Jump to content

மிலிந்த மொரகொட - இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிலிந்த மொரகொட - இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

By NANTHINI

12 NOV, 2022 | 08:29 PM
image

0.jpg

ந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோர் இன்று சனிக்கிழமை (நவ 12) புதுடில்லியில் சந்தித்து கலந்துரையாடினர்.

https://www.virakesari.lk/article/139830

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்....ஒரு சிறிய நாட்டின் தூதுவருடன் வளைந்து நெளிந்து கைலாகு கொடுப்பதைபாருங்கள்....இவர் வாழும் நாடெல்லாம் வல்லரசாம்..இவருடைய ஆலோசனையில்..இந்தநாட்டை   பங்களாதேசே போரில் வென்றுவிடும்...பெட்டி கொடுத்து காரியம் சாதிப்பவனிடம்...பெட்டிக்கு அலையும் நாட்டுக்காரான்...கூனி வளைந்தால்தான்..அவரது குடும்பம்  சிறக்கும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, alvayan said:

ஈழப் போர் நடந்த காலத்தில்…
இலங்கைக்கு வந்த அப்போதைய  இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயாணனை
பண்டார நாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒரு கூட்டம் முடிந்த பின்..
அவர் தனது விடுதிக்கு செல்ல… ஒரு வாகனத்தையும் ஒழுங்கு பண்ணிக் கொடுக்காமல்,
நான்கு கிலோ மீற்றருக்கு மேல், நடந்தே போக வைத்து அவமானப் படுத்தியவர்கள் சிங்களவர்கள்.
அப்படி எல்லாம் இருந்தும்.. அவர்களுக்கு சிங்களவர்கள் நல்லவர்கள். நாம் கெட்டவர்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

"இந்தி"யர்களின் அடிப்படை உளவியலைத் தெரிந்து, புரிந்துகொள்ளாமல் என்னதான் நாம் நட்புக்கரம் நீட்டினாலும் அது வீண் வேலைதானே  😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ஈழப் போர் நடந்த காலத்தில்…
இலங்கைக்கு வந்த அப்போதைய  இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயாணனை
பண்டார நாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒரு கூட்டம் முடிந்த பின்..
அவர் தனது விடுதிக்கு செல்ல… ஒரு வாகனத்தையும் ஒழுங்கு பண்ணிக் கொடுக்காமல்,
நான்கு கிலோ மீற்றருக்கு மேல், நடந்தே போக வைத்து அவமானப் படுத்தியவர்கள் சிங்களவர்கள்.
அப்படி எல்லாம் இருந்தும்.. அவர்களுக்கு சிங்களவர்கள் நல்லவர்கள். நாம் கெட்டவர்கள். 

நாராயணி அங்கிள் அந்த விடையத்தில் படு கில்லாடியாம்...போன இலங்கை அரசு அவருக்கு அதை காட்டவில்லையாம்..அதுதான் வெளியிலை போன இடத்திலை கால் நடையா சாப்பாடுக்கடை கிடைக்குமா என்று தேடினவராம்... அதுக்கிள்ளை கோத்தா கண்டு பிடிச்சிட்டாராம்...😄

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.