Jump to content

நீங்கள் இறந்தபின் உங்கள் உடலை எரிப்பதையா அல்லது புதைப்பதையா நீங்கள் விரும்புகின்றீர்கள்?


இறந்தபின் எமது உடலை என்ன செய்யலாம்.. ??  

34 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியானவர்களை "சருகு புலி" என்று சொல்லுவார்கள். சிங்களவர்களையும் இந்தியர்களையும் கருவறுக்க இனியும் முடியாது என்பதை உணர்ந்தால் நல்லது. இல்லையேல் உடல்நலத்திற்குக் கேடு. :lol:

பிரபாகரன் தலைவராக இருக்குவரை நீங்கள் கூறியது முடியாது இருக்கலாம், ஆனல் எமக்கு ஒரு பின்லாடன் தலைவராக கிடைத்தால் முடியும், முடியாது என்று எதுவும் கிடையாது முயன்று பார்த்தால் எதுவும் முடியும், நம்பிக்கைதானே வாழ்க்கை. :D :D :D

Link to comment
Share on other sites

  • Replies 84
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஓர் பொது இடத்திற்கு சென்றபோது.. தற்செயலாக யாழ் இணையம் நினைவுக்கு வந்த இடத்தில் கெட்ட நேரத்திற்கு நீங்கள் பகிடியாய் மேலுள்ளவாறு எழுதியது - குறிப்பாக அந்த உதறல் என்கின்ற சொல் நினைவுக்கு வந்துவிட்டது. வந்த சிரிப்பை அடக்குவதற்கு நான் பட்ட திண்டாட்டம் சொல்லில் அடங்காது. நான் அதை நினைத்து - குறிப்பாக நீங்கள் எழுதிய வசனத்தையும் குறிப்பிட்ட விடயத்தையும் கற்பனை செய்து பார்த்து நினைக்க... என்பாட்டில் சிரிக்க.. பிறகு அருகில் உள்ளவர்கள் என்னை ஒரு மாதிரி பார்க்க.. சிரிப்பை பெரும்பாடுபட்டு அடக்கி வேலையை விரைவாக முடித்துக்கொண்டு வீடு திரும்பவேண்டியதாயிற்று. அடுத்த முறை பகிடிவிடும்போது பொதுசனங்களின் நிலமையை கொஞ்சம் யோசித்து அதற்கு ஏற்றவகையில் விடுங்கள். :lol::D :D :D

பொது ஜனங்கள் வெளியில் போகும்போது யாழில் நடக்கும் உரையாடல்களை நினைவுகொள்ளாமல் விடுதல் உத்தமம்.

"உதறல்" என்ற வார்த்தையை உண்மையிலேயே உதறல் வந்ததால்தான் பாவித்தேன் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சருகுபுலியோ,கழுதை புலியோ, உங்களுக்கு கூலிபோடும் எஜமானர்களுக்கு சொல்லி வையுங்கள் சிங்களவனையும்,இந்தியனையும் கருவறுக்கு, வஞ்சம் கொண்ட பெரும் இளையஞர் கூட்டம் புலத்தில் காத்து இருக்கு என்று. :lol::D :D

நெடுக்ஸ் புனைந்து எழுதும் Z-war தொடர்கதையைப் படித்து வருகின்றீர்கள் போலுள்ளது. நானும் முன்னர் நித்திரை வராத நேரத்தில் தூக்கத்தை வரவழைக்க வன்னியில் இருந்து யாழுக்கு ஊடறுத்துத் தாக்குதல் நடாத்தி பல்லாயிரக்கணக்கான இராணுவத்தை கொன்றொழித்து வெற்றிவாகை சூடத் திட்டம் போடுவேன். படை நடவடிக்கை ஆரம்பிக்கமுன்னரே தூங்கிவிடுவேன் :D இப்போதெல்லாம் நித்திரை தானாகவே வருகின்றது!

