-
Tell a friend
-
Topics
-
Posts
-
தங்கம் 1950 விலையினை Re test (Bull trap) செய்து பின்னர் முக்கிய வலயமான 1900 வலயத்தினை விட்டு கீழிறங்கியுள்ளது. விலை 1926 வலயத்தில் குறுகிய வலயத்திற்குள் விற்பனையாகி கொண்டிருந்த போது விலை 1950 அல்லது 1900 இல் உடைத்த பின்பு வர்த்தகம் செய்வது ஒப்பீட்டளவில் சாதகமானது. எதிர் வரும் வாரத்தில் தங்கத்தினை விற்கவுள்ளேன், ஆனால் விலை 1900 மீண்டும் வரும் போது(Test). https://www.tradeguider.com/mtm_251058.pdf Wyckoff வகையான ஆய்வு, இவர்களது தளத்தில் மின்னஞ்சல் பதிவு செய்தால் புதிய புத்தகம் இலவசமாக வழங்குவார்கள், இந்த புத்தகத்தில் உள்ள விடயங்கள்த்தான். இந்த புத்தகம் சுவாரசியமாக இருக்கும் வாசித்து பாருங்கள்.
-
By பாலபத்ர ஓணாண்டி · Posted
நன்றி தலைவரே இந்த கண்கொள்ளா காணொளிக்கு… ஞான் முக்தி அடைஞ்சு..😂 -
By goshan_che · Posted
கனகாலமாக யாழில் குதியன் குத்தும் எங்கள் குல கொழுந்து @பாலபத்ர ஓணாண்டியை காணவில்லை. இந்த வீடியோவாவது இழுத்து வரட்டும்🤣. -
தங்கம் திடீர் வீழ்ச்சி 1850 இல் 😲
-
அருமை. அதையே, தமிழர் தரப்பும் கோரி, அப்படியே சுஜநிர்ணய தேர்தலாக்க வேண்டும்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.
Note: Your post will require moderator approval before it will be visible.