-
Tell a friend
-
Topics
-
17
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
5
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
ம்..ம்ம்ம் அது வல்ல விஷயம்... IT துறைக்கு வருவத்துக்கு.... அதில் தான் படிக்க வேண்டும் என்று இல்லையே... நீங்களும் கூட செய்யலாம். தேவையானால்.... உதாரணமாக, ஒரு இணைய தளத்தினை அமைக்க நீங்கள் இலகுவாக படித்துக் கொள்ளலாம். அதுதான் IT. நீங்கள் வலைத்தளம் அமைத்து தரும் ஒரு வியாபாரத்தினை ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு வேலையில் சேரலாம். வெட்டி ஆடலாம் என்கிற மனம் தான் தேவை.
-
By goshan_che · Posted
அப்படி இல்லை ஐயா, காணி உரிமை என்பது தனியே உடமை உரிமை மட்டும் அல்ல. ஒருவரின் அடையாளத்துடன் பின்னி பிணைந்தது. அதில் கைவைக்கப்படாது.சிங்களவர்கள் அதில் கைவைக்க வெளிகிட்டுத்தான் இவ்வளவும். நல்லூரில் காணிகளை முஸ்லீமுக்கு வித்தால் - இரெண்டு மடங்கு விலைக்கு போகும்? எப்படி வசதி? வித்துப்போட்டு கொழும்பில் ஒரு பிளட் வேண்டி விட்டால், மாத வாடகையும் வரும். சும்மா பத்தைக்கு ஏன் காசை வீணாக்குவான்? நீங்கள் சொல்லும் மேட்டுகுடிகள் இப்படித்தான் சிந்திப்பார்கள். ஆனால் காணியை வைத்திருப்பவர்கள் - சொந்த ஊரில் ஒரு பிடிப்பு வேணும். அதுக்குத்தான் பலர் இந்த காணிகளை வைத்திருக்கிறார்கள். வேணும் எண்டால் - காணியின் மொத்த பெறுமதியில் தண்டம் 5% என்று அறிவித்தால் கதறி கொண்டு வருவினம். தவிர தெல்லிபழை மாரி இல்லை. நல்லூரில் ஆங்காங்கே இருக்கும் காணிகள் சூழ மதிலோடுதான் இருக்கு. அல்லது வேலியாவது. பாம்பு குடி கொள்ளும் அளவில் இல்லை. இலவசமா பலன் எடுங்கள் என்று காணியை குதகைக்கு கொடுத்தாலும், குத்தகைக்கு கொடுத்த காணியை மீட்க, காணி வித்தால் வாற காசு கொடுக்க வேணும்🤣. இதுதான் நிலமை. இதுக்கு பயந்துதான் பலர் காணிகளையும் வீடுகளையும் பூட்டி வைக்கிறார்கள். -
By தமிழ் சிறி · Posted
நாதம்ஸ்.... நல்லதொரு பதிவிற்கு நன்றி. எனக்குத் தெரிந்தவர்கள், IT சம்பந்தப் பட்ட துறைகளில், கல்வி கற்காததால்... அவர்களுக்கு, இது சரிவராது என நினைக்கின்றேன். -
Lesson 29 | les mots interrogatifs | French with Pirakalathan l ASCES.....! வினாக்கள் அதற்கான சொற்கள் அமைப்பது சம்பந்தமான விளக்கங்கள்.....! 👍
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.