Jump to content

"வெற்றிக்கனி"


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

"வெற்றிக்கனி"

எட்டுத்திக்கும் முட்டட்டுமே பகை!!

உடைத்தே எறிவோம் எம் கைவிலங்கை!

அடிமையாய் வாழ்வது ஈனம்! வீரம்

தமிழரின் மானம்!.

எட்டடா! எட்டு வெற்றிக்கனி!- பகை

ஓட்டி வெல்வோம்! நாங்கள் புலி!

கட்டுண்டு கிடப்பதோ இன்னும்?!

எழுந்துவிட்டால் எம்கொடி விண்ணில்!

ஈழம் எங்கள் உடமை தமிழா

காப்பது நம் கடமை! உரிமை

மறுக்கும் சிங்களத்தின் வேரை

அறுத்தே நாட்டு உந்தன் பேரை!

'விதி வசம் என்பதை விட்டு! தடை

உடைத்தே புறப்படு இது நம்நாடு!

எரிமலையாய் இருடா! தமிழா!

இருட்டினை விரட்டத் தீயாய் எழடா!.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

"எட்டடா! எட்டு வெற்றிக்கனி!- பகை

ஓட்டி வெல்வோம்! நாங்கள் புலி!

கட்டுண்டு கிடப்பதோ இன்னும்?!

எழுந்துவிட்டால் எம்கொடி விண்ணில்!"__________

அம்மாடி தாயே இதை நாம் கட்டுண்டு கிடப்பதாக கருதக்கூடாது, அதாவது எதிரிக்கு கொடுக்கப்பட்ட இறுதியான நெடிய காலக்கெடு என்றுதான் இதை சொல்ல முடியும்.

இதை அவன் சரியான முறையில் தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்த தவறிக்கொண்டிருக்கின்றான் என்பது தான் உண்மை.

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் தெரிந்தோ தெரியாமலோ தமிழினம் பிரிந்து செல்லக்கூடிய வழியை அமைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதுதான் உண்மை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒளவை..அக்கா

நீங்கள் மூதாட்டி இப்படி முட்டி மோதி நிற்கலாமா..

உங்கள் வீரம் எண்ணி மயிர்கூச்செரிகிறது... :P

பாட்டியை எண்ணி பயமாகவும் இருக்கிறது

Link to post
Share on other sites

'விதி வசம் என்பதை விட்டு! தடை

உடைத்தே புறப்படு இது நம்நாடு!

எரிமலையாய் இருடா! தமிழா!

இருட்டினை விரட்டத் தீயாய் எழடா!.

ஒவ்வொரு ஈழ தமிழருதும் வரலாற்று கடமை. யாரும் பாராமுகமாக இருக்கமுடியாது.பார்வையாளராக இருப்பதை விட்டு பங்காளியாக மாற வேண்டும்.

Link to post
Share on other sites

'விதி வசம் என்பதை விட்டு! தடை

உடைத்தே புறப்படு இது நம்நாடு!

எரிமலையாய் இருடா! தமிழா!

இருட்டினை விரட்டத் தீயாய் எழடா!.

தமிழ்தங்கை அக்காவின் வெற்றிகனி கவிதை மிகவும் நன்றாக இருகிறது அதிலும் இந்த வரிகள் மிகவும் நன்றாக இருகிறது வாழ்த்துகள் அக்கா.............. :icon_idea:

Link to post
Share on other sites

விகடகவி சொன்ன மாதிரி ஒளவையார் மாதிரி தமிழ்தங்கை எழுதுறீங்கள்..

ஒரு பக்கம் காதல் கவிதைகள் எழுதிறீங்கள். மற்றப்பக்கம் இப்படியும் எழுதுறீங்கள். நீங்கள் உண்மையில் சிறந்த ஒரு கவிஞர் தான்!

'விதி வசம் என்பதை விட்டு! தடை

உடைத்தே புறப்படு இது நம்நாடு!

எரிமலையாய் இருடா! தமிழா!

இருட்டினை விரட்டத் தீயாய் எழடா!.