பிரபாகரன் தலைவராக இருக்குவரை நீங்கள் கூறியது முடியாது இருக்கலாம், ஆனல் எமக்கு ஒரு பின்லாடன் தலைவராக கிடைத்தால் முடியும், முடியாது என்று எதுவும் கிடையாது முயன்று பார்த்தால் எதுவும் முடியும், நம்பிக்கைதானே வாழ்க்கை. :lol::D:o

பின்லாடன் உயிருடன் இருப்பதாக நம்புவதால் இப்படியான விபரீதமான ஆசைகள் வரத்தான் செய்யும். எனினும் பின்லாடனின் செயற்பாடுகள்தான் தமிழீழ இராணுவப் போராட்டத்தின் தோல்விக்கு மூல காரணமாக அமைந்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

KP யும் "நம்பிக்கைதானே வாழ்க்கை" என்று சொல்லும்போது ஏன் ஏற்கமுடியாதுள்ளது?

Link to comment
Share on other sites

சருகுபுலியோ,கழுதை புலியோ, உங்களுக்கு கூலிபோடும் எஜமானர்களுக்கு சொல்லி வையுங்கள் சிங்களவனையும்,இந்தியனையும் கருவறுக்கு, வஞ்சம் கொண்ட பெரும் இளையஞர் கூட்டம் புலத்தில் காத்து இருக்கு என்று. :lol::D :D

உங்களுக்கு புலி வாலைப் பிடித்ததனால் புலி மூலம் பிச்சை கிடைத்தது போன்று நாம் கூலிக்கு வேலை செய்வது இல்லை, நமக்கு எஜமானர் நாமே தான். எப்போதும் உங்களைப்போலவே மற்றவனை நினைக்கின்றீர்கள். :D தாயகத்து பிள்ளைகளை சீரழிச்சாயிற்று. இப்போது புலத்து பிள்ளைகள். சிறந்ததொரு மாணவன் எதிர்காலம் தெரியாத நிலையில் அந்தரத்தில் நிற்கின்றார்.

suresh1.jpg

Waterloo man awaits extradition decision in Tamil Tigers terrorism case TheRecord.com - Local - Waterloo man awaits extradition decision in Tamil Tigers terrorism case

By Brian Caldwell, Record staff

WATERLOO — Suresh Sriskandarajah is free on bail again while he waits to learn if he will be sent to United States to face terrorism charges.

The accomplished Waterloo man is accused by U.S. authorities of supporting the rebel Tamil Tigers in his native Sri Lanka between 2004 and 2006.

If convicted, he could be sentenced to up to 25 years in prison.

Sriskandarajah, 30, turned himself in prior to an appeal this week of an extradition order to stand trial in Brooklyn, N.Y.

A three-member panel of the Ontario Court of Appeal reserved its ruling after a one-day hearing in Toronto. There was no indication how long the decision will take.

In the meantime, Sriskandarajah was released from custody until served with notice that the ruling is coming down.

Sriskandarajah was arrested in 2006 after a joint FBI-RCMP investigation into support for the Tamil Tigers, a group declared a terrorist organization by the U.S. in 1997 and by Canada in 2006.

He is accused of researching and buying equipment, using fellow university students to smuggle goods into northern Sri Lanka and laundering money.

Sriskandarajah spent six weeks in jail following his arrest, but was then freed on $445,000 bail – virtually everything his extended family owns – while fighting to remain in Canada.

He was ordered extradited in March 2009 after a judge ruled there was enough evidence against him to stand trial in the U.S.

In an appeal of that order Monday, his lawyer said there is no evidence Sriskandarajah knew he was dealing with senior members of the Tigers or that he realized he was supporting terrorism.

He also argued Sriskandarajah shouldn’t be sent to the U.S. because his crimes were allegedly committed while he was in Canada and that the country’s anti-terrorism provisions are overly broad.

If he loses the appeal, Sriskandarajah could seek leave to take the case to the Supreme Court of Canada and apply for bail again.

Sriskandarajah graduated from the University of Waterloo with an engineering degree a month before his 2006 arrest as part of a larger investigation.

While on bail, he returned to school to earn both an undergraduate arts degree from UW and a master of business administration degree from Wilfrid Laurier University.

Sriskandarajah is portrayed by the FBI as the leader of four suspects with ties to UW.

Ramanam Mylvaganam of Malton, a friend who once lived with him in Waterloo, is already in custody in the U.S. awaiting trial after exhausting his appeals.

Charges against the other two UW suspects were dropped by U.S. authorities.

The Tigers – infamous for suicide bombings and political assassinations - waged a bloody civil war to secure an independent Tamil homeland in northern Sri Lanka starting in 1983. They were defeated more than a year ago.

