Jump to content

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

க‌வ‌லை வேண்டாம் இப்ப‌வே ம‌ன‌சை தேத்தி கொள்குங்கோ போட்டி முடிவில் கீழ‌ இருந்து எல்லாரையும் தாங்கி கொள்ளுற‌து நீங்க‌ள் தான் லொல் 🤣😁😂

நிலாமதி அக்காவும், சுவி ஐயாவும் போட்டிக்கு இருக்கினம் @பையன்26😜

 

Link to comment
Share on other sites

  • Replies 718
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பையன்26 said:

 

அப்பன் என்ன செய்வம்?????😂
வர வர நெருக்கீனம்? 🤣
போட்டியிலையும் இடம் தட்டுப்பாடு எண்ட மாதிரியும் கதைக்கினம்😵

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

கட்ட‌த்துரைக்கு க‌ட்ட‌ம் ச‌ரி இல்லை
எங்க‌ளை உர‌சி பார்ப்ப‌தே வேலையா போச்சு 

க‌வ‌லை வேண்டாம் இப்ப‌வே ம‌ன‌சை தேத்தி கொள்குங்கோ போட்டி முடிவில் கீழ‌ இருந்து எல்லாரையும் தாங்கி கொள்ளுற‌து நீங்க‌ள் தான் லொல் 🤣😁😂

பாத்தியா பாத்தியா

நான் யாருடைய பெயரையும் போடாமல் எறிந்த தொப்பியை  @பையன்26      உம்      @குமாரசாமிஉம் எடுத்து போட்டுவிட்டார்கள்.

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை 
இது தான் நல்ல‌ சாட்டு என்று அக்கா என்று அழைக்கிறார்

பெரிசு இதே சாட்டிலை மற்ற ஆக்களை அக்கா,அண்ணா,அப்பு ஆச்சி எண்டு சொல்லி தன்ரை வயசை குறைச்சு இளமையாய் காட்ட ஆசைப்படுறார்......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி வருக வெற்றி பெறுக, வாழ்த்துக்கள். ............!   👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

ஆமாம் முதலாவது பெண் போட்டியாளராக நிலாக்காவை வருக வருக என வரவேற்கிறேன். வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

பிரபா.  பெண் இல்லையா?.   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

பாத்தியா பாத்தியா

நான் யாருடைய பெயரையும் போடாமல் எறிந்த தொப்பியை  @பையன்26      உம்      @குமாரசாமிஉம் எடுத்து போட்டுவிட்டார்கள்.

நீங்கள் எறிந்த பெரிய தொப்பியை. இவர்கள் ஏன் தங்களது சிறிய தலைக்கு எடுத்து போட்டார்கள்  ?.  🤣😂 ஆசை யாரை விட்டது”?.     அடிக்கிற காற்றினிலே தொப்பி பறந்து விடும் போல 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நீங்கள் எறிந்த பெரிய தொப்பியை. இவர்கள் ஏன் தங்களது சிறிய தலைக்கு எடுத்து போட்டார்கள்  ?.  🤣😂 ஆசை யாரை விட்டது”?.     அடிக்கிற காற்றினிலே தொப்பி பறந்து விடும் போல 🤣

அது தானே ஆசை யாரைத் தான் விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

பிரபா.  பெண் இல்லையா?.   😄

இரன்டு பிரபா இருக்கினம்.ஒன்டு வெறும் பரபா மற்றது பிரபா சிதம்பரநாதன்.இரன்டாவது பெண் என்டு தெரியும்..

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

பிரபா.  பெண் இல்லையா?.   😄

இல்லை, அவர் அமெரிக்காவில் உள்ள ஆண்.

மற்றவர் பெயர் பிரபா சிதம்பரநாதன், அவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அப்பன் என்ன செய்வம்?????😂
வர வர நெருக்கீனம்? 🤣
போட்டியிலையும் இடம் தட்டுப்பாடு எண்ட மாதிரியும் கதைக்கினம்😵

கள‌த்தில‌ குதிக்கிறோம் தாத்தா 🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

கள‌த்தில‌ குதிக்கிறோம் தாத்தா 🤣😁😂

கெதியா குளத்திலே தண்ணி இருக்கேக்கையே குதிச்சுடுங்கோ,  பிறகு தரையில் விழுந்து அடிபடப் போறியள் ......!   😂

Lake Water GIF - Lake Water Trees - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விக்கொத்து

குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 48) வரை.                
1)    போட்டி 1:    ஞாயிறு நவ 20 7pm: குழு A: கட்டார் எதிர் எக்குவடோர் (Al Bayt Stadium, Al Khor)    

QAT எதிர்   ECU


2)    போட்டி 2:    திங்கள் நவ 21 1pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஈரான் (Khalifa International Stadium, Al Rayyan)    

ENG  எதிர்  IRN


3)    போட்டி 3:    திங்கள் நவ 21 4pm: குழு A: செனிகல் எதிர் நெதர்லாந்து (Al Thumama Stadium, Al Khor)    

SEN  எதிர்   NED


4)    போட்டி 4:    திங்கள் நவ 21 7pm: குழு B: ஐக்கிய அமெரிக்கா எதிர் வேல்ஸ் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

