Jump to content

கோப்பாயில் சிறுமி ஒருவர் குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞன் நையப்புடைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பாயில் சிறுமியை வீடியோ எடுத்த இளைஞன் நையப்புடைப்பு!

கோப்பாயில் சிறுமி ஒருவர் குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞன் நையப்புடைப்பு!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர் குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞனை அயலவர்கள் மடக்கி பிடித்து  பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறுமி ஒருவர் வீட்டில் குளித்துக்கொண்டிருந்த வேளை , இளைஞர் ஒருவரை தன்னை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார்.

அதனை அவதானித்த சிறுமி கூக்குரல் இடவே அயலவர்கள் ஒன்று கூடி வீடியோ எடுத்த இளைஞனை மடக்கி பிடித்து நயப்புடைத்து கோப்பாய் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1309618

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 குரங்கின் கையில பூமாலை கிடைத்து போல ஒரு கு...க்கு போன்  கிடைத்துள்ளது. எம்  காலத்தில் பெண்கள் குளிக்கும் போது அண்ணா   தம்பி மார் ...தண்ணீர் அள்ள வ்ரமாடார்கள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

கோப்பாயில் சிறுமி ஒருவர் குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞன் நையப்புடைப்பு!

முந்தி பொம்புளையள் குளிக்கிறதை  வேலி பொந்துக்கால, மரத்திலை ஏறி நிண்டு பாத்தவங்கள் எல்லாம் இப்பவும் தினாவெட்டாய் திரியிறாங்கள் தானே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரை நையப்புடைக்கப்பட்டதை வீடியோ எடிக்கவில்லையா ?

 

 

1 hour ago, குமாரசாமி said:

முந்தி பொம்புளையள் குளிக்கிறதை  வேலி பொந்துக்கால, மரத்திலை ஏறி நிண்டு பாத்தவங்கள் எல்லாம் இப்பவும் தினாவெட்டாய் திரியிறாங்கள் தானே....

அழியாத கோலங்கள் படம் பார்த்த நினைவு வருகிறதோ 😉

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kapithan said:

அவரை நையப்புடைக்கப்பட்டதை வீடியோ எடிக்கவில்லையா ?

 

 

அழியாத கோலங்கள் படம் பார்த்த நினைவு வருகிறதோ 😉

நகர வாழ்க்கையை விட.....கிராமிய வாழ்க்கையில் ஒவ்வொரு ஆண் சிங்கங்களுக்கும் ஏதாவது ஒரு அழியாத கோலம் இருக்கும்/இருந்திருக்கும். 😁

⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂⨂

அதற்காக இந்த செய்தியில் வரும் இளைஞனின் செயலை நியாயப்படுத்துவதாக யாரும் நினைக்க வேண்டாம். அது குற்றச்செயல்.

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.