Jump to content

இலங்கை இராணுவ அதிகாரிக்கு தடை விதித்தது அமெரிக்கா !

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவ அதிகாரிக்கு தடை விதித்தது அமெரிக்கா !

இலங்கை இராணுவ அதிகாரிக்கு தடை விதித்தது அமெரிக்கா !

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பிரபாத் புலத்வத்த என்ற இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது

2008 இல் ஊடகவியலாளர் கீத் நொயார் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாகவே அவருக்கு தடை விதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அதிகாரி, சித்திரவதை மற்றும் அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற வகையில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1314873

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு ஓர்டர் போட்ட கோத்தா, அமேரிக்காவுக்கான இலங்கை தூதராக போக முணைவது, சரிவராது போல...

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இவருக்கு ஓர்டர் போட்ட கோத்தா, அமேரிக்காவுக்கான இலங்கை தூதராக போக முணைவது, சரிவராது போல...

ஐக்கிய நாடுகள் சபையின்... இலங்கை தூதராக போக முயற்சிக்கின்றார் என எண்ணுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஐக்கிய நாடுகள் சபையின்... இலங்கை தூதராக போக முயற்சிக்கின்றார் என எண்ணுகின்றேன்.

ஜநா,  நீயுயோர்க் தானே.

அவர் கெட்டித்தனமா யோசிக்கிறாராம்.

பசில் வரும் போது, காதுக்க சொல்லி விட்டிருப்பினம்..... ரணில் காதிலும் போட்டிருப்பினம். விசா கேட்டுப் பரிசு கெடாமல் இருங்கோ என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை இலங்கையருக்கு ரஸ்யா தடை விதித்துள்ளது?

ஒரு பொது அறிவிற்காக கேட்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

எத்தனை இலங்கையருக்கு ரஸ்யா தடை விதித்துள்ளது?

ஒரு பொது அறிவிற்காக கேட்கிறேன்.

அது முறிகண்டி மாதிரி......தாங்கேலாது ஆனால் தங்கிச் செல்லலாம்.........!   😁

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

எத்தனை இலங்கையருக்கு ரஸ்யா தடை விதித்துள்ளது?

ஒரு பொது அறிவிற்காக கேட்கிறேன்.

பெயர் குறிப்பிட்டு ஒருவரும் தடை விதிக்கப்படவில்லை...ஆனால் தமிழ் ஈழவிடுதலைப்புலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது  புலிகள் இலங்கையார்  இல்லையா?.  விசுகு   சுவியார்.  குமாரசாமி. தமிழ் சிறி...........போன்ற புலி ஆதரவாளர்களுக்கும். தடையுண்டு   🤣😂 இல்லையென்றால் ரஷ்யாவில் போய் குடியேறி விடுவார்கள் 😛😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவேந்திர சில்வா, சென்டர், கடந்த ஆண்டு.  2019 ஜனவரியில் சில்வா இராணுவத் தளபதியாக பதவி உயர்வு பெற்றது பரவலான சீற்றத்தைத் தூண்டியது.

இலங்கை இராணுவ அதிகாரி மீது அதிரடி தடை விதித்த அமெரிக்கா..! | America Ban On Army Officer Pulawatta

2008ஆம் ஆண்டு இலங்கை ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த வழக்கிலேயே அவருக்கு அமெரிக்கா தடைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல்

சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை இராணுவ அதிகாரி மீது அதிரடி தடை விதித்த அமெரிக்கா..! | America Ban On Army Officer Pulawatta

பிரபாத் புலத்வத்த “திரிபோலி படைப்பிரிவு” என அழைக்கப்படும் இரகசிய இலங்கை இராணுவப் படைப்பிரிவின் தலைவராக இருந்தார்.

2 hours ago, Nathamuni said:

இவருக்கு ஓர்டர் போட்ட கோத்தா, அமேரிக்காவுக்கான இலங்கை தூதராக போக முணைவது, சரிவராது போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

பெயர் குறிப்பிட்டு ஒருவரும் தடை விதிக்கப்படவில்லை...ஆனால் தமிழ் ஈழவிடுதலைப்புலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது  புலிகள் இலங்கையார்  இல்லையா?.  விசுகு   சுவியார்.  குமாரசாமி. தமிழ் சிறி...........போன்ற புலி ஆதரவாளர்களுக்கும். தடையுண்டு   🤣😂 இல்லையென்றால் ரஷ்யாவில் போய் குடியேறி விடுவார்கள் 😛😂

நாம் யாரையும் சித்திரவதை செய்ததில்லை.......அதனால் எங்கும் எமக்குத் தடையுமில்லை.......!

Ka Po GIF - Ka Po King - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எத்தனை இலங்கையருக்கு ரஸ்யா தடை விதித்துள்ளது?

ஒரு பொது அறிவிற்காக கேட்கிறேன்.

உக்ரேனுக்கு ஆயுதங்களைக் கொடுத்து சண்டையை ஊக்குவிக்கும் இவர்கள், பின்னர் உக்ரேனியர்களுக்கும் மனித உரிமை மீறலுக்காகத் தடை விதிக்கலாம். 