Sriskandarajah came to Canada as a refugee from the Vanni area of Sri Lanka when he was nine. He has supported his family since he was a teenager and bought a house in Waterloo at 21.

He insists he only wanted to help young people after decades of civil war and witnessing the devastation when a tsunami hit the island nation in late 2004.

“I don’t want to go to jail and waste my life,” Sriskandarajah said in a rare interview with The Record this summer.

நெடுக்ஸ் புனைந்து எழுதும் Z-war தொடர்கதையைப் படித்து வருகின்றீர்கள் போலுள்ளது. நானும் முன்னர் நித்திரை வராத நேரத்தில் தூக்கத்தை வரவழைக்க வன்னியில் இருந்து யாழுக்கு ஊடறுத்துத் தாக்குதல் நடாத்தி பல்லாயிரக்கணக்கான இராணுவத்தை கொன்றொழித்து வெற்றிவாகை சூடத் திட்டம் போடுவேன். படை நடவடிக்கை ஆரம்பிக்கமுன்னரே தூங்கிவிடுவேன் :lol: இப்போதெல்லாம் நித்திரை தானாகவே வருகின்றது!

:D:o:lol:

பொது ஜனங்கள் வெளியில் போகும்போது யாழில் நடக்கும் உரையாடல்களை நினைவுகொள்ளாமல் விடுதல் உத்தமம்.

"உதறல்" என்ற வார்த்தையை உண்மையிலேயே உதறல் வந்ததால்தான் பாவித்தேன் :o

ஆனால் சில சமயங்களில் தானாக வரும்போது தவிர்க்கமுடியாமல் உள்ளது. நான் நினைக்கின்றேன் நீங்கள் அதிகளவில் நூல்கள் வாசிப்பதனால் குறிப்பிட்ட சொல் போன்ற சொற்கள் இயல்பாக வருகின்றது என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு கூலிபோடும் எஜமானர்களுக்கு

இந்த வார்த்தை நண்பர்கள் இருவரையும் நண்றாக சுட்டு விட்டது போல் இருக்கிறது, வருந்துகிறேன் :lol::D :D

Link to comment
Share on other sites

பின்லாடன் உயிருடன் இருப்பதாக நம்புவதால் இப்படியான விபரீதமான ஆசைகள் வரத்தான் செய்யும். எனினும் பின்லாடனின் செயற்பாடுகள்தான் தமிழீழ இராணுவப் போராட்டத்தின் தோல்விக்கு மூல காரணமாக அமைந்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

KP யும் "நம்பிக்கைதானே வாழ்க்கை" என்று சொல்லும்போது ஏன் ஏற்கமுடியாதுள்ளது?

அண்ணை நீங்களும் எதையும் அரை குறையாக சொல்லி குழப்பாதேங்கோ... மேற்கு நாடுகள் எந்த விடுதலைபோரையும் ஆதரிக்கவில்லை... இரஸ்யாவிடம் இருந்து விடுதலை பெற துடித்த ஆப்கானுக்கு பனிப்போர் காலத்தில் உதவியதோடு சரி...

அதுக்கு முன்னரும், பின்னரும் அவர்கள் எப்படியான உதவியையும் செய்யவில்லை எண்டதுதான் உண்மை....

உங்கட KP அண்ணை சொல்லும் விடயத்தை இதுக்கும் முன்னம் ஜெகத் கஸ்பரும் , கருணாநிதியும் சொன்னவை... அதன் தொடர்ச்சி தான் KP யரின் இப்போதைய வேலை திட்டம்... இந்த KP அண்ணையை தான் இந்தியா வலை வீசி தேடினது.... அவரோடைதான் பேச்சுவார்த்தையும் செய்தது... எப்படி சாத்தியமானது எண்டு நீங்கள் தான் விளங்கப்படுத்த வேணும்...

