Jump to content

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்

Recommended Posts

எல்லோரும் கண்ணை திறந்து வைச்சிருங்கோ. அனிதா இன்னும் சொற்ப வேளையில் காலக்கண்னாடியோடு வருவா. உங்களுக்கும் கண்ணாடி தேவையெனில் போடுங்கோ. தெளிவாக பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 912
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிரமாதம் அனிதா!யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்

நல்ல புதுவிதமான சிந்தனையோடு தொகுத்தளித்திருக்கின்ற அனிதாவிற்கு வாழ்த்துக்கள். ஒளிப்படமாக்கவே நிறைய நேரம் பிடித்திருக்கும். அதனால் கால தாமதத்திற்கு வருந்த வேண்டியதில்லை.

புதுவிதமான, சிந்தனைகளோடு, அழகான முறையில் வடிவமைத்த அனிதாவிற்கு வாழ்த்துக்கள். பின்னணி இசைத் தெரிவும் மிக அழகாக இருக்கின்றது

இடையில் விளக்கு பற்றிய விளம்பரம் கிடந்தது. விளம்பரமே ரெம்ப அசத்தலாக இருக்கின்றது. அங்கே, கதைக்கப்படும் வார்த்தைப் பிரயோகங்களைப் பார்த்தால் இது ஒரு தொடர் நிகழ்வாக வரும்போலிருக்கின்றது.

அவ்வாறு தொடர்ந்து கொண்டு செல்ல இளைஞன் அண்ணா முயற்சி செய்ய, களவுறவுகளின் சார்பில் வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

அனிதா வீடியோ அந்தமாதிரி இருக்கு. அசத்திட்டீங்க. வாழ்த்துக்கள் அனிதா. உங்கள் தனித்திறமைக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் வருபவர்கள் எல்லாம் திறமையானவர்களா?

அல்லது யாழ் களத்துக்கு வந்ததனால் எல்லோரும் திறமைசாலி ஆகிறார்களா?

அனிதா உங்கள் யாழ் காலக் கண்ணாடி அசத்தலோ அசத்தல்

Link to comment
Share on other sites

அனிதா அக்கா............

உங்கள் காலக்கண்ணாடி சூப்பர்!! :rolleyes:

எனக்கு வேற வார்த்தைகள் வரவில்லை !!!!

Link to comment
Share on other sites

அனிதா நல்ல சிறப்ப காலக் கண்ணாடியை தொகுத்து இருக்கிறீங்கள். பாராட்டுக்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

சகோதரம் கெட்டிக்காறி நல்லா செய்வா எண்டு தெரியும் ஆனா இவ்வளவு கொட்டிக்காறி எண்டு சத்தியமாய் இப்பதான் தெரியும்.... எல்லாமே அருமை...!!!!

அதிலையும் தூயவனை அண்ணா எண்டு மட்டும் போட்டு என்னை சகோதரம்( தயா ) எண்டு போட்டது இரட்டிப்பு சந்தோசம்....

Link to comment
Share on other sites

வித்தியாசமாகவும் கவரும்வகையிலும்.. அழகாக காலக்கண்ணாடியை கண்ணில் காட்டிய அனிதா அவர்கள் திறமைக்கு..எல்லோர் சார்பிலும்..ஒரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிதா அக்கா காலக்கண்ணாடி அருமையிலும் அருமை, அழகு கூட. நேரம் எடுத்து செய்திருக்கிறீர்கள்.

உங்கள் திறமைக்கு எனது வந்தனங்கள் :rolleyes:

Link to comment
Share on other sites

யாழ் கால கண்ணாடியை மிகவும் அற்புதமாக அனைவரும் தொகுத்து வழங்கின்றார்கள் . இது வரை பங்குபற்றிய எல்லோருக்கும் பாராட்டுக்களோடு கூடிய வாழ்த்துக்கள்்.

இந்த வார நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய அனிதா கணணி துறையில் தனக்கு இருக்கும் திறமையை மீண்டும் ஒரு முறை நிருபித்து விட்டார்... பாராட்டுகளோடு வாழ்த்துக்களும் அனிதா.