US இன் வரலாறு அப்படி  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

உக்ரேனுக்கு ஆயுதங்களைக் கொடுத்து சண்டையை ஊக்குவிக்கும் இவர்கள், பின்னர் உக்ரேனியர்களுக்கும் மனித உரிமை மீறலுக்காகத் தடை விதிக்கலாம். 

US இன் வரலாறு அப்படி  🤣

நான் வழி கேட்டது வட்டுக்கோட்டைக்கு 🤣

2 hours ago, goshan_che said:

எத்தனை இலங்கையருக்கு ரஸ்யா தடை விதித்துள்ளது?

ஒரு பொது அறிவிற்காக கேட்கிறேன்.

கேள்வியை வாசிக்க கஸ்டம் எண்டால் இன்னும் ஒரு தரம்🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் வழி கேட்டது வட்டுக்கோட்டைக்கு 🤣

கேள்வியை வாசிக்க கஸ்டம் எண்டால் இன்னும் ஒரு தரம்🤣

வட்டுக்கோட்டைக்கு அராலியாலயும் போகலாம், வடக்கிலயிருந்தும்  போகலாம். வட்டுக்கோட்டை வந்தால் சரிதானே ? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

வட்டுக்கோட்டைக்கு அராலியாலயும் போகலாம், வடக்கிலயிருந்தும்  போகலாம். வட்டுக்கோட்டை வந்தால் சரிதானே ? 🤣

ஓம் ஆனால் வட்டுகோட்டைக்கு என்ன வழி எண்டு கேட்டால் செம்மணிக்க போய் புதைய கூடாது. கேள்வி மீண்டும் கீழே.

(கற்பிதன் பதிலளிகாத கேள்விகள் என ஒரு லிஸ்ட் வைத்துள்ளேன். இதுவரை 5. ஆறாவது இது?).

3 hours ago, goshan_che said:

எத்தனை இலங்கையருக்கு ரஸ்யா தடை விதித்துள்ளது?

ஒரு பொது அறிவிற்காக கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

எத்தனை இலங்கையருக்கு ரஸ்யா தடை விதித்துள்ளது?

மேற்குலகுகள் மாதிரி சும்மா அந்தத்தடை இந்தத்தடை போட்டு நாடகமாடாமல் நேர்மையாக உண்மையாக இருப்பதும் நல்லதுக்குத்தான்.😎

மேற்குலகு தொட்டாச்சிணுங்கி போல் யார் சொறிஞ்சாலும் உடனே பொருளாதார தடைதான். ஆனால் அதனால் இன்றுவரைக்கும் எங்கேயாவது விடிவு வந்ததா 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஓம் ஆனால் வட்டுகோட்டைக்கு என்ன வழி எண்டு கேட்டால் செம்மணிக்க போய் புதைய கூடாது. கேள்வி மீண்டும் கீழே.

(கற்பிதன் பதிலளிகாத கேள்விகள் என ஒரு லிஸ்ட் வைத்துள்ளேன். இதுவரை 5. ஆறாவது இது?).

கோசான்,

நான் இன்னும் ஓய்வு பெறவில்லை. 😉

தற்போது வேலை+படிப்பு+பிள்ளைகளை ஏற்றி இறக்கல் என நாட்கள் நகர்கின்றன. கிழமை நாட்களைவிட சனி ஞாயிறுகளில்தான் வேலைப்பழு அதிகம். கிழமை நாட்களில் பிள்ளைகளை ஏற்றி இறக்குவதற்கே 3 மணித்தியாலங்கள் தேவைப்படுகிறது. 

வைச்சுக்கொண்டா வஞ்சகம் செய்யிறன். நானும் சண்டைக்கு ஆயத்தம்தான். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

மேற்குலகுகள் மாதிரி சும்மா அந்தத்தடை இந்தத்தடை போட்டு நாடகமாடாமல் நேர்மையாக உண்மையாக இருப்பதும் நல்லதுக்குத்தான்.😎

மேற்குலகு தொட்டாச்சிணுங்கி போல் யார் சொறிஞ்சாலும் உடனே பொருளாதார தடைதான். ஆனால் அதனால் இன்றுவரைக்கும் எங்கேயாவது விடிவு வந்ததா 🤣

39 minutes ago, Kapithan said:

கோசான்,

நான் இன்னும் ஓய்வு பெறவில்லை. 😉

தற்போது வேலை+படிப்பு+பிள்ளைகளை ஏற்றி இறக்கல் என நாட்கள் நகர்கின்றன. கிழமை நாட்களைவிட சனி ஞாயிறுகளில்தான் வேலைப்பழு அதிகம். கிழமை நாட்களில் பிள்ளைகளை ஏற்றி இறக்குவதற்கே 3 மணித்தியாலங்கள் தேவைப்படுகிறது. 

வைச்சுக்கொண்டா வஞ்சகம் செய்யிறன். நானும் சண்டைக்கு ஆயத்தம்தான். 🤣

சரி இருவரும் பதில் நேரடியாக சொல்ல வெட்கப்படுவதால் 🤣 - அத்தோடு திரு குசா அவர்கள் கேட்கபட்ட கேள்வியின் தார்பரியத்தை அணுகியதாலும் நானே சொல்கிறேன்.

