Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நிர்வாண சோதனை: மர்ம உறுப்பில் காயம்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிறைச்சாலை அதிகாரிகள், தனது ஆடைகளை அவிழ்த்து தனது அந்தரங்க உறுப்புகள் உட்பட முழு உடலையும் சோதனை செய்ததாக திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகள் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறைச்சாலையில் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் மூலம் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இந்த சோதனை காரணமாக அவரது அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Tamilmirror Online || நிர்வாண சோதனை: மர்ம உறுப்பில் காயம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அதென்ன சொல் மர்ம உறுப்பு? அங்க என்ன திகில் சம்பவமா நடக்குது?  #பாலுறுப்பு

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பெரும்பாலான நேரங்களில் அது மறைக்கப்பட்டு இருப்பதால் மர்ம உறுப்பென்று கூறுகிறார்களோ என்னவோ??? சும்மா ஆளாளுக்குப் பயப்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.😄

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நாதம் - விளக்கம் கேட்டது சிறை நடைமுறைகளுக்கு அல்ல🤣

எண்ட விளக்கம் எனனெண்டால், கோடிக்கணக்கில காசை சுருட்டி, கண அரசியல்வாதிகளுக்கே காதில பூ சொருகீற்றாவாம்..... சுருட்டி எங்க ஒழுச்சு வைச்சிருக்கிறா எண்டு, சிஜடி எல்லா இடமும் தேடுனமாம். 🤭

அதுகாக, காயம் வருற மாதிரியே தேடுறது...

ச்சை.... 🤬 🤦‍♂️

இதுக்குத்தான் சொல்லுறது, பெரிய இடத்துப் பொல்லாப்பு வேணாம் எண்டு.

தாஜீடீன் எண்ட ரக்பி வீரர்.... நாமாலோட சொறிஞ்சு உசிரையே கொடுத்தார்...  🙄

***
இவோ செல் போன் பாவிச்சு பிடிபடடதால, இந்த முறை கோட் போய் வரும் போது கடுமையாக செக் பண்ணி இருக்கிறார்கள்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பெண் உறுப்பினுள் ஐபோன் – சிறைசாலையில் திலினிக்கு நடந்தது என்ன?

”6 சிறைச்சாலை அதிகாரிகள் தன்னைச் சூழ்ந்து கொண்டனர். தன்னை கட்டாயப்படுத்தி படுக்க வைத்து இருவர் தனது இரு கால்களையும் அகட்டி பிடித்துக் கொண்டிருந்தனர்.

மற்றைய இருவர் தனது கைகளையும் தலையையும் ஆட்டாமல் பிடித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் எனது ஆடைகளை களைந்துவிட்டு தனது கைகளை முழுமையாக எனது பெண் உறுப்பினுள் செலுத்தினார்.

ஒரு அதிகாரி தன்னை பார்த்துக் கொண்டு பக்கத்தில் இருந்தார்.நான் வேதனை தாங்காது கத்திய போது அதை பொருட்படுத்தாது கைகளால் எனது பெண் உறுப்பில் வேதனை வரும் வகையில் தோண்டினார்கள். தனது பெண் உறுப்பின் உள்ளேயும் வெளியேயும் நகங்கள் பட்ட காயங்களும் கிழிவடைந்த காயங்களும் காணப்படுகின்றன.

அத்துடன் எனது குதப்பகுதிக்குள்ளும் கையை முழுமையாக விட்டு பரிசோதித்தனர். அங்கும் காயங்கள் உள்ளது” என திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகளுக்கு அழுதவண்ணம் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறைக்குள் திலினி பிரியமாலி அதிகாரிகளுக்கு தெரியாது மறைத்து வைத்து கைத் தொலைபேசி பாவித்து வந்ததாகவும் பல தடவைகள் அவரது இருப்பிடத்தை பரிசோதித்தும் கைத் தொலைபேசியை கண்டு பிடிக்க முடியாததால் அவர் பெண் உறுப்பில் அல்லது குதப்பகுதிக்குள் தொலைபேசி மற்றும் சிம் அட்டையை மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே அவரது உடலை பரிசோதனைக்கு உட்படுத்தியதாக சிறைச்சாலை வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்ததாக குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறை அதிகாரிகள் திலினியின் இருப்பிடத்திற்கு வருவதை கண்ட திலினி தனது கைத் தொலைபேசியை மலசல கூட குழிக்குள் எறித்து விட்டிருக்கலாம் எனவும் அவர் நவீன ரக ஐபோன் ஒன்றையும் சிறைக்கு வரும் போது தனது அந்தரங்கப் பகுதிக்குள் செலுத்தி கொண்டு வந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே இந்த சோதனை நடந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

https://ratamil.com/what-happened-to-thilini-in-prison/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

எண்ட விளக்கம் எனனெண்டால், கோடிக்கணக்கில காசை சுருட்டி, கண அரசியல்வாதிகளுக்கே காதில பூ சொருகீற்றாவாம்..... சுருட்டி எங்க ஒழுச்சு வைச்சிருக்கிறா எண்டு, சிஜடி எல்லா இடமும் தேடுனமாம். 🤭

அதுகாக, காயம் வருற மாதிரியே தேடுறது...

