Jump to content

கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்களை திருப்பி பெறுவதே முக்கிய நிபந்தனை என்கின்றது உக்ரைன் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய படைகள் பின்வாங்கல் : லைமானில் மீண்டும் கொடியை நாட்டியது உக்ரைன்

கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்களை திருப்பி பெறுவதே முக்கிய நிபந்தனை என்கின்றது உக்ரைன் !

கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுவதே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையின் முக்கிய நிபந்தனை என உக்ரைனின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.

உக்ரைனுகு நவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள், விமானங்கள், டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணை என்பன வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெப்ரவரி மாதம் பிற்பகுதியில் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மேற்குலக நாடுகளிடம் இருந்து மேலதிக ஆயுதங்களுக்கு கிய்வ் பலமுறை அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் உக்ரைன் ஜனாதிபதியின் முக்கிய நிபந்தனை உக்ரேனிய பிராந்திய ஒருமைப்பாட்டை மீட்டெடுப்பதாகும் என்றும் உக்ரைனின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.

உக்ரைனின் எல்லைகளை மீட்டெடுக்க ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தாயார் என உக்ரேனிய ஜனாதிபதி முன்னதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1309561

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்களை திருப்பி பெறுவதே முக்கிய நிபந்தனை என்கின்றது உக்ரைன் !

அமெரிக்காவின் காட்சிகள் மாறுது போல் இருக்கு. அப்பிடி காட்சி மாறினால் உக்ரேன் கதி அதோகதி...🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அமெரிக்காவின் காட்சிகள் மாறுது போல் இருக்கு. அப்பிடி காட்சி மாறினால் உக்ரேன் கதி அதோகதி...🤣

இப்பவே உக்ரேனை... யாழ்.களத்திலும், உலக அரங்கிலும் கைவிட்டு விட்டார்கள். 
2023´ம் ஆண்டு உக்ரேனுக்கு பல சம்பவங்கள் நிகழ இருக்கு, 
கடைசியாய்... செலென்ஸ்கி,    மாண்புமிகு புட்டின் அவர்களின் காலைப் பிடித்து, கெஞ்சி கதறப்  போகிறார்.  🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

இப்பவே உக்ரேனை... யாழ்.களத்திலும், உலக அரங்கிலும் கைவிட்டு விட்டார்கள். 
2023´ம் ஆண்டு உக்ரேனுக்கு பல சம்பவங்கள் நிகழ இருக்கு, 
கடைசியாய்... செலென்ஸ்கி,    மாண்புமிகு புட்டின் அவர்களின் காலைப் பிடித்து, கெஞ்சி கதறப்  போகிறார்.  🤣

பாகற்காய் கசக்கும் ஆனால் உடம்பிற்கு நல்லது. அது போல் உண்மை கசக்கும் ஆனால் மக்களுக்கும் உலகிற்கும் நல்லது.மாண்புமிகு அதி உத்தம மனிதநேய மாணிக்கம் புட்டின் அவர்கள் எந்த நன்மைகள் செய்தாலும் தீயவையாகத்தான் தெரியும்.😂

Link to comment
Share on other sites

Kherson ஐ விட்டு ரஸ்ய படைகள் ஓடுதமே, மன்னிக்கவும் தந்திரோபாய பின்வாங்கல் செய்யுதாமே 🤔

  • Haha 2
Link to comment
Share on other sites

குளிர் காலம் வர ஐரோப்பாவுக்கு தான் வயிற்றை  கலக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவுக்கு ஏன் வயிற்றை கலக்குகிறது?  🙃🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அமெரிக்காவின் காட்சிகள் மாறுது போல் இருக்கு. அப்பிடி காட்சி மாறினால் உக்ரேன் கதி அதோகதி...🤣

ஐரோப்பியர்கள் உக்கிரேன் ரசிய சண்டை அமரிக்காவுக்கு சாதகமாக என்ற உண்மையை குளிர்காலத்துக்கு முன்பாக அறிந்து கொண்டார்கள் அந்த எதிர்ப்பு நாளை தனக்கு மேல் வரகூடாது என்பதுக்காக காட்சிகளை மாற்றுது உக்கிரேனின் முக்கிய நிபந்தனைகள் குப்பைக்கு போனாலும் ஆச்சரியபடுவதுகில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

Kherson ஐ விட்டு ரஸ்ய படைகள் ஓடுதமே, மன்னிக்கவும் தந்திரோபாய பின்வாங்கல் செய்யுதாமே 🤔

இதைக் கூறும்போது வேறு ஏதாவது நினைவிற்கு வருமானால் அதற்கு நான் பொறுப்பல்ல. 

🤨

8 hours ago, தமிழ் சிறி said:

இப்பவே உக்ரேனை... யாழ்.களத்திலும், உலக அரங்கிலும் கைவிட்டு விட்டார்கள். 
 🤣

இதை நான் முன்பே எதிர்வு கூறியிருந்தேன்.

ஏனென்றால் அறத்தின் அடிப்படையில் சிந்திக்கும் எவருமே யுத்தத்தை விரும்பப்போவதில்லை. அத்துடன் அவர்கள் நியாயத்தின் பக்கம் எப்போதும் நிற்பார்கள். 

