கருத்துக்கள உறவுகள் ஏராளன் பதியப்பட்டது December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது December 8, 2022 6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய் மோசடி : கைதான ஊவதென்ன சுமன தேரருக்கு விளக்கமறியல்! By VISHNU 08 DEC, 2022 | 06:38 PM தனியார் நிறுவனமொன்றில் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய்யைப் பெற்று மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஊவதென்ன சுமன தேரரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று (08) உத்தரவிட்டுள்ளார். தெமட்டகொடையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் சந்தேக நபர், கடந்த ஜூலை மாதம் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான 84,240 கிலோ தேங்காய் எண்ணெயைப் பெற்று, அதற்காக எட்டு காசோலைகளை வழங்கியதுடன், குறித்த காசோலை கணக்குகளில் இந்தப் பெருந்தொகை பணம் இல்லை என்பதும் தெரிய வந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/142581 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 சிங்களத்து அரசியல்வாதிகள் முதல் ஆமத்துறுமார் வரை, களவும், கொள்ளையும் தான்.! Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 7 minutes ago, Nathamuni said: சிங்களத்து அரசியல்வாதிகள் முதல் ஆமத்துறுமார் வரை, களவும், கொள்ளையும் தான்.! உலகத்திலேயே… இனி இல்லை என்ற களிசடைகள் என்றால், உந்த ஶ்ரீலங்கன் பிக்குகள்தான். கஞ்சா, கசிப்பு, களவு, ஆம்பிளை சோக்கு, பொம்பிளை சோக்கு… என்று, 😂 எல்லாக் குணமும் இவங்களிடம் இருக்கு. 🤣 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 8, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 8, 2022 1 hour ago, தமிழ் சிறி said: உலகத்திலேயே… இனி இல்லை என்ற களிசடைகள் என்றால், உந்த ஶ்ரீலங்கன் பிக்குகள்தான். கஞ்சா, கசிப்பு, களவு, ஆம்பிளை சோக்கு, பொம்பிளை சோக்கு… என்று, 😂 எல்லாக் குணமும் இவங்களிடம் இருக்கு. 🤣 Chalk இலும் ஆம்பிளை, பொம்பிளை வேறுபாடு இருக்கா? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted December 9, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 9, 2022 (edited) உவரெனே சுமண தேரர், விகாரையில் இருந்து கொண்டே, இரகசியமாக, ஒரு கம்பனி நடாத்தி, அதன் டைரைக்டர் என்ற வகையில், 5.8 கோடிக்கு, ஆறு செக் கொடுத்து, 84,000kg கிலோ தேங்காய் எண்ணெய் வாங்கி வெளியால வித்து காசு எடுத்திட்டார். செக் எல்லாம் காசு இல்லாமல் திரும்பியதால், ஓடி வந்த எண்ணைய் வியாபாரிக்கு, இண்டைக்கு, நாளைக்கு எண்டு டபாய்க்க, அவர்கள் போலீசுக்குப் போனதால் கம்பி எண்ணுகிறார். பகிடி என்ன என்றால், அவ்வளவு எண்ணெயும் விகாரையை ஜெகசோதியா வைக்க வாங்கினது எண்டு சொல்லி, எங்கப்ப்பா அந்த எண்ணெய் எண்ட, அதெல்லாம் எரிச்சு முடிஞ்சுது. எண்ணைய் வித்தவருக்கு புத்தரின்ட கடாட்சம் நிச்சயம் எண்டு வேற சுத்தியிருக்கிறார், கள்ளப்பிக்கர். Edited December 9, 2022 by Nathamuni Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 9, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 9, 2022 1 hour ago, Nathamuni said: உவரெனே சுமண தேரர், விகாரையில் இருந்து கொண்டே, இரகசியமாக, ஒரு கம்பனி