USA  எதிர்   WAL


5)    போட்டி 5:    செவ்வாய் நவ 22 10am: குழு D : ஆர்ஜென்டினா எதிர் சவுதி அரேபியா (Lusail Iconic Stadium, Lusail)    

ARG  எதிர்   KSA


6)    போட்டி 6:    செவ்வாய் நவ 22 1pm: குழு D -  டென்மார்க் எதிர் துனிசியா (Education City Stadium, Al Rayyan)    

DEN  எதிர்   TUN 


7)    போட்டி 7:    செவ்வாய் நவ 22 4pm: குழு C -  மெக்ஸிக்கோ எதிர் போலந்து (Stadium 974, Doha)    

MEX  எதிர்    POL


8 )  போட்டி 8:    செவ்வாய் நவ 22 7pm: குழு D ; பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah)    

FRA  எதிர்   AUS


9)    போட்டி 9:    புதன் நவ 23 10am: குழு F: மொரோக்கோ எதிர் குரோசியா (Al Bayt Stadium, Al Khor)    

MAR   எதிர்   CRO


10)    போட்டி 10:    புதன் நவ 23 1pm: குழு E: ஜேர்மனி எதிர் ஜப்பான் (Khalifa International Stadium, Al Rayyan)  

 GER  எதிர்    JPN


11)    போட்டி 11:    புதன் நவ 23 4pm: குழு E: ஸ்பெயின் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Al Thumama Stadium, Al Khor)    

ESP  எதிர்   CRC


12)    போட்டி 12:    புதன் நவ 23 7pm: குழு F: பெல்ஜியம் எதிர் கனடா (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

BEL   எதிர்   CAN


13)    போட்டி 13:    வியாழன் நவ 24 10am: குழு G: சுவிட்சர்லாந்து எதிர் கமரூன் (Al Janoub Stadium, Al Wakrah)    

SUI  எதிர்   CMR


14)    போட்டி 14:    வியாழன் நவ 24 1pm: குழு H: உருகுவே எதிர் தென்கொரியா (Education City Stadium, Al Rayyan)  

 URU  எதிர்   KOR


15)    போட்டி 15:    வியாழன் நவ 24 4pm: குழு H: போர்த்துகல் எதிர் கானா (Stadium 974, Doha)  

 POR  எதிர்   GHA


16)    போட்டி 16:    வியாழன் நவ 24 7pm: குழு G: பிரேசில் எதிர் சேர்பியா (Lusail Iconic Stadium, Lusail)  

 BRA  எதிர்    SRB


17)    போட்டி 17:    வெள்ளி நவ 25 10am: குழு B: வேல்ஸ் எதிர் ஈரான் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

WAL   எதிர்  IRN


18)    போட்டி 18:    வெள்ளி நவ 25 1pm: குழு A: கட்டார் எதிர் செனிகல் (Al Thumama Stadium, Al Khor)    

QAT  எதிர்   SEN


19)    போட்டி 19:    வெள்ளி நவ 25 4pm: குழு A: நெதர்லாந்து எதிர் எக்குவடோர் (Khalifa International Stadium, Al Rayyan)  

 NED   எதிர்  ECU


20)    போட்டி 20:    வெள்ளி நவ 25 7pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Bayt Stadium, Al Khor)  

 ENG எதிர்    USA


21)    போட்டி 21:    சனி நவ 26 10am: குழு C - துனிசியா எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah)    

TUN எதிர்    AUS


22)    போட்டி 22:    சனி நவ 26 1pm: குழு C  போலந்து எதிர் சவுதி அரேபியா (Education City Stadium, Al Rayyan)  

 POL  எதிர்   KSA


23)    போட்டி 23:    சனி நவ 26 4pm: குழு D பிரான்ஸ் எதிர் டென்மார்க் (Stadium 974, Doha)    

FRA எதிர்    DEN


24)    போட்டி 24:    சனி நவ 26 7pm: குழு C ஆர்ஜென்டினா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail)  

ARG  எதிர்    MEX


25)    போட்டி 25:    ஞாயிறு நவ 27 10am: குழு E: ஜப்பான் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

JPN எதிர்    CRC

CRC

 

26)    போட்டி 26:    ஞாயிறு நவ 27 1pm: குழு F: பெல்ஜியம் எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor)    

BEL எதிர்    MAR


27)    போட்டி 27:    ஞாயிறு நவ 27 4pm: குழு F: குரோசியா எதிர் கனடா (Khalifa International Stadium, Al Rayyan)    

CRO எதிர்    CAN


28)    போட்டி 28:    ஞாயிறு நவ 27 7pm: குழு E: ஸ்பெயின் எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor)    

ESP  எதிர்   GER


29)    போட்டி 29:    திங்கள் நவ 28 10am: குழு G: கமரூன் எதிர் சேர்பியா (Al Janoub Stadium, Al Wakrah)    

CMR எதிர்     SRB


30)    போட்டி 30:    திங்கள் நவ 28 1pm: குழு G: தென்கொரியா எதிர் கானா (Education City Stadium, Al Rayyan)  

 KOR   எதிர்  GHA


31)    போட்டி 31:    திங்கள் நவ 28 4pm: குழு H: பிரேசில் எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha)    

