-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
சில இனங்கள்… தமது நாட்டை பாதுகாக்க எத்தனை ஆபத்தான இடங்களில் இருந்தும் காவல் காத்திருக்கின்றார்கள். நமது இனத்திலும்… எல்லாம் செய்தும், காட்டிக் கொடுப்புகளால்… சொந்த நாடு இல்லாமல் போய் விட்டது. -
By அன்புத்தம்பி · Posted
இத்தாலி மான்டே கிறிஸ்டல்லோ, ஆரோன்சோ டி காடோர்,முதல் உலகப் போரின் போது 2760 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டது. 'தி ஒயிட் வார்' என்று அழைக்கப்படும் இந்த அடைக்கலம் இத்தாலிய வீரர்களால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. -
By அன்புத்தம்பி · Posted
பன்நீரில் தினம் குளிக்கும் கந்த முருகேசா நாங்கள் கண்ணீரில் குளிக்கின்றோம் வந்து அருள்வாயா எம் வாயைத்திறவாயா நீ வந்து அருள்வாயா உன் வாயைத்திறவாயா பன்நீரில் தினம் குளிக்கும் கந்த முருகேசா சந்தனத்தை பூசி மலர்சூடி வருகின்றாயா -
By தமிழ் சிறி · Posted
சீட்டில்…. வெள்ளையாக காட்டுவதற்குத்தான் பரிசு என்று குறிப்பிடவில்லை என்பதால் மனிசி… ஒரு மில்லியனுக்கு அதிபதியாக சந்தர்ப்பம் இருக்கு. அதோடை… இன்னும் ஒரு வட்டத்தில் உள்ள 10 பவுணையும் சேர்த்து கொடுக்க வேண்டும். -
By தமிழ் சிறி · Posted
நல்ல கவிதையுடன் மீள் வருகை தந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.
Note: Your post will require moderator approval before it will be visible.