Jump to content

வெளிநாட்டு ஆசை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் பட்ட் காசை ஒரு முதலீட்டில் போடடால் ?....வீடடை விற்று  காணியை விற்று  கடன் வாங்கி ..உயிரைப் பணயம் வைத்து ......வெளிநாடு போகலாமா ? சட்ட் ரீதியாக ...உங்களபுலமையை காட்டி ( படிப்பு ..தொழில்  விசா ) வெளி நாடு செல்ல லாம். ஒரு கப்பலைக் (ஜனங்களைக் )  காப்பாற்றினால்   மேலும் மேலும்  பயணங்கள்  தொடரும்.  ஒரு வேளை கப்பல் மூலம் என்று தெரியாமல் இருக்கலாம். ( மூளை சலவை செய்து , பசப்பு வார்தைகளைக் கூறி அடுத்தவன் போகிறான் நானும் போக வேண்டும்)),  வெளிநாட்டுக்கு கால நிலையை உணராது ,  போதிய ஆடை  இன்றி ...மந்தைக் கூடடம்போல   வெளிநாடு போக எண்ணலாமா ?   ..நம் இனம் திருந்துமா ?  மீண்டும் நாட்டுக்கு அனுப்பப்படப்போகும்  பயணிகளை நினைத்து ...மனசு வலிக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிலாமதி said:

 

எமது மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நேரம்.
இந்தப் பயணங்களால் பணத்தை மட்டுமல்ல உயிரையும் இழக்க வேண்டி வரும்.
பகிர்வுக்கு நன்றி நிலாமதி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் இருப்பவர்களின் மனநிலை இப்ப எங்கேயோ போய் நிற்கிறது .

எனது அனுபவம் ஒன்று..

 பாடசாலை நண்பர்கள் சேர்ந்து ஊரில் வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் , சில வருடங்களாக .

ஒரு 25 பேருக்கு கோழி வளர்ப்பதற்கான உதவிகள் செய்து கொடுத்தோம் , ஆளுக்கு Rs 65,000 செலவில் , 50 குஞ்சுகள் , கோழிக்கூடு , 6 மாத்திற்குரிய செலவுகள்.

6 மாதத்தின் பின்னர் மாத வருமானம் 20,000 ரூபா வரும் என்பது கணக்கு.

 எல்லாமே இலவசமாக வந்தது தானே , அவர்கள் பெரிய அக்கறை எடுக்கவில்லை , ஒரு 4,5  பேரை விட மற்றவர்களின் கோழிக்கூடுகளில் அணில்கள் தான் குடியிருக்கின்றன.

 இனிமேல் இப்படியான திட்டங்களை இலகுகடன் (வட்டியில்லாமல் நீண்டகால அடிப்படையில் திரும்பித்தருதல் - பின் மீள்சுழற்சி  முறையில் வேறு  பயனாளிகளுக்கு வழங்கலாம் ) முறையில் கொடுப்போம் என்று யோசித்தால் , அப்பிடி எனில் இந்த உதவியை பெற்றுக்கொள்ள பெருமக்கள் எவரும் வர மாட்டார்கள் என்று ஒரு அபிப்பிராயம் முன்வைக்கப்பட்டிருக்கு.

 கம் ஓர் கோ சிக்காகோ,  திரைகடல் ஒடித் தான் திரவியம் தேடுறது , மற்றும்படி நேரத்தை வீணாக்குறது என்ற முடிவில் அவை இருக்கினம்.

 என்ன செய்யலாம் கச்சியேகம்பனே…..

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.