BRA  எதிர்   SUI


32)    போட்டி 32:    திங்கள் நவ 28 7pm: குழு H: போர்த்துகல் எதிர் உருகுவே (Lusail Iconic Stadium, Lusail)    

POR  எதிர்   URU


33)    போட்டி 33:    செவ்வாய் நவ 29 3pm: குழு A: நெதர்லாந்து எதிர் கட்டார் (Al Bayt Stadium, Al Khor)    

NED எதிர்    QAT


34)    போட்டி 34:    செவ்வாய் நவ 29 3pm: குழு A: எக்குவடோர் எதிர் செனிகல் (Khalifa International Stadium, Al Rayyan)    

ECU  எதிர்   SEN


35)    போட்டி 35:    செவ்வாய் நவ 29 7pm: குழு B: வேல்ஸ் எதிர் இங்கிலாந்து (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

WAL எதிர்    ENG


36)    போட்டி 36:    செவ்வாய் நவ 29 7pm: குழு B: ஈரான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Thumama Stadium, Al Khor)  

IRN எதிர்    USA


37)    போட்டி 37:    புதன் நவ 30 3pm: குழு D அவுஸ்திரேலியா எதிர் டென்மார்க் (Al Janoub Stadium, Al Wakrah)    

AUS  எதிர்   DEN


38)    போட்டி 38:    புதன் நவ 30: 3pm குழு D துனிசியா எதிர் பிரான்ஸ் (Education City Stadium, Al Rayyan)  

 TUN   எதிர்  FRA


39)    போட்டி 39:    புதன் நவ 30 7pm: குழு C போலந்து எதிர் ஆர்ஜென்டினா (Stadium 974, Doha)    

POL   எதிர்  ARG


40)    போட்டி 40:    புதன் நவ 30 7pm: குழு C சவுதி அரேபியா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail)    

KSA  எதிர்   MEX


41)    போட்டி 41:    வியாழன் டிச 1 3pm: குழு F: குரோசியா எதிர் பெல்ஜியம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

CRO  எதிர்   BEL


42)    போட்டி 42:    வியாழன் டிச 1 3pm: குழு F: கனடா எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor)    

CAN எதிர்     MAR


43)    போட்டி 43:    வியாழன் டிச 1 7pm: குழு E: கோஸ்ட்டா ரிக்கா எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor)    CRC எதிர்     GER


44)    போட்டி 44:    வியாழன் டிச 1 7pm: குழு E: ஜப்பான் எதிர் ஸ்பெயின் (Khalifa International Stadium, Al Rayyan)    

JPN  எதிர்   ESP


45)    போட்டி 45:    வெள்ளி, டிச 2 3pm: குழு G: தென்கொரியா எதிர் போர்த்துகல் (Education City Stadium, Al Rayyan)  

 KOR  எதிர்   POR


46)    போட்டி 46:    வெள்ளி, டிச 2 3pm: குழு G: கானா எதிர் உருகுவே (Al Janoub Stadium, Al Wakrah)    

GHA   எதிர்  URU


47)    போட்டி 47:    வெள்ளி, டிச 2 7pm: குழு H: சேர்பியா எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha)    

SRB  எதிர்    SUI


48)    போட்டி 48:    வெள்ளி, டிச 2 7pm: குழு H: கமரூன் எதிர் பிரேசில் (Lusail Iconic Stadium, Lusail)    

CMR  எதிர்   BRA

   
49)        குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
             ECU                 NED


50)        குழு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  
        #A1 - ? (2 புள்ளிகள்) NED
        #A2 - ? (1 புள்ளிகள்) ECU
     
51)        குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        ENG,         IRN,         


52)        குழு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 51) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  
        #B1 - ? (2 புள்ளிகள்) ENG
        #B2 - ? (1 புள்ளிகள்) IRN 

53)        குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        ARG,                MEX,         


54)        குழு C போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 53) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 
        #C1 - ? (2 புள்ளிகள்) ARG
        #C2 - ? (1 புள்ளிகள்) MEX

55)        குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        FRA,                  DEN,         


56)        குழு D போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 55) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  
        #D1 - ? (2 புள்ளிகள்) DEN
        #D2 - ? (1 புள்ளிகள்) FRA
   
57)        குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        ESP,         CRC,         


58)        குழு E போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 57) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  
        #E1 - ? (2 புள்ளிகள்) ESP
        #E2 - ? (1 புள்ளிகள்) CRC
     
59)        குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        BEL,                  CRO


60)        குழு F போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 59) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 
        #F1 - ? (2 புள்ளிகள்) BEL
        #F2 - ? (1 புள்ளிகள்) CRO
     
61)        குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        BRA,         SUI


62)        குழு G போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 61) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 
        #G1 - ? (2 புள்ளிகள்) BRA
        #G2 - ? (1 புள்ளிகள்) SUI
    
63)        குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        POR,                 KOR


64)        குழு H போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 63) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 
        #H1 - ? (2 புள்ளிகள்) POR
        #H2 - ? (1 புள்ளிகள்) KOR

 

