நிழலி பதியப்பட்டது October 25, 2022 Share பதியப்பட்டது October 25, 2022 நான்கு தமிழர்கள் அமோக வெற்றி! ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்காபுறோ வடக்கு (Scarborough North) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட யாழினி ராஜகுலசிங்கம் அமோக வெற்றி பெற்றார். ஸ்காபுறோரூச் பார்க் (Scarborough-Rouge Park) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட அனு சிறீஸ்கந்தராஜா அமோக வெற்றி பெற்றார். ஸ்காபுறோ மத்தி (Scarborough Center) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நீதன் சாண் அமோக வெற்றி பெற்றார். மார்கம் நகரில் வேட் 7 (WARD 7 COUNCILLOR) கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட யுவனீற்ரா நாதன் அவர்கள் அமோக வெற்றி பொற்றார். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் உரித்தாகுக! -Social media 3 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted October 25, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted October 25, 2022 பரவாயில்லையே. இதே போல பாராளுமன்ற தேர்தல்களிலும் முன்னேற்றம் அடைய வேண்டும். Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted October 25, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted October 25, 2022 வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் உரித்தாகுக! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted October 25, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted October 25, 2022 தமிழர்கள் எங்கும் முக்கிய பதவிகளில் பல்கி பெருக வேண்டும். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted October 25, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted October 25, 2022 எங்கப்பா எங்கண்ட ராதிகா சிற்சபேசன்... கலியாணம் கட்டி ஒதுங்கி விட்டாவே? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் சுவைப்பிரியன் Posted October 25, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted October 25, 2022 வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kandiah57 Posted October 25, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted October 25, 2022 வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .....எத்தனை இடங்களில் போட்டியிட்டார்கள். ?. .எத்தனை தமிழர்கள் போட்டியாளர்கள்?. .தமிழர்கள் தமிழர்களை எதிர்த்து போட்டியிடவில்லையா?. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் vaasi Posted October 25, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted October 25, 2022 2 hours ago, Kandiah57 said: வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .....எத்தனை இடங்களில் போட்டியிட்டார்கள். ?. .எத்தனை தமிழர்கள் போட்டியாளர்கள்?. .தமிழர்கள் தமிழர்களை எதிர்த்து போட்டியிடவில்லையா?. ஓரு இடத்தில் போட்டியிட்டார்கள் https://www.electionsmarkham.ca/en/media/election-results/ Wards 5 & 7 Candidates Paper Ballots Online Ballots Total Votes Ali Chatha 183 3,191 3,374 Michael Chen (Elected) 317 4,249 4,566 Rukshan Para 237 4,014 4,251 Ruby Ratnasingham 106 1,567 1,673 Shusmita Sharma 53 986 1,039 Geetha Thambiah 32 702 734 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் alvayan Posted October 26, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted October 26, 2022 4 hours ago, vaasi said: ஓரு இடத்தில் போட்டியிட்டார்கள் https://www.electionsmarkham.ca/en/media/election-results/ Wards 5 & 7 Candidates Paper Ballots Online Ballots Total Votes Ali Chatha 183 3,191 3,374 Michael Chen (Elected) 317 4,249 4,566 Rukshan Para 237 4,014 4,251 Ruby Ratnasingham 106 1,567 1,673 Shusmita Sharma 53 986 1,039 Geetha Thambiah 32 702 734 இங்குதான் எங்கையோ இடிக்குது..ஒற்றுமையாய் ..இருக்கினம் வாறம் என்று சொல்லீச்சினம்...வோட் போடச் சென்றால் இந்தப் பிரச்சினை வந்திட்டுது...இதுபற்றி யாருக்கேனும் தெரிந்தால்.. தூக்கிப்..போடுங்கப்பா...250 வோட்டு வித்தியாசத்தில் ஒரு பதவி இழக்கப் பட்டிருக்கு...நான் மாக்கம்தான்..ஆனால் இது ஒரு மார்க்கமாகவே போயிட்டுது.. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புலவர் Posted November 2, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted November 2, 2022 On 25/10/2022 at 21:41, vaasi said: ஓரு இடத்தில் போட்டியிட்டார்கள் https://www.electionsmarkham.ca/en/media/election-results/ Wards 5 & 7 Candidates Paper Ballots Online Ballots Total Votes Ali Chatha 183 3,191 3,374 Michael Chen (Elected) 317 4,249 4,566 Rukshan Para 237 4,014 4,251 Ruby Ratnasingham 106 1,567 1,673 Shusmita Sharma 53 986 1,039 Geetha Thambiah 32 702 734 4 பேர் போட்டியிட்டு நண்டுக்கதையாய்ப் போச்சே!!! Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts