெண்கள் காணணுமே
தீயாரி எசமாரி 
காற்ற போல...🤣

Dance.Gif GIF - Dance Vadivelu Manadhai thirudivittai movie ...

 

 

அண்ணைக்கு வேறு வேலைகள் இல்லை....பார்ரா. ..சந்தோசத்தை   ..என்றாலும் பாடல்கள் பிரித்து கிட்டு ...போகுது.....சுப்பர்         நடனமாடியவனில்.  .[..சீ.....சீ....அடியவளில் ].  🤪🤣    ஆறு திரந்தி அரியலால். .....வெட்டலாம்.     அவ்வளவு மொத்தம்    🤪. இனிமேல் இப்படியான போட்டியில் கலந்து கொள்வது இல்லை என்ற முடிவு உடன் இருந்தேன்......நடனத்தைப்பார்த்ததும்.   அடுத்த முறையும் போட்டியில் கலந்து    கடைசியாக வரவேண்டும்  என்று முடவு செய்து விட்டேன்   😄

 • Thanks 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

கிரிஸ்மஸ்க்கு நிறைய பரிசுகள் பெறுவதற்காக 3 நாட்களுக்கு முன்பே பெரிய அண்ணன் (அதிபர்) தான் நல்லவர் மாதிரி நடிக்கிறாராம்........!   😂

ஆறுதல் சொன்னாலும் குற்றம்...சொல்ல விட்டாலும் குற்றம்   ...இந்த பத்திரிகைகள். 100% வியாபாரிகள்.வருமானம் தான் அவர்கள் நோக்கம்......நல்ல தலைவர்களை...இளம் தலைவர்களை உலகில்…………… எந்த பத்திரிகையும்.  உருவாக்கிய சரித்திரமே இல்லை           

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

ஆர்ஜென்ரினா வெற்றியை கொண்டாடுகின்றது....

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Kandiah57 said:

அடுத்த முறையும் போட்டியில் கலந்து    கடைசியாக வரவேண்டும்  என்று முடவு செய்து விட்டேன்

அப்பாடா நெஞ்சிலே பால் வார்த்த மாதிரி இருக்கு.

நன்றி கந்தையா.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

dance-vadivelu.gif

யார் இந்த தேவதை..? யார் இந்த தேவதை..?? 🧐
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு..!
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா..? 😜 😂

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ராசவன்னியன் said:

dance-vadivelu.gif

யார் இந்த தேவதை..? யார் இந்த தேவதை..?? 🧐
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு..!
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா..? 😜 😂

மேக‌ல‌ ம‌னி மேக‌ல‌ உன‌க்கு யாழில் யாரை பிடித்து இருக்கு

பிடித்த‌வ‌ர் க‌ழுத்தில் மாலைய‌ போட்டால் அவ‌ர் தான் உன் மாப்பிளை

 

பெரும்பாலும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையின் க‌ழுத்தில் தான் இந்த‌ மாலை 🤣😁😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பையன்26 said:

பெரும்பாலும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையின் க‌ழுத்தில் தான் இந்த‌ மாலை

காத்திருக்கிறேன் பையா.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2022 at 13:38, குமாரசாமி said:
21 கந்தையா 51

கந்தையர்!😁
பொன்னி நதி பாக்கணுமே
தீயாரி எசமாரி...
பொழுதுக்குள்ள....
தீயாரி எசமாரி...🤣

கந்தையர்!😁
கன்னி பெண்கள் காணணுமே
தீயாரி எசமாரி 
காற்ற போல...🤣

Dance.Gif GIF - Dance Vadivelu Manadhai thirudivittai movie ...

 

 

கந்தையா அண்ணைக்கு பின்னாலை தாத்தாவும் பேராண்டியும் ஆடுற ஆட்டம் நன்னாயிருக்கு!😇🤣

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கந்தையா அண்ணைக்கு பின்னாலை தாத்தாவும் பேராண்டியும் ஆடுற ஆட்டம் நன்னாயிருக்கு!😇🤣

நாங்க‌ள் ஆடுற‌த‌ பார்க்க‌ற‌ மாதிரி பார்த்து கொண்டு கிருப‌ன் பெரிய‌ப்பா பின்னுக்கு நின்று கொண்டுஅந்த‌ இர‌ண்டு அன்ரி மாருக்கு ரூட்டு போடுற‌து வீடியோவில் கிளிய‌ரா தெரியுது 

 

பெரிய‌ப்பா அவை இர‌ண்டு பேருக்கும் ஏற்க‌ன‌வே திரும‌ண‌ம் ஆகிட்டு...........வேற‌ இட‌த்தில் முய‌ற்சிக்க‌வும் லொல் 🤣😁😂 

அதில‌ முத‌ல் நிப்ப‌து அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையின் சின்ன‌ வீடு
 அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையின் சின்ன‌ வீட்டுக்கு ப‌க்க‌த்தில் நிப்ப‌து குசா தாத்தாவின் வ‌ப்பாட்டி 🤣😁😂 

Edited by பையன்26
 • Haha 1
Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.