சுற்று 16 போட்டிகள்:        சுற்று 16  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளி வீதம் வழங்கப்படும் 

ECU           NED  ENG,        IRN,         ARG,                MEX,         FRA,                  DEN,         ESP,        CRC,         BRA,         SUI  POR,                 KOR , BEL,                  CRO


65)    போட்டி 49:    சனி டிச 3 3pm: குழு A முதலாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் (Khalifa International Stadium, Al Rayyan)

NED VS IRN


66)    போட்டி 50:    சனி டிச 3 7pm: குழு C முதலாம் இடம் எதிர் குழு D இரண்டாம் இடம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)

ARG VS DEN

67)    போட்டி 52:     ஞாயிறு டிச 4 3pm: குழு D முதலாம் இடம் எதிர் குழு C இரண்டாம் இடம் (Al Thumama Stadium, Doha)

FRA VS MEX


68)    போட்டி 51:     ஞாயிறு டிச 4 7pm: குழு B முதலாம் இடம் எதிர் குழு A இரண்டாம் இடம் (Al Bayt Stadium, Al Khor)

ENG  VS ECU 


69)    போட்டி 53:     திங்கள் டிச 5 3pm: குழு E முதலாம் இடம் எதிர் குழு F இரண்டாம் இடம் (Al Janoub Stadium, Al Wakrah)

ESP VS CRO 


70)    போட்டி 54:     திங்கள் டிச 5 7pm: குழு G முதலாம் இடம் எதிர் குழு H இரண்டாம் இடம் (Stadium 974, Doha)

 

BRA VS  KOR


71)    போட்டி 55:     செவ்வாய் டிச 6 3pm: குழு F முதலாம் இடம் எதிர் குழு E இரண்டாம் இடம் (Education City Stadium, Al Rayyan)

BEL VS CRC


72)    போட்டி 56:     செவ்வாய் டிச 6 7pm: குழு H முதலாம் இடம் எதிர் குழு G இரண்டாம் இடம் (Lusail Iconic Stadium, Lusail)

POR VS SUI


கால் இறுதிப் போட்டிகள்:         கால் இறுதிப்  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளி வீதம் வழங்கப்படும் 

POR BEL BRA ESP ENG MEX ARG NED 


73)    போட்டி 58:     வெள்ளி டிச 9 3pm: போட்டி 53 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 54 இல் வெல்லும் நாடு (Education City Stadium, Al Rayyan)

ESP VS BRA 
74)    போட்டி 57:     வெள்ளி டிச 9 7pm: போட்டி 49 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 50 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail)

NED VS ARG 


75)    போட்டி 60:     சனி டிச 10 3pm: போட்டி 55 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 56 இல் வெல்லும் நாடு (Al Thumama Stadium, Doha)

BEL VS POR


76)    போட்டி 59:     சனி டிச 10 7pm: போட்டி 51 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 52 இல் வெல்லும் நாடு (Al Bayt Stadium, Al Khor)

FRA VS ENG 


அரை இறுதிப் போட்டிகள்:        அரை இறுதிப்  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 4 புள்ளி வீதம் வழங்கப்படும்

BRA NED POR ENG 


77)     போட்டி 61:     செவ்வாய் டிச 13 7pm: போட்டி 57 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 58 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail)

BRA VS NED 


78)     போட்டி 62:     செவ்வாய் டிச 14 7pm: போட்டி 59 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 60 இல் வெல்லும் நாடு(Al Bayt Stadium, Al Khor)

POR VS ENG 


மூன்றாமிடப் போட்டி:        மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும்.  சரியான பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்


79)    போட்டி 63:    சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது?  போட்டி 61 இல் தோற்கும் நாடு எதிர் போட்டி 62 இல் தோற்கும் நாடு (Khalifa International Stadium, Al Rayyan)

BRA VS POR 


இறுதிப் போட்டி:        உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும்

BRA 


80)    போட்டி 64:    ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 62 இல் வெல்லும் நாடு(Lusail Iconic Stadium, Lusail)

BRA VS POR 


உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள்:        
81)        அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

neymar


82)        அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)

BRA 


83)        போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

neymar 


84)        போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)

BRA


85)        போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

neymar


86)        போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)

BRA


87)        போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Alisson Becker


88)        போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)

BRA 

 

 

 

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்!

போட்டில‌ க‌ல‌ந்து கொண்டாச்சு

 எல்லாம் ஜ‌க்க‌ம்மா கையில் 🤣😁😂

Edited by பையன்26
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பையன்26 said:

கையில்

ஆகா பையன் துணிந்திட்டான்.

வெற்றி பெற வாழ்த்துக்கள் பையா.

2 hours ago, பையன்26 said:

கள‌த்தில‌ குதிக்கிறோம் தாத்தா 🤣😁😂

இருவருக்கும் ஏழரைசனி தொடங்குது.

வாங்கோ வாங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையா, தங்க கையுறை கோல் கீப்பருக்குத்தான் கொடுக்கப்படும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Eppothum Thamizhan said:

பையா, தங்க கையுறை கோல் கீப்பருக்குத்தான் கொடுக்கப்படும்??

அட விடுங்க தம்பி

நாமளும் புள்ளி எடுக்கணுமில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

போட்டில‌ க‌ல‌ந்து கொண்டாச்சு

@பையன்26, கலந்துகொண்டமைக்கு நன்றி.

கேள்விகள் 65) - 72) வெல்லும் நாட்டை மட்டும் தடித்த எழுத்தில் தந்தால் நல்லது.

79) மூன்றாம் இடத்தில் வெல்லும் நாட்டை அரையிறுதிப் போட்டியில் தோற்கும் நாடுகளில் ஒன்றாகத் தரவேண்டும். பிரேசில் மூன்றாம் இடத்தையும், முதலாம் இடத்தையும் வெல்வதாக கணித்துள்ளீர்கள்.

87) கோல் கீப்பரின் பெயர் தந்தால் நல்லது. குருட்டு வாக்கில் புள்ளிகள் கிடைக்கவும் கூடும். இல்லாவிட்டால் முட்டைதான்!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

பையா, தங்க கையுறை கோல் கீப்பருக்குத்தான் கொடுக்கப்படும்??

ந‌ன்றி ந‌ண்பா 

Link to comment
Share on other sites

3 minutes ago, பையன்26 said:

ந‌ன்றி ந‌ண்பா 

#49 இலிருந்து கேள்விகளை சரி  பார்க்கவும்.  Highlight பண்ணவில்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nunavilan said:

#49 இலிருந்து கேள்விகளை சரி  பார்க்கவும்.  Highlight பண்ணவில்லை.

கைபேசியில் இருந்து போட்டி ப‌திவிட்ட‌தால் த‌டிச்ச‌ க‌ருப்பு போட‌ வில்லை 

கூடுத‌ல் நேர‌ம் எடுக்குது 

 

மேல‌ கிருப‌ன் பெரிய‌ப்பா சொன்ன‌துக்கு த‌டிச்ச‌ க‌ருப்பு க‌ல‌ர் போட்டு இருக்கிறேன் 🤭

Edited by பையன்26
Link to comment
Share on other sites

கறுப்பு அடிக்க முடியவில்லை என்றால் பதிலை எழுதி விடுங்கள்.
 

இதே சாட்டாக ஒரு மடிக்கணணியை வாங்கவும்.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nunavilan said:

கறுப்பு அடிக்க முடியவில்லை என்றால் பதிலை எழுதி விடுங்கள்.
 

இதே சாட்டாக ஒரு மடிக்கணணியை வாங்கவும்.🙂

இப்ப‌ ச‌ரி செய்துள்ளேன் 🤭

13 minutes ago, nunavilan said:

கறுப்பு அடிக்க முடியவில்லை என்றால் பதிலை எழுதி விடுங்கள்.
 

இதே சாட்டாக ஒரு மடிக்கணணியை வாங்கவும்.🙂

க‌ணணி வேண்டுவ‌து சின்ன‌ மேட்ட‌ர் அண்ணா
நான் அற‌வே பாவிக்கிற‌து இல்லை

2015ம் ஆண்டில் இருந்து கைபேசியோடையே போகுது

அத‌ற்கு முன்னைய‌ கால‌ங்க‌ளில் க‌ண‌ணி தான் ❤️🙏

37 minutes ago, கிருபன் said:

@பையன்26, கலந்துகொண்டமைக்கு நன்றி.

கேள்விகள் 65) - 72) வெல்லும் நாட்டை மட்டும் தடித்த எழுத்தில் தந்தால் நல்லது.

79) மூன்றாம் இடத்தில் வெல்லும் நாட்டை அரையிறுதிப் போட்டியில் தோற்கும் நாடுகளில் ஒன்றாகத் தரவேண்டும். பிரேசில் மூன்றாம் இடத்தையும், முதலாம் இடத்தையும் வெல்வதாக கணித்துள்ளீர்கள்.

87) கோல் கீப்பரின் பெயர் தந்தால் நல்லது. குருட்டு வாக்கில் புள்ளிகள் கிடைக்கவும் கூடும். இல்லாவிட்டால் முட்டைதான்!

கோள் கீப்ப‌ரின் பெய‌ரில் இருந்து

கேள்வி ப‌திவுக்கு க‌ருத்த‌ க‌ல‌ர் குடுத்து இருக்கிறேன்

ந‌ன்றி ❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

பெரிசு இதே சாட்டிலை மற்ற ஆக்களை அக்கா,அண்ணா,அப்பு ஆச்சி எண்டு சொல்லி தன்ரை வயசை குறைச்சு இளமையாய் காட்ட ஆசைப்படுறார்......🤣

சரி இருக்கட்டும்.இந்த வயதிலும் துள்ளி விளையாடுறான் என்று எரிச்சலா இருக்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

கைபேசியில் இருந்து போட்டி ப‌திவிட்ட‌தால் த‌டிச்ச‌ க‌ருப்பு போட‌ வில்லை 

எங்க தம்பி தாத்தாவைக் காணேல.

இல்ல எப்பவும் கூடவே வருவாரே

காணல அதால கேட்டன்.

