Jump to content

தமிழ் ஈழ விடுதலைப் போர் குறித்த இலவச நூல் (ஆங்கில நூல்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழ விடுதலைப் போர் குறித்த "Battle for Tamil Eelam (5 volumes)" என்ற ஆங்கில நூலை இலவசமாகக் கீழ்க் காணும் வலைத் தளத்தில் படிக்கலாம் அல்லது கீழிறக்கலாம் (download). 

https://archive.org/details/te-india-pdf-r-1 

தஞ்சை நலங்கிள்ளி எழுதிய இந்நூல் 1982 முதல் 2010 வரையிலும் தமிழ்நாடு, இந்தியா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் என்ன செய்தன, அவர்தம் செயல்கள்  தமிழ் ஈழ விடுதலைப் போரை எப்படிப் பாதித்தன என்பதை அலசிப் பார்க்கிறது. படித்துப் பயன் பெறுக.

Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.