Jump to content

எப்படி பதிவு போடுவது?

Recommended Posts

நான் ஒரு பதிவை "உலக நடப்பு" என்ற பகுதியில் போட விரும்புகிறேன். ஆனால் போட முடியவில்லை. எப்படிப் போடுவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ. நீங்கள் புதிதாக இணைந்துள்ளீர்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  வணக்கம் அரவிந்த் .நல் வரவு இங்கு உங்களை அறிமுகம் செய்து , களத்தில் அனுமதிக்கும்படி எழுதுங்கள் .பின் கள   உறவுகள் உங்களுக்கு வணக்கம் சொல்வர்.. தொடர்ந்து சில பதிவுகள் போடட   பின் ( கள   உறவுக்கு நன்றி சொல்லி ) யாழ் களம் மற்றைய  பகுதிக்கு ஆக்கங்கள் போட  அனுமதிக்கும். 

  • Thanks 2
Link to comment
Share on other sites

On 15/11/2022 at 05:39, ஏராளன் said:

வணக்கம் வாங்கோ. நீங்கள் புதிதாக இணைந்துள்ளீர்கள் என நினைக்கிறேன்.

சில திங்களாக இக்களத்துக்கு வருவதுண்டு. சில நாதளுக்கு முன்பு தான் உறுப்பினராக இணைந்தேன்.

Link to comment
Share on other sites

On 16/11/2022 at 10:51, நிலாமதி said:

  வணக்கம் அரவிந்த் .நல் வரவு இங்கு உங்களை அறிமுகம் செய்து , களத்தில் அனுமதிக்கும்படி எழுதுங்கள் .பின் கள   உறவுகள் உங்களுக்கு வணக்கம் சொல்வர்.. தொடர்ந்து சில பதிவுகள் போடட   பின் ( கள   உறவுக்கு நன்றி சொல்லி ) யாழ் களம் மற்றைய  பகுதிக்கு ஆக்கங்கள் போட  அனுமதிக்கும். 

நன்றி நண்பரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2022 at 22:46, aravind said:

நான் ஒரு பதிவை "உலக நடப்பு" என்ற பகுதியில் போட விரும்புகிறேன். ஆனால் போட முடியவில்லை. எப்படிப் போடுவது?

வணக்கம் அரவிந்.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • 9 months later...

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.