மனிசன் பொல்லைகில்லை பிடித்து ஆறுதலா வரட்டும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
# Match # Question Team1 Team2 Prediction  
குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 48) வரை.        
1) போட்டி 1: ஞாயிறு நவ 20 7pm: குழு A: கட்டார் எதிர் எக்குவடோர் (Al Bayt Stadium, Al Khor) QAT ECU QAT  
2) போட்டி 2: திங்கள் நவ 21 1pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஈரான் (Khalifa International Stadium, Al Rayyan) ENG IRN ENG  
3) போட்டி 3: திங்கள் நவ 21 4pm: குழு A: செனிகல் எதிர் நெதர்லாந்து (Al Thumama Stadium, Al Khor) SEN NED NED  
4) போட்டி 4: திங்கள் நவ 21 7pm: குழு B: ஐக்கிய அமெரிக்கா எதிர் வேல்ஸ் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) USA WAL WAL  
5) போட்டி 5: செவ்வாய் நவ 22 10am: குழு 😄 ஆர்ஜென்டினா எதிர் சவுதி அரேபியா (Lusail Iconic Stadium, Lusail) ARG KSA ARG  
6) போட்டி 6: செவ்வாய் நவ 22 1pm: குழு 😧 டென்மார்க் எதிர் துனிசியா (Education City Stadium, Al Rayyan) DEN TUN DEN  
7) போட்டி 7: செவ்வாய் நவ 22 4pm: குழு 😄 மெக்ஸிக்கோ எதிர் போலந்து (Stadium 974, Doha) MEX POL DRAW  
😎 போட்டி 8: செவ்வாய் நவ 22 7pm: குழு 😧 பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) FRA AUS FRA  
9) போட்டி 9: புதன் நவ 23 10am: குழு F: மொரோக்கோ எதிர் குரோசியா (Al Bayt Stadium, Al Khor) MAR CRO CRO  
10) போட்டி 10: புதன் நவ 23 1pm: குழு E: ஜேர்மனி எதிர் ஜப்பான் (Khalifa International Stadium, Al Rayyan) GER JPN GER  
11) போட்டி 11: புதன் நவ 23 4pm: குழு E: ஸ்பெயின் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Al Thumama Stadium, Al Khor) ESP CRC ESP  
12) போட்டி 12: புதன் நவ 23 7pm: குழு F: பெல்ஜியம் எதிர் கனடா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) BEL CAN BEL  
13) போட்டி 13: வியாழன் நவ 24 10am: குழு G: சுவிட்சர்லாந்து எதிர் கமரூன் (Al Janoub Stadium, Al Wakrah) SUI CMR SUI  
14) போட்டி 14: வியாழன் நவ 24 1pm: குழு H: உருகுவே எதிர் தென்கொரியா (Education City Stadium, Al Rayyan) URU KOR URU  
15) போட்டி 15: வியாழன் நவ 24 4pm: குழு H: போர்த்துகல் எதிர் கானா (Stadium 974, Doha) POR GHA POR  
16) போட்டி 16: வியாழன் நவ 24 7pm: குழு G: பிரேசில் எதிர் சேர்பியா (Lusail Iconic Stadium, Lusail) BRA SRB BRA  
17) போட்டி 17: வெள்ளி நவ 25 10am: குழு B: வேல்ஸ் எதிர் ஈரான் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL IRN WAL  
18) போட்டி 18: வெள்ளி நவ 25 1pm: குழு A: கட்டார் எதிர் செனிகல் (Al Thumama Stadium, Al Khor) QAT SEN SEN  
19) போட்டி 19: வெள்ளி நவ 25 4pm: குழு A: நெதர்லாந்து எதிர் எக்குவடோர் (Khalifa International Stadium, Al Rayyan) NED ECU NED  
20) போட்டி 20: வெள்ளி நவ 25 7pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Bayt Stadium, Al Khor) ENG USA ENG  
21) போட்டி 21: சனி நவ 26 10am: குழு 😄 துனிசியா எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) TUN AUS TUN  
22) போட்டி 22: சனி நவ 26 1pm: குழு 😄 போலந்து எதிர் சவுதி அரேபியா (Education City Stadium, Al Rayyan) POL KSA POL  
23) போட்டி 23: சனி நவ 26 4pm: குழு 😧 பிரான்ஸ் எதிர் டென்மார்க் (Stadium 974, Doha) FRA DEN FRA  
24) போட்டி 24: சனி நவ 26 7pm: குழு 😄 ஆர்ஜென்டினா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) ARG MEX ARG  
25) போட்டி 25: ஞாயிறு நவ 27 10am: குழு E: ஜப்பான் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) JPN CRC JPN  
26) போட்டி 26: ஞாயிறு நவ 27 1pm: குழு F: பெல்ஜியம் எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) BEL MAR BEL  
27) போட்டி 27: ஞாயிறு நவ 27 4pm: குழு F: குரோசியா எதிர் கனடா (Khalifa International Stadium, Al Rayyan) CRO CAN CRO  
28) போட்டி 28: ஞாயிறு நவ 27 7pm: குழு E: ஸ்பெயின் எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) ESP GER DRAW  
29) போட்டி 29: திங்கள் நவ 28 10am: குழு G: கமரூன் எதிர் சேர்பியா (Al Janoub Stadium, Al Wakrah) CMR SRB SRB  
30) போட்டி 30: திங்கள் நவ 28 1pm: குழு G: தென்கொரியா எதிர் கானா (Education City Stadium, Al Rayyan) KOR GHA KOR  
31) போட்டி 31: திங்கள் நவ 28 4pm: குழு H: பிரேசில் எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) BRA SUI BRA  
32) போட்டி 32: திங்கள் நவ 28 7pm: குழு H: போர்த்துகல் எதிர் உருகுவே (Lusail Iconic Stadium, Lusail) POR URU POR  
33) போட்டி 33: செவ்வாய் நவ 29 3pm: குழு A: நெதர்லாந்து எதிர் கட்டார் (Al Bayt Stadium, Al Khor) NED QAT NED  
34) போட்டி 34: செவ்வாய் நவ 29 3pm: குழு A: எக்குவடோர் எதிர் செனிகல் (Khalifa International Stadium, Al Rayyan) ECU SEN SEN  
35) போட்டி 35: செவ்வாய் நவ 29 7pm: குழு B: வேல்ஸ் எதிர் இங்கிலாந்து (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL ENG ENG  