Link to comment
Share on other sites

அனித்தா அக்கா, உங்கள் காலக்கண்ணாடி மிகவும் நன்றாக உள்ளது உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்!!

Link to comment
Share on other sites

ம்...தாமதிக்கும்போதே நினைத்தேன் ஏதோ அதிரடி இருக்கென்று...எப்போதும் அனிதாவின் பொறுமையின் பின் ஏதோ ஒரு அதிரடி இருக்கத்தான் செய்யும்...அதில் இது கொஞ்சம் வித்தியாசம்...பாராட்டுக்கள் அனிதா....தொடரட்டும் உங்கள் பணி வெற்றியுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிலையும் தூயவனை அண்ணா எண்டு மட்டும் போட்டு என்னை சகோதரம்( தயா ) எண்டு போட்டது இரட்டிப்பு சந்தோசம்....

எனக்கும் இரட்டிப்புச் சந்தோசம் தல.

என்னை அண்ணா என்பதன் மூலம், தெளிவாக ஆண் என்று அனிதா சொல்கின்றார். ஆனால் உங்களை, ஆணுக்கும், பெண்ணுக்கும் பொருந்தக் கூடிய வகையில் சகோதரம் என்று அழைப்பது..... B) :rolleyes:

ஆனாலும் பார்த்தீர்களா என் பெயர் 2வதாக வருது. உங்களின் பெயர் எனக்குக் கீழே... கீழே... :):lol:

-------------------

ஒரு கவலை என்னவென்றால், எமக்குக் கிடைத்த விருதை அனிதாவும் கண்டுக்காமல் விட்டது தான். இது பொறாமை தானே? B)

Link to comment
Share on other sites

அனி அக்கா........அக்கா....வெறி சாறி பாட்டி...........சூப்பரா இருக்கு...........மீண்டும் அனி பாட்டி அனி பாட்டி என்று நிருபித்து போட்டீங்க.............வாழ்த்து சொல்ல வேர்ட் தேடுகிறேன் பட் ஒரு வேர்டும் வருதில்லை ஆனபடியா வாழ்த்துகள் என்று சொல்லுறேன் அனிபாட்டி............ஆனாலும் அசினை தெரியாது என்று கோபபட்டது என்று நம்ம பெயரை போட்டு போட்டீங்கள்.............யாழ் கள உறுப்பினர்கள் அக்ட் பண்ணிண திரைபடம் மாதிரி நல்லா இருந்தது...........விசில் அடிக்க ஆசையா தான் இருந்தது............அனி பாட்டிக்கு ஒரு ஓ போடு........

அப்ப நான் வரட்டா................ :P

:angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

என்னை அண்ணா என்பதன் மூலம், தெளிவாக ஆண் என்று அனிதா சொல்கின்றார். ஆனால் உங்களை, ஆணுக்கும், பெண்ணுக்கும் பொருந்தக் கூடிய வகையில் சகோதரம் என்று அழைப்பது.....

:angry: :angry: :angry:

தூயவன் அண்ணா , :rolleyes:

சகோதரம் (தயா) எண்டு போட்டிருக்கனே..... தயா என்பது ஆண் பெயர் தானே ;) B)

Link to comment
Share on other sites

வித்தியாசமாகவும் கவரும்வகையிலும்.. அழகாக காலக்கண்ணாடியை கண்ணில் காட்டிய அனிதா அவர்கள் திறமைக்கு..எல்லோர் சார்பிலும்..ஒரு

நன்றி விகடகவி சார் ..... :P

அனிதா அக்கா காலக்கண்ணாடி அருமையிலும் அருமை, அழகு கூட. நேரம் எடுத்து செய்திருக்கிறீர்கள்.

உங்கள் திறமைக்கு எனது வந்தனங்கள் :)

நன்றி இன்னிசை , :lol:

யாழ் கால கண்ணாடியை மிகவும் அற்புதமாக அனைவரும் தொகுத்து வழங்கின்றார்கள் . இது வரை பங்குபற்றிய எல்லோருக்கும் பாராட்டுக்களோடு கூடிய வாழ்த்துக்கள்்.

