Jump to content

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்


Recommended Posts

எவள் அக்கோய் கடந்தவாரம் யாழில் நடந்தவற்றை சுருக்கமாக உங்கள் காலகண்ணாடியில் தடம் பதித்து சென்ற விதம் அருமை வாழ்த்துகள் இவள் அக்கோய் :) !!அது சரி அக்கோய் "வாலி" க்கு வரும் எழுத்து பிழையும் சுண்டல் அண்ணாவிற்கு வரும் எழுத்து பிழையும் ஒன்றா இருக்கிறது என்று சொல்லி இருந்தீர்கள் அக்சுவலா வாலிக்கு இதில் பதிய தெரியாது அவர் எழுதி தர அதனை தட்டச்சு செய்தவர் வேற யார் நம்ம சுண்டல் அண்ணா தான் :lol: ...........என்றாலும் உங்க புலனாய்வு சூப்பர் அக்கோய்!! :wub:

ஜம்மு பேபி காலகண்ணாடி பற்றிய பார்வை!!

திடிரேன எவள் அக்கா கொண்டு வந்த காலகண்ணாடி சகல பகதிகளையும் விம்பம் போட்டு செல்வதுடன் பளிச்சென்று இருக்கிறது வாழ்த்துகள் எவள் அக்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • Replies 912
  • Created
  • Last Reply

அக்சுவலா வாலிக்கு இதில் பதிய தெரியாது அவர் எழுதி தர அதனை தட்டச்சு செய்தவர் வேற யார் நம்ம சுண்டல் அண்ணா தான் :

சுண்டல் தான் வாலியா?

Link to comment
Share on other sites

சுண்டல் தான் வாலியா?

கந்தப்பு தாத்தாவிற்கு வயசு போயிட்டு தாத்தா :) அதுதானே சொல்லி இருக்கிறேன் "அக்சுவலா வாலிக்கு இங்கே பதிய தெரியாது ஆகவே சுண்டல் அண்ணா பதிந்து காட்டி கொடுத்தவர் :wub: எழுதி கொடுத்தது எல்லாம் வாலி தான் உங்களுக்கும் வாலியை நல்லா தெரியுமே ஆனா பாதுகாப்பு காரணம் கருதி அதனை நாம் வெளிபடுத்தமாட்டோம்!! :lol:

(சும்மா சொல்ல கூடாது சிட்னியில வாற ஆட்கள் அதிகரித்து கொண்டே போகுது :) கந்தப்பு தாத்தா எமது தலைமைபீடமும் வளர்ச்சி அடைந்து கொண்டே போகுது ஆனா கந்தப்பு தாத்தாவிற்கு தான் வயசு போய் கொண்டு இருக்கிறது! :lol: )

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இவள் சுருக்கமாக அழகாக முடிச்சிட்டீங்க. நாற்சந்திப்பக்கம் போகவே இல்லை. டைகர் வானொலி இழுத்துபோர்த்திட்டு நித்திரை னு சொல்லிடுவீங்களோஒ னு பார்த்தேன்.

லேட் ஆக காலக்கண்ணாடியை தந்தாலும் எல்லோரும் விளங்கக்கூடிய போல அழகாக சொல்லிச் சென்ற விதம் நல்லது

Link to comment
Share on other sites

விரைவாகவும் நன்றாகவும் காலக்கண்ணாடியத் தயாரித்த இவளுக்குப் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவள் தந்த சுவாரசியம் குன்றாத காலக்கண்ணாடிக்குப் பாராட்டுக்கள்..! :wub:

Link to comment
Share on other sites

நுணாவிலான் , இவள் இருவருடைய காலக்கண்ணாடிகளும் சிறப்பாக உள்ளன. தெளிவாக தொகுத்திருக்கிறார்கள். பாராட்டுடன் கூடிய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நுணாவிலான் மற்றும் இவள் ஆகியோரின் காலக்கண்ணாடிகள் நல்லமுறையில் அமைந்திருக்கின்றது. இருவருக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா யமாச்சுட்டீங்க இவளக்கா...................... நுனாவிலன் அண்ணா நீங்களும் பின்னிட்டிங்க............. எல்லாற்ற காலக்கண்ணாடியும் நல்லா இருக்கு............. :lol:

Link to comment
Share on other sites

சும்மா யமாச்சுட்டீங்க இவளக்கா...................... நுனாவிலன் அண்ணா நீங்களும் பின்னிட்டிங்க............. எல்லாற்ற காலக்கண்ணாடியும் நல்லா இருக்கு............. :lol:

புசுக்குட்டி அக்கா நீங்கள் எப்ப காலக்கண்ணாடி செய்யபோறீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுணாவிலான், இவள் உங்களிருவரது காலக்கண்ணாடிகளும் அருமை. வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இம்முறை ஈழவன் செய்வதாக அறிந்தேன்.மாவீரர் உரையையும் சேர்த்து காலக்கண்ணாடியை செய்வார் என எதிர்பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

இம்முறை ஈழவன் செய்வதாக அறிந்தேன்.மாவீரர் உரையையும் சேர்த்து காலக்கண்ணாடியை செய்வார் என எதிர்பார்க்கலாம்.

மாவீரர் உரை அடுத்த காலக்கண்ணாடியில் வருவது தான் முறை.

Link to comment
Share on other sites

காலக்கண்ணாடி நின்று விட்டதா?.

கந்தப்பு தாத்தா இந்த அரவிந்தன் அண்ணாவை காலகண்ணாடி செய்ய விடலாம் :rolleyes: தானே மறந்துபோட்டியள் போல அது தான் ஞாபகபடுத்திவிட்டனான்!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கந்தப்பு தாத்தா இந்த அரவிந்தன் அண்ணாவை காலகண்ணாடி செய்ய விடலாம் :lol: தானே மறந்துபோட்டியள் போல அது தான் ஞாபகபடுத்திவிட்டனான்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஈழவன் செய்வதாக நுணாவிலான் எழுதியிருக்கிறரே?. எங்கே ஈழவன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு கிழமையும் வார இறுதி ஞாயிறுகளில்தான் காலக்கண்ணாடி வருவதாக நினைத்தேன். சென்ற வாரம் 18ம் திகதி, செவ்வாய்கிழமை வரை வந்திருக்கு. இம்முறை நான் எழுதவேண்டியது என்றிலிருந்து என்றுவரை? :(:)

Link to comment
Share on other sites

18ம் திகதி வரைக்கும் இவள் செய்திருக்கிறா.

நீங்கள் நவம்பர் 19இலிருந்து டிசம்பர் 2 வரைக்குமானதை செய்யவேணும் என்று நினைக்கிறன்.

அதாவது இரண்டு கிழமைகளுக்கானதை சேர்த்து. :)

Link to comment
Share on other sites

16, 23 ம்திகதிகளில் செய்பவர்களின் பெயர்களைக் காணவில்லை. யாழ்களக் காலக்கண்ணாடி தரக்கூடியவர்கள் இவர்கள் - சினேகிதி, யாழ்கவி,இன்னிசை,புத்தன்,பரணி, கெளரிபாலன்,வாசகன், விவிசிவா, தமிழ்தங்கை, ஈழனிலா.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிழமையானை எழுதிறதுக்கே இந்த பாடாய் இருக்கு.... இதில 2 கிழமையும் சேர்த்தோ??? :D:(:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.