36) போட்டி 36: செவ்வாய் நவ 29 7pm: குழு B: ஈரான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Thumama Stadium, Al Khor) IRN USA DRAW  
37) போட்டி 37: புதன் நவ 30 3pm: குழு 😧 அவுஸ்திரேலியா எதிர் டென்மார்க் (Al Janoub Stadium, Al Wakrah) AUS DEN DEN  
38) போட்டி 38: புதன் நவ 30: 3pm குழு 😧 துனிசியா எதிர் பிரான்ஸ் (Education City Stadium, Al Rayyan) TUN FRA FRA  
39) போட்டி 39: புதன் நவ 30 7pm: குழு 😄 போலந்து எதிர் ஆர்ஜென்டினா (Stadium 974, Doha) POL ARG ARG  
40) போட்டி 40: புதன் நவ 30 7pm: குழு 😄 சவுதி அரேபியா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) KSA MEX MEX  
41) போட்டி 41: வியாழன் டிச 1 3pm: குழு F: குரோசியா எதிர் பெல்ஜியம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) CRO BEL DRAW  
42) போட்டி 42: வியாழன் டிச 1 3pm: குழு F: கனடா எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) CAN MAR MAR  
43) போட்டி 43: வியாழன் டிச 1 7pm: குழு E: கோஸ்ட்டா ரிக்கா எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) CRC GER GER  
44) போட்டி 44: வியாழன் டிச 1 7pm: குழு E: ஜப்பான் எதிர் ஸ்பெயின் (Khalifa International Stadium, Al Rayyan) JPN ESP ESP  
45) போட்டி 45: வெள்ளி, டிச 2 3pm: குழு G: தென்கொரியா எதிர் போர்த்துகல் (Education City Stadium, Al Rayyan) KOR POR POR  
46) போட்டி 46: வெள்ளி, டிச 2 3pm: குழு G: கானா எதிர் உருகுவே (Al Janoub Stadium, Al Wakrah) GHA URU URU  
47) போட்டி 47: வெள்ளி, டிச 2 7pm: குழு H: சேர்பியா எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) SRB SUI SRB  
48) போட்டி 48: வெள்ளி, டிச 2 7pm: குழு H: கமரூன் எதிர் பிரேசில் (Lusail Iconic Stadium, Lusail) CMR BRA BRA  
குழு A:            
49)   குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்         
    QAT   Select Select  
    ECU   Select Select  
    SEN   Select SEN  
    NED   Select NED  
50)   குழு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.          
    #A1 - ? (2 புள்ளிகள்)     A1 NED
    #A2 - ? (1 புள்ளிகள்)     A2 SEN
குழு B:            
51)   குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்         
    ENG Select ENG ENG  
    IRN Select IRN Select  
    USA Select USA Select  
    WAL Select WAL WAL  
52)   குழு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 51) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.          
    #B1 - ? (2 புள்ளிகள்)     B1 ENG
    #B2 - ? (1 புள்ளிகள்)     B2 WAL
குழு 😄            
53)   குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்         
    ARG Select ARG ARG  
    KSA Select KSA Select  
    MEX Select MEX MEX  
    POL Select POL Select  
54)   குழு C போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 53) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.         
    #C1 - ? (2 புள்ளிகள்)     C1 ARG
    #C2 - ? (1 புள்ளிகள்)     C2 MEX
குழு 😧            
55)   குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்         
    FRA Select FRA FRA  
    AUS Select AUS Select  
    DEN Select DEN DEN  
    TUN Select TUN Select  
56)   குழு D போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 55) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.          
    #D1 - ? (2 புள்ளிகள்)     D1 FRA
    #D2 - ? (1 புள்ளிகள்)     D2 DEN
குழு E:            
57)   குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்         
    ESP Select ESP ESP  
    CRC Select CRC Select  
    GER Select GER GER  
    JPN Select JPN Select  
58)   குழு E போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 57) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.          
    #E1 - ? (2 புள்ளிகள்)     E1 GER
    #E2 - ? (1 புள்ளிகள்)     E2 ESP
குழு F:       0    
59)   குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்         
    BEL Select BEL BEL  
    CAN Select CAN Select  
    MAR Select MAR Select  
    CRO Select CRO CRO  
60)   குழு F போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 59) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.         
    #F1 - ? (2 புள்ளிகள்)     F1 BEL
    #F2 - ? (1 புள்ளிகள்)     F2 CRO
குழு G:       0    
61)   குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்         
    BRA Select BRA BRA  
    SRB Select SRB SRB  
    SUI Select SUI Select  
    CMR Select CMR Select  
62)   குழு G போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 61) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.         
    #G1 - ? (2 புள்ளிகள்)     G1 BRA
    #G2 - ? (1 புள்ளிகள்)     G2 SRB
குழு H:       0    
