Jump to content

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய் மோசடி : கைதான ஊவதென்ன சுமன தேரருக்கு விளக்கமறியல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய் மோசடி : கைதான ஊவதென்ன சுமன தேரருக்கு விளக்கமறியல்!

By VISHNU

08 DEC, 2022 | 06:38 PM
image

தனியார் நிறுவனமொன்றில் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய் எண்ணெய்யைப் பெற்று மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஊவதென்ன சுமன தேரரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று (08) உத்தரவிட்டுள்ளார்.

தெமட்டகொடையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில்   சந்தேக நபர், கடந்த ஜூலை மாதம் சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான 84,240 கிலோ தேங்காய் எண்ணெயைப் பெற்று, அதற்காக எட்டு காசோலைகளை வழங்கியதுடன், குறித்த காசோலை கணக்குகளில் இந்தப் பெருந்தொகை பணம் இல்லை என்பதும் தெரிய வந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/142581

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்து அரசியல்வாதிகள்  முதல் ஆமத்துறுமார் வரை, களவும், கொள்ளையும் தான்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

சிங்களத்து அரசியல்வாதிகள்  முதல் ஆமத்துறுமார் வரை, களவும், கொள்ளையும் தான்.!

உலகத்திலேயே… இனி இல்லை என்ற களிசடைகள் என்றால், உந்த ஶ்ரீலங்கன் பிக்குகள்தான்.
கஞ்சா, கசிப்பு, களவு, ஆம்பிளை சோக்கு, பொம்பிளை சோக்கு… என்று, 😂
எல்லாக் குணமும் இவங்களிடம் இருக்கு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உலகத்திலேயே… இனி இல்லை என்ற களிசடைகள் என்றால், உந்த ஶ்ரீலங்கன் பிக்குகள்தான்.
கஞ்சா, கசிப்பு, களவு, ஆம்பிளை சோக்கு, பொம்பிளை சோக்கு… என்று, 😂
எல்லாக் குணமும் இவங்களிடம் இருக்கு. 🤣

Chalk இலும் ஆம்பிளை, பொம்பிளை வேறுபாடு இருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவரெனே சுமண தேரர், விகாரையில் இருந்து கொண்டே, இரகசியமாக, ஒரு கம்பனி நடாத்தி, அதன் டைரைக்டர் என்ற வகையில், 5.8 கோடிக்கு, ஆறு செக் கொடுத்து, 84,000kg கிலோ தேங்காய் எண்ணெய் வாங்கி வெளியால வித்து காசு எடுத்திட்டார். செக் எல்லாம் காசு இல்லாமல் திரும்பியதால், ஓடி வந்த எண்ணைய் வியாபாரிக்கு, இண்டைக்கு, நாளைக்கு எண்டு டபாய்க்க, அவர்கள் போலீசுக்குப் போனதால் கம்பி எண்ணுகிறார்.

பகிடி என்ன என்றால், அவ்வளவு எண்ணெயும் விகாரையை ஜெகசோதியா வைக்க வாங்கினது எண்டு சொல்லி, எங்கப்ப்பா அந்த எண்ணெய் எண்ட, அதெல்லாம் எரிச்சு முடிஞ்சுது. எண்ணைய் வித்தவருக்கு புத்தரின்ட கடாட்சம் நிச்சயம் எண்டு வேற சுத்தியிருக்கிறார், கள்ளப்பிக்கர்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உவரெனே சுமண தேரர், விகாரையில் இருந்து கொண்டே, இரகசியமாக, ஒரு கம்பனி நடாத்தி, அதன் டைரைக்டர் என்ற வகையில், 5.8 கோடிக்கு, ஆறு செக் கொடுத்து, 84,000kg கிலோ தேங்காய் எண்ணெய் வாங்கி வெளியால வித்து காசு எடுத்திட்டார். செக் எல்லாம் காசு இல்லாமல் திரும்பியதால், ஓடி வந்த எண்ணைய் வியாபாரிக்கு, இண்டைக்கு, நாளைக்கு எண்டு டபாய்க்க, அவர்கள் போலீசுக்குப் போனதால் கம்பி எண்ணுகிறார்.

பகிடி என்ன என்றால், அவ்வளவு எண்ணெயும் விகாரையை ஜெகசோதியா வைக்க வாங்கினது எண்டு சொல்லி, எங்கப்ப்பா அந்த எண்ணெய் எண்ட, அதெல்லாம் எரிச்சு முடிஞ்சுது. எண்ணைய் வித்தவருக்கு புத்தரின்ட கடாட்சம் நிச்சயம் எண்டு வேற சுத்தியிருக்கிறார், கள்ளப்பிக்கர்.

வாங்கினது நல்லெண்ணையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

வாங்கினது நல்லெண்ணையா?

84,240 kg of coconut oil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

வாங்கினது நல்லெண்ணையா?

 

10 minutes ago, Nathamuni said:

84,240 kg of coconut oil

அது, நல்லெண்ணையா. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

 

அது, நல்லெண்ணையா. 

நாதம் வடிவா விளக்கமா சொல்லுங்கோ. பாருங்கோ நான் மட்டும் இல்லை - சிறி அண்ணாவும் குழம்பீட்டார்.

வித்தது நம்ம @பாலபத்ர ஓணாண்டி யா?

14 minutes ago, Nathamuni said:

84,240 kg of coconut oil

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓணாண்டியரில எனக்கு சரியான சந்தேகம். மனிசன் ஊரில தான் நிக்கிறார்.... உங்க வந்தாலு் ஒரு சொல்லு, இரண்டு சொல்லுத்தான்.

அநேகமாக கள உறுகளுக்கு,ஆளுக்கு பத்து கிலோ எண்ணெய் அனுப்பி வைப்பார் என்று நிணைக்கிறேன்.

32 minutes ago, goshan_che said:

நாதம் வடிவா விளக்கமா சொல்லுங்கோ. பாருங்கோ நான் மட்டும் இல்லை - சிறி அண்ணாவும் குழம்பீட்டார்.

வித்தது நம்ம @பாலபத்ர ஓணாண்டி யா?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஓணாண்டியரில எனக்கு சரியான சந்தேகம். மனிசன் ஊரில தான் நிக்கிறார்.... உங்க வந்தாலு் ஒரு சொல்லு, இரண்டு சொல்லுத்தான்.

அநேகமாக கள உறுகளுக்கு,ஆளுக்கு பத்து கிலோ எண்ணெய் அனுப்பி வைப்பார் என்று நிணைக்கிறேன்.

 

ஓணாண்டியார் இப்ப அவர்ட தங்கச்சி மாப்பிள்ளைட கடைய எடுத்து நடத்துறார். அங்க ஒரே பிசி, வறுத்தெடுப்பு அதனால இங்க வாறது குறைவு🤣.

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

சிங்களத்து அரசியல்வாதிகள்  முதல் ஆமத்துறுமார் வரை, களவும், கொள்ளையும் தான்.!

உந்த விசயம் இப்பதான் தெரியுமே? இலங்கை சுதந்திரம் அடைஞ்ச நாள் தொடக்கம் உதுதானே  நடக்குது:cool:

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.