சிவரதன் எல்லா மரங்களையும் பார்க்க சந்தோசமாக உள்ளது.
நல்ல செம்பாட்டுக் காணியாக இருக்கிறது.
அருநெல்லியை பார்க்க வாயூறுது.
ஒரு புளி நெல்லியும் வைத்தால் நன்றாக இருக்கும்.
நிறைய மருத்துவ குணம் கொண்டதாக கூறுகிறார்கள்.
இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிப்பு
இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இதன்போதே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
https://athavannews.com/2023/1328078
Recommended Posts