63)   குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும்         
    POR Select POR POR  
    GHA Select GHA Select  
    URU Select URU URU  
    KOR Select KOR Select  
64)   குழு H போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 63) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.         
    #H1 - ? (2 புள்ளிகள்)     H1 POR
    #H2 - ? (1 புள்ளிகள்)     H2 URU
சுற்று 16 போட்டிகள்: சுற்று 16  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளி வீதம் வழங்கப்படும்         
65) போட்டி 49: சனி டிச 3 3pm: குழு A முதலாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் (Khalifa International Stadium, Al Rayyan) NED WAL NED  
66) போட்டி 50: சனி டிச 3 7pm: குழு C முதலாம் இடம் எதிர் குழு D இரண்டாம் இடம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) ARG DEN ARG  
67) போட்டி 52:  ஞாயிறு டிச 4 3pm: குழு D முதலாம் இடம் எதிர் குழு C இரண்டாம் இடம் (Al Thumama Stadium, Doha) FRA MEX FRA  
68) போட்டி 51:  ஞாயிறு டிச 4 7pm: குழு B முதலாம் இடம் எதிர் குழு A இரண்டாம் இடம் (Al Bayt Stadium, Al Khor) ENG SEN ENG  
69) போட்டி 53:  திங்கள் டிச 5 3pm: குழு E முதலாம் இடம் எதிர் குழு F இரண்டாம் இடம் (Al Janoub Stadium, Al Wakrah) GER CRO GER  
70) போட்டி 54:  திங்கள் டிச 5 7pm: குழு G முதலாம் இடம் எதிர் குழு H இரண்டாம் இடம் (Stadium 974, Doha) BRA URU BRA  
71) போட்டி 55:  செவ்வாய் டிச 6 3pm: குழு F முதலாம் இடம் எதிர் குழு E இரண்டாம் இடம் (Education City Stadium, Al Rayyan) BEL ESP BEL  
72) போட்டி 56:  செவ்வாய் டிச 6 7pm: குழு H முதலாம் இடம் எதிர் குழு G இரண்டாம் இடம் (Lusail Iconic Stadium, Lusail) POR SRB POR  
கால் இறுதிப் போட்டிகள்:  கால் இறுதிப்  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளி வீதம் வழங்கப்படும்         
73) போட்டி 58:  வெள்ளி டிச 9 3pm: போட்டி 53 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 54 இல் வெல்லும் நாடு (Education City Stadium, Al Rayyan) GER BRA BRA  
74) போட்டி 57:  வெள்ளி டிச 9 7pm: போட்டி 49 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 50 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) NED ARG ARG  
75) போட்டி 60:  சனி டிச 10 3pm: போட்டி 55 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 56 இல் வெல்லும் நாடு (Al Thumama Stadium, Doha) BEL POR BEL  
76) போட்டி 59:  சனி டிச 10 7pm: போட்டி 51 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 52 இல் வெல்லும் நாடு (Al Bayt Stadium, Al Khor) ENG FRA FRA  
அரை இறுதிப் போட்டிகள்: அரை இறுதிப்  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 4 புள்ளி வீதம் வழங்கப்படும்        
77)  போட்டி 61:  செவ்வாய் டிச 13 7pm: போட்டி 57 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 58 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) ARG BRA ARG  
78)  போட்டி 62:  செவ்வாய் டிச 14 7pm: போட்டி 59 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 60 இல் வெல்லும் நாடு(Al Bayt Stadium, Al Khor) FRA BEL BEL  
மூன்றாமிடப் போட்டி: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும்.  சரியான பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்        
79) போட்டி 63: சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது?  போட்டி 61 இல் தோற்கும் நாடு எதிர் போட்டி 62 இல் தோற்கும் நாடு (Khalifa International Stadium, Al Rayyan) BRA FRA BRA  
இறுதிப் போட்டி: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும்        
80) போட்டி 64: ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 62 இல் வெல்லும் நாடு(Lusail Iconic Stadium, Lusail) ARG BEL ARG  
உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள்:        
81)   அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Neymar  
82)   அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 81 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)     Brazil  
83)   போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Lionel Messi  
84)   போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 83 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)     Argentina  
85)   போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Lionel Messi  
86)   போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 85 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)     Argentina  
87)   போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Emiliano Martínez   
88)   போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 87 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!)     Argentina  
             
  • Like 5
Link to comment
Share on other sites


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.