கருத்துக்கள உறவுகள் வாத்தியார் Posted December 6, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2022 19 minutes ago, பெருமாள் said: சில விடயங்களை அறியாதபோது நாங்களும் சொகுசாத்தான் கிபோர்ட்டில் தட்டிக்கொண்டு இருந்தம் ஆனால் செர்வர் குழப்பம் ஒவ்வொருமுறை வரும்போதும் மோகன் அண்ணாவின் யாழை மீள கொண்டுவரும் உழைப்பு சொல்லில் அடங்காது அவரா ஓய்வு பெறுவம் என்று எண்ணினாலும் யாழும் நாங்களும் விடுவதில்லை அவரை சும்மா இருக்க . மேலும் யாழின்மீள் திருத்தம் காரணமாக விடுமுறை எடுத்து பாடுபட்ட அனைத்து மட்டுக்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றி . மோகன் அண்ணாவை ஒருமுறையாவது நேரில் சந்தித்து நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். யாராவது ஐரோப்பிய நாடொன்றில் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்தால் கட்டாயம் நானும் கலந்து கொள்வேன். பலரும் கலந்து கொள்ளும்படி ஒரு பாராட்டு விழா கூட செய்யலாம்🙏 2 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பையன்26 Posted December 6, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2022 3 minutes ago, வாத்தியார் said: மோகன் அண்ணாவை ஒருமுறையாவது நேரில் சந்தித்து நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். யாராவது ஐரோப்பிய நாடொன்றில் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்தால் கட்டாயம் நானும் கலந்து கொள்வேன். பலரும் கலந்து கொள்ளும்படி ஒரு பாராட்டு விழா கூட செய்யலாம்🙏 கலந்து கொள்ள விருப்பம் பிறக்கு புகைப் படங்கள் யாழில் வரும் பிறக்கு சொறிலங்காவுக்கு துணிந்து போக முடியாது என்ற ஏக்கம் அப்ப இருந்து இப்ப வரை வாத்தி 🤣😁😂 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் முதல்வன் Posted December 6, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2022 யாழ் பழைய database backup இல் இருந்து இயங்குவது போல தெரிகிறது. நீங்கள் scheduled backup வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் உழைப்புக்கு மிக்க நன்றி 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted December 6, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2022 யாழை தூக்கி நிமிர்த்திய அனைவருக்கும் நன்றி........! 💐 கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.......! 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பையன்26 Posted December 6, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2022 Just now, suvy said: யாழை தூக்கி நிமிர்த்திய அனைவருக்கும் நன்றி........! 💐 கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.......! நான் கைபேசியில் இருந்து யாழை பார்வையிடுவதால் ஏதோ என்ர கைபேசி தான் பிரச்சனை குடுக்குதாக்கும் என்று நினைத்தேன் பிறக்கு ஈழப்பிரியன் அண்ணாவுக்கு போன் பண்ணி கேட்டேன் அவரும் சொன்னார் யாழ் தனக்கும் வேலை செய்யுதில்லை என்று..........மூன்று நாள் யாழ் என்று எழுத ஆங்கிலத்தில் நம்பக தன்மை இல்லாம பல விதமாய் வந்திச்சு ஒன்னையும் அமத்தாம அப்படி விட்டுட்டேன் 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted December 6, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2022 5 minutes ago, பையன்26 said: நான் கைபேசியில் இருந்து யாழை பார்வையிடுவதால் ஏதோ என்ர கைபேசி தான் பிரச்சனை குடுக்குதாக்கும் என்று நினைத்தேன் பிறக்கு ஈழப்பிரியன் அண்ணாவுக்கு போன் பண்ணி கேட்டேன் அவரும் சொன்னார் யாழ் தனக்கும் வேலை செய்யுதில்லை என்று..........மூன்று நாள் யாழ் என்று எழுத ஆங்கிலத்தில் நம்பக தன்மை இல்லாம பல விதமாய் வந்திச்சு ஒன்னையும் அமத்தாம அப்படி விட்டுட்டேன் நல்லகாலம் நீங்கள் சமயோசிதமாய் ஒன்னையும் அமத்தாமல் விட்டதற்கு ஒரு பச்சை .......