சுயநலத்தின் அடிப்படையில் வரும் அக்கறையின் முடிவுகள் இப்படித்தான் இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1987 இலங்கையில் இந்தியா படைகள் போர் புரிந்தார்கள்..வடக்கு கிழக்கில் கடுமையாக போரிட்டார்கள். அந்த நேரத்தில் இலங்கையிலுள்ள இந்திய படை தலமை அதிகாரியிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார் நீங்கள் ஏன் போர் புரிகிறீர்களென்று.  அந்த அதிகாரி. தெரியாது ரஜிவ். சொன்னார் அடிபடுகிறோம். என்று பதிலளித்தார்  ரஷ்யா படைகளுக்கும். ஏன். போரிடுகின்றன என்பது தெரியாது மாணிக்கம்.  [தமிழ் பெயரா]  🤣?புடின் சொன்னார் அவ்வளவு தான் தெரியும் 🤣மனிதர்கள் சரி நாடுகள் சரி கடந்து வந்த பாதையை மறந்து விடக்கூடாது   ரஷ்யா 1990 ஆம் ஆண்டை.  மறந்து விட்டது    இனிமேல் 1990 ஆண்டு போல் ஒரு ஆண்டு வரதா என்ன?   அந்த 1990 ஆண்டு எரிவாயு எரிபொருள்  எங்கே போனது ?அது ரஷ்யாவில் தான் இருந்தது இருந்தும் மேற்குலகிடம். பிச்சை எடுத்தார்கள்  ..கிழக்கு ஜேர்மனியை நிர்வாகம் செய்ய முடியாது ஓடினார்கள்  இன்று உக்ரேனை பிடித்து நிர்வாகம் செய்ய போகிறார்கள்   ...எப்படி எவ்வளவு காலம் செய்ய முடியும்?  மேற்குலகு சிந்திக்கவும் செயல்படவும். தொடங்கி விட்டது   ரஷ்யா இடமிருந்து எரிவாயு எரிபொருள்  கொள்வனவு செய்யாமல் எப்படி வாழ்வது? ஆமாம் முடியும்   இது இந்த போர் பெற்று தந்த வெற்றி ஆகும்   ஆனால் ரஷ்யா  புட்டின் காலத்தில் அல்லது புட்டினுக்கு பின் கண்டிப்பாக 1990 ஆண்டை சந்தித்தே தீரும்.    அந்நேரம். மேற்குலகின் ஆதரவு கிடையவே கிடையாது     இன்றைய கோத்தா இன் நிலைமை என்ன?2009ஆண்டு   பால் சோறு திண்டவன்.  இன்று தனியாக தெருக்களில் வர முடியவில்லை   நாளைக்கு மாண்புமிகு மாணிக்கம் புட்டினுக்கு ரஷ்யா தெருக்களில் போக முடியாது வரலாம்”  ரஷ்யா உக்ரேனை பிடிக்கும் சீனா தைவானை பிடிக்கும்   ..காரணம் ரஷ்யா..சீனா க்பாகுதுகாப்பு இல்லை   இப்படி ஒவ்வொரு நாடாக பிடித்து  மிகப்பெரிய நாடாக வந்த உடன்    பாதுகாப்பு பிரச்சனை இல்லையா?. 😛

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக.....ரஷ்ய-உக்ரேன் சண்டைக்கான காரணம் கந்தையருக்கு இன்னும் தெரியேல்லை எண்டது உறுதியாகி விட்டது.🤣😂🤪

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

ஆக.....ரஷ்ய-உக்ரேன் சண்டைக்கான காரணம் கந்தையருக்கு இன்னும் தெரியேல்லை எண்டது உறுதியாகி விட்டது.🤣😂🤪

கந்தையருக்கு உலகம் உருண்டை என்பதில் இன்னும் அவநம்பிக்கைதான் 😉🤨🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

Kherson ஐ விட்டு ரஸ்ய படைகள் ஓடுதமே, மன்னிக்கவும் தந்திரோபாய பின்வாங்கல் செய்யுதாமே 🤔

உக்ரேனிய படைகள் பின்வாங்கினால் ரஷ்யாவின் நெருப்படியை தாங்க முடியாமல் ஓடுகிறார்கள் என்று இலங்கை தமிழர்களால் தெரிவிக்கபடும்.
ரஷ்ய படைகள் அடிவாங்கி தலைதெறிக்க ஓடினால் தந்திரோபாய பின்வாங்கலை ரஷ்யா செய்கின்றது என்று இலங்கை தமிழர்களால் சொல்லபடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உக்ரேனிய படைகள் பின்வாங்கினால் ரஷ்யாவின் நெருப்படியை தாங்க முடியாமல் ஓடுகிறார்கள் என்று இலங்கை தமிழர்களால் தெரிவிக்கபடும்.
ரஷ்ய படைகள் அடிவாங்கி தலைதெறிக்க ஓடினால் தந்திரோபாய பின்வாங்கலை ரஷ்யா செய்கின்றது என்று இலங்கை தமிழர்களால் சொல்லபடும்.

அட நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்களா? நல்லதப் போச்சு. 

🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kapithan said:

கந்தையருக்கு உலகம் உருண்டை என்பதில் இன்னும் அவநம்பிக்கைதான் 😉🤨🤣

சும்மா போங்கண்ணே....எதுக்கெடுத்தாலும் தமாஷ் பண்ணிக்கிட்டு.....🤣

Goundamani Senthil Petromax Light Comedy : Vaidehi Kathirunthal animated gif

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.