ச்சை.... 🤬 🤦‍♂️

இதுக்குத்தான் சொல்லுறது, பெரிய இடத்துப் பொல்லாப்பு வேணாம் எண்டு.

தாஜீடீன் எண்ட ரக்பி வீரர்.... நாமாலோட சொறிஞ்சு உசிரையே கொடுத்தார்...  🙄

***
இவோ செல் போன் பாவிச்சு பிடிபடடதால, இந்த முறை கோட் போய் வரும் போது கடுமையாக செக் பண்ணி இருக்கிறார்கள்.

ஆ…இது விளக்கம்.

19 minutes ago, colomban said:

பெண் உறுப்பினுள் ஐபோன் – சிறைசாலையில் திலினிக்கு நடந்தது என்ன?

”6 சிறைச்சாலை அதிகாரிகள் தன்னைச் சூழ்ந்து கொண்டனர். தன்னை கட்டாயப்படுத்தி படுக்க வைத்து இருவர் தனது இரு கால்களையும் அகட்டி பிடித்துக் கொண்டிருந்தனர்.

மற்றைய இருவர் தனது கைகளையும் தலையையும் ஆட்டாமல் பிடித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் எனது ஆடைகளை களைந்துவிட்டு தனது கைகளை முழுமையாக எனது பெண் உறுப்பினுள் செலுத்தினார்.

ஒரு அதிகாரி தன்னை பார்த்துக் கொண்டு பக்கத்தில் இருந்தார்.நான் வேதனை தாங்காது கத்திய போது அதை பொருட்படுத்தாது கைகளால் எனது பெண் உறுப்பில் வேதனை வரும் வகையில் தோண்டினார்கள். தனது பெண் உறுப்பின் உள்ளேயும் வெளியேயும் நகங்கள் பட்ட காயங்களும் கிழிவடைந்த காயங்களும் காணப்படுகின்றன.

அத்துடன் எனது குதப்பகுதிக்குள்ளும் கையை முழுமையாக விட்டு பரிசோதித்தனர். அங்கும் காயங்கள் உள்ளது” என திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகளுக்கு அழுதவண்ணம் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறைக்குள் திலினி பிரியமாலி அதிகாரிகளுக்கு தெரியாது மறைத்து வைத்து கைத் தொலைபேசி பாவித்து வந்ததாகவும் பல தடவைகள் அவரது இருப்பிடத்தை பரிசோதித்தும் கைத் தொலைபேசியை கண்டு பிடிக்க முடியாததால் அவர் பெண் உறுப்பில் அல்லது குதப்பகுதிக்குள் தொலைபேசி மற்றும் சிம் அட்டையை மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே அவரது உடலை பரிசோதனைக்கு உட்படுத்தியதாக சிறைச்சாலை வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்ததாக குறித்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறை அதிகாரிகள் திலினியின் இருப்பிடத்திற்கு வருவதை கண்ட திலினி தனது கைத் தொலைபேசியை மலசல கூட குழிக்குள் எறித்து விட்டிருக்கலாம் எனவும் அவர் நவீன ரக ஐபோன் ஒன்றையும் சிறைக்கு வரும் போது தனது அந்தரங்கப் பகுதிக்குள் செலுத்தி கொண்டு வந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே இந்த சோதனை நடந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

https://ratamil.com/what-happened-to-thilini-in-prison/

என்ன மொடலாம்? 14 pro Max ?🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

ஆ…இது விளக்கம்.

என்ன மொடலாம்? 14 pro Max ?🤣

மனச்சாட்சி தியனவத?!😂

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

மனச்சாட்சி தியனவத?!😂

அப்பிட்ட ணா... மாத்தயா

இந்தப் பெண், நாட்டுப் பணத்தை சுருட்டிக் கொடுத்த அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்து, சகலருக்கும் மொட்டை அடித்து, அதன் விளைவை அனுபவிக்கிறார். 🤪

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

அப்பிட்ட ணா... மாத்தயா

இந்தப் பெண், நாட்டுப் பணத்தை சுருட்டிக் கொடுத்த அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்து, சகலருக்கும் மொட்டை அடித்து, அதன் விளைவை அனுபவிக்கிறார். 🤪

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதேது.

37 minutes ago, goshan_che said:

ஆ…இது விளக்கம்.

