Jump to content

ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன் - 24 மணி நேரத்தில் கொன்றொழிக்கப்பட்ட படைகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன் - 24 மணி நேரத்தில் கொன்றொழிக்கப்பட்ட படைகள்!

உக்ரைன் இராணுவம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 340 ரஷ்ய வீரர்களைக் கொன்றதாக முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டு டாங்கிகள், இரண்டு கவச வாகனங்கள் மற்றும் இரண்டு பீரங்கி அமைப்புகளும் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பை தாக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு ட்ரோன்களும் வீழ்த்தப்பட்டுள்ளன என உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எச்சரிக்கை

ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன் - 24 மணி நேரத்தில் கொன்றொழிக்கப்பட்ட படைகள்! | Ukraine Russia Soviet Union Putin War Missile

இவ்வாறான நிலையில், உக்ரைனுடனான இந்த போரில் அணு ஆயுதங்களை ரஷ்யா முதலில் பயன்படுத்தாது என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருந்தாலும், ரஷ்யா அச்சுறுத்தப்பட்டால் நிச்சயம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் இதுவரை 93,000க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் ஆயுதப்படை தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன் - 24 மணி நேரத்தில் கொன்றொழிக்கப்பட்ட படைகள்! - ஐபிசி தமிழ் (ibctamil.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, nochchi said:

இதவேளை உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் இதுவரை 93,000க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் ஆயுதப்படை தகவல் தெரிவித்துள்ளது.

உண்மையில் அதிர்ச்சிச்செய்தி   தான்

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

உண்மையில் அதிர்ச்சிச்செய்தி   தான்

ஆமாம்....ஆனால் உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி தான் ...எனக்கும் தான்  ..சும்மா இருந்த உக்ரேனை ஏன் தாக்க வேண்டும்    ?

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.