Jump to content

இந்தியாவுக்காக ரணிலின் தீர்வுத்திட்டமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kuna kaviyalahan said:

 

13´வது திருத்த சட்டத்தை அகற்றத்தான்.... 
ரணிலின்   தீர்வு திட்டம் கொண்டு வரப்படுகின்றது என்ற உண்மையை 
வெளிக் கொணர்ந்தமைக்கு நன்றி. 
இப்போ... இந்தியா என்ன செய்யப் போகின்றது?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குணா கொரோனாவிலிருந்து மீண்டு காணொளிகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி.

ரணிலை அணுகுவது பிரச்சனை என்றபடியால்த் தான் ரணிலை ஜனாதிபதியாக விடாமல் இந்தியா வெகுவாக முயற்சித்ததோ?
 

13 ஐ விட கூடிய சமஸ்டியை எப்படி ரணில் கையிலெடுத்தார் என்று யோசித்தேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

குணா கொரோனாவிலிருந்து மீண்டு காணொளிகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி.

ரணிலை அணுகுவது பிரச்சனை என்றபடியால்த் தான் ரணிலை ஜனாதிபதியாக விடாமல் இந்தியா வெகுவாக முயற்சித்ததோ?
 

13 ஐ விட கூடிய சமஸ்டியை எப்படி ரணில் கையிலெடுத்தார் என்று யோசித்தேன்.

1 hour ago, Kuna kaviyalahan said:

அதை தடுக்கவும் இந்த மிரட்டலை கையாளவும் அணுகும் 

ரணில் பேய்க்காய். 😂
இந்தியா, தமிழர் தரப்பு, சிங்களம், முஸ்லீம்  எல்லாத்தையும்... அலற விட்டுள்ளார். 🤣
நரி என்றால்... சும்மாவா..... 😜

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

ரணில் பேய்க்காய். 😂
இந்தியா, தமிழர் தரப்பு, சிங்களம், முஸ்லீம்  எல்லாத்தையும்... அலற விட்டுள்ளார். 🤣
நரி என்றால்... சும்மாவா..... 

அதால தான் இவரைவிட சயித்தை கையாள்வது சுலபமென்று சயித்துக்கு ஆதரவாக இருந்தார்களோ?

ஆனாலும் இந்தியாவின் குணமறிந்து மேற்கு நாசூக்காக காய்களை நகர்த்திவிட்டது.

Edited by ஈழப்பிரியன்
  • Like 2
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.