ஆக ஆரியம் ஆரியம், இதியம் எண்டு அலறும் நீங்கள் அவர்களின் வேலைத்திட்டத்துக்கைதான் நிக்கிறீயள்... !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு கூலிபோடும் எஜமானர்களுக்கு

இந்த வார்த்தை நண்பர்கள் இருவரையும் நண்றாக சுட்டு விட்டது போல் இருக்கிறது, வருந்துகிறேன் :lol::D :D

அடுத்த தடவை கூலி எவ்வளவு கேட்கலாம் என்று எழுதுங்கள். அதைப் பார்த்து தேவையானதைப் பெற்றுக்கொள்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நீங்களும் எதையும் அரை குறையாக சொல்லி குழப்பாதேங்கோ... மேற்கு நாடுகள் எந்த விடுதலைபோரையும் ஆதரிக்கவில்லை... இரஸ்யாவிடம் இருந்து விடுதலை பெற துடித்த ஆப்கானுக்கு பனிப்போர் காலத்தில் உதவியதோடு சரி...

அதுக்கு முன்னரும், பின்னரும் அவர்கள் எப்படியான உதவியையும் செய்யவில்லை எண்டதுதான் உண்மை....

உங்கட KP அண்ணை சொல்லும் விடயத்தை இதுக்கும் முன்னம் ஜெகத் கஸ்பரும் , கருணாநிதியும் சொன்னவை... அதன் தொடர்ச்சி தான் KP யரின் இப்போதைய வேலை திட்டம்... இந்த KP அண்ணையை தான் இந்தியா வலை வீசி தேடினது.... அவரோடைதான் பேச்சுவார்த்தையும் செய்தது... எப்படி சாத்தியமானது எண்டு நீங்கள் தான் விளங்கப்படுத்த வேணும்...

ஆக ஆரியம் ஆரியம், இதியம் எண்டு அலறும் நீங்கள் அவர்களின் வேலைத்திட்டத்துக்கைதான் நிக்கிறீயள்... !

பாலசிங்கம் அண்ணை ஒரு மாவீரர் தினத்தில் (யுத்த நிறுத்தத்திற்குப் போனது ஏன் என்று விளங்கப்படுத்துகையில்) அல்கைடாவின் இரட்டைக் கோபுரத்தாக்குதல் தமிழீழப் போராட்டத்தின் திசையை மாற்றியதாகச் சொன்னார். அவர் அரைகுறையாக விளங்கவில்லை என்று நம்புகின்றேன். எனினும் அவர் அரைகுறையாக விளங்கிவிட்டார் என்று நம்பித்தான் கடைசியில் முள்ளிவாய்க்காலில் முடித்துவைத்தார்கள். எனினும் இன்னமும் பிழையில்லை என்று வியாக்கியானம் சொல்லிக்கொண்டிருப்பதால் ஒரு பிரயோசனமும் இல்லை.

மற்றது KP எங்கடையாள் இல்லை :lol: நாங்கள் யாருக்கும் வால்பிடியாகவும் இருந்ததில்லை. :D

Link to comment
Share on other sites

உங்களுக்கு கூலிபோடும் எஜமானர்களுக்கு இந்த வார்த்தை நண்பர்கள் இருவரையும் நண்றாக சுட்டு விட்டது போல் இருக்கிறது, வருந்துகிறேன்

வழமையாகவே வால்பிடித்து பிச்சை வாங்கும் உங்களுக்கு நாங்கள் சொன்னது சுடாததில் ஆச்சரியம் ஏதும் இல்லைதானே. :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமையாகவே வால்பிடித்து பிச்சை வாங்கும் உங்களுக்கு நாங்கள் சொன்னது சுடாததில் ஆச்சரியம் ஏதும் இல்லைதானே. :lol: :lol: :lol:

உங்களை நான் அந்த வரிசையில் சேர்க்கவில்லை, உங்கள் அனைத்து கருத்துகளையும் வாசித்து பார்ததில் நீங்கள் மக்கள் சாவத்தை பெரிதாக விரும்பவில்லை, புலிகளை கூட மே 18 பின்னர்தான் காரசாமாக விவாதிக்கிறீர்கள். நீங்கள் ஒட்டு குழுக்களுக்கு நச்சு கருத்து விதைத்து குழப்பத்தை உருவாக்குவதற்கு கொடுக்க படும் கொடுப்பனவை பெற தகுதி அற்றவர். நீங்கள் ஏதோ ஆத்திரத்தில் எழுதிகிறீர்கள். ஆத்திரம் முடிய நிதானத்துக்கு வர வாழ்த்துக்கள். :lol: :lol: :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.