நடாத்தி, அதன் டைரைக்டர் என்ற வகையில், 5.8 கோடிக்கு, ஆறு செக் கொடுத்து, 84,000kg கிலோ தேங்காய் எண்ணெய் வாங்கி வெளியால வித்து காசு எடுத்திட்டார். செக் எல்லாம் காசு இல்லாமல் திரும்பியதால், ஓடி வந்த எண்ணைய் வியாபாரிக்கு, இண்டைக்கு, நாளைக்கு எண்டு டபாய்க்க, அவர்கள் போலீசுக்குப் போனதால் கம்பி எண்ணுகிறார். பகிடி என்ன என்றால், அவ்வளவு எண்ணெயும் விகாரையை ஜெகசோதியா வைக்க வாங்கினது எண்டு சொல்லி, எங்கப்ப்பா அந்த எண்ணெய் எண்ட, அதெல்லாம் எரிச்சு முடிஞ்சுது. எண்ணைய் வித்தவருக்கு புத்தரின்ட கடாட்சம் நிச்சயம் எண்டு வேற சுத்தியிருக்கிறார், கள்ளப்பிக்கர். வாங்கினது நல்லெண்ணையா? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted December 9, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 9, 2022 1 minute ago, goshan_che said: வாங்கினது நல்லெண்ணையா? 84,240 kg of coconut oil Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted December 9, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 9, 2022 12 minutes ago, goshan_che said: வாங்கினது நல்லெண்ணையா? 10 minutes ago, Nathamuni said: 84,240 kg of coconut oil அது, நல்லெண்ணையா. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 9, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 9, 2022 1 minute ago, தமிழ் சிறி said: அது, நல்லெண்ணையா. நாதம் வடிவா விளக்கமா சொல்லுங்கோ. பாருங்கோ நான் மட்டும் இல்லை - சிறி அண்ணாவும் குழம்பீட்டார். வித்தது நம்ம @பாலபத்ர ஓணாண்டி யா? 14 minutes ago, Nathamuni said: 84,240 kg of coconut oil Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted December 9, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 9, 2022 ஓணாண்டியரில எனக்கு சரியான சந்தேகம். மனிசன் ஊரில தான் நிக்கிறார்.... உங்க வந்தாலு் ஒரு சொல்லு, இரண்டு சொல்லுத்தான். அநேகமாக கள உறுகளுக்கு,ஆளுக்கு பத்து கிலோ எண்ணெய் அனுப்பி வைப்பார் என்று நிணைக்கிறேன். 32 minutes ago, goshan_che said: நாதம் வடிவா விளக்கமா சொல்லுங்கோ. பாருங்கோ நான் மட்டும் இல்லை - சிறி அண்ணாவும் குழம்பீட்டார். வித்தது நம்ம @பாலபத்ர ஓணாண்டி யா? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted December 9, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 9, 2022 1 hour ago, Nathamuni said: ஓணாண்டியரில எனக்கு சரியான சந்தேகம். மனிசன் ஊரில தான் நிக்கிறார்.... உங்க வந்தாலு் ஒரு சொல்லு, இரண்டு சொல்லுத்தான். அநேகமாக கள உறுகளுக்கு,ஆளுக்கு பத்து கிலோ எண்ணெய் அனுப்பி வைப்பார் என்று நிணைக்கிறேன். ஓணாண்டியார் இப்ப அவர்ட தங்கச்சி மாப்பிள்ளைட கடைய எடுத்து நடத்துறார். அங்க ஒரே பிசி, வறுத்தெடுப்பு அதனால இங்க வாறது குறைவு🤣. 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted December 9, 2022 கருத்துக்கள உறவுகள் Share Posted December 9, 2022 21 hours ago, Nathamuni said: சிங்களத்து அரசியல்வாதிகள் முதல் ஆமத்துறுமார் வரை, களவும், கொள்ளையும் தான்.! உந்த விசயம் இப்பதான் தெரியுமே? இலங்கை சுதந்திரம் அடைஞ்ச நாள் தொடக்கம் உதுதானே நடக்குது 1 Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts