Jump to content

புதிய திட்டங்களோடு களமிறங்கும் Jaffna Horticulture Private Limited வெளிநாட்டு முதலீட்டாளர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழில் கதைக்க மாட்டாரே?

ஏன் கூடுதலாக ஆங்கிலத்தில் பேசுகிறார்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இவர் தமிழில் கதைக்க மாட்டாரே?

ஏன் கூடுதலாக ஆங்கிலத்தில் பேசுகிறார்?

ஏதோ வந்தவரைக்கும் லாபம் எண்டு முதலீடு செய்யிற ஆட்களை உற்சாகப்படுத்தலாம் எண்டு நினைக்கிறன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

ஏதோ வந்தவரைக்கும் லாபம் எண்டு முதலீடு செய்யிற ஆட்களை உற்சாகப்படுத்தலாம் எண்டு நினைக்கிறன்.

நான் அவரை மட்டம் தட்டவில்லை.

இவ்வளவு திட்டம் போட்டு செய்யிறவர் ஏன் ஒரு காணொளியை அரைகுறை தமிழில் பேசுகிறார் இது தான் எனது ஆதங்கம்.

மற்றப்படி அவர் வரவேற்கத்தக்கவர்.இப்படி இன்னும் பலர் உருவாக வேணும்.

Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.