என்ன மொடலாம்? 14 pro Max ?🤣

இதுக்குத்தான் மனசாட்சி இருக்கா எனப் போட்டேன்.🥲

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதேது.

இதுக்குத்தான் மனசாட்சி இருக்கா எனப் போட்டேன்.🥲

இல்ல…நவீன மொடல் எண்டு போட்டிருக்கே…ஐபோன் 14 pro max அல்லது pro எண்டு போட்டிருந்தால் செய்தியை அதன் கன பரிமாணங்களுடன் உள்வாங்க கூடியதாய் இருக்கும் எண்டு ஒரு அறிவார்வத்தில் கேட்டேன்🤣.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

இல்ல…நவீன மொடல் எண்டு போட்டிருக்கே…ஐபோன் 14 pro max அல்லது pro எண்டு போட்டிருந்தால் செய்தியை அதன் கன பரிமாணங்களுடன் உள்வாங்க கூடியதாய் இருக்கும் எண்டு ஒரு அறிவார்வத்தில் கேட்டேன்🤣.

உங்கள் கணிப்பு  சரியானால்

மனிதர்களால் வலியோ காயமோ  வர சந்தர்ப்பங்கள் இல்லையே???😝

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிழலியர் கத்தி சுழண்டு இருக்கிறது.

எங்கை வெட்டு விழுந்திருக்கும் எண்டு இனிதான் தேடவேணும். 😎

Vadivelu Thinking GIF - Vadivelu Thinking Bash - Discover ...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

நிழலியர் கத்தி சுழண்டு இருக்கிறது.

எங்கை வெட்டு விழுந்திருக்கும் எண்டு இனிதான் தேடவேணும். 😎

Vadivelu Thinking GIF - Vadivelu Thinking Bash - Discover ...

நிழலியானந்தா ஆற அமர இருந்து வாசித்து மயங்கி மயக்கம் தெளிவதற்குள் பார்க்க வேண்டியவர்கள் பார்த்து விடுவார்கள் 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மர்ம தேகத்தைப் பற்றி பேச பெரிசுகள் எல்லாம் விழுந்தடிச்சு ஓடி வருதுகள்  நமக்கேன் வம்பு  எங்க வரைக்கும் போகுது என்று பார்ப்பம் 

Vadivelu | Comedy Clips | Sura on Make a GIF

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மர்ம தேகத்தைப் பற்றி பேச பெரிசுகள் எல்லாம் விழுந்தடிச்சு ஓடி வருதுகள்  நமக்கேன் வம்பு  எங்க வரைக்கும் போகுது என்று பார்ப்பம் 

Vadivelu | Comedy Clips | Sura on Make a GIF

Unsheathing Sword Shola GIF - Unsheathing Sword Shola The ...

கத்தியுடன் நிழலியர் ஓடி வந்தபோது, எடுத்த படம். 😁

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மர்ம தேகத்தைப் பற்றி பேச பெரிசுகள் எல்லாம் விழுந்தடிச்சு ஓடி வருதுகள்  நமக்கேன் வம்பு  எங்க வரைக்கும் போகுது என்று பார்ப்பம் 

Vadivelu | Comedy Clips | Sura on Make a GIF

நாலைஞ்சு மணித்தியாலத்துக்கு முதல் வந்திருந்தால் மயங்கி விழுந்திருப்பியள் ராசன்...😁

Mayangi Vilundhutan.Gif GIF - Mayangi vilundhutan Manobala Actor - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

மர்ம தேகத்தைப் பற்றி பேச பெரிசுகள் எல்லாம் விழுந்தடிச்சு ஓடி வருதுகள்  நமக்கேன் வம்பு  எங்க வரைக்கும் போகுது என்று பார்ப்பம் 

Vadivelu | Comedy Clips | Sura on Make a GIF

14 minutes ago, குமாரசாமி said:

நாலைஞ்சு மணித்தியாலத்துக்கு முதல் வந்திருந்தால் மயங்கி விழுந்திருப்பியள் ராசன்...😁

Mayangi Vilundhutan.Gif GIF - Mayangi vilundhutan Manobala Actor - Discover & Share GIFs

தனிக்காட்டு ராஜா…. குடுத்து வைச்சது அவ்வளவு தான். 😁
இந்த வருடத்தின்… மிக முக்கிய தகவல்களை, தவற விட்டுட்டார். 😂
அடுத்த முறையாவது, இப்பிடியான திரிகளுக்கு… வேளைக்கு வரப் பாருங்க. 🤣
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எதையாவது மர்மமா வச்சு இருந்தா தொழில் தர்மப்படி அதை கிளறி, கிண்டி, நொண்டி தான் பார்க்கவேணும் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கடைசில கருத்த கேட்க போக இழுத்து வச்சி வெட்டுவார் நிழலி எனக்கு @தமிழ் சிறி அண்ண @குமாரசாமி😁😁

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.