1. எத்தனை இலங்கையரை இப்படி ரஸ்யா தடை செய்துள்ளது? சுழியம்

2. மேற்கு தடை செய்த முதல் அதிகாரி இவரா? இல்லை இன்னும் சிலர் இதற்கு முன்னே தடை ஆகி உள்ளனர்

3. மேற்கு நாடகமே ஆடினாலும் - சுழியம் பெரிதா? அல்லது 1+ பெரிதா? 1+தான் பெரிது.

4. சுழிய வழி மூலமா? 1+ வழி மூலமா நாம் இலக்கை அடைவது ஒப்பீட்டளவில் இயலுமானது?

பதில் தேவை இல்லை என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

எத்தனை இலங்கையருக்கு ரஸ்யா தடை விதித்துள்ளது?

ஒரு பொது அறிவிற்காக கேட்கிறேன்.

ஏன் உங்களுக்கு  பொது அறிவு இல்லையா அல்லது மத்திமமா?😜

8 hours ago, goshan_che said:

சரி இருவரும் பதில் நேரடியாக சொல்ல வெட்கப்படுவதால் 🤣 - அத்தோடு திரு குசா அவர்கள் கேட்கபட்ட கேள்வியின் தார்பரியத்தை அணுகியதாலும் நானே சொல்கிறேன்.

1. எத்தனை இலங்கையரை இப்படி ரஸ்யா தடை செய்துள்ளது? சுழியம்

2. மேற்கு தடை செய்த முதல் அதிகாரி இவரா? இல்லை இன்னும் சிலர் இதற்கு முன்னே தடை ஆகி உள்ளனர்

3. மேற்கு நாடகமே ஆடினாலும் - சுழியம் பெரிதா? அல்லது 1+ பெரிதா? 1+தான் பெரிது.

4. சுழிய வழி மூலமா? 1+ வழி மூலமா நாம் இலக்கை அடைவது ஒப்பீட்டளவில் இயலுமானது?

பதில் தேவை இல்லை என நினைக்கிறேன்.

எப்படி மோடியை தடை செய்த அமெரிக்கா திரும்ப அவரது தடையை நீக்கியது? மோடி திடீரென ஜேசு ஆனாரா? ரெல் மீ  ஸே.😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, kalyani said:

ஏன் உங்களுக்கு  பொது அறிவு இல்லையா அல்லது மத்திமமா?😜

எப்படி மோடியை தடை செய்த அமெரிக்கா திரும்ப அவரது தடையை நீக்கியது? மோடி திடீரென ஜேசு ஆனாரா? ரெல் மீ  ஸே.😀

1. இல்லை 

2. விடையையும் நீங்களே சொல்லி விடுங்கள். 

கள்ள ஐடிக்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரம் மினகெடுவதில்லை.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

கள்ள ஐடிக்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரம் மினகெடுவதில்லை.

ஆனால் மண்டையில் உள்ள கொண்டையை மறந்திட்டாங்க

F6-FABAA9-84-FE-44-F2-9-FD8-56-FB80-AE99

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

ஆனால் மண்டையில் உள்ள கொண்டையை மறந்திட்டாங்க

F6-FABAA9-84-FE-44-F2-9-FD8-56-FB80-AE99

செம

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2022 at 12:34, goshan_che said:

எத்தனை இலங்கையருக்கு ரஸ்யா தடை விதித்துள்ளது?

ஒரு பொது அறிவிற்காக கேட்கிறேன்.

சர்வாதிகாரிகள் முடிவுகளை அறிவிப்பதில்லை

கை கொடுப்பார்கள்

அல்லது அப்படி ஒருத்தர் இருப்பதையே கண்டுக்காமல் செல்வார்கள்

புரிய பெரிதாக ஒன்றும் ஆராய்ச்சி தேவையில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

சர்வாதிகாரிகள் முடிவுகளை அறிவிப்பதில்லை

கை கொடுப்பார்கள்

அல்லது அப்படி ஒருத்தர் இருப்பதையே கண்டுக்காமல் செல்வார்கள்

புரிய பெரிதாக ஒன்றும் ஆராய்ச்சி தேவையில்லை. 

அது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

கள்ள ஐடிக்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரம் மினகெடுவதில்லை.

வெள்ளை ஐடி இல்லாட்டி கள்ள ஐடி என்றாலும் கருத்து தானே முக்கியம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

வெள்ளை ஐடி இல்லாட்டி கள்ள ஐடி என்றாலும் கருத்து தானே முக்கியம்.:cool:

இல்லை பல கள்ள ஐடிக்கள் கருத்து சொல்லுவதே “மாமா” வேலையின் ஒரு அங்கமாக.

Raw மாமா கக்கா மாமா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2022 at 13:04, Kandiah57 said:

விசுகு    புலி ஆதரவாளர்களுக்கும். தடையுண்டு   

மன்னிக்கவும்

நான் புலி ஆதரவாளர் அல்ல புலியாக பதியப்பட்டிருப்பவன் 

அது தான் உண்மையும் கூட. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.