இந்த வார நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய அனிதா கணணி துறையில் தனக்கு இருக்கும் திறமையை மீண்டும் ஒரு முறை நிருபித்து விட்டார்... பாராட்டுகளோடு வாழ்த்துக்களும் அனிதா.

ஆஹா ரமா அக்கா, கன நாளைக்கு பிறகு....... பாராட்டுக்கு நன்றி ரமாக்கா :)

அனித்தா அக்கா, உங்கள் காலக்கண்ணாடி மிகவும் நன்றாக உள்ளது உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்!!

அக்காவா...... :rolleyes:

பாராட்டுக்கு நன்றி நன்றி ...! :)

ம்...தாமதிக்கும்போதே நினைத்தேன் ஏதோ அதிரடி இருக்கென்று...எப்போதும் அனிதாவின் பொறுமையின் பின் ஏதோ ஒரு அதிரடி இருக்கத்தான் செய்யும்...அதில் இது கொஞ்சம் வித்தியாசம்...பாராட்டுக்கள் அனிதா....தொடரட்டும் உங்கள் பணி வெற்றியுடன்.

பாராட்டுக்கு நன்றி வல்வை மைந்தன் அண்ணா....... :)

அனி அக்கா........அக்கா....வெறி சாறி பாட்டி...........சூப்பரா இருக்கு...........மீண்டும் அனி பாட்டி அனி பாட்டி என்று நிருபித்து போட்டீங்க.............வாழ்த்து சொல்ல வேர்ட் தேடுகிறேன் பட் ஒரு வேர்டும் வருதில்லை ஆனபடியா வாழ்த்துகள் என்று சொல்லுறேன் அனிபாட்டி............ஆனாலும் அசினை தெரியாது என்று கோபபட்டது என்று நம்ம பெயரை போட்டு போட்டீங்கள்.............யாழ் கள உறுப்பினர்கள் அக்ட் பண்ணிண திரைபடம் மாதிரி நல்லா இருந்தது...........விசில் அடிக்க ஆசையா தான் இருந்தது............அனி பாட்டிக்கு ஒரு ஓ போடு........

அப்ப நான் வரட்டா................ :P

ஓ போட்டதுக்கும் உங்க கருத்துக்கும் நன்றிங்கோ...... கல்லெறியலத்தானே ? :P

சரி வாங்கோ...... B)

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு அனித்தா இணையம் மிகவும் வேகம் குறைவாக இருபதால் முழுவதையும் பார்க முடியவில்லை பார்த்தவை கொஞ்சம் என்றாலும் அருமையான முயற்சி வாழ்த்துகள் நாளை என் இணையம் பழைய நிலைக்கு வந்து விடும் முழுவதையும் பார்த்து விட்டு மறுபடியும் என் கருத்தை பதிகின்றேன்

Link to comment
Share on other sites

மிகவும் சிறப்பான ஒளி ஒலிக்கோர்வையாக புதிய சிந்தனையுடன் கூடிய காலக்கண்ணாடி மிகவும் சிறப்பாக உள்ளது பாராட்டுகள் அனிதா

Link to comment
Share on other sites

அனித்தாவின் திறமையை மக்களுக்கான பிரச்சாரவடிவங்கள் தயாரிப்பில் பயன்படுத்தலாமே!

மிகவும் நேரம் எடுத்து அதிக சிரமப்பட்டு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்! களத்தின் கனதி காலக்கண்ணாடியால் வெகுவாக அதிகரிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் அண்ணா , <_<

சகோதரம் (தயா) எண்டு போட்டிருக்கனே..... தயா என்பது ஆண் பெயர் தானே ;) B)

தயா என்று பெண்களையும் அழைக்கலாம். என் மைத்துனி ஒருவருக்குப் பெயர், தயாளினி, அவரைத் தயா என்றே பலரும் அழைப்பார்கள். B)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.