நான் வந்து வந்து பார்த்திட்டு போனதுதான்........! 😁 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பையன்26 Posted December 6, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2022 16 minutes ago, suvy said: நல்லகாலம் நீங்கள் சமயோசிதமாய் ஒன்னையும் அமத்தாமல் விட்டதற்கு ஒரு பச்சை .......நான் வந்து வந்து பார்த்திட்டு போனதுதான்........! 😁 விளையாட்டு திரி நல்லா போய் கொண்டு இருந்த வேல யாழுக்கு இப்படி ஆகிட்டதே என்று சிறு கவலை விளையாட்டு திரிக்கு அப்பால் தலைவரே யாழ் எப்பவும் பேனி பாதுகாக்க வேண்டிய தளம்..............இளைய தலைமுறை பிள்ளைகள் எம் போராட்டம் பற்றிய வரலாறுகளை பாடல் வரிகளை கூக்கில்ல தேடும் போது கூக்கில் யாழை தான் காட்டும் எம் போராட்ட வரலாறு அனைத்து சம்பவங்களும் எழுத்து மூலம் யாழில் இருக்கு வாழ்க யாழ் ❤️🙏 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் பெருமாள் Posted December 6, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2022 41 minutes ago, பையன்26 said: விளையாட்டு திரிக்கு அப்பால் தலைவரே யாழ் எப்பவும் பேனி பாதுகாக்க வேண்டிய தளம்..............இளைய தலைமுறை பிள்ளைகள் எம் போராட்டம் பற்றிய வரலாறுகளை பாடல் வரிகளை கூக்கில்ல தேடும் போது கூக்கில் யாழை தான் காட்டும் எம் போராட்ட வரலாறு அனைத்து சம்பவங்களும் எழுத்து மூலம் யாழில் இருக்கு இந்த தரவுகளின் பெறுமதி மிக மிக பெறுமதியானது யாழின் சிறப்பும் அதுவே . 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted December 6, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2022 யாழ் களத்தை புதுப்பொலிவுடன் மீண்டும் கண்டதில் சந்தோசம். பல சிரமங்களின் மத்தியிலும் இடைத்தடங்கலை சரி செய்த நிர்வாகத்தினர்க்கு மனமார்ந்த நன்றிகள். ஐயா மோகனுக்கும் நன்றிகள். உறவுகள் அனைவர்க்கும் கார்த்திகை தீப வாழ்த்துக்கள். வீடெங்கும் ஒளி பரவட்டும். 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் nochchi Posted December 6, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 6, 2022 யாழை மீட்டெடுத்து மீண்டும் உறவுகள் மீட்டும் வகையிற் கடின உழைப்பினை நல்கிய நிர்வாகத்தினர் மற்றும் மோகன் அவர்களுக்கும் நன்றி. Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 7, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2022 சரி, சரி ஆளாளுக்கு நன்றி, வணக்கம் சொல்லி நேரத்த தின்னாமல், ஆளுக்கு ஒரு திரியா பிரிச்சு குத்து பாட்டில் இறங்குங்கோ🤣 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted December 7, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2022 அனைவரையும் மீண்டும் ஒரு இடத்தில் காண்பது, மிக்க மகிழ்ச்சி. 🥰🤗 யாழ். இணையத்தை மீண்டும் இயங்க வைத்த நிர்வாகத்தினருக்கு நன்றி. 🙏 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted December 7, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 7, 2022 2 hours ago, goshan_che said: சரி, சரி ஆளாளுக்கு நன்றி, வணக்கம் சொல்லி நேரத்த தின்னாமல், ஆளுக்கு ஒரு திரியா பிரிச்சு குத்து பாட்டில் இறங்குங்கோ🤣 மாப்பிள்ளையின்… அவசரத்தை பாருங்களேன். பொறுமை, பொறுமை… 😁 😂 ராகுகாலம் முடிந்த பின், சாந்தி முகூர்த்தத்தை… ஜாம், ஜாம் என்று நடத்திடுவோம்ல. 🤣 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் aravind Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 நண்பர்களே, திரும்பவும் வணக்கம் 😄 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 5 minutes ago, aravind said: நண்பர்களே, திரும்பவும் வணக்கம் 😄 மீண்டும் வணக்கம். அது சொல்ல ஏன்.. இவ்வளவு சுணக்கம். 🤣 Quote Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.
Note: Your post will require moderator approval before it will be visible.