நீங்கள் கவிதை எழுத யாரிடமாவது பழகினீங்களா? இல்லாட்டி கைப்பழக்கமா? பாட்டுக்களும் பாடுவீங்களோ? உங்கள் பல கவிதைகள் பாட்டு ஸ்டைலில் இருக்கு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
"எட்டடா! எட்டு வெற்றிக்கனி!- பகைஓட்டி வெல்வோம்! நாங்கள் புலி!கட்டுண்டு கிடப்பதோ இன்னும்?!எழுந்துவிட்டால் எம்கொடி விண்ணில்!"__________அம்மாடி தாயே இதை நாம் கட்டுண்டு கிடப்பதாக கருதக்கூடாது, அதாவது எதிரிக்கு கொடுக்கப்பட்ட இறுதியான நெடிய காலக்கெடு என்றுதான் இதை சொல்ல முடியும்.இதை அவன் சரியான முறையில் தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்த தவறிக்கொண்டிருக்கின்றான் என்பது தான் உண்மை.<<<வல்வை அண்ணா, கட்டுண்டு கிடப்பது மக்கள்!! தமிழ் மக்கள்! நாம் விழித்தெழ வேண்டும் என்பதே இன்றைய தலைமையின் விருப்பம்!!...இன்னும் தெளிவாக சொல்லப்போனால் தெரிந்தோ தெரியாமலோ தமிழினம் பிரிந்து செல்லக்கூடிய வழியை அமைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதுதான் உண்மை.
<<எம் தலைவனின் ஆணைக்காக காத்திருக்கின்றார்கள் களத்தில்!! அது மட்டுமே நிதர்சனம்.
ஒளவை..அக்காநீங்கள் மூதாட்டி இப்படி முட்டி மோதி நிற்கலாமா..<<இது என்ன கேள்வி தம்பி கவி?!! நாங்கள் எல்லாம் ஔவையாரின் தோல் போர்த்த பாரதிகள் என்று அறிய மாட்டீர்களோ?! ஔவை தோற்றத்தில் மட்டுமே மூதாட்டி! பிள்ளையாரிடம் வரம் வாங்கி அல்லவா அத்தோற்றத்தைப் பெற்றுக்கொண்டாள் :icon_idea:! அறிவில் முதிர்ச்சி என்பதால் ஔவை ஆனாள் ! அனைவருக்கும்!! :huh:உங்கள் வீரம் எண்ணி மயிர்கூச்செரிகிறது... :P பாட்டியை எண்ணி பயமாகவும் இருக்கிறது
<<ச்ச்ச்சோ!! பயமா? அது அகராதியிலேயே இருக்க கூடாத வார்த்தை ஆயிற்றே!அச்சம் தவிர்!
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி சொன்ன மாதிரி ஒளவையார் மாதிரி தமிழ்தங்கை எழுதுறீங்கள்..

ஒரு பக்கம் காதல் கவிதைகள் எழுதிறீங்கள். மற்றப்பக்கம் இப்படியும் எழுதுறீங்கள். நீங்கள் உண்மையில் சிறந்த ஒரு கவிஞர் தான்!<<<

முதலெல்லாம் காதல் கவிதை எழுதியதில்லை நம்பிக்கைக் கவிதைகளும், எம் தேசியத்துக்கான கவிதைகளும், சமூக அவலங்களும்,இயற்கையைப்பற்றிய

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • சும்மா இருந்த சங்கக்காரவுக்கு மீண்டும் கிடைத்த ஜக்பொட் ! 8 வருடங்களின் பின்னர் மீண்டும் ஐ.பி.எல் தொடரில் விளையாட்டு     கிரிக்கெட் உலகில் ஏராளமான இருபதுக்கு இருபது லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாடுகளினுடைய கிரிக்கெட் சபைகளும் இருபதுக்கு இருபது லீக் தொடர்களை நடாத்தி வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் அதிக அளவில் பிரபலம் அடைந்துள்ள லீக் தொடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொரானது எதிர்வவரும் ஏப்ரல் – மே மாதஙங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுவரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 2021ஆம் ஆண்டுக்கான 14ஆவது தொடரானது எதிர்வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது அணித் தலைமையில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அணியின் தலைவராக செயற்பட்டுவந்த ஸ்டீவ் ஸ்மித் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அணியின் தலைவராக இளம் வீரர் சஞ்சு சம்சன் பெயரிடப்பட்டுள்ளார். இதேவேளை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பணிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் விளையாட்டின் சட்டவிதிகளை தீர்மானிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் (MCC) தலைவருமான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதேவேளை குமார் சங்கக்காரவின் நெருங்கிய நண்பரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான மஹேல ஜெயவர்த்தன, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடந்த சில ஆண்டுகளாக செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://viral48post.com/?p=6867&fbclid=IwAR3jMSpzgaFZ5hNJH0DBk8Rk--PC4LPKb-kwWNMXOMRre14fDnFPZGrcxUk
  • வடக்கினை சேர்ந்த சைவ சமய அமைப்புக்கள் இன்று முல்லைத்தீவு குருந்தூர் மலைக்குச் சென்ற போது, அவர்களை இரண்டு மணிநேரமாக இராணுவம் விசாரணை செய்ததோடு மலையில் வழிபாடுகள் எதனையும் செய்யமுடியாது என நிபந்தனை விதித்து உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர். இன்று(27) மதியம் 1.30 மணியளவில் வடக்கிலுள்ள சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுமார் 25 பேர் குருந்தூர் மலைக்குச் சென்றுள்ளனர். அங்கு கடமையிலிருந்த இராணுவத்தினர், அவர்களை மலைக்குச் செல்ல அனுமதிக்க முடியாது எனத் தடைவிதித்து சுமார் இரண்டரை மணித்தியாலத்திற்கும் மேலாக, மலையடிவாரத்தில் வருகை தந்த குழுவினர் வைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு தரப்பினரையும் தொடர்பு கொண்டு பேசிய பின்னர், மலைக்குச் செல்ல இராணுவத்தினர் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளனர். அதாவது மலையில் தேவாரம் பாடமுடியாது , பூசை செய்யமுடியாது, கற்பூரம் கொண்டுசெல்ல முடியாது, பூக்கள் கொண்டு செல்லமுடியாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டதோடு மலையில் ஏறும்போது "ஓம் நமசிவாய " என ஒரு பக்தர் கூறிய போது படையினர் அதற்கு அனுமதிக்காது அவ்வாறு எதுவும் சொல்ல வேண்டாம் எனத் தடைவிதித்துள்ளனர். வந்தவர்களை சிவசேனை அமைப்பினரா என இராணுவத்தினர் விசாரணை செய்தனர். அங்கு சென்றவர்கள் அதை மறுத்து, சிவசேனையினர் வரவில்லையென்றனர். ஊடகவியலாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்றும் இராணுவத்தினர் விசாரணை நடத்தினர். வருகை தந்த அனைவரது பெயர், அடையாள அட்டை இலக்கங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னரே அனைவரும் மலையில் ஏற அனுமதிக்கப்பட்டனர். புலனாய்வாளர்கள், இராணுவம் சேர்ந்து வந்த பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். கடந்த வாரம் முல்லைத்தீவு குருந்தூர் மலைக்குச் செல்வதற்குத் தடையில்லை எனவும் அங்கு சூலம் உடைக்கப்படவில்லையெனவும் பக்தர்கள் அங்கே சென்று தடையின்றி வழிபடலாம் எனவும் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.tamilwin.com/community/01/267406?ref=home-top-trending வேட்டியை கழட்டி கோவணத்துடன் நின்ற மறவன் புலவு என்கையப்பா ?
  • நாம் போன இடத்தில் மரியாதை கிடைக்கவில்லை என             சொல்வது தவறு மரியாதை இல்லாத இடத்துக்கு          நாம் போனது தான் தப்பு              